யார் அந்த இயேசு நான் பார்க்க போறேனே! || Sunday School Song ||

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2021
  • Visit our website:
    sites.google.com/view/childre...
    யார் அந்த இயேசு நான் பார்க்க போறேனே!
    சண்டே ஸ்கூலுக்கு நான் போகப்போறேனே! (2)
    இயேசுவோட செல்லப் பிள்ளை நானே!
    மோட்ச லோகம் நானும் போகப்போறேன் (2)
    நீயும் வாரீயா? என் கூட வாரீயா?
    இயேசு சாமிக்கு நீ உன்னை தாரீயா? (2)
    யார் அந்த இயேசு நான் பார்க்க போறேனே!
    சண்டே ஸ்கூலுக்கு நான் போகப்போறேனே! (2)
    Yaar Anthe Yesu
    Naan Paakhe Poorenne
    Sunday Schoolleke
    Naan Poghe Poreenhe-2
    Yesu Odhe Chella Pillai Naanhe
    Motche Logham Naa Pogha Pooren-2
    Neeyum Vaariya
    Yen Kudhe Vaariya
    Yesu Samikhe
    Nee Unnae Taariya-2
    Yaar Anthe Yesu
    Naan Paakhe Poorenne
    Sunday Schoolleke
    Naan Poghe Poreenhe-2
  • Фільми й анімація

КОМЕНТАРІ •