Neelangarayil - Pulivaal Video Song | Directed by late G. Marimuthu | N. R. Raghunanthan
Вставка
- Опубліковано 27 вер 2024
- Listen to song on your favorite streaming platforms :-
Gaana - gaana.com/albu...
Spotify - spotify.openin...
Apple Music - apple.openinap...
iTunes - apple.openinap...
Resso - m.resso.com/Zs...
Amazon Music - music.amazon.i...
UA-cam Music - yt.openinapp.c...
JioSaavn - openinapp.co/e...
Hungama - openinapp.co/m...
Wynk - openinapp.co/9...
Raaga - openinapp.co/s...
Insta - insta.openinap...
Magic Frames present - Pulivaal
Neelangarayil sung by Karthik and Saindhavi
Airtel To Set Hello Tunes Dial 5432114008947.
BSNL To Set Dialer Tunes sms BT 4896773 to 56700.
Idea To Set Dialer Tunes sms DT 4896773 to 55456.
Tata To Set Welcome Tunes sms WT 14043822 to 12800.
Vodafone To Set Caller Tunes sms CT 4896773 to 51234.
Music: N.R.Raghunanthan
Lyrics: Vairamuthu
Starring: Vimal, Prasanna, Oviya, Ananya, Iniya, Soori, Swarnamalya, Thambi Ramiah
Directed by G Marimuthu #marimuthu
Produced by R. Radikaa Sarathkumar & Listin Stephen
Follow us:
divomovies
divomovies
Note: Request all to use the video link or embed link to promote the songs/trailer and refrain from downloading this video and help us support anti-piracy measures.
Listen to song on your favorite streaming platforms :-
Gaana - gaana.com/album/Pulivaal
Spotify - spotify.openinapp.co/xsv27
Apple Music - apple.openinapp.co/tuakw
iTunes - apple.openinapp.co/tuakw
Resso - m.resso.com/Zs8N2tNqU/
Amazon Music - music.amazon.in/albums/B08N52BQFL
UA-cam Music - yt.openinapp.co/hcmhr
JioSaavn - openinapp.co/ew8t8
Hungama - openinapp.co/mg1m52x
Wynk - openinapp.co/9w0hw
Raaga - openinapp.co/s4r0q
Insta - insta.openinapp.co/ipz6a
Ioii
😊😊
❤
Sudedher girl super cute nice 👍👍👍
Son of and Sudedher girl super cute nice
2024 ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் யாரேனும் இருக்கீங்களா🙋
Yes
Mee
Yes
Yes
M
கவர்ச்சி தலைவிரித்து தாண்டவமாடும் இக்காலத்தில் நாயகியின் இடை மறைக்கும் உடையும், உடல் நளினமும் பாடலுக்கும் மேலும் வலு..
1122222tts. Rrttttttt22222222tttt1111aaW.
👌
Yez
Ama
FC deZ
எந்த ஆபாசமும் இல்லாமல் உள்ளது. #சொல்ல வார்த்தைகள் இல்லை... மிகவும் பிடித்திருந்தது 💗
Same here Anna 😚🙇♂
❤️
அப்படிங்களா, அப்போ இது என்னங்க ? "உன் முட்ட கண்ணில் ரெட்ட முயல் புடிக்குற" 4:38
உடல் முழுவதும் ஆடை...அழகான பெண் மிரட்டல்..அடக்கமான ஆண் அமைதியான இசை....பாடல் வெற்றி😍
True anna 🙇♂💛😚
மாரிமுத்து sir இறந்தபின் தான் இந்த பாட்டை பார்கிறேன். அழகான பாடல்.....
