Це відео не доступне.
Перепрошуємо.

Dr Arjuna Ramanathan Today's Chavakacheri visit My Review ஒரு நாயகன் உதயமாகிறான்

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2024
  • Dr.Arjuna Ramanathan Latest interview Tamil
    #chavakachcheri​ #chavakachcherinews​ #chavakachcheridoctor​ #chavakachcherihospitalissues​ #jaffna​ #doctorarchchuna​ #archchuna​ #jaffnadoctors​ #jaffnahospital​ #jaffnanews​

КОМЕНТАРІ • 195

  • @myday066
    @myday066 Місяць тому +23

    இந்த மகிழ்ச்சியும் வெற்றிவாகையும் காலத்தின் தேவை. இதை நான் எதிர்பார்த்தேன். என் உள்ளுணர்வு சொல்வதாக உங்கள் காணொளி ஒன்றில் கமெண்ட் போட்டிருந்தேன். அர்ச்சுனா சரித்திர நாயகன். வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சக வைத்தியர்கள், எதிரி வைத்தியர்களின் சுய மரியாதையை காயப்படுத்தும் படி பேச வேண்டாம். மற்றப்படி அவர் வெற்றியின் நாயகன் மட்டுமல்ல எம் மகிழ்ச்சியின் நாயகனும் கூட.

  • @sumathijeeva8457
    @sumathijeeva8457 Місяць тому +33

    வைத்தியரின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் மக்கள் தொடர்ந்து அவருக்கு கொடுக்கும் ஆதரவு தான் அவருக்குரிய பலமே உண்மையான வைத்தியருக்குரிய நல்ல குணம் உள்ளது

    • @TamilNava
      @TamilNava  Місяць тому +1

      கண்டிப்பாக இந்த நேரத்தில் அவருக்கு முழு ஆதரவாகஇருக்கும் மக்களுக்கு மிக்க நன்றி ❤️🙏

    • @SuthanSuthan-h4k
      @SuthanSuthan-h4k 29 днів тому

      ​@@TamilNavaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaàaaaaaàaaaaaaaaaaaaaà❤❤😊

  • @VanithaNathan
    @VanithaNathan Місяць тому +20

    சலிக்காத களைக்காத மனிதன் இவ்வளவு தூர பயணத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார் இவரின் இந்த முயற்சி வெற்றி அடைந்து மீண்டும் நிரந்தரமாக அந்த வைத்தியசாலையில் எந்தவித பிரச்சனையின்றி பணிபுரிய ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @TamilNava
      @TamilNava  Місяць тому +1

      அதைத்தான் நானும் அவதானித்தேன் மிக்க நன்றி❤️🙏

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam Місяць тому +19

    அண்ணா நீங்கழ் சொல்வது 100 வீதம் உண்மை❤️👍🇨🇭🇨🇭

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி,🙏❤️

    • @LeafsNationJaffna
      @LeafsNationJaffna Місяць тому

      Wait and see Theas crazy maffia 😂❤❤

  • @User32511
    @User32511 Місяць тому +14

    தனி ஒருவராய் நின்று எல்லாருடைய விமர்சனங்களுக்கும் பதில் சொல்லி தன்னுடைய உரிமைக்காக தானே குரல் எழுப்பி இன்று மக்கள் மத்தியில் நிற்கும் அர்ச்சனாவை பார்க்கும் போது 👍ரொம்ப சந்தோசமா இருக்கு

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      அதேதான் ... இவருவான காரியம் அல்ல
      எத்தனை எதிரிகள் கூட்டமா வந்தாலும் மனிசன் கலங்கவில்லை.

