ராமதாசும் அன்புமணியும் சாதி வெறியைத் தூண்டுகிறார்கள் | அனல் பறக்கும் காடுவெட்டி கனலரசன்| Kanalarasan

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 331

  • @user-fk7ws8kl6c
    @user-fk7ws8kl6c 3 роки тому +155

    இனி கடுவெட்டியும் வேண்டாம் பாமக வெட்டியும் வேண்டாம் இருவரும் இங்கே விளையாண்டது போதும் இனியும் நாங்கள் முட்டாள்கள் அல்ல அதற்கு சாதி சமய பாகுபாடு இல்லாத யாரோ ஒரு படித்த பண்பாளருக்கு வாக்களித்து புதிய தலைமுறையை உருவாக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்..

  • @Manjalpadai1
    @Manjalpadai1 2 роки тому +28

    என்றும் மாவீரன் மஞ்சள் படை வழியில் 🇧🇹🇧🇹🇧🇹🇧🇹🇧🇹 கனலரசன் ❤️❤️❤️❤️

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk 3 роки тому +25

    அம்மா என்ற வார்த்தையை விட இனமானதலைவர்டாக்டர்ஐயா என்று தான் அதிகம் கூறினார் காடுவெட்டி குரு

    • @shivarailways..7027
      @shivarailways..7027 3 роки тому +2

      ஆண்டவா எப்ப இந்த சாதி கொடுமை தீருமோ....
      ..

    • @m.aravintharavinth1918
      @m.aravintharavinth1918 2 роки тому

      உண்மைதான் பாவம் அவருக்கு பழி நினைப்பவர் வாழ முடியாது

  • @sskumar2669
    @sskumar2669 3 роки тому +26

    Guru kanal anna we support vanga anna💛❤💛❤💛🔥💛❤🔥💛❤🔥💛❤🔥💛❤

  • @kalyangkalyang2987
    @kalyangkalyang2987 3 роки тому +12

    போய் படி இளைஞ்சர்கள் இல்லை இளைஞர்கள் என்று தெளிவா உச்சரி...

  • @krishnamoorthy8363
    @krishnamoorthy8363 3 роки тому +51

    உன்தந்தைஇரந்ததை கூடகாட்டவில்லை இந்தடிவியில்

  • @AnbuAnbu-pv7xn
    @AnbuAnbu-pv7xn Рік тому +5

    என்றும் காடுவெட்டியார் வழியில் 🙏🙏🙏🙏🙏

  • @sivasankarpillai1996
    @sivasankarpillai1996 2 роки тому +14

    பா. ம. க வின் வெற்றிக்காக சாகும் வரை பாடுபட்ட மாவீரன் குரு ஐயாவின் மகன் இப்படி பேசுவது வருத்தம் அளிக்கிறது

  • @selvaganapathi1517
    @selvaganapathi1517 3 роки тому +53

    மாவீரன் மகன் உன் மீது அன்பு உன்டு
    ஆனால் திமுகவின் தூண்டுதலாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இப்படி அரசியல் கலத்தில் சிக்கிக்கொண்ட உன்னை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 3 роки тому +26

    இளங்கன்று.
    போகப்போக புரிந்து கொள்வார்.

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d 2 роки тому +5

    உங்களுக்கான
    சூப்பர் பேஸ்
    எதுவும் இல்லாமல்
    ஊளையிட்டு
    கொண்டே இருந்தால்
    எப்படி நீங்கள்
    கடைசி வரை
    உறுதிபட
    இருக்க முடியும்.

  • @ravichandrannadesan9868
    @ravichandrannadesan9868 2 роки тому +7

    கனலரசன் கொடுத்த நேர்காணல் பதில்கள் அனைத்தும் சிறப்பானவை. அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து நல்ல தலைவராக வரவேண்டும். வாழ்த்துக்கள். பதவி வரும்போது பணிவும் வரவேண்டும். நன்றி

  • @balajis8879
    @balajis8879 2 роки тому +13

    நாம் தமிழர்.

  • @mohandoss9391
    @mohandoss9391 3 роки тому +11

    இவன் குரு பெயர் & புகழ் கெடுக்கும் ஆள்

  • @actorsubash5965
    @actorsubash5965 2 роки тому +3

    அருமையான விளக்கம் நண்பரே வாழ்க பல்லாண்டு வளர்க உமது படைகள்

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 3 роки тому +7

    யாருக்கு எதிராக சாதி வெறி தூண்டுகிறார்கள்?????