Avar direct mattum than . But song ku thani directer irupanga
அமைதியான இசை அமைப்பு இனிமையான குரல் இரண்டும் இப்பாடலுக்கு பெருமை சேர்த்துள்ளது
Super song
@@spvpalanivel8122 l
@@kathikshanjukathiksh5826 LP LPOp pp Lolo pl llllll LP pl l pl look pp LP LP love love Lolop LP PPP Lolo
கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு சேர எவ்வித ஆபாசமும் இல்லாமல் கண்ணியமாக ஆடிப் பாடிய அருமையான மெலடி பாடல். தமிழ் சினிமாவில் இதுபோன்ற பாடல்கள் இருப்பது வரவேற்கத்தக்கது
Nice
Correct
😘superSister
👍❤️
Super
மாரிமுத்து அவர்களின் இறப்புக்கு பின்னர் இப்பாடலை கேட்பவர்கள்😢
Avarudaiya rasikana😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
S
S
Sssss me
Me
அழகான வரிகளும் , அதை பாடியவரிகளின் குரல்களும் நல்ல பாடல்களுக்கு கிடைக்கின்ற பரிசு
Thanks
😍😍😍 2024- ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் யாரேனும் இருக்கீங்களா 🙋♂️💞❤️
yes
Yes
இருக்கோம் நண்பா 🎊
Yes nan
Me
திரு.மாரிமுத்து அவர்கள் நாகரிகம் கலாசாரம் பண்பாடு பேசுபவர்..அதன் படி இந்த பாடலை எடுத்து உள்ளார்....சான்றோர் என்பதை காட்டுகிறது..நன்றி ஐயா.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது மிக்க நன்றி
Yes
I've v
Yaa
Super song
Bkb t வணக்கம் காலை ஒரு
4:30 எனது ரிங் டோன் இந்த பாடல். இந்த பாடல் மீது ஏனோ இனம் புரியாத காதல். தினமும் சுமார் 10 முறைக்கு மேல் கேட்டு வருகின்றேன்
Nee vara vara vakkilukku padikura andha linegala?enakkum pidikum
காதலர்க்கு உன்மையான , அருமையான பாடல்
By
2:19
Karthik sir voice and Saindhavi mam voice superb .......
இந்த பாடலை கேட்கும் போது இசைஞானி இளையராஜா பாடல் போல உள்ளது அவ்வளவு அழகாக உள்ளது யாருங்க இசை அவ்வளவு அழகாக இருக்கிறது இசையின் மென்மை இயக்குனர் திரு மாரிமுத்து அவர்களின் அற்புதமான படைப்பு
Anyone In 2022🤗 What A Song💖
Singer : Karthik and Saindhavi🎤
Lyrics : Vairamuthu Sir💫
Music : N.R.Raghunanthan🎸
Vimal Anna and Heroine Vera Level Performance💚Addicted🤗💖
2024 or 2022 ல் யாராவது?' என்று கேட்பதை விட, படம் வெளியாகி பத்தாண்டுகள் (பத்து ஆண்டுகள்) ஆன பிறகும்,இந்தப் பாடலை யாராவது கேட்கிறார்களா? நீங்கள் எழுதலாம்.
அது 4202 அல்லது 2024 என்பதை
பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை..
😊
You can write as does anyone hear this song even after decade (ten years) of the film release, rather than asking, 'anyone in 2024 or 2022?'
We dont need to concern about the year whether it is 4202 ?or 2024..😊😅
அருமை ஆபாசமற்ற அருமையான பாடல்
T66778bbthuhhhhhizuuuii
Vhuiuhhhthjhvvvjvjkhjkhuokipooioppp9ppoiiiop999900iuzizitiuoul7zutitrtttzxy
Super soung
வல்லவன் படத்தில தலைவி நயன்தாரா பாட்ட பாத்து இருக்கீங்களா சார்
Yes bro
@@ranjithkumar5565 y nayan ananya what affer
நடித்த படத்தில் எல்லாம் கவர்ச்சியாக உடை அணியாத நடிகை
Nmjuddd
Sajan. Film
Murari kumar hi good girl
Hmm unmai ta na ananya udaya big fan
உண்மைதான் நண்பா
மிகவும் அழகான பாடல் ,நடனம் கேட்பதற்கும்
இனிமையாக உள்ளது
அப்படியா சங்கதி
புடவை துவைக்கும் துறவி .. என்னவோரு கற்பனை
True
2020 la intha song Kekkuranga like pannunga dears😍😍😍😍🤗🤗🤗😘😘😘❤️❤️❤️😚😚😚
hkzljlul
😍😍😍😍❤️👍🏿
Always 100% performance from Ananya 👏👏👏
எத்தனை முறை கேட்டாலும் சிக்காத பாடல்🎵🎤🎶🎶🎶🎶 🥰🥰🥰🥰🥰
அடிக்கடி முனுமுனுத்த பாடல்....... பிடித்த பாடல்......
