நீங்க சொல்லும் காரணம் ஆச்சர்யமா இருக்கு நாட்டு வைத்தியம் மனிதர்களுக்கு மட்டும் இல்ல கால்நடைகளுக்கும் இருக்கு நாட்டு மருந்துவத்தை நான் சொல்றேன் தேவைனா கமான்ட் பன்னுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன்
@@BreedersMeet கத்தரிகாய் நெருப்பில் சுட்டு ஆடுகாளுக்கு கொடுக்க சளி போகும் கழிச்சளுக்கு நுனா இலை கொழுந்து சீரகம் இரண்டையும் அரைத்து பசும்பால் அல்லது ஆட்டுபாலில் கொடுக்க கழிச்சல் சரியாகும் ஆட்டுக்கு வாய் புண் வந்தால் ஜாக்பீஸ் குச்சியை எழுமிச்சை சாரில் உரசி அதை மேல்பூச்சாக பூச புண் சரியாகும் விசம் கானாகடிகளுக்கு கொழுஞ்சி பூண்டு இலைகொழுந்தை அரைத்து பட்டானி அளவு கொடுக்க சரியாகும் குட்டியை கழிக்கும் ஆட்டுக்கு கொடுக்காய்புளி இலையை தின்ன கொடுங்க குட்டி தங்கும் இன்னும் நிறைய இருக்கு கை வைத்தியம்
@@rap4729 மிக்க மகிழ்ச்சி தங்கள் பதிவாள் மேலும் விவரம் தெரிந்துகொன்டேன். நாட்டுவைத்தியத்திற்கு நானும் ஆதரவு அளிப்பவனே மேலும் அதிக என்னிக்கையில் ஆடுகள் உள்ளபோது நடைமுறை பிரச்சனைகள் உள்ளன அதுவே என்கூற்று அதை தவிற்த்து இது ஒரு வழிமுறை என்றே கூறினேன் இது மட்டுமே வழி என கூறவில்லை
வயிற்று பிரச்சனை அதாவது சாதாரன செரிமான பிரச்சனையாக கூட இருக்கலாம் மற்றும் ET ஆக கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும் இப்படி வரக்கூடாது எனவே மருத்துவரை பார்க்கவும்
அருமையான விளக்கம் மிகவும் நன்றி . பேப்பரில் போட்டு பார்பதை விட அனுபவம் உள்ள இவர்களை போல் உள்ளவர்களிடம் கேட்கும் போதுதான் புரிகிறது
உண்மைங்க
மிகவும் தெளிவான விளக்கம் சகோதரே....மிக்க நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....சகோ....
அருமையான தகவல்களை மேலும் தொடர வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த வீடியோ
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி👍🙏
மிகவும் அருமையான பதிவு. நன்றி... நன்றி... நன்றி அண்ணா
நன்றிங்க
அருமையான, தெளிவான விளக்கங்கள் நன்றி
நன்றிங்க
அருமையான அனுபவமிக்க கருத்துக்கள் அண்ணா சிறப்பு வாழ்த்துக்கள் ...
நன்றி🙏
Migavum painulla thagaval mikka nandri 👍🙏
நன்றிங்க
Super bro namma area la ipdi oru form iruku nu video pathu dha therinjikiten really happy congrats bro
நல்லதுங்க
சில விட்னரி மருத்துவர்கள் வாங்கும் பணம் அந்த ஆண்டின் மதிப்பை விட அதிகமானதாக இருக்கும்
வாழ்த்துக்கள் சிவா சகோ. நல்ல பதிவு.
Thank you for your comment
நல்ல பதிவு
நன்றி
Good information
Thank you for your comment
நல்ல கருத்து அண்ணா
Thank you for your comments
Well come back
தெளிவா சொல்லறாரு.. சூப்பர்
Thank you for your comment
Very good speach..
Thank you for your comment
Super information bro.
Thank you for your comments
Super anna
Thanks for watching
அருமையான பதிவுக்கு நன்றி நண்பா, காய்ச்சல்வுற்ற அட்டை எவ்வாறு கண்டுப்பிடிப்பது?