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Місяць тому +24

    நல்ல மாமனிதர் அருச்சுனா வாழ்க தல மக்கள் உங்கள் பக்கம்

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மக்களாக ஆதரவு இருக்கும் வரை யாரையும் எளிதில் வீழ்த்த முடியாது மிக்க நன்றி ❤️🙏

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Місяць тому +12

    நிச்சயமாக. எதற்கும் கலங்காமல் இருக்கும் மனிதன்.
    சிவன் துணை என்றும் இருக்கும் அவருக்கு

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      சிவன் துணை மட்டுமல்ல நிறைய தமிழர்களின் அன்பையும் பெற்று விட்டார்
      வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி முன்னேறட்டும் அந்த நல்லவன்🙏

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y Місяць тому +15

    அண்ணா நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை ❤️👍🇩🇪

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி🙏❤️

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Місяць тому +13

    மக்கள் நாயகன் Dr .அர்ச்சுனா வாழ்க

    • @TamilNava
      @TamilNava  Місяць тому +1

      100% உண்மை👌.. மக்கள் மருத்துவர்

  • @chan4052
    @chan4052 Місяць тому +13

    உங்கள் கருத்து மிக மிக உண்மை உண்மை

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Місяць тому +13

    உண்மைதான் அவர் சோர்ந்துபோகாமல் தைரியசாலியாக இருந்து பதில் கூறியவிதம் சிரித்த முகம் உண்மையில் இறைவனுடைய அனுகூலம் இருக்க வேண்டும்

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஏதோ ஒரு சக்தி, புத்திசாலித்தனம் அவரிடம் இருக்கிறது ... இப்பொழுது தமிழ் மக்களின் அன்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது ... பார்ப்போம் நல்லவனுக்கு வெற்றி கிடைத்தால் நாட்டுக்கே நல்லதுதான்

  • @user-op2el9db8y
    @user-op2el9db8y Місяць тому +9

    மனித உருவில் கடவுள் Dr

  • @rafeekcader5123
    @rafeekcader5123 Місяць тому +8

    மக்கள்👍தொண்டன் இப்படித்தான் இருப்பார்கள் 𝐘𝐨𝐮𝐫 𝐂𝐨𝐫𝐫𝐞𝐜𝐭.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      அன்புக்கு மிக்க நன்றி

  • @sarun7503
    @sarun7503 Місяць тому +9

    Wow your openions is very correct. I also agree with you Dr.. Archuna is hero of the people.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கனிவான உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @tharanisathees1196
    @tharanisathees1196 Місяць тому +6

    உண்மை தான் நேற்று நானும் பார்த்தேன் அந்த வீடியோ.. சூப்பர். super Dr.

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Місяць тому +5

    தம்பி உங்கள் கருத்தும் ஆலோசனையும் மிகவும் முக்கியமானது நன்றி

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏

  • @rafeekcader5123
    @rafeekcader5123 Місяць тому +6

    நல்ல ஆலோசனை
    வாழ்த்துக்கள்.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

  • @kanisadevi7724
    @kanisadevi7724 Місяць тому +5

    தம்பி நன்றி ❤❤❤

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 Місяць тому +5

    அண்ணா நீ ங்கள. சூப்பர் 100 வித் ம் உண்மை

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஊக்கம் தரும் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி🙏🙏🙏❤️❤️❤️

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Місяць тому +8

    தமிழ் அரசியல் வாதிகள் கள்ளர் தாங்களும் தங்கள் பிள்ளைகளும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +11

    மாற்றம் ஒன்றே மாறாதது 🌹

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      உண்மை மிக்க நன்றி❤️🙏

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Місяць тому +7

    Dr. Aruchuna💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவுக்கு நன்றி

  • @bsmnandhu6660
    @bsmnandhu6660 Місяць тому +2

    Thank you for supporting Archuna. I always support him as our 2nd leader

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Місяць тому +10

    இவருக்கு சுகாதார அமைச்சுப் பதவி கொடுக்கலாம். ஆனால் கொடுக்கமாட்டார்கள்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +10

    உலகப்பந்தில் தமிழர்கள் ⛪🕌🌋⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @susilathevyrajarajan1142
    @susilathevyrajarajan1142 Місяць тому +7

    உண்மை தான்

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @jaufarsulthan7835
    @jaufarsulthan7835 20 днів тому +2