காதலும் குறும்பும் நிறைந்த பாடல்
ஹீரோயீன் உடல் முழுவதும் ஆடை அனிந்ததருனம் பாடலுக்கே கிடைத்த வெற்றி
Really correct
000
@@VenkatVenkat-kp3nj vb
Hmmm really correct ❤️
Crt
Only positive vibes, So refreshing, beautiful song by Sr. Karthik and Sr. Saindavi also beautiful actors
நடிகையின் எதார்தம் சூப்பர் பாடல் அருமை
Antha time period la intha song pala memories ah bind pani vechiruku❤❤❤❤❤
#பாட்டுனா இது பாட்டு ...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
#எனக்கு ரெம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️
#பாடல் வரிகள் அருமை🙏🙏🙏🙏🙏🙏
🥰 இந்த பாடலை தினந்தோறும் கேட்பவர்கள் எத்தனை பேர் ..? 💞
I am
இயக்குனர் மாரிமுத்து இயக்கிய திரைப்படம்❤😢
என் மனைவிக்கு பிடித்த பாடல்❤️.
😍Love you mama
@@vinothinivinothini4693 love you pondati 💞
Ennada nadakkuthu enga🙄
@@haridharanharidharan2349 🤣🤣Pavam avanga sandhosama irukatume
காதல் எறும்பு ஊரும்போதும் கல்லும் கூட தேயுமே.தூரப் பார்த்து நின்ற பெண்மை தோளில் வந்து சாயுமே.
அருமையான பாடல் மிகவும் பிடித்தவை.
Everything super music, Dance, lines, location, wonderful Dressing and cuteness....... 🌷
#karthik anna & #saindhavi akka sema voice
அனைத்து வகைலும் ஆர்புத பாடல் எண் choice இது 100 mark
2024 il intha paadalai kettu rasipavargal yaaru
Saindhavi voice 👌👌♥🥰😘😘😘
😚✨💌
நாகரிகமான பாடல்🎤🎵
Engeyumeppodum ananyawa idu. Superb acting and the song. Thanks a lot for the whole team.k.from srilanka
இந்த பாட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
எனக்கு பிடித்த பாடல் I love soing
Super
Supar song
Super song I love it
Same
2024 any body 🙌🏻
Indha song enagu romba romba putucha song my love😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💕💕💕💕💕💕💕💘💘💘💘💘💘💘💘💘💘💘💗💗💖💖💖👌👌👌👌👌👌👌👌👌
I love song MM
Elumalai 💜❤️❣️❣️❣️❣️❣️❣️❣️❤️💔💖💔🥰 Neela 👍💙💜💘❤️💚💙💘💖💙💘💘🤚🤚 🤚🌹 🙏🌹🙏🤝💃🏃 💙 💙💙💋💋 💋
😉😍😍😚😞😉😏😒😏😏😓😔😔😏😒😔😚😚😨😓😊😍😊😞😝😞😝😔😒😔😒😖😝😌😝😔😒😜😍😊😍😃😍😍😍😍😍😍😍😍😍😍😍
Same
Elumalai😭💬💬💬😲
👔👉☎👈👚
📱 Call me 📱
What a expressions from ananya
I like it
Hi
பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்
ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்
வெயிலில் வைத்த வெண்ணை போல
சின்னக்கன்ணூ
,
Replay song
Jersilina Jersi gcjczwyj
Jersilina Jersi ugcvvx
Karthik voice❤️Vera lvl
Enntha song ankk romba pitikkum 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞👌👌👌my favourite song
இந்த பாடலை கேட்க கேட்க எண் மணதில் தேண் வந்து பாயுது
Pengal konda aasaiyellam fridgeil vaitha apple pola
Angal konda aasaiyellam veyilil vaitha vennai pola
SUPER
super
Hai how r u
Really
True
Saindhavi mam voice❤️🌀🌀🌀❤️
Super very nice beautiful' song my favourite. Song❤❤❤❤❤
Ananya Beauty of Cinema lovely from எங்கேயும் எப்போதும்
sema song dance simply super and face reaction is so cute...
