எனக்கு சொந்த ஊர் திருச்செந்தூர் இந்த முருகன் பாடல் கேட்டாலே மனம் ரொம்ப அமைதியாகிவிடும் வீட்டில் எவ்வளவு சண்டை வந்தாலும் இந்த திருச்செந்தூர் கடலோரத்தில் பாட்டு கேட்கும் போது மனசு ரொம்ப நிறைவா இருக்கு🙏🙏🙏very nice singing... Tq... Vijaytv
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் மற்றும் குரல் வளம்மும் நான் டிவி நிகழ்ச்சி எதையும் பார்ப்பதில்லை இன்று முத்து சிற்பிக்காக இந்த நிகழ்ச்சிகலை தேடுகின்றேன்
பக்திபரவசம்,தெய்வீக மனம், அனுக்ரகம் பெற்று இருப்பதால் தான் இத்தனை சிறப்பாக பாட முடிகிறது.வாழ்க, வளர்க. வளர்ச்சியில்லாத மாவட்டத்தில் கிராமத்தில், ஏழ்மையில் இருந்த ஒரு அற்புதமான கலைஞரை தேடிப் பிடித்து, உற்சாகமும், ஊக்கமும்,ஆக்கமும் கொடுத்து உயர தூக்கிவிட்ட சான்றோர் பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி!) நிலையத்தாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. ஜெய்ஹிந்த் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்.
முத்துச் சிற்பி அண்ணாவின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை இதில் பெருமை என்னவென்றால் எனது பெயரும் முத்துதான். அதை நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக உள்ளது
👍🏼🇮🇳.. சாம வேதத்தில் இசையின் இலக்கணம் உள்ளது ஈசன் ..முருகன் வந்து விளையாடி...அருளிய முத்தமிழ். ..முருகன் ஈசன் விஷ்ணு மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்து பாடும் சங்க தமிழ் .நூல்களைத் தந்த சனாதன தர்மத்தின் தலைவன் ஈசனின் மகன் முருகன் ..அண்டத்தின் வைப்ரேஷன் ஓம் ஒலி என ஆராய்ச்சி நிருபித்த ஓம் ஒலியில் பெருவெடிப்பு பரிணாமம் மறு பிறவி என்ற விஞ்ஞானத்தை பாடும் சிவபுராணம் பகவத் கீதை 4 வேதத்தின் நாயகன் முத்தமிழ் முருகன் .. ஆகவே முருக பக்தனாக .. சனாதன தர்ம இந்துவாக இருப்பதில் பெருமை கொள்வோம் 💪👏👍
Muthusirpi is our national treasure. Please give him the chances and opportunities. He is a very controlled powerful singer. We need to carry on our traditional songs for the eons to come! He is awesome!
🇮🇳👍🏼🌹 சிவபுராணம் பகவத் கீதை வேதம் சொல்லும் மறுபிறவி பெருவெடிப்பு பரிணாமம் கருத்தை பாடி ஈசன் முருகன் மகாவிஷ்ணு போன்ற சனாதன இந்து தெய்வம் மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்து பாடும் தமிழ் நூலுக்கு தலைவன் முத்தமிழைத் தந்த என்னப்பன் முருகன்
🇮🇳👍🏼 சனாதன இந்துக்களின் கடமை.. இசையின் இலக்கணம் சாம வேதத்தில் உள்ளது.. சனாதன இந்து தர்மம் இல்லை எனில் இத்தகைய இசை நடனம் கலை அனைத்தும் நாசம் இந்துக்களே ஈசன் முருகன் விஷ்ணு போன்ற சனாதன இந்து தெய்வம் மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்து பாடும் அனைத்து சங்க தமிழ் நூல்கள் ஈசனின் பரதம் இசை முருகனின் முத்தமிழ் இவற்றை காப்பாற்றுங்கள்..
எனக்கு சொந்த ஊர் திருச்செந்தூர் இந்த முருகன் பாடல் கேட்டாலே மனம் ரொம்ப அமைதியாகிவிடும் வீட்டில் எவ்வளவு சண்டை வந்தாலும் இந்த திருச்செந்தூர் கடலோரத்தில் பாட்டு கேட்கும் போது மனசு ரொம்ப நிறைவா இருக்கு🙏🙏🙏very nice singing... Tq... Vijaytv
ஆமாம் நண்பா இந்த பாட்டு கேட்டாலே மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும்
சூப்பர் நண்பா எனக்கு திருச்செந்தூர் தான் ரொம்ப அருமையான பாடல் இந்தப் பாடல் கேட்டாலே உடம்பில் மெய்சிலிர்த்து விடும்
🙏🙏🙏
O
P
அயலூர்க்காரர்களுக்கும்தான்
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் மற்றும் குரல் வளம்மும் நான் டிவி நிகழ்ச்சி எதையும் பார்ப்பதில்லை இன்று முத்து சிற்பிக்காக இந்த நிகழ்ச்சிகலை தேடுகின்றேன்
சிப்பிக்குள் முத்து.. நீங்க.. வாழ்க வளமுடன் முத்து சிற்பி.. ❤❤
😮🎉🎉🎉😂😢❤
பக்திபரவசம்,தெய்வீக மனம்,
அனுக்ரகம் பெற்று இருப்பதால் தான் இத்தனை சிறப்பாக பாட
முடிகிறது.வாழ்க, வளர்க.