    டாக்டர் அர்ஜுனன் அவர்களுக்கு எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள் தைரியமான பேச்சுக்கள் மக்களை அழைத்துச் செல்லும் கூடிய திறமை இருக்கின்றது பேச்சாற்றலும் சிரிப்பு மிகவும் அருமையாக இருக்கின்றது தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பார் என்று தான் நான் நினைக்கின்றேன் அவரை அரசியலுக்கு இழுத்தது இந்த திருடர்கள் தான் காலம் பதில் சொல்லும்

    • @TamilNava
      @TamilNava  20 днів тому

      உண்மை ... பணத்தாசை பிடித்த உலகில் இவர் வித்தியாசமாக இருக்கிறார்... நல்லவர்கள் வாழட்டும் அது நாட்டுக்கும் நல்லது

  • @janesevelyn
    @janesevelyn Місяць тому +3

    VVery good advice. He's a gentleman. Dr. Was in such AA stress, wants to prove his fighting strength. But he's soft. He let Dr Rajiv to look after the duties. Anyway he is a winner. Dr Rajiv confirmed that on media.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому +1

      ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.🙏 களைப்பு இல்லாத போராட்ட குணம், சிரித்த முகத்துடன் மக்களை தேடி போய் சந்திக்கும் விதம் எல்லாம் அதிசயமா இருக்கு
      புள்ளி விபரங்களுடன் அடிக்கிறர்
      தன் டாக்டர் வேலைக்கு வந்திருக்கும் ஆபத்தை பற்றி சற்றும் கவலைப்படாமல் hospital development பற்றி பேசுகிறார்

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Місяць тому +9

    மருத்துவர் அர்ச்சுனா நல்ல எண்ணத்தோடும் நல்ல சிந்தனையோடும் செயல்படுகிறார் நமக்கு இப்பிடி ஒரு வாய்ப்பை பிரபஞ்சம் தரவில்லை ஆனால் அவருக்கு இந்த பிரபஞ்சம் நல்ல ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கு சில UA-cam கார்ர்கள் சில கேள்விகளை கேட்டு அந்த மனுசனை உசுப்பேத்தி விடுகினம் அந்த நயவஞ்சக வலையில் விழாமல் கொஞ்சம் தன்மையோடு கொஞ்ச நிதானத்தோடு நடந்தால் அவருக்கும் நல்லது அவரை நம்பும் மக்களுக்கும் நல்லது கொஞ்சம் ஆணவம் இருக்கு சிலர் உசுப்பேத்தி உசுப்பேத்தி படுகுழியில் தள்ளி விடுவார்கள் இப்ப நிறைய பேர் அவரை புகழ்ந்து தள்ளுறம் என்ற பேரில் அவரை உசுப்பேத்தி விடுகினம் அவர்தான் அவதானமாகவும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும் இந்த பிரபஞ்சமே அவருக்கு துணையாய் நில் அந்த மனுசனுக்கு ஒண்டும் நடக்காமல் பாத்துக்கொள் 🔥⛈🌦🌴🪴🌦🌦🔥🌟✨🪐🌏🌍🌒🌓🌔🌙🌎🌑🌘🌗🌖🌕🌞🌝🌛🌜🌚

    • @TamilNava
      @TamilNava  Місяць тому +1

      அருமையான கருத்து.... புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறேன் என்கிற பேரில் சேறு பூசுவார்கள்
      மனித நேயம் இல்லாதவன் டாக்டர் ஆகிறான், பத்திரிகையாளர் ஆகிறான்
      கலியுகம் நல்லது நடக்க விட மாட்டர்கள்.
      எம்மாலும் ஆயிரம் குறை கண்டு பிடிக்க முடியும் பரபரப்புக்காக பொய் செய்திகள் வெளியிட முடியும் ஆனால் மனசாட்சி இருக்கே... இந்த ஊடக வியாபரிகளுக்கு மனசாட்சி இல்லை வியூஸ் வந்து பணம் வந்தால் போதும் என்கிற மனப்பான்மை ... நெஞ்சில் துணிவும் இல்லை
      நேர்மை திறனும் இல்லை வஞ்சகம் செய்யவார்கள் ஐயா
      இவர்கள் போலித்தனமாக அடி தொண்டையில் தமிழ் பேசி வாய் சொல் வஞ்சகர்கள் ஐயா.