சுறுசுறுப்பாக இருக்காது
Semma bro 👌👌
Thanks for watching
அருமை நண்பா
Thank you for your comment
Super
NICE brother....👌👌👌👌
Thank you for watching
Interesting
Thanks
👌👌👌
Thanks for your comment
Ammai noi athigamaga paravuthu athanai sari seivathargana vazhimuraigal thanga please
Sir enga aadu padukkave matithu ninnu kitte iruku...pulukka podumbothu romba kaththuthu....Sami aadu sir yaaravathu ethavathu remedy sollunga..,..romba mansu kashtama irukku sir.....😭😭😭😭😭😭😭😭plz sir......
Sir i need some more information could you please msg me on my whatsup number
நீங்க சொல்லும் காரணம் ஆச்சர்யமா இருக்கு நாட்டு வைத்தியம் மனிதர்களுக்கு மட்டும் இல்ல கால்நடைகளுக்கும் இருக்கு நாட்டு மருந்துவத்தை நான் சொல்றேன் தேவைனா கமான்ட் பன்னுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன்
Thank you for your comment 👍
@@BreedersMeet கத்தரிகாய் நெருப்பில் சுட்டு ஆடுகாளுக்கு கொடுக்க சளி போகும் கழிச்சளுக்கு நுனா இலை கொழுந்து சீரகம் இரண்டையும் அரைத்து பசும்பால் அல்லது ஆட்டுபாலில் கொடுக்க கழிச்சல் சரியாகும் ஆட்டுக்கு வாய் புண் வந்தால் ஜாக்பீஸ் குச்சியை எழுமிச்சை சாரில் உரசி அதை மேல்பூச்சாக பூச புண் சரியாகும் விசம் கானாகடிகளுக்கு கொழுஞ்சி பூண்டு இலைகொழுந்தை அரைத்து பட்டானி அளவு கொடுக்க சரியாகும் குட்டியை கழிக்கும் ஆட்டுக்கு கொடுக்காய்புளி இலையை தின்ன கொடுங்க குட்டி தங்கும் இன்னும் நிறைய இருக்கு கை வைத்தியம்
@@rap4729 மிக்க மகிழ்ச்சி தங்கள் பதிவாள் மேலும் விவரம் தெரிந்துகொன்டேன். நாட்டுவைத்தியத்திற்கு நானும் ஆதரவு அளிப்பவனே மேலும் அதிக என்னிக்கையில் ஆடுகள் உள்ளபோது நடைமுறை பிரச்சனைகள் உள்ளன அதுவே என்கூற்று அதை தவிற்த்து இது ஒரு வழிமுறை என்றே கூறினேன் இது மட்டுமே வழி என கூறவில்லை
@@rap4729 உங்களுடைய எண் தேவை . என்னுடைய எண் 0096599540523
@rap4729கால்நடைகளுக்கு இயற்கை மருத்துவம் முழு வீடியோ போடுங்கள் அனைத்து வியாதிகளுக்கும்
தொடர்பு எண் கொடுக்கவும்அண்ணா
Sir,evaru yentha mavattam yentha ooru sir pls sollunga
Please check in video description
Cuddalore district kattumannarkoil
Ppr vaccine single dose kidaikkuma.
Please whatsapp to Mr. Siva
@@BreedersMeet Akbar basha
What's up 8778159939
Mr. Siva number already available in video description
ஆடு துள்ளி இறக்கும் நோய் தடுப்பு மருந்து இருந்தால் கூறவும்
ET தடுப்பூசி மட்டுமே இதற்கு தீர்வு
Adu ரொம்ப kaliyuthu அதுக்கு என்ன seyanum
Kathirikka vaa gas laa vaatiii ullaa irukkurathaa mattum ootti vidungaaa ...aprm ...puliyaa karachiii ooothiii vidungAa
Anna link bio English la podunga please
Et, tt please explain
Super sir
Thank you Mr. Daniel for your comment
Breeders meet channel avargale unga number kodunga bro konjam details pesanum bro farm house pathi pesanum
Please send your number brother
@@BreedersMeet 9500494465 mines call or whatsup bro
வாய் கோமாரி வந்துருச்சு மருந்து சொல்லுங்க சார்
WhatsApp செய்து பாருங்க
நம்பர்
ஆடு இரத்தமாக கழிவதற்கு என்ன செய்ய pls tell...
வயிற்று பிரச்சனை அதாவது சாதாரