எனக்கு பிடிக்கல உங்களுக்கு எப்படி...🤣🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 152

  • @jayasundari2180
    @jayasundari2180 2 місяці тому +24

    அந்த மூக்குத்தி தங்கச்சிக்கு அழகா தான் இருக்கு தம்பி👌😍😍 உங்களுக்கு பாக்க பாக்க பழகிடும்😊💖💖💖

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 2 місяці тому +18

    என்னோட கமண்ட் '' டிற்கு ஒரு லைக் கூட கிடைக்கல 😢😢😢😢😢😢😢 பேசாம நான் இந்த உலகத்த விட்டே போறேங் 😭😭😭😭😭😭😭😭 எல்லாரும் நல்லா இருங்க 😭😭😭😭😭 வாழ்க நலமுடன் 😭💐💐💐😭👍👍👍

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 2 місяці тому +2

    😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம 🔥 அக்கா அழகா தான் இருக்கு 🎉🎉😮😮😮❤❤❤❤😊😊😊😅😅

  • @jayasundari2180
    @jayasundari2180 2 місяці тому +10

    தங்கச்சி நீ எப்பவுமே பழச மறக்கறதே இல்லே மா😊😊 பணியாரம்ன்னு சொன்னாலே பழசை பேச ஆரம்பிச்சிடுற மா😊😊💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 2 місяці тому +7

    இந்த உலகம் இருக்கும் வரை உங்க குடும்பமும், உங்க காதலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்🙌♥️ வாழ்க வளமுடன்🙌🙌♥️❤️❤️❤️

  • @Master66-c8c
    @Master66-c8c 2 місяці тому +1

    அண்ணி உங்களுக்கு மூக்குத்தி சூப்பரா இருக்கு ❤❤❤❤❤

  • @Mansura-w3r
    @Mansura-w3r 2 місяці тому +1

    Superbb ahh irukkumaa santha sisterukku

  • @jayasundari2180
    @jayasundari2180 2 місяці тому +10

    சரியான கலாட்டா குடும்பம் எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊🤣💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 2 місяці тому +17

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர்👌🙌💖💖💖

  • @AnusuyaMeshack-dd7ml
    @AnusuyaMeshack-dd7ml 2 місяці тому +4

    அக்கா உங்களுக்கு மூக்குத்தி அழகா இருக்குது கம்பளும் அழகா இருக்கு 👌👌👌❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 2 місяці тому +19

    மொத பாக்க பிடிக்காது😝😅😅 எதுவுமே பார்க்க பார்க்க தான் பிடிக்கும்🤩🤩🤩❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 2 місяці тому +13

    இந்த மாதிரி எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணி அழகா சிரிச்சுக்கிட்டே போற ஒரு வாழ்க்கை துணை மனைவியா கிடைச்சா எல்லா லெவலும் கணவனானவன் ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்.💪👏 🔥 இப்படியே இருங்க காலம் முழுவதும்🙌🙌❤️♥️♥️♥️

  • @Ramesh-rj7uy
    @Ramesh-rj7uy 2 місяці тому +3

    அக்காவும் அண்ணனும் என்றும் பதினாறு தான்

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 2 місяці тому

    தம்பி வாங்கி குடுத்ததால முக்குத்தி அழகா இருக்கு தம்பி மாதிரியே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Sangari-j1w
    @Sangari-j1w 2 місяці тому

    Akka kammal ,mukkuthi super......👌😍

  • @chandhukoki3609
    @chandhukoki3609 2 місяці тому +1

    Nanum apdi dhaan akka kelipen.😂

  • @kohkalm8742
    @kohkalm8742 2 місяці тому

    Vannakkam Thambi,
    Avangalukku mukkutty romba alaaka irukku.
    Thanks for your support and vidéos.
    Valga valamudan.