    • @kogilashopan-pz4ng
      @kogilashopan-pz4ng 29 днів тому

      உண்மை

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m 25 днів тому +2

    அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Місяць тому +5

    நீங்கள் உண்மை சகோதரா

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவுக்கு மிக்க நன்றி🙏❤️

  • @saiar4372
    @saiar4372 Місяць тому +4

    Need this video for this situation god bless you doctor 🥰

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி❤️🙏

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому +4

    அருமையான கருத்துக்கள், நன்றி

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

  • @vettrivelueliya1185
    @vettrivelueliya1185 14 днів тому +2

    🙏🇨🇦 என் அன்பின் 💕லண்டன் நவா அவர்களே
    வாழ்த்துக்கள்!
    இராமார்ஜுனா
    (இராமனாதன் அர்ஜுனா வின் சுருக்கம் )
    சம்பந்தமாக அடியேன் முன்னர் உங்களுக்கு எழுதியதன் தொடர்ச்சி இது 🙏🇨🇦
    அன்பரே உங்கள் மனதில் ஓரு சிறு கவலை உள்ளது. அது என்னவெனில் டாக்டர் அர்ஜுனா என்பவர் டாக்டர் ராஜீவ் என்பவரை rude ஆக
    நாடாத்தி விடடார் என்பதே. ஆனால் அதுவல்ல உண்மை. சினிமாவில் வரும் அரியதொரு காட்சி போலிருந்தது. அர்ஜுனனின் உள்ளத்து ஆழத்தை யாராலும் அறிய இயலாது. அன்பும் தயவும் நட்பும் அரவணைப்பும் சேவையும் அர்ப்பனிப்பும் அச்சமின்மையும் துணிவும் பணிவும் தியாகமும் துறவு மனப்பான்மையும் அங்கே புதைந்து கிடக்கிறது அத்தோடு அர்ஜுனன் உறங்கி கிடக்கும் ஒரு எரிகின்ற எரிமலை. அதன் நெருப்பை கொண்டு மிக தீவிரமான தீய சக்திகளை அழிக்கவும் அவனைசல் முடியும் ஆனால் தாயுள்ளம் கொண்ட அர்ஜுனன் எதி ரிகளிடம் இருக்கக்கூடிய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
    இவை நான்கையும் அழித்து அவர்களை அற வாழ்க்கைக்கு திருப்பி அவர்களையும் அரவணைத்து வாழ வைக்கவே விரும்புவான். அவர்களை அழித்தொழிக்க விரும்ப மாடடன். முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் கொடிய அரக்கனை அழிக்காது அவனது மாயைகளை அழித்து ஆட் கொண்டு தன் அருகே வைத்துக்கொண்டு அருள் பாலித்து அசுரணையும் வாழ வைத்தது போல. இராமார்ஜுனா ஓரு ஆக்க சக்தியேயன்றி ஓர் அழிவு சக்தி அல்லன்.
    நிற்க
    டாக்டர் ராஜீவ் உடன் அர்ஜுனன் நடந்துகொண்ட விதம் இருக்கிறதே அது ஓரு நடிப்பு மாத்திரமே. தனது ஆழுமையை அந்த இடத்தில் அந்த சந்தர்ப்பத்தில், பல முன் விளைவுகளால் ஏற்படுத்தப்படட அந்த சூழ்நிலையில் அர்ஜுனா அவ்வாறு நடந்து தனது ஆளுமையை வெளிப்படுத்த தவறுயிருப்பின் அவர் தன் தலைமை பண்பை இழந்தைவராயிருப்பர். ரொம்ப தேவைப்படும் இடங்களில் கொஞ்சம் வீரம், ஆணவம், கர்வம்,
    அகந்தை,தற்புகழ்ச்சிச்சி மூர்க்கத்தனம் முன்கோபம் என்பவற்றை எல்லாம் சும்மா ஓரு கெத்துக்கு காட்டிடவேண்டும். ஓரு நிர்வாக திறமையில் இதுவும் ஒன்று.அர்ஜுனன் வீரத்தில் இதுவும் ஒன்று.
    டாக்டர் ர்ஜீவ்ஐ
    மாத்திரமன்றி அனைத்து டாக்டர் களையுமே நேசிப்பவர் அர்ஜுனன்.
    மிக சில டாக்டர்கள் செய்யும் தீய செயல்களையும் கெடட பழக்கவழக்கங்களையும் விட்டொழிக்குமாறு மாத்திரமே அர்ஜுனா கேக்கிறார். தம்மை நம்பி நாடிவரும் மக்களை உயர்வு தாழ்வு பாராடடாது
    அன்புடனும் கவுரவத்துடனும் மனித நேயத்துடனும் அவர்களை அரவணைத்து உரிய சிகிச்சைகளை கடமை உணர்வோடு செய்யும் கள் என்று தானே அவர்களை அர்ஜுனா கேட்டுக்கொள்கிறார். இது தவறா? "நானும் ஓரு டாக்டர் தானே" என்று அவர் அடிக்கடி கூறி நானும் உங்களில் ஒருவன் என்பதை நிரூபிக்கிறாரே. இது போதாதா?

