இன்று Delhi; நாளை Tamilnadu? Rangaraj Pandey Interview | Modi | Arvind Kejriwal | Stalin | Annamalai
Вставка
- Опубліковано 9 лют 2025
- #Chanakyaa #rangarajpandey #delhielection2025 #pmmodi #arvindkejriwal #annamalai #mkstalin #2026election #seeman #vijay #bjp #aap #dmk #congress #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaatv
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
கெட்டவனை மட்டும் நின்று கொல்லாது தெய்வம்...நல்லவனையும் நின்றே காப்பாற்றும்...காத்திருத்தல் மட்டுமே நம் கடமை...
Pl😊❤p😊
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் பிஜேபி வெற்றி பெற்றது ஆட்சி அமைத்தால் அதற்கு உண்டான பலனை பெறுவோம் ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டுக்கு தேவையில்லை பிஜேபி புரியுதா ntk
டெல்லி போன்று தமிழகமும் ஒருநாள் மாறட்டும்.
நடந்தால் நல்லது
பிரார்த்திர்போம்
Dravidiyan parties chapter should come to an end😮😮😮😮
வாய்ப்பில்லை சங்கீஸ்
100%🎉🎉🎉🎉
தமிழ் நாட்டில் தாமரை மலர் ந்தேதிரும்❤
ஆமாங்க டெல்லி விசயம் எங்களை மிகவும் சந்தோசம் கொள்ள செய்திருக்கிறது
தமிழ் அறிந்த தமிழன் தலை நிமிர திராவிட மாயை களைந்திட
தமிழகத்தில் தாமரை எழுச்சி கிராமம் தோறும் தாமரை எழுச்சி தமிழகத்தின் வளர்ச்சி 🌹🌷🌹🌷🌹🇮🇳🚩🇮🇳🌹🇮🇳
ஆளுமை மிக்க உலக தலைவர் நரேந்திர மோடி ஜி அவர்கள்
இது போல் ஒரு நாள் தமிழகத்திலும் ஆக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை நிறைவேறுமா?
ஈரோடு இடை தேர்தல் news bjp கு சாதகமாக இல்லை ...திமுகவின் திருட்டு பண பலத்தை bjp யால் முறியடிக்கமுடியாது ...
தமிழக மக்கள் முழு முட்டாள்கள்..
அவர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது .. ஏனென்றால் தமிழ்நாட்டை கடவுள் மறுப்பு கொள்கையும் , திராவிடமும் தூக்கி நிற்க வைக்கிறது
நிச்சயமாக நிறைவேறும் கவலை வேண்டாம்
தமிழ் நாட்டில் இது போல எப்ப நடக்கும்னு எதிர் பார்க்கிறேன்
இன்று டில்லி நாளை தமிழ்நாடு
தேவையற்ற இலவசம் எதிர்கிறேன ்இது இந்திய நாட்டுக்கு நல்லது அல்ல என்ற திரு. பாண்டே கருத்துயுடன் உடன்படுகிறேன். அருமையான பேட்டி வாழ்த்துக்கள்.
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
நெஞ்சார்ந்த நன்றிகள் டெல்லி வாசிகளே 🙏🙏🙏
தமிழகத்தில் Bjb.அண்ணாமலை ஆட்சியில் அமரவேண்டும்.
விரைவில் நீங்கள் நினைத்தது நடக்கும்
As usual Pandey sir super excellent superb
Pandey is brilliant in Naration and analysis which is believable...
தெளிவான விளக்கம்
உலகத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர்
நம் பாரதப் பிரதமர்
மாண்புமிகு மோடி அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை
வணங்குகிறோம்.
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான்.
தமிழ் மக்களே சிந்தியுங்கள்..ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும்
அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏
கூட்டணி சரியாக அமைந்தால் மட்டுமே மாற்றம் நடக்கும். சிதறிய வாக்குகளால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை ஒற்றுமையே பலம். ✅🙏
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉❤❤❤
உங்களுக்குகாகதான் நான் வெயிட்டிங் வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் மோடி சர்க்கார் ஜெய் ஶ்ரீ ராம்
Very clear points based on facts. Kudos Pandey ji 🙏
சூப்பர் ரங்கராஜ் பாண்டே சார் 👌👌👌👌👌
நெறியாளர் சகோதரி எப்போதும் சிரிச்ச முகமாகதான் இருக்கும் இன்று கொஞ்சம் இல்ல ரொம்பவே சந்தோஷம் அப்படித்தான்.