பாடல் வரிகள் அருமை
Suppar
Super 📀📀📀📀📀
நன்றி ஐயா சூப்பர் 💯💝💃🏼🕺🏻👩❤️👨👌👌👌💯💋💘🌹🕺🏻💃🏼
Semma song paa super 💞💞
Anyone 2020🙋
பாடல் சூப்பர் வாழ்த்துக்கள் தென்காசி
Ananya dress super ..especially black n green ....lavender col
அருமையான வரிகள்
Ananya looks so beautiful...... dressing was too good
ஒரு சிறிய பாடலுடன் மனங்களை வசீகரித்த டான்ஸ்மாஸ்டர்.
ஹீரோயினுடைய நடனத்தைவிட துணை நடன நடிகைகளின் நடனம் வெகு சூப்பர்
அய்யோ அதுல துணை நடிகர்கள் இறுப்பது உங்க கண்ணுக்கு மட்டும் தெறியுதா
பாட்டு, டான்ஸ் இசை, வரிகள், இடங்கள் அருமை❤❤💕👌🎼🎵👍🏻
I Luv this song.... One of my favorite song....
All time my favorite song🎵🎵🎵
பலமுறை இந்த பாடலை mp3-ல் மட்டுமே கேட்டு ரசித்தேன். இன்று தான் 21-02-2023 வீடியோவாக பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது.
நாகரீகமான சிறந்த பாடல்
Intha song ennoda life ye maraka mudhiyada song miss you my company staff
I dedicate this song to my beloved husband...
Hii
Excellent song and I liked it when heard the song first time. Excellent music by music director. - Abilashini
Marimuthu sir padiya Pinnubu than intha song kekaran 👌 avaru wife ku padinar
சாருகேசி ராகத்தினை மைய்யமாக வைத்து அற்புதமான,அனைத்தும் நேர்த்தியாக அமைந்த ஒரு பாடல்🎉🎉
இந்த பாடலை கேட்டாலே உங்களின் நியாபகமும் உங்கவீட்டு டிவி நியாபகமும் வள்ளி அக்கா ❤🥰
2020 ൽ ഈപാട്ടു കേൾക്കുന്ന മലയാളികൾ എവിടെ ??
Njan undu
21🤣
22 March
Ananya expressions super
hi
Anushya Shiva u
Anushya Shiva
Vithu Vithu go udbdvvj
Anushya Shiva up dhxvj
2024 Still i listen
மாரிமுத்து சார் 🥺🥺🥺🙏🙏🙏
lovely music. ..
(Srilanka )
❤❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤
இந்த பாடலை உனக்காக டெடிகெட் பன்றேன்
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@@sabeenakc6953 😂
💞💞💞💞💞💞💞💞💞💞
RIP MARIMUTHU SIR 😢😢..we miss you sir ❤
நல்லதா ஹீரோயின் ஹீரோ ஆடை anithu இருகாங்க அருமையான பாடல்
It's not shreya ghoshal it is sandhvi voice,shreya ghoshal voice song movie la release aagala
2024 இல் இந்த பாடல் கேட்டவர்கள் like pannunga 👍
Rip மாரிமுத்து ஐயா 😢😢
The phrases such as cellphone mozhi, price rise, end of shynessv during the exit of whitemen will be fondly recalled and remembered in the forthcoming years as past history and as nostalgia events.