    • @TamilNava
      @TamilNava  13 днів тому

      அருமையான கருத்து❤️❤️❤️ உங்களை போலத்தான் நானும் ... அர்ஜுனா நீண்ட நாட்களுக்கு பிறகு எமக்கு கிடைத்த பொக்கிஷம் அந்த மனிதனுக்கு கெட்ட பெயர் வந்திட கூடாது என்பதுக்காகத்தான் அப்படி கூறினேன் அதே போல டாக்டர் எல்லோரையும் நம்புவதும் வேதனை தருகிறது.
      நீங்கள் சொல்வது அனைத்தும் முத்தான வார்த்தைகள்

  • @shanthadevigajamugan3804
    @shanthadevigajamugan3804 29 днів тому +1

    All the blessings of the common people& God's blessings are there for u dear son Aruchchana ❤

  • @lalithakalutotage9791
    @lalithakalutotage9791 Місяць тому +5

    Very good explanation!!

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

  • @anandili8292
    @anandili8292 Місяць тому +4

    Dr.Archchuna❤🙏

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மக்கள் டாக்டர்❤️ முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் நோயாளர் பலம் அதிகரித்துள்ளது
      குரல் அற்றவர்களின் குரலாக அர்ச்சுனா
      தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️🙏🙏🙏

  • @shamelmedical6224
    @shamelmedical6224 Місяць тому +4

    Yes bro you are absolutely right.he is having charismatic power to influence.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவுக்கு மிக்க நன்றி ... நேர்மையாலும் வெளிப்படையான பேச்சாலும் மக்களை கவருகிறார் ... புள்ளி விபரங்கள் எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறார் ... வாழ்க வளமுடன் ... ஆனால் அரசியல்வாதிகள் மருத்துவ மாபியாக்கள் விடுவார்களா? அரசியல்வாதிகள் இவரை தங்களுக்கு போட்டியாக நினைப்பார்கள் ... இவரிடம் இருக்கும் கரிஸ்மா எந்த இலங்கை தமிழ் அரசியல்வாதிகளிடமும் காண வில்லை .

  • @kannankanna5778
    @kannankanna5778 20 днів тому +2

    அர்ஜுனா உண்மையான ஒரு வீர தமிழன்

  • @2024jaffna
    @2024jaffna Місяць тому +10

    இவன் பிரபாகரனுக்கு மேலான ஒரு தலைவன் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Місяць тому +3

    ANNA ,
    TURE TALK ,
    DR ,
    RAMANATHAN - ARUCHCHUNAA SIR ,
    AVAR ORU HANSOME M G R ..
    ❤❤❤
    💜💜💜
    M 🌱 G 🌱 R 🌱
    . ARUCHCHUNAA
    💚💚💚
    💙💙💙 .

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      உங்களை போன்றவர்களின் ஆதரவு பெற்ற அர்ச்சுனா அதிர்ஸ்டசாலிதான்

  • @manivannannadarajah6811
    @manivannannadarajah6811 Місяць тому +3

    வைத்தியர் ரஜீவனும் ஒரு நல்ல மனிதர் போல் தோன்றுகின்றது.Dr அர்ச்சுனா கடுமையாக நடந்து கொண்ட போதிலும் Dr.ரஜீவன் அதற்கு முரண்படாமல் இணங்கி போகின்றார்.

  • @RoyshanJerushan-ic8tq
    @RoyshanJerushan-ic8tq Місяць тому +3

    DR ARUCHUNA WE R LOVE U

  • @ashfaqashfaq4033
    @ashfaqashfaq4033 Місяць тому +4

    SIR YOUR GREAT TANK

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Місяць тому +4

    🙏😭🤝🤝🤝🤝🤝👌❤️❤️❤️❤️ Dr nice

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி ❤️🙏

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Місяць тому

    Real Hero ❤️
    வாழ்க வளமுடன் 🙏
    👍👍👍👍👍👍👍👍👍

  • @sivapillai2784
    @sivapillai2784 Місяць тому +3

    good

  • @shanthadevigajamugan3804
    @shanthadevigajamugan3804 29 днів тому +1

    Constructive advise brother hope Dr Aur chchna Will use his wisdom ❤

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Місяць тому

    Very strong mentally, our doctor Arjuna 🤴💫❤️🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @thiyakarajahtharmaseelan-cb6jt
    @thiyakarajahtharmaseelan-cb6jt Місяць тому +2

    Nanri unkalukkum nalla karuththukkal Nanri

  • @selvarasarajeethan8478
    @selvarasarajeethan8478 Місяць тому +3

    I support dr archuna

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      நானும் தான்... மிக்க நன்றி.

  • @rashikalasoujanan9106
    @rashikalasoujanan9106 Місяць тому +3

    Well said... 👌

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி🙏❤️

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Місяць тому +2

    கனவு மாதிரி இருக்கு நவா ..
    எங்கடை ஆக்களில் இப்படியும் ஒரு மனிதனா!

  • @RoyshanJerushan-ic8tq
    @RoyshanJerushan-ic8tq Місяць тому +3

    DR ARUCHUNA IS BEST 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      100% வீதம் உண்மை❤️❤️❤️. ... மக்கள் டாக்டர்

  • @thayaparanmalarmagal2419
    @thayaparanmalarmagal2419 Місяць тому +2

    Ummai 🎉🎉🎉

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி🙏❤️

  • @Heavenlyfather27
    @Heavenlyfather27 28 днів тому

    Unexplained his behaviors God bless him forever

  • @uthayakumarannadarajah2341
    @uthayakumarannadarajah2341 Місяць тому +2

    தயவு செய்து ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் வாதிகளை நம்பாதீர்கள் Dr. இராமநாதன் அர்ச்சனா அவர்களை மாபியா குரூப்பில் இருந்து காப்பாற்றுங்கள் தமிழ் ஈழ மக்களே நான் நேர்மைக்கு பெயர் போன தேசிய தலைவர் வே.பிரபாகரன் அடுத்து நேர்மைக்கு பெயர் போன இராமநாதன் அர்ச்சுனன்

  • @kalianvijayaragavan305
    @kalianvijayaragavan305 15 днів тому +1

    Super sir

  • @rajaponniah5023
    @rajaponniah5023 21 день тому +1

    Dr.Aruchana going to be a Dr.MGR (People Leaders)

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 15 днів тому +1

    குற்றம் செய்தவர்களுக்கு இதுவரைக்கும் பதவி நீக்கமோ , தண்டனையோ இதுவரைக்கும் கொடுக்கவில்லை . வெளிநாடுகளில் உடனையே தண்டனை கொடுத்து விடுவார்கள்.நல்ல மருத்துவர்கள் தமது அரசு வேலையை விட்டு போவது நல்லது. அவர்கள் உண்மையில் நல்ல மனிதர்கள் என்றால் உதவிகள் பெற்று இலவச மருத்துவமனை எல்லா இடங்களிலும் தொடங்க வேண்டும்.