Iam 50years watching politics with my experience Annamalai is v.suitable for c.m post if tamilnadu missed A.MALAI GOD ONLY HELP Tamilndu
Pandey sir 👌 👍
Annamalai Anna great leader
Vote for BJP next CM Annamalai ji
Welldone... Mr. Pandey... Keep it up pls... 👍
அரசு பள்ளி கல்லூரி சென்று நம் பிள்ளைகள் ஒழுக்கம் கல்வித்தரம் பாருங்கள் நம் அரசியல் வாதிகள் அரசு எப்படி செய்து வெத்து இருக்கிறார்கள் என்று புரியும்
Annamalai is our God's child
Annamalai is the only hope to save Tamilnadu
அதர்மம் அழிய தொடங்கும் தர்மம் நிலைக்கும்
Panday சார் தென்காசி வந்திங்க மிஸ் பண்ணிட்டேன் சாரி லவ் யூ panday சார் ❤️❤️
❤
அண்ணா அண்ணா சூப்பர் கருத்து பாண்டே அண்ணா அருமையான பதில் ❤❤❤🎉🎉🎉
Very well researched analysis. Pandey sir did not spare any party. 🎉🎉🎉
Super Pandey Sir 🎉
Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
❤❤❤ டெல்லியை தட்டி தூக்கிய பாரதிய ஜனதாவுக்கு வாழ்த்துக்கள்
ஊழலை பொய்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று மரியாதை தரும் ஒரே மாநிலம் தமிழகம்.
Also our big bonanza 12lakhs in our budget is also a booster...
RSS micro management too..
Hindu votes consolidated slogan
HINDUS ARE ONE..
WE WILL WIN..
Super pandey for your wonderful presentation of the present politics. Well done.❤❤❤❤❤
திரு பாண்டே சார் தங்கள் பதிவு சிறப்பான பதிவு அருமையான பதிவு
Thanks for a beautiful analysis! Hope for good times! Yes, all sanatanis are celebrating! Jai Hind! Jai Shriram!
நேர்மையான ஒரு மனிதர், பாஜக மகளிர்க்கு தரும் பணம் தவறு என்று கூறுவது அவரது நடுதிலையைக் காட்டுகிறது
நேர்மையான ஊழலற்ற நல்ல ஆட்சி கொடுத்தாலே போதும் இலவசங்கள் தேவையில்லை.
Modi ji is our God
இன்று டில்லி நாளை தமிழகம் வரவேண்டும், நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
அருமையான கருத்து பாண்டே சார் ❤
Under the precise guidance and assistance of Our PM Shri Narendra Modi Ji and Team, AT TN Under TNBJP President Shri K Annamalai Ji, TNBJP-NDA will lead and win TNBJP-NDA's TN 2026 Mission.👌👍
அடுத்த பிரதமர் அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்கள்தான் வாழ்த்துக்கள்
இந்த பிரபஞ்சம் ஒரு மாற்றம் செய்யும் 2026 ல் எப்போதெல்லாம் தர்மம் அழிகிறதோ அப்போதெல்லாம் நான் மீண்டும் பிறப்பேன் பகவான் கிருஷ்ணன்
தாங்கள் குறிப்பிட்ட லோக்கல் மக்களை ஒருங்கிணைத்ததை, 2013ல் அட்வானிஜி அவர்களையும், நீக்கப்பட்டு மீண்டும் சேர்ந்த மதன்லால் குரான ஆதரவாளர்களை ஒதுக்கி வைத்ததின் பதில் கிடைத்ததால், இன்று ஒற்றுமை ஏற்பட்டதால் வந்த வெற்றி.
2026ல் தமிழ்நாட்டில் பிஜெபி ஆட்சி
2031 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி
26 லேயே அமைக்க வேண்டும்.
நாளை தமிழ்நாடு பிஜேபி
ஏ ன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்கும்போது....
நீதிமன்றம் தலையிட்டு
இந்த பூனைக்கு மணி கட்டக் கூடாது.
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்பதை கண்காணிக்கலாம்.இல்லையேல் வழக்கும் தொடரலாம்.