வெள்ளையர் வெளியேறும் பொழுதா கூச்சத்தின் முடிவு, செல்போன் மொழி, விலைவாசி உயர்வு, போன்ற வாசகங்கள் இனிவரும் காலங்களில் கடந்த கால வரலாற்றாகவும் ஏக்க நிகழ்வுகளாகவும் நினைவுகூரப்படும்..😊
My favorite song 😘😘😘
dress nature and acting really super
superb song with lovely karthik's voice..awesome..
Yes ramya
எனக்கு பிடித்த பாடல் நல்ல பாடல். Super.பாடல்.
RIP Director Maarimuthu🥲😔 Indhamaa yei dialogue💔 Aadhi gunasekaran(Ethir neechal serial - Suntv)
💓...Great ,nice & song...💓 every day enjoy this song sweet song
Song and music singer's voices very smoothly nice.
And like this song very much
Hai
Male : Neelangaraiyil kaanaanguruvi
Thaanaa thavikudhae
Female : Vaanam thirandhu vaiyam kadandhu
Parapom kaatrilae
Male : Udambilirundhu usura matum
Uruvi uruvi edukadhae
Female : Maasam maasam diesel vilaipol
Aasa paasam yethaadhae
Male : Pudava thuvaikum thuraviyapolae
Muliyaa mulikuren
Female : Pulivaal pudicha eliyapolae
Thaviyaa thavikuren
Male : Neelangaraiyil kaanaanguruvi
Thaanaa thavikudhae
Female : Vaanam thirandhu vaiyam kadandhu
Parapom kaatrilae
Male : Pattaa potta thanga katti
Pattaam poochi potta kutti
Othupogum kaadhali ellam
Fifty fifty pondati
Female : Kanni ponna oramkatti
Kannagilli kanna katti
Kaadhal pannum poona kutti
Yetti nillu naan ketti
Male : Kaadhal erumbu oorum podhu
Kallum kooda theiyumae
Dhooram paarthu nindra penmai
Thozhil vandhu saaiyumae
Female : Nee thoda thoda uchan thala kodhikudhu
Viral pada pada ullankaal kulirudhu
Male : Ne sandakaari aagum podhu padharudhu
En mandakulla natchathiram sidharudhu
Female : Pulivaal pudicha eliyapolae
Thaviyaa thavikuren
Male : Pudava thuvaikum thuraviyapolae
Muliyaa mulikuren
Female : Neelangaraiyil kaanaanguruvi
Thaanaa thavikudhae
Male : Vaanam thirandhu vaiyam kadandhu
Parapom kaatrilae
Female : Cellphone mozhi pesi pesi
Chinna ponna kedukadhae
Noolaampada noolakatti
Koyil thera ilukaadhae
Male : Vellakaran pogumpodhae
Vetkam kooda poyae pochae
Kaalam ippo high tech aachae
Kaiya vittu pogadhae
Female : Ooh pengal konda aasai ellam
Fridge-il vaitha apple polae
Aangal konda aasai ellam
Veyilil vaitha vennai polae
Male : Nee vara vara vakkiluku padikura
Nee vaadham panni vaadham panni jeikura
Female : Nee muttalunu nambavachi nadikura
Un mutta kannil rettamuyal pudikura
Male : Pudava thuvaikum thuraviyapolae
Muliyaa mulikuren
Female : Pulivaal pudicha eliyapolae
Thaviyaa thavikuren
Male : Neelangaraiyil kaanaanguruvi
Thaanaa thavikudhae
Mama miss you FOREVER aji😔💔💯🖤🖤🎧🥰💋💋💋💋 yen da enavittu poonaa
Nice to hear this song at very tough situations
My favorite songs ❤