வளர்ச்சியில்லாத மாவட்டத்தில்
கிராமத்தில், ஏழ்மையில் இருந்த
ஒரு அற்புதமான கலைஞரை தேடிப் பிடித்து, உற்சாகமும், ஊக்கமும்,ஆக்கமும் கொடுத்து
உயர தூக்கிவிட்ட சான்றோர் பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி!) நிலையத்தாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. ஜெய்ஹிந்த் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்.
Supper
என் குல தெய்வமே முருகன் தான். முருகன் பாடல் கேட்டாலே அழுகை வரும். மறுபடியும் முத்து super singer வந்தா நல்லா இருக்கும் 🙏
😢
Vikramஉமது குரலில் இனிமையும் தெய்வாம்சமும் இருக்கு
Yes
முத்து குரலிலும்தான்
கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது முத்துச் சிற்பியின் குரல் வளம் ஓம் முருகா
வெற்றி வேல் முருகா சரணம்..
மைண்ட் பிளோவிங் 🎉🎉 குரல் வளம் அருமை முத்து சிற்பி.n. brother 🎉🎉🎉hats off 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சீர்காழி கோவிந்தராஜன் dupe முத்துசிற்ப்பி
அருமை அருமை அருமையான பாடல் அருமையான இசை அருமையான குரல்🙏🙏🙏👌👌👌👌❤❤❤❤❤❤👍👍👍👍👍👍❤❤❤❤❤
Muthu Sirpi voice like Msv ayya... Nalla irukku..
Muthu sirpi + power
Vikram + melody ❤️❤️
Very very super Anna 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚enakku romba pidikkum neenga padunathukku aprom than enakku romba romba piditchirunthathu
அருமை அருமை தெய்வீக குரல் முருகன் எப்போதும் துணை நிற்ப்பார்
முத்துச் சிற்பி அண்ணாவின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை இதில் பெருமை என்னவென்றால் எனது பெயரும் முத்துதான். அதை நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக உள்ளது
கந்தா கந்தா என் அய்யனே முருகா முருகா✡️✡️🦜🦜🦚🦚🤲🏻🤲🏻🌺🌺🪷🪷👩❤️👨👩❤️👨🙏🏻🙏🏻🏹🏹
கடைசியாக ஆட தெரியதாவர்கள் கூட ஆடுவார்கள்.... ஈசனை நினைத்து... அவ்வளவு அற்புதமான இசை குரல்...
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்✡️✡️🦜🦜🦚🦚🪷🪷🌺🌺👩❤️👨👩❤️👨🤲🏻🤲🏻🙏🏻🙏🏻🏹🏹
பாடகர்கள் குரலும் அருமை. இசை கலைஞர்களின் இசை அருமையான அருமை.
சீர்காழி ஐயாவை நாங்கள் இழக்க வில்லை....! முத்துசிற்பியாக வந்திருக்கிறார்.
இறைவன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கண்களை மூடிக்கொண்டு பாடலை கேட்டுப்பாருங்கள் மனம் அமைதி யாகி விடும் 🙏🙏
Crt
அதே குறில் அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் நன்றியுடன் உங்கள் செல்வம்
விஜய் தொலைக்காட்சியில் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து விட்டேன்.
Endha episode idhu
என்ன அற்புதம் நீங்கள் இருவரும் கந்தா முருகா என்று அழைக்கும் போது அந்த முருக பெருமானே நேரில் வந்தது போல் ஒரு பிரமை.
Singer Muthusirpi. Down to earth✨
👍🏼🇮🇳.. சாம வேதத்தில் இசையின் இலக்கணம் உள்ளது ஈசன் ..முருகன் வந்து விளையாடி...அருளிய முத்தமிழ்.