  • @KannanKannan-ms5fs
    @KannanKannan-ms5fs 3 роки тому +5

    உன் தந்தை செய்த பாவம் சும்மா விடமா.

    • @manmathansurya9220
      @manmathansurya9220 3 роки тому

      ∂αι αууα уαииα ραναм ѕєиʝαиgα иє ναитнυ ραтнυ кιℓι¢нα σ.!...... тнα ѕανα∂ι¢нι∂υνα

  • @chandrut963
    @chandrut963 3 роки тому +17

    என்றும் மாவீரர் குரு வழியில்👍💥💥💥💥💥🙏🔥🔥

  • @gowrisankar8946
    @gowrisankar8946 Рік тому +4

    Entrum iyya guru valiyil 💪 💪💪💪 💯 💯 💯🔥🔥🔥🔥🔥🔥

  • @surendarvarman782
    @surendarvarman782 2 роки тому +5

    Kanalarasan 💛❤🔥🔥🔥🔥

  • @prakashswaminathan7306
    @prakashswaminathan7306 3 роки тому +5

    காடுவெட்டி யார் விசுவாசி 🔥

  • @shankara8072
    @shankara8072 3 роки тому +13

    20:30 really super thalaiva good speech hats off iniyadhu pala ilaingarkalku puriyatum

    • @user-pg1dj2tq2d
      @user-pg1dj2tq2d 2 роки тому

      😔😔😔😔உண்மையான விசுவாசியா இருந்தா புரியனும்

  • @saravananarumugam5135
    @saravananarumugam5135 2 роки тому +2

    சென்னை மாநகராட்சியில் குருக்கு சிலையா அவரு என்ன தியாகியா

  • @SenthilKumar-pk3nl
    @SenthilKumar-pk3nl 2 роки тому +3

    ஐயா அன்புமனி இவர்கள் இல்லையென்றால் வன்னியர்களை நாய் கூட மதிக்காது மிஸ்டர் கனலரசன் அவர்களே

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 3 роки тому +2

    இவரின் பேச்சு என்பது ஒரு குடும்பத்தில் அண்ணன் துரோகம் செய்து விட்டார்.எனவே நானும் துரோகம் செய்வேன் அவருக்கு என்று கூறுவது போல உள்ளது.

  • @srinivasan6905
    @srinivasan6905 3 роки тому +4

    போய் வக்கிலுக்கு படிடா அப்பரம் அரசியலுக்கு வா

  • @sathiyamoorthy17
    @sathiyamoorthy17 3 роки тому +5

    சமுதாயம் ஒற்றுமை 👌👌👌

  • @pratheeshvkabd9365
    @pratheeshvkabd9365 3 роки тому +15

    செம அண்ணா எங்கள் மாவீரனின் மரு உருவமே...........

  • @ravindranravindran7740
    @ravindranravindran7740 3 роки тому +6

    காடுவெட்டி கு௫விற்கு மாவீரன் என்கிற பட்டம் கெடுத்தது ம௫த்துவர் ஐயா அவர்கள் இந்த நன்றியை மறந்து பேசுபவர் கனலரசன்

    • @davadavakkk1901
      @davadavakkk1901 3 роки тому

      பெயரை மட்டும் குடுத்தால் போதுமா உயிரை பறித்துவிட்டார்கலே

  • @sakthisakthi6861
    @sakthisakthi6861 3 роки тому +25

    💪என்றும் நான் மாவீரன் வழியில் மட்டுமே..🔥

    • @NaveenKumar-my2so
      @NaveenKumar-my2so 2 роки тому

      எந்த வழி

    • @xxxtentacion5940
      @xxxtentacion5940 2 роки тому +2

      @@NaveenKumar-my2so chottaaa bheeem vazi😂😂😂 jai jottaa bheem jai jotta bheeem 😂vali thaa

  • @portrilamnambie7159
    @portrilamnambie7159 Рік тому +2

    மாவீரன் மஞ்சள் படை வரும் 2024 ல் நாம் தமிழர் அல்லது அதிமுக உடன் கூட்டணி அமைத்து ஒரு நல்ல எதிர்காலம் உருவாக்க வேண்டும்......
    இனி தமிழன் தமிழனை
    ஆளவேண்டும் என்பதில்
    உறுதியாக இருக்கும் .

  • @vsrn3434
    @vsrn3434 2 роки тому +2

    இவரும் .அதே..கேசு...பொட்டிக்காக..சூட்கேசு க்காக..அலைச்சல்..