  • @annalakshmih4403
    @annalakshmih4403 2 місяці тому

    மூக்குத்தி ரொம்ப நல்லாயிருக்கு...மொதல்ல பார்க்கறதுக்கு பெரிசா இருப்பது போல் தோன்றும்....பார்க்க பார்க்க சரியான அளவாக இருக்கும் ...வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @புவனாகுட்டி
    @புவனாகுட்டி 2 місяці тому

    உங்கள் காமெடி எப்பவுமே சூப்பர் ஹிட் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சாந்தா அக்கா பனையாரம் சூப்பர்

  • @annaammasamayal2534
    @annaammasamayal2534 2 місяці тому

    ❤❤❤நல்ல பேமிலி எனக்கு உங்களே ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @vaithiyanathaswamytemple697
    @vaithiyanathaswamytemple697 2 місяці тому

    சூப்பரா இருக்கு அழகா இருக்காங்க❤❤❤❤

  • @FathimaM-y9l
    @FathimaM-y9l 2 місяці тому +1

    Paarrraaaaaa
    Paarrrrrrrrraaaaa
    Adi vaangaama irukka
    Pudhu muukkuththiyaa❤❤
    Vaira muukkuththiyaa
    Vaazhthukkal❤❤
    Vaazhga valamudan.....ungal vaazhkaiyum....adhai thaandiya pillaigal vaazhkai irukku .....adhil adhigam gavanam......
    santha ❤❤Raja
    Semippil gavanam🎉

  • @Cf_tamil.
    @Cf_tamil. 2 місяці тому

    சாந்தா அக்கா உங்களுக்கு அந்த மூக்குத்தி அழகாக இருக்கிறது 👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖

  • @VigneshGowthami
    @VigneshGowthami 2 місяці тому +1

    அக்கா‌ உங்க காதல் கதை சொல்லுங்க please please please please

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 2 місяці тому +3

    அக்கா முகத்துக்கு அருமையாக இருக்கு கல் மூக்குத்தில் என்னை இரங்கிரும்ன்னு சொல்லு வாங்களே எப்பிடி

  • @umamaheswari-j9g
    @umamaheswari-j9g 2 місяці тому +1

    பணியாரம் 👌. அளவு எவ்ளோன்னு சொல்லுங்க சாந்தா அக்கா.

  • @bhairavajay
    @bhairavajay 2 місяці тому

    அக்காவுக்கு மூக்குத்தி அழகா இருக்கு அண்ணா சின்ன மூக்குத்தி போட்டு கொஞ்சம் பெருசா பார்ப்பதனால் உங்களுக்கு வித்தியாசமா தெரியுது ரெண்டு நாள்ல அதுவும் சரியாயிடும் ❤❤❤

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 2 місяці тому +4

    அண்ணியாருக்கு மூக்குத்தி அழகா தான் இருக்குது அண்ணா மூக்குத்தி மாத்துன உடனே அப்படித்தான் தெரியும் அப்புறம் சரியாயிடும். இன்று சிங்கர் கே எஸ் சித்ரா அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அண்ணியாரே சீர்காழி மணிமேகலை

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 2 місяці тому

    அருமையான தம்பதிகள் தம்பி ராஜா மகளே சாந்தா பேரப்பிள்ளைகள் நலமுடன் வாழவும் அக்கா வேலூர் 🎉🎉

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 місяці тому

    இது தான் சாந்தா க்கு நல்லாருக்கு 🎉🎉🎉🎉👌👌👌

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 2 місяці тому +3

    வீரபாண்டிய கட்டபொம்மன் ஐய்யா அவர்களின் பெற்றோர்கள் யார் ...????
    விடை ::: தந்தை 🌠 ஜெகவீரபாண்டியன் ...
    தாய் 🌠 ஜெக்கம்மாள் 🙏🙏🙏👍