  • @LaksanLaksan-s7o
    @LaksanLaksan-s7o 28 днів тому +1

    Unmai annassi❤

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran 28 днів тому +1

    அர்ச்சனா ஒரு கடவுள் தான்

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Місяць тому +2

    you are correct.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o 14 днів тому +1

    Super super

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 25 днів тому +1

    Keep it up bro

  • @KanesinKural
    @KanesinKural Місяць тому +1

    Dr.அர்ச்சனா please உடனடியாக தனிக்கட்சி அமையுங்கள். உலக தமிழினம் உங்களிற்கு1000000000000.....% சப்போட்.

  • @SenthilkumaranKumaran-li6fb
    @SenthilkumaranKumaran-li6fb Місяць тому +3

    🎉❤🎉❤🎉

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி❤️🙏

  • @user-qn5tu5rm9r
    @user-qn5tu5rm9r Місяць тому +3

    👍🙏

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி❤️🙏

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Місяць тому +2

    வைத்தியர் அருச்சுனாவின் திரைப்படத்தை பார்க்கின்றாேம்.
    ஆனால் இது ஒரு ஸ்கிரிப்ட் இல்லாத நிஜம்

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 27 днів тому +1

    Suppar

  • @travelexplorer-can1257
    @travelexplorer-can1257 Місяць тому +3

    😉 அண்ணா, அவர் MGR’ ஏதான், reincarnation. அதில் சந்தேகமே இல்லை.
    சில விசயங்கல் அதிரடியாக கொடுக்க வேண்டிய தேவை உள்ளது, தலைவரைப் போல…

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கருணாநிதி அநீதியாக எம் ஜி ஆரை பதவியிலிருந்து தூக்கியதும் தனி கட்சி ஆரம்பித்து வென்று இறக்கும் வரை முதலமைச்சராகவே இருந்தார்.. மக்களை சிரித்த முகத்துடன் உற்சாகமாக சந்திக்கும் விதம் , போராட்ட குணம் அவரை ஞாபகப்படுத்தியது.

  • @user-jx3zs4un4y
    @user-jx3zs4un4y Місяць тому +3

    💯

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி❤️🙏

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Місяць тому

    Every point 200% right

  • @SenthilkumaranKumaran-li6fb
    @SenthilkumaranKumaran-li6fb Місяць тому +3

    🥰🥰🥰🥰🥰🥰

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி❤️🙏

  • @RoyshanJerushan-ic8tq
    @RoyshanJerushan-ic8tq Місяць тому +3

    DR Aruchuna poi appadithan kathaikkanum illadi dr maffiya viddathu brother🤩🤩🤩🤩🤩🤩

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      நீங்க சொல்வதிலும் நியாயம் இருக்கு... ஆனால் அர்ச்சுனா போய் பணியில் இருக்கும் டாக்டரை மிரட்டினார் என கதையை திசை திருப்பி விட்டுடுவார்கள்... ஆனாலும் அர்ச்சுனா வினால்
      மருத்துவ மாபியாக்களுக்கு சரியான அடி.

  • @ranjnimaby3618
    @ranjnimaby3618 Місяць тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      அன்புக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @antanittajepathasan4351
    @antanittajepathasan4351 Місяць тому +2

    👌👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Місяць тому +2

    Ya👏🏼👏🏼👏🏼❤❤❤❤❤

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏❤️❤️❤️

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Місяць тому +2

    ,,👍♥️

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி.

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 Місяць тому +3

    👍🏼👍🏼🌴🌴🌴🌴🌴

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி❤️🙏

  • @rasanayagamravendren3767
    @rasanayagamravendren3767 23 дні тому +1

    Aruchna need guidence.