  • @விருதைஉதயா
    @விருதைஉதயா 3 роки тому +20

    பாரிவேந்தர் ஏரி திருடன் பா😂

  • @vino4962vk
    @vino4962vk 3 роки тому +5

    டேய் போங்கடா டேய்

  • @target8069
    @target8069 Рік тому +3

    """Vanniyan Arakattalai""" name maatram miga miga kandikkathakkathu ,,,,,,,😡😡🔥🔥😡😡

  • @kpayyanararumugam8612
    @kpayyanararumugam8612 2 роки тому +2

    கனல் காமெடி பண்றங்க

  • @selvarajgaming4203
    @selvarajgaming4203 3 роки тому +2

    மணிமண்டபம் கட்ட இடம்கொடுக்காத நீ பாமகவை குறைசொல்லாதே.

  • @msilambarasan1895
    @msilambarasan1895 2 роки тому +1

    V இந்த குழு வன்மையாக கண்டிக்கிறோம் மிகப்பெரிய போராட்டத்தை செய்யக்கூடியதாக இருக்கும்

  • @Tenishacute
    @Tenishacute 3 роки тому +16

    எதுக்கு da சாதி சாதி னு சாவுரிங்க

  • @srinath7853
    @srinath7853 3 роки тому +8

    Unga appa sethatha kuda intha channel kattala

  • @SenthilKumar-pk3nl
    @SenthilKumar-pk3nl 2 роки тому +2

    அவரோட கம்பீரம் இவரிடம் இல்லை இதுதான் உன்மை

  • @radanedit57
    @radanedit57 2 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா 💥

  • @srisrinath5671
    @srisrinath5671 17 днів тому

    தமிழக அந்தஸ்தை இழந்த ஓரு கட்சி என்றால் அது பாமக 😂

  • @rajajohn2996
    @rajajohn2996 Рік тому +1

    அப்பா பெயரை கெடுக்காதீர்கள்

  • @jayaprakashl7261
    @jayaprakashl7261 5 місяців тому

    அப்படி என்றால் உங்கள் அப்பா என்ன செய்தார் என சாட்சி நீ தான்

  • @SasiKumar-rr1nl
    @SasiKumar-rr1nl Місяць тому

    இரண்டு பேரையும் சண்டை போட வைத்து விட்டு, இரண்டு பேரிடம் நாரதர் வேலை பார்த்து நீ நல்லவன் போல் நடித்து ஜாதி சண்டை யை உருவாக்கும் ராமதாஸ், அன்புமணி. எங்கள் மாவீரன் அய்யா விற்கு கால் தூசு க்கு சமம்.

  • @shankara8072
    @shankara8072 3 роки тому +2

    Good speech unmaiyai arputhamaga soli vitar engal annan
    Vazthukal
    Engal support ungalku epavum undu

  • @ArunArun-ig9br
    @ArunArun-ig9br 2 роки тому +1

    இவர் எதுக்கு ஐயா ஐயான்னு சொல்லராரு

  • @m.aravintharavinth1918
    @m.aravintharavinth1918 2 роки тому +2

    தளபதி இருக்கிறார் உங்களுக்கு எப்போதும்

  • @jollylife5738
    @jollylife5738 2 роки тому +4

    நான் பறையர் இல்லை வன்னியரும் இல்லை.... ஆனால் ஒன்று இரு சமுகத்தினரையும் பகடைக்காயாய் பயப்படுத்தி கட்சிகள் குளிர் காய்கிறது... இது அனைதுமே உங்களுக்கு புரியும் இருந்தாலும் ஜாதிய பாசத்தாலும், வெறியாலும், தூண்டுதலாலும் நிம்மதி இழந்து மனித மகிழ்ச்சியான வாழ்விற்கு அப்பாற்பட்டு நிற்கிறாய்......
    சொல்ல போனால் இன்னும் வாழ போவது சில காலம் தான் நிலத்தடி நீர் குறைந்து குடி தண்ணீரில் உப்பு கலந்து உன் உடல் உறுப்புகள் போய் கொண்டு இருக்கிறது.... ஆண்மை இல்லாமல் போய் மனித இனமே அழிந்து போக போகிறது...
    மற்றும் புது புது நோய்கள் கொரோனா டெங்கு பன்றி காய்ச்சல் கிட்னி failure, பறவை காய்ச்சல் etc... தலைவர் சொல்றத விட்டுட்டு அன்பா வாழ பாருங்க

  • @Jayakumar-ij7ws
    @Jayakumar-ij7ws 3 роки тому +3

    Super anna 👌👍

  • @SenthilKumar-pk3nl
    @SenthilKumar-pk3nl 2 роки тому +1

    அறியாபுள்ள இட்ட பயிர் வீடு வந்து சேராது சாமி

  • @ECEArumugamAS
    @ECEArumugamAS 2 роки тому +1

    Vendar TV..... என்ன வேலை பார்க்கிறான் ...