What happened with just 1% vote share in 2024 MP elections in UP n Maharastra. Also judiciary should act in time to deliver judgement to punish those who r corrupt.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்திய திருநாட்டின் பீஷ்மர்
All political partys should stop giving freebies in india
💯Rengaraj bro 🫡👍🏻
என்னுடைய உறவினர்கள் ஜந்து குடும்பம் 1000 ரூபாய் வாங்குகின்றனர். ஆனால் வோட்டு தி. மு. க வுக்கு கிடையாது.
exact words tells by rangaraj
Annnamalai❤
ஓரே தீர்வு அஇஅதிமுக எடப்பாடி அணி தாமரை கூட்டணியும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் ஜோஸப் விஜய் கிறுஸ்துவர்கள் ஒட்டு அதிகம் வாங்குவார் கருத்துக்கள் வெளிவருகின்றன
Modi and Annamalai ❤❤❤
நன்றி 👏
2500 per month for women it's wrong decision
Bandey Anna ❤❤❤❤
Good analysis.
வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏
22 aap mla’s will jump to BJP soon .. that is what my assumption. If not 22 at least 5 to 10 will jump … wait and watch.
Modiji 🔥🔥🔥🎊🎊🎊🎊💥💥💥
பி.ஜே.பி.ஈரோட்டில் போட்டியிட்டு தன் பலத்தை தெரிந்து கொண்டிருக்கவேண்டும்..
சார் என் மனதில் ஆழமாக ஏற்படுத்தி கொண்டு இருக்கும் அச்சமே, தே மாடல் வாங்கிய 4வருடம் 4லட்சம் கடன் ஆனால், 70வருட ஆட்சி செய்து 4.5லட்சம் கோடி தான்... மொத்தத்தில் சுடலையார் புலிகேசி மன்னன் தான் என்பதை உணர்ந்து திராவிடனா மாறிய மாக்கள் கூட்டம் தமிழராக மாறிய நாளே விடிவுகாலம் தமிழகத்துக்கு வரும்...
Next in TN BJPshould win and form government in 2026. assembly elections Jai BJP
Difference of vote share is not real picture. BJP grows by 9% and AAP lost 11%. Thats is the way to see it.
Your correct
Vanakkom ji 🙏🙏🙏
Super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா மலை பேச்சு திறமை 20%, தேர்தல் அறிக்கை 15 %, கூட்டணி கட்சி 12 %. மொத்தமாக பிஜேபி கூட்டணி 47% ஒட்டு வாங்கும். 2026 தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் அண்ணா மலை.
Thani ulagathula vazhureenga pola
Now it’s time for Tamilnadu to wake up from the hibernation
கட்சிகளை கூறுவதில் பலனில்லை. மக்கள் மனநிலை மாறவேண்டும்.இலவசங்கள் பெறுவது தவறு என்றும் கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொள்ளவேண்டும்
❤🎉
மிக அருமையான தெளிவான பேச்சு
மு.க. ஸ். பயந்து அலறி ஓடீட்டு இருக்கார். அண்ணாமலை சொல்வதே சரி.
தலைப்பை மாற்றி அதே வீடியோவை புது வீடியோ போல காட்டி Views கூட்டும் முயற்சியை கைவிடவும்.இது தவறான முன்னுதாரணம்.
Our CM Annamalai, BJP rule Tamil Nadu very soon❤❤❤❤
👌👌💕💕🙏🙏
🎉🎉🎉🎉
🪷🪷🪷🪷🦁💚🌹💐🌷👌💪🧡💛👏👍🦁🦁🪷 super super super super super super sir
தமிழ்நாட்டுலயும் பிஜேபி வரணும், தேசிய கட்சி வரணும் 🎉🎊🎊🎊
2026 bjp win to tamilnadu
One of the very few intelligent , honest , well balanced journalist in India and probably one of the 3 or 4 in TN with above criteria. 😂
பெண் ரிப்போர்ட் கள் நேர்காணல் பேட்டி எடுக்கும் போது மேலே வேய்ஸ்டு கோட் அணிந்து கொண்டு வந்தால் மிக நாகரீகமாக இருக்கும் டிரஸ்கோட் பின்பற்றுவது மிகவும் நல்லது.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
If AAP and CONGREES united (43+6) , BJP 43% would have been lost. Both AAP and Congress not realising their real strength is responsible for their defeat. Another important loss for AAP is loss of support of middle class because of 1. Kejrivals’s unrealistic activities and the bonanza of tax incentives to middle class added a considerable support to BJP.
Delhi hamaara🎉
🚩🚩🚩
Tamilaga makkalin vidi velli Annamalai IPS kaathirukirom Tamilnatil Thamarai malara
மோடியிடம் காங்கிரஸ் தோற்றதுபோல் சீமானிடம் திராவிடம் தோற்பது உறுதி தமிழர்கள் நாங்கள் அண்ணன் சீமானை வெல்லவைப்போம் ntk 🙏🙏🙏