  • @manjulabalajiyasjis8405
    @manjulabalajiyasjis8405 2 місяці тому +1

    அக்கா பணியாரம் அளவு சொல்லுங்க 🎉🎉🎉

  • @RamSai-i7i
    @RamSai-i7i 2 місяці тому

    Mukuththi 👌👌👌👌👌👌👌👌👌

  • @Mukil872
    @Mukil872 2 місяці тому

    நல்லதொரு குடும்பம்

  • @udhayasri2930
    @udhayasri2930 2 місяці тому +1

    Hi brother. Sister unka videos supera erukku. Comedy ellam vera level. Kadaisi varai ethey siripoda onnave erukanum. God bless you

  • @malar7244
    @malar7244 2 місяці тому

    பணியாரம் ரெசிபி போடுங்க pls❤❤❤

  • @ARUNACHALAMYOGANATHAN
    @ARUNACHALAMYOGANATHAN 2 місяці тому +1

    New santha New raja .

  • @ManimegalaiB-qq7vk
    @ManimegalaiB-qq7vk 2 місяці тому +1

    சூப்பர் அக்கா அண்ணா❤❤❤❤❤❤

  • @manjula2722
    @manjula2722 2 місяці тому

    Correct thaan bro. நானும் அப்படித்தான்.😂😂

  • @MpselviMpselvi-ff4ky
    @MpselviMpselvi-ff4ky 2 місяці тому +1

    Santhaiya ore video podunka sister and brother

  • @freedalincy7984
    @freedalincy7984 2 місяці тому

    பனியாரம் receipe போடுங்க அக்கா

  • @ValarMathi-xg2pu
    @ValarMathi-xg2pu 2 місяці тому

    ராஜா சாந்தாக்கும் மூக்குத்தி அழகா இருக்குது நீங்க வேற மூக்குத்தி போட்டு பார்த்தேன் அதனால இது மாத்தி போடும்போது பஸ்ல அப்படித்தான் தெரியும் அப்புறமா பாருங்க உங்களுக்கு அழகா தான் தெரியும்

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q Місяць тому

    Hi. அக்கா நீங்க. பேசுறது. மதுரை பாக்ஷ மழை புனு. புனு அந்த இலைக்கு பெயர் ஓமவல்லிதான்

  • @sumathiragul705
    @sumathiragul705 2 місяці тому

    கோவை சுமதி அக்கா உங்களுக்கு மூக்குத்தியும் கம்மலும் அழகா சூப்பரா இருக்கு❤❤❤❤

  • @sivaskk790
    @sivaskk790 2 місяці тому +2

    ஐயோ சூப்பர் அக்கா எனக்கும் பல்லுல கடிச்சு கடிச்சு சாப்டா தான் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் 🥰😍
    அண்ணா எங்க குடும்பத்துக்கு சந்தைக்கு போனா 2000 தேவை மீது 200 இல்ல 300 தான் மிச்சம் ஆகுது 🥰😍❤️❤️❤️

  • @annaammasamayal2534
    @annaammasamayal2534 2 місяці тому

    நீங்க எது போட்டாலும் நல்லா தான் இருக்கு

  • @aarthiramesh5066
    @aarthiramesh5066 2 місяці тому +1

    மூக்குத்தி அழகா இருக்கு மாம்பழம் சாப்பிட மாட்டிங்களா

  • @MahiMahi-o7q
    @MahiMahi-o7q 2 місяці тому

    Unamyavea nalla iruku anna akka

  • @annalakshmih4403
    @annalakshmih4403 2 місяці тому

    பணியாரம் பார்க்க 👌👌👌👌ஆனா ருசி....🙄🙄🙄🙄🙄🤭🤔🤔🤔🤔

  • @MeenambigaiThirugnanasampantha
    @MeenambigaiThirugnanasampantha 2 місяці тому

    Super. Erukuma mukuthi

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 2 місяці тому

    Ama bro na video starting la patha santha face la oru different irukunu but nengala solitinga...nala iruku sis❤❤❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 місяці тому +2

    Ear ring nose ring both very nice 👌 👍

  • @haseenajafer7913
    @haseenajafer7913 2 місяці тому

    Correct சொய்ந்நேக anna

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 2 місяці тому

    Nalla than irukku santha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MadhaviLalitha-td3sm
    @MadhaviLalitha-td3sm 2 місяці тому

    ❤❤❤❤❤super nalla erku paneyaram video potenga akka

  • @AASavingGold-lq2dl
    @AASavingGold-lq2dl 2 місяці тому +1

    Akka friedge mela Sanchi ukarathinga akka current pass akum🎉🎉🎉❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 2 місяці тому

    வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ❤❤❤❤

  • @Umat31
    @Umat31 2 місяці тому

    Paniyaram appam recepie podunka akka

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 місяці тому

    Sandhaku mukuthi nallatha erruku pa pudhusa pakara gha athan

  • @sakthi3488
    @sakthi3488 2 місяці тому

    Nalla iruku ❤

  • @kallirani8963
    @kallirani8963 2 місяці тому +1

    விலை வாசி பற்றி மட்டும் சொல்லாதிங்க விவசாயம் பண்ணுறவங்களை பார்த்தால் பாவம் அவங்க படுற கஷ்டம் யாருக்கு தெரியும் வேலை பார்க்க கூட ஆள் கிடையாது விலைவாசி கூடினால் தான் விவசாயி க்கு கட்டும் விலைபற்றி சொல்ல வேண்டாம் 🎉🎉🎉❤❤❤❤

  • @sarankumarsarankumar922
    @sarankumarsarankumar922 2 місяці тому +1

    First la apdithan irukku anna 10 days pona palaya mari maridum

  • @rathimurali2327
    @rathimurali2327 2 місяці тому +6

    அண்ணா இது என்னோட முதல் கமாண்ட் இவ்வளவு நாள் வீடியோ பார்த்து லைக் பண்ணுன.இன்னைக்கு தான் மெசேஜ் பண்ற.உங்க வீடியோ பார்க்கும் போது மனசுல அவ்வளவு சந்தோஷம்.வணக்கம் அண்ணா அக்கா 🙏🙏🙏

  • @attagasamofficial
    @attagasamofficial 2 місяці тому

    Mukuthi Nala edupa nalla erruku

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 2 місяці тому

    மூக்குத்தி நல்ல இருக்கு.😊

  • @SakthiVel-kp2tl
    @SakthiVel-kp2tl 2 місяці тому

    Jimmiki super akka

  • @subhathangarathan4937
    @subhathangarathan4937 2 місяці тому +1

    மூக்குத்தி மிகவும் அழகா இருக்கிறது, அண்ணி

  • @tamillakshmi4181
    @tamillakshmi4181 2 місяці тому

    Hai anna akka mookkuthi super very nice

  • @indhumathy3725
    @indhumathy3725 2 місяці тому

    பணியாரம் எப்படி செய்வது உங்க ஸ்டைல் video upload பண்ணுங்க sisy

  • @a.chairmana.chairman946
    @a.chairmana.chairman946 2 місяці тому

    அந்த அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களையும் அந்த அண்ணனையும் நான் அடிக்கடி உங்கள மாதிரியே கஷ்டப்பட்டு முன்னேறனும் என் வீட்டுக்காரர் சொல்லிட்டே இருப்பேன் அதனாலதான் ஒரு அக்கறையில் சொல்றேன்

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 місяці тому +1

    Hi akka Anna 🥰😊

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 місяці тому

    Super take care ❤

  • @tsan-sk2ft858
    @tsan-sk2ft858 2 місяці тому

    Super akka ❤❤

  • @sakunthalave629
    @sakunthalave629 2 місяці тому

    என்ன சுவை, என்ன அயிட்டம் என்பதை விட எதுவாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு சந்தோஷமான மனத்தோட யதார்த்த மா சாப்பிட்டால் மனநிறைவாக இருக்கும். உங்கள் குடுபத்தினரின் உடல் வாக்கை பார்த்தால் ருசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியலை. சாந்தா எதையும் சமாளிக்கும் திறமை உள்ளவர். ஜாடிக்கு ஏற்ற மூடி.