  • @p.kanimozhiperiyasamy5864
    @p.kanimozhiperiyasamy5864 3 роки тому +15

    குரு இருந்தா எனக்கு பிள்ளையே இல்லை என்று சொல்லியிருப்பார்

  • @rvi6739
    @rvi6739 2 роки тому +3

    PMK King J Guru only 👍👍

  • @thalapathydeepak2680
    @thalapathydeepak2680 3 роки тому +10

    🔥💛❤We Support Guru Kanal Anna

  • @prabhakaranb114
    @prabhakaranb114 3 роки тому +9

    தம்பி போய் படிக்கிற வேலையபாருப்பா

  • @MaheshWaran-ei3gn
    @MaheshWaran-ei3gn 2 роки тому +3

    💛🔥🤝

  • @sarathkumar3336
    @sarathkumar3336 3 роки тому +10

    அந்த தெய்வத்தின் மகனா இவன் இல்லை

    • @user-ks1ou5xh8x
      @user-ks1ou5xh8x 3 роки тому +1

      Elai. Enna. Pesura. Iya. Gru. Avargalin. Kudumpathaium. Kudumpa valkaium. Kotchai. Padutha. Unakku. Evlo. Thairiyam. Ina. Thurogiye

    • @skagni3095
      @skagni3095 3 роки тому +1

      Dai potta

    • @skagni3095
      @skagni3095 3 роки тому +1

      Nee yaaru da

    • @user-ks1ou5xh8x
      @user-ks1ou5xh8x 3 роки тому +1

      @@skagni3095 ninga. Yara. Kekkuringa

    • @பிரபு-ஞ4ட
      @பிரபு-ஞ4ட 3 роки тому +1

      மாவீரன் என்றும் எங்கள் நினைவில் உள்ளார் பார்த்து பேசு, ⚔️

  • @nagavenkat8759
    @nagavenkat8759 3 роки тому +3

    Massss kanal anna

  • @target8069
    @target8069 Рік тому +2

    Super correct , athu unmai thaa avingalukku eeco kandipa irukku , paaththaveay theriuthu ,,,,,,,,,,

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 3 роки тому +10

    தந்தை வழி சொல் நிற்பவனே உண்மையான மகன்.தந்தையின் உழைப்பை அழிப்பவன் அல்ல.

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 Рік тому

      காடுவெட்டி குருவின் மகனின் நிலையில் தாங்கள் இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்.

  • @BalaKrishnan-jd4pb
    @BalaKrishnan-jd4pb 2 роки тому +1

    Venthar TV ku Valthukkal

  • @jawaabdul
    @jawaabdul 3 роки тому +5

    எல்லா காலத்திலும் எங்காவது ஓரு எட்டப்பன் என்று ஒருவன் இருந்து கொண்டு இருப்பார்கள் இவர்களை எப்படி பயன்படுத்தி கொள்வது என்று ஏதிரிக்கு நன்றாக வே தெரியும்
    பாவம் வடிவேலு கதையை பார்த்தவது புரிந்து கொள்ளவேண்டும் தெருவில் கிடந்த தேர்ஐ நடு ரோட்டில் விட்ட கதைதான்.....

  • @user-ny6gv8rl4c
    @user-ny6gv8rl4c Місяць тому

    ராமதாஸ் அன்புமணி தமிழ்நாட்டின் கேடு

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому +1

    Speaks very clearly and has the stamp of authority and leadership of PMK party as a whole.Now we can understand why the father and son are scared of Kaduvetti’s son’s rise.

  • @kaduvettiyarvalarppu6936
    @kaduvettiyarvalarppu6936 3 роки тому +11

    💛❤MAVEERAN MANJAL PADAI💛❤

  • @tamilmanir8595
    @tamilmanir8595 3 роки тому +3

    Thampi Kanal please apadi peasatha please ethu nampa problem please Thampi un nampar contact nampar please ok

  • @selvakumars884
    @selvakumars884 3 роки тому +2

    வன்னியர் ஒற்றுமை அவசியம்...இல்லை யென்றால் .....ஒநாய்கள்...நம்மை.....