  • @malinichandru8901
    @malinichandru8901 17 днів тому +1

    Neengal solvathu nalla manithan

  • @suja2442
    @suja2442 Місяць тому +1

    All true, he is one man army, role model for all hospitals, doctors not only Slk other counties too, Unic person, no doctors in slk miggle with ppl.
    More over please advice him for his safety he needs security.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      100% உண்மை... இவரின் பாதுகாப்பு முக்கியம் ... மருத்துவ மாபியாக்களால் எதுவும் முடியும் நோயினால் அவதிப்படும் நோயாளர்கள் மீதே இரக்கம் பார்க்காத மருத்துவ மாபியா டாக்டர்கள் எதிரியை விடுவார்களா?
      சிரித்த முகத்துடன் மக்களை சந்திக்கும் விதம் அருமை

  • @ThangaNesam-bv4ok
    @ThangaNesam-bv4ok Місяць тому +2

    ❤❤❤❤❤❤👍👍👍👍👍

  • @pravupravu1468
    @pravupravu1468 Місяць тому +2

    🙏👌👌👌

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @nilavannila6547
    @nilavannila6547 Місяць тому +1

    Very well ❤ doctor Archuna ❤

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      மிக்க நன்றி

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Місяць тому +3

    Makal nayakan

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      100% உண்மை 👌

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Місяць тому +2

    ❤❤❤👍👍👍👍

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kalianvijayaragavan305
    @kalianvijayaragavan305 15 днів тому +1

    ❤❤❤

  • @PriyaDharshini-y6h
    @PriyaDharshini-y6h Місяць тому +1

    God help him doctor archuna is innocent.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      கடவுளால் மட்டுமே அர்சுனாவை காப்பாற்ற முடியும் இப்பொழுது
      அரச இயந்திரமும், மருத்துவ மாபியாக்களும் அர்ச்சுனா வை ஒரு வழி பண்ண ரெடியாக இருக்கிறார்கள்... நல்லவனுக்கு காலம் இல்லை.

  • @Za12364
    @Za12364 Місяць тому +2

    ❤❤❤❤

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      அன்புக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @AashifAashif-dz5kv
    @AashifAashif-dz5kv Місяць тому

    Hero❤

  • @SsIi-t1p
    @SsIi-t1p 25 днів тому

    மக்கள் தலபம். MG.R என்று நினைத்துவிடுவோமே அடுத்த வாரிஷ இவர்தான்

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 Місяць тому +1

    The drama is not over what type of charisma is that pretending like a spiritual leader is Called Hipocritism
    Wait until the investigation is over then his motivation of criminally will come in to light

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      அப்படியா? நம்ப முடியாமல் இருக்கே

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Місяць тому +2

    IBC,vessimidiya,,Bro

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      வேதனையான யதார்த்தம் ... வீயூஸ் க்காக நல்லது செய்பவர் மேல் சேறு பூசலாமா?

  • @SajanthanSajan-m9j
    @SajanthanSajan-m9j 29 днів тому

    🎉

  • @shivohamshivoham886
    @shivohamshivoham886 Місяць тому

    ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.MGR சொன்னது

  • @kanagaranchinisabaratnam3753
    @kanagaranchinisabaratnam3753 Місяць тому +2

    அவர் மக்களின் கடவுள்

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      உண்மை...சிரித்த முகத்துடன் மக்களை சந்திக்கும் அழகே தனி.

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 Місяць тому

    IBCகேட்டது சரி

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Місяць тому +1

    True, he is a man with good intentions. But he wont be able to achieve much in life owing to his personality disorder. Read about "bipolar disorder" in google. Agree no normal person can behave like this. He is in a mypermanic state. Still my sympathies are with him owing to his core struggle. Under strict control he may be productive.

    • @TamilNava
      @TamilNava  Місяць тому

      நம்பவே முடியவில்லை .. எதிர் தரப்பு வேண்டும் என்றே டாக்டரின் character assassination செய்கிறார்களோ தெரியல... நீங்கள் ஒன்றை ஏற்று கொள்ள வேண்டும் யாழ்ப்பானத்தில் முதன் முதலாக நோயாளர்களின் குரல் கேட்கிறது மீடியா கவனம் தனியார் மருத்துவமனை மாபியாக்கள் மீது திரும்பியுள்ளது
      இவை எல்லாம் நல்ல விசயங்கள்
      இவைக்கு காரணம் அர்ச்சுனா