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 2 місяці тому +1

    Kurma vedio podung

  • @anbuanbu6211
    @anbuanbu6211 2 місяці тому

    Pls live poduga pls pls urgent

  • @subhathangarathan4937
    @subhathangarathan4937 2 місяці тому +2

    Hi anna anni

  • @gowribalakrishnan7534
    @gowribalakrishnan7534 2 місяці тому +1

    Paniyaaram n aapam recipe or measurements sollunga pa

  • @baggiams6427
    @baggiams6427 2 місяці тому

    Hi super raja shantha❤❤❤❤❤

  • @jamunaramanan3309
    @jamunaramanan3309 2 місяці тому

    Nose n ear rings bith very nice

  • @SankariNarayanan
    @SankariNarayanan 2 місяці тому

    அக்கா நீங்க தேங்காய் எண்ணெய் தேய்ச்சிட்டு எவ்வளவு நேரம் கழிச்சி தலைக்கு குளிப்பிங்க சொல்லுங்க. அப்படி குளிக்கும் போது grey hair வராதா

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 2 місяці тому

    Akka ku mukuthi nala eruku but romba old kamikuthu face sa by Hyderabad fan Dr Raj 🐾

  • @MKVlogs6970
    @MKVlogs6970 2 місяці тому

    வணக்கமுங்கோ அண்ணா அக்கா

  • @arunjai1527
    @arunjai1527 2 місяці тому

    Super Anna and auntie ❤️ ❤

  • @senthilmurugansudhasudha4072
    @senthilmurugansudhasudha4072 2 місяці тому

    Super.super❤❤❤❤

  • @ArumugamSixface-t1j
    @ArumugamSixface-t1j 2 місяці тому

    I like this cuples ❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 2 місяці тому

    Super diamond 💎💎💎 akka gold super akka all the best take care 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 2 місяці тому

    இருவரின் அரட்டை சூப்பர் சாந்தா உங்களுக்கு மூக்குத்தி அழுகா இருக்கிறது சூப்பர்

  • @nija-xr2bn
    @nija-xr2bn 2 місяці тому

    Super jodi ❤️❤️❤️

  • @theivanaim-pc1vo
    @theivanaim-pc1vo 2 місяці тому

    👌👌👌

  • @amudhasiva3165
    @amudhasiva3165 2 місяці тому

    😮😮😮Hi bro when shantha is teaching cooking we r not able to hear properly because ur smiling so loudly now days bro pls when she is shareing recipe plz 😮😮😮

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 2 місяці тому

    கோவாக்கா 🎉

  • @AnneVirajini
    @AnneVirajini 2 місяці тому +1

    Hi akka anna how are you iam virajini from sri lanka

  • @VinithaRamesh-n1w
    @VinithaRamesh-n1w 2 місяці тому

    Nose pin close la photo eduthu community post podunga

  • @SankariNarayanan
    @SankariNarayanan 2 місяці тому

    Anna ungloada shorts video varave mattigithu unga shorts ennaku romba pudikum athuku enna seiyanum anna

  • @vasugevasu6557
    @vasugevasu6557 2 місяці тому

    👌👌👌❤❤❤

  • @sathya-jt7gv
    @sathya-jt7gv 2 місяці тому

    Akka paniyaram recipe video podunga pls

  • @judemervin451
    @judemervin451 2 місяці тому +3

    அப்ப இருக்கிற விலைவாசிக்கும், இப்ப இருக்குற விலைவாசிக்கும் ஏகப்பட்ட மாற்றம் கண்டிப்பா இருக்கு காலம் மாற மாற எல்லாமே மாறுது..

  • @AgnesG-g5i
    @AgnesG-g5i 2 місяці тому

    How much in sing dollars

  • @princyprincy3224
    @princyprincy3224 2 місяці тому +2

    மூக்குத்தி சாந்த அக்ககு அழகா இருக்கு முத்து அண்ணா ❤❤❤