  • @armmaniyt7747
    @armmaniyt7747 3 роки тому +19

    கனல்அரசன் அண்ணன் மாஸ்😎😎😎😎🔥🔥🔥🔥

  • @kumardeiva
    @kumardeiva 3 роки тому +2

    தம்பி...காடுவெட்டியார் உன்னைவிட தெளிவற்றவரா?? அய்யோ பாவம் வெளியுலகம்...தெறியாதவர் போல...தம்பி நீ பிபிரிலியண்ட்...அறிவிலி காடுவெட்டியார்போல....விசுவாசம்...உண்மை...வாய திறந்தாலே...அய்யா...அய்யா.....ஆனா நீ பையா சொகுசுக்கு ஆசைபட்ட...வானலாவி....அடர்ந்து...படர்ந்த...ஆலமரத்திற்கு பிறந்த சல்லி(வேர்)பய...எதர்க்கும் உதவாமலே...மொட்டையாகி காய்ந்து விடும் அதுபோல...ஆடு நனையுதுனு ஓநாய் அழுத கதைடா...திமுகவையும்...ஜட்டி வேந்தரையும் நம்புவது...கடைசியில் பிரியாணி க்குத்தான் ஆகப் போற

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q 2 роки тому +1

    எங்கள் சமுதாயம் என்று நீங்கள் சொன்னால் அன்புமணி ராமதாஸ் எந்த சமுதாயம் எல்லோரும் ஒன்று தானே நீங்க எல்லோரும் உறவுகளுக்காக தானே இப்படித்தானே உங்கள் தந்தை பேசுவாரு 😄😄

  • @sundarmurthy298
    @sundarmurthy298 3 роки тому +1

    Super iam all so support your side

  • @vv-ky4bi
    @vv-ky4bi 3 роки тому +14

    Appan...jaadhi ya valarthaan...ivan ena pana poraano...

  • @chinnavedir1704
    @chinnavedir1704 3 роки тому +14

    படிடா ஸ்கூல் பாய்

  • @gillirider5219
    @gillirider5219 3 роки тому +1

    💛❤️Pmk வேற வன்னியர் சங்கம் வெற எப்படி அய்யா வன்னியர் சங்கதை நடத முடியும் திட்டம் போட்டு குருவை கொண்ணுட்டு வன்னியர் சங்கதா நீங்க எடுதுக்கிட்டைங்க தேய்வம்நின்ருக்கொல்வான் என்றும் மாவீரன் வழியில் 💛❤️

  • @srichakkravarmas
    @srichakkravarmas 3 роки тому +2

    கனல் இன்னும் குழந்தை/ மீடியா வீடியோ தவறு.

  • @arullawyer
    @arullawyer 3 роки тому +16

    வாழ்த்துக்கள் தம்பி

  • @gokulkrishnan9156
    @gokulkrishnan9156 2 роки тому +1

    யாரு அந்த அடுத்த பிள்ளை?

  • @MSR6201
    @MSR6201 3 роки тому +3

    Super answer kanalarasan 👍

  • @somasundaram9329
    @somasundaram9329 2 роки тому +1

    கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் அனுபவித்தும் சரியான முடிவு எடுக்காதவன் நிலைமை அம்பேல்

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 3 роки тому +5

    அவர்களுக்கு தூக்கு தண்டனை
    வாங்கி தாருங்கள் அண்ணா arakonam
    Issuee

  • @blacktube4657
    @blacktube4657 3 роки тому +4

    மரியாதை கொடு தம்பி

  • @sandiyarjallikattugroups
    @sandiyarjallikattugroups 3 роки тому +21

    தலைவர் மகன் ஆச்சு னு பாக்குறேன்

    • @isackisack271
      @isackisack271 3 роки тому +7

      அவரை மிரட்ட வேண்டாம் நண்பா.. உண்மை தெரிந்து விட்டது. ராமதாஸ்ம் அவன் மவனும் பாண
      பைத்தியம் புடிச்சவங்க

    • @p.k.vikraman2332
      @p.k.vikraman2332 3 роки тому

      @@isackisack271 unaku unmai theriuma muditu eru

    • @isackisack271
      @isackisack271 3 роки тому +3

      @@p.k.vikraman2332 சும்மா போங்க சார் அவன்கே வாங்குனே 600 ஸ்வீட் பாக்ஸ் உங்களுக்கு தெரியது.. அப்பனும் மவனும் பக்கா திருட ங்கே சார்

    • @p.k.vikraman2332
      @p.k.vikraman2332 3 роки тому +1

      👍

    • @karthikkarthi6187
      @karthikkarthi6187 3 роки тому +2

      Correct bro

  • @harikadhi3110
    @harikadhi3110 2 роки тому +1

    கனல் தயவு செய்து உன் தந்தைப்போல் இல்லாமல் நிதானமா இரு நல்ல எதிர்காலம் இருக்கு உன்னுடைய கருத்து பிடித்திருக்கிறது ஜாதி வெறி, ஜாதி உணர்வு

  • @rajasekart122
    @rajasekart122 3 роки тому +12

    Vannniyar sangam one of the strongest sangam in the north district of tamilnadu

    • @mugilanakil4792
      @mugilanakil4792 2 роки тому +1

      not one of the stongest....one and only scarest of tamilnadu..

  • @MaheshWaran-ei3gn
    @MaheshWaran-ei3gn 2 роки тому +2

    💛💛💛💛💛💛🔥🔥🔥🔥🔥

  • @g.v7511
    @g.v7511 3 роки тому

    காடு வெட்டி குரு அவர்கள் பா ம. கட்சி குறை சொல்ல வில்லையே.. தாங்களை அறிமுகம் செய்ய வில்லை..

  • @SenthilKumar-pk3nl
    @SenthilKumar-pk3nl 2 роки тому +1

    பட்டால் தான் தெரியும் உனக்கு போக போக தெரிஞ்சிப்பிங்க

  • @kannanp7224
    @kannanp7224 3 роки тому +9

    Vendar TV edukku mama velapakkalamee

    • @anandhkumar8419
      @anandhkumar8419 3 роки тому

      Nee vanthu velaku pudi..

    • @yuvaraj3713
      @yuvaraj3713 3 роки тому

      @@anandhkumar8419 அந்த விளக்கு பத்த வைக்க நீ வருவியா

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 роки тому +3

    I thought he would be a storm and rough. But seems to be a good guy.

  • @karthikthaslee7060
    @karthikthaslee7060 2 роки тому +1

    Yenda Ivan ellam Oru allupu.... Ivana vachu interview edukara. Podani Mela adichu school ku anupunga.. meesa kuda mulusa valarala. 😂😂😂😂😂

  • @saravananmugi5768
    @saravananmugi5768 3 роки тому +13

    என்றும் சின்னகாடுவெட்டியார் வழியில் பயணிப்போம்🔥🔥🔥🔥🔥

  • @விருதைஉதயா
    @விருதைஉதயா 3 роки тому +7

    First இந்த சேனல் பாரி வேந்தர் அவனுதான்

    • @mgradmk5
      @mgradmk5 3 роки тому +1

      நி போய் மக்கள் டிவி பார்

    • @anandhkumar8419
      @anandhkumar8419 3 роки тому

      Amahn parivendharthu thaahn ennah ipo

    • @statuspriyan9499
      @statuspriyan9499 3 роки тому

      @@anandhkumar8419 thambi t

    • @anandhkumar8419
      @anandhkumar8419 3 роки тому

      @@statuspriyan9499 puriyala

  • @rajeshkanna6157
    @rajeshkanna6157 3 роки тому +2

    Maaveeran Guru death aa makkal tv aa thavira endha tvlayum news aa kooda podala

  • @target8069
    @target8069 Рік тому +1

    Eeco irukkaveay kudaathu ,,,,,,,,,,,,,,

  • @ssskrushmedia5610
    @ssskrushmedia5610 2 роки тому +1

    பணத்துக்கு ஆசைப்படாத தலைவர்.குரு ஐயா
    நீ பணத்துக்காக என்னா வேணும்னாலும் பேசுவ

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому

    Bold speech

  • @palanivel1985
    @palanivel1985 3 роки тому +3

    தம்பி நாக்கை அடக்கிப் பேசு தம்பி உனக்கு ஏழரை சனி புடிச்சிருக்கு உனக்கு சனியன் உன் நாக்கு தான் உள்ளது

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 2 роки тому

    ஏன் இந்த குரு குடும்பம் இவ்வளவு மட்டுமா இருக்கிறதோ