..முருகன் ஈசன் விஷ்ணு மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்து பாடும் சங்க தமிழ் .நூல்களைத் தந்த சனாதன தர்மத்தின் தலைவன் ஈசனின் மகன் முருகன்
..அண்டத்தின் வைப்ரேஷன் ஓம் ஒலி என ஆராய்ச்சி நிருபித்த ஓம் ஒலியில் பெருவெடிப்பு பரிணாமம் மறு பிறவி என்ற விஞ்ஞானத்தை பாடும் சிவபுராணம் பகவத் கீதை 4 வேதத்தின் நாயகன் முத்தமிழ் முருகன் .. ஆகவே முருக பக்தனாக ..
சனாதன தர்ம இந்துவாக இருப்பதில் பெருமை கொள்வோம் 💪👏👍
டேய் சங்கி..
அது என்னடா சனாதன இந்து
முருகன் சாதி வேதம் பாக்க சொல்லல...
தமிழர்கள் இந்துக்கள் இல்லை...
தமிழர்கள் வீர சைவர்கள்....
முருகனுக்கும் இந்துக்கும் ஆரிய சனாதனத்திற்கும் சம்பந்தம் இல்லை
முத்தமிழ் முருகன் என்றும் தமிழுக்கே உரிமை ஹிந்து மதத்தில் சேர்க்க வேண்டாம் தமிழே ♥️♥️♥️
இந்துமதம் அல்ல சனாதன பாஷையில் அதன் பெயர் ஹிந்து மதம், என சொல்கின்றனர்.ஏனென்றால் அது ஒரு ஹிந்தி மதம். இதிலிருந்தே தெரிகிறது இது தமிழ் மதம் அல்ல என்பது
முத்து சிற்பி& விக்ரம் Voice super👌👌
திருச்செந்தூர் கோயில் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடலும் அத விட ரொம்ப பிடிக்கும் அட அட வேற லெவல்
Muthu Chirpi, the really great artist, no disrespect to the brave man with him! Choice less, Muthu Chirpi is distinct!
எங்கள் உள்ளம் நிறைந்த திருச்செந்திலாதிபன் ❤
Muthusirpi is our national treasure. Please give him the chances and opportunities. He is a very controlled powerful singer. We need to carry on our traditional songs for the eons to come! He is awesome!
🙏தமிழ் கடவுள் 🏹வள்ளி முருகா 🌹போற்றி..
அறிந்தான் மனிதர் பாடலில் நீங்கள் கர்ணன்தான்❤
Super Super God Gifted Voice God Bless U Dear
I'm still listening to the beautiful song 🎵 Oct 2024, Tears rolling & got the goosebumps 😢❤❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Super powerful song Valthukkal 👃👍🤩☔☔☔☔☔☔💥🌍💕💖💔🌈💝💝💝💝
அருமை அருமை 👍👌
En aiyan murugan peruman pogal ulagam moluthem olikum....vel - vel vetri vel.. 💪🏻🙏🙏🙏🙏
சீர்காழியின் கணீர் குரல் ! அப்பப்பா அருமை !
Murugaa🙏😍...
Brother.super..you..are.singiing.very.well.thank.you.keep.itup..you.are.having.Good.future
Wow nice nice voice both of you 👌
தங்களுக்கே என் மனதில் முதல் இடம்... முதல் பரிசும் கூட...
Thiruchenthorin kadalorathil
Senthilnathan arasangam (2)
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam (2)
Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Asurarai vendra idam
Adhu devarai kaatha idam
Avani masiyilum
Varum aipasi thingalilum
Anbar thirunaal kanumidam
Anbar thirunaal kanumidam (2)
Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam
Kovilin aruginil
Koodia kootangal
Thalaiya kadal alaiya
Kuzhandhaigal periyavar
Anaivarai izhukkum
Kumaranavan kalaiya
Kovilin aruginil
Koodia kootangal
Thalaiya kadal alaiya
Kuzhandhaigal periyavar
Anaivarai izhukkum
Kumaranavan kalaiya
Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam
Mangaiyarin kungumathai
Kakkum mugam ondru
Vaduginra yezhaigalai
Kanum mugam ondru
Sanjalathil vandhavarai
Thangum mugam ondru
Jadhi madha bedhamindri
Paarkum mugam ondru
Noi nodigal theerthu vaikum
Vanna mugam ondru
Nooru mugam kattudhamma
Arumugam ingu..
Mangaiyarin kungumathai
Kakkum mugam ondru
Vaduginra yezhaigalai
Kanum mugam ondru
Sanjalathil vandhavarai
Thangum mugam ondru
Jadhi madha bedhamindri
Paarkum mugam ondru
Noi nodigal theerthu vaikum
Vanna mugam ondru
Nooru mugam kattudhamma
Arumugam ingu..
Arumugam ingu..
Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam
Ponnazhagu minni varum
Vanna mayil kandha
Kan malaril than arulai
Katti varum kandha
Ponnazhagu minni varum
Vanna mayil kandha
Kan malaril than arulai
Katti varum kandha
Nambiyavar vandhal
Nenjurugi nindraal
Kandha.
Muruga
Nambiyavar vandhal
Nenjurugi nindraal
Kandha.
Muruga
Varuvai..
Arul tharuvai
Murugaa
ஆஹா ஆஹா! சூப்பரய்யா! என்ன ஒரு தெய்வம்.
Lord murugan song very nice voice singing both....!
Excellent, murugan vanthuvitar
முருகா
Muthu Sirpi 💙
🌹👍🏼🇮🇳 நெற்றியில் ஜொலிக்கும் நீறு குங்குமம் தெய்வீகம் 🙏 சனாதன இந்து தெய்வம் என்னப்பன் முருகன் அருளிய திருநீறு..முத்தமிழ்
Super Singer Junior ..they look like Seniors
🇮🇳👍🏼🌹 சிவபுராணம் பகவத் கீதை வேதம் சொல்லும் மறுபிறவி பெருவெடிப்பு பரிணாமம் கருத்தை பாடி ஈசன் முருகன் மகாவிஷ்ணு போன்ற சனாதன இந்து தெய்வம் மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்து பாடும் தமிழ் நூலுக்கு தலைவன் முத்தமிழைத் தந்த என்னப்பன் முருகன்
நமது கலாச்சாரத்தை திரும்ப உயிர்ப்பிக்கும் இந்த டிவிக்கு இந்துக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
Macha vikram, after so many struggles u won for ur talent... It's happy to c u mamae.... All the best...
My favourite God and my favourite place Thiruchendhur 🙏🦚🙏💗❣🥰🥰🥰
അതിമനോഹരം ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
Vikram ❤️
Yenna oru voice...🎉🎉 Keep it up 👍
இருவருக்கும் வாழ்த்துக்கள்
Super songs god bless you 🙏🏽🚩🙏🏽
Awesome singing God bless you
தமிழ் கடவுள் முருகன்
Waiting for Cwc promo 🔥😍
Ivar paduna enaku yen da Goosebumps aguthu 😊
Om saravanabhava porty Yes ❤❤❤❤❤❤❤
ഞാൻ മുരുകനെ നേരിൽ കാണുന്നു ഈ പാട്ടിലൂടെ 😍
தமிழ் கடவுளான முருகன் உங்களுடன் இருப்பார் சகோதரா...🤗
Vikram exceptional rendering with Bhavam and sangathi's are very crisp
திருச்செந்தூர் முருகன் அருள் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
Super two brothers innum neenga beriya Lavelle song edukkanum vallthukkal
மிகமிக அருமை.
Super voice super song
இந்தப் பாடல் நிலைத்து நிற்க வேண்டும்
John.enakkuoru.aasai.unnainerla.paakkunumpola.erukku.parkkamutiuma.thampi.my.cellkutti❤❤❤my.pro.john.❤❤❤
Super singer shooting time wanga Chennai EVP. நேரில் பார்க்கலாம். நேரில் பேசலாம்.
❤❤om saravana bhava namaste ❤❤
Awesome 😎
முத்துசிற்பி அபாரம்
Cwc promo vidappa
212¹
2
11a¹¹ www w
Muthu sirpi👌
எனக்கு பிடித்த பாடல்
Om muruga saranam
Muruganin alagae alagu arogara arogara
Vera level ❤️
Super, song, nalla, voice, murugan, arul
சிறு வயதில் கேட்ட பாடல் 👌
Vibes 🔥 🔥 🔥 unlimited
Vera level brothers
God voice for god song 🎉
Song Arumai bro
Super bro 🎉❤❤
அருமை
Vikram ❤❤❤❤❤
Super 💘
simply the best
விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி
Chi oh
Super ✨
Super voices.
Adengaappa ✨✨✨✨🙌🙏
🇮🇳👍🏼 சனாதன இந்துக்களின் கடமை..
இசையின் இலக்கணம் சாம வேதத்தில் உள்ளது.. சனாதன இந்து தர்மம் இல்லை எனில் இத்தகைய இசை நடனம் கலை அனைத்தும் நாசம் இந்துக்களே ஈசன் முருகன் விஷ்ணு போன்ற சனாதன இந்து தெய்வம் மட்டுமே உண்மை தெய்வம் என சத்தியம் செய்து பாடும் அனைத்து சங்க தமிழ் நூல்கள் ஈசனின் பரதம் இசை முருகனின் முத்தமிழ் இவற்றை காப்பாற்றுங்கள்..
🙏🙏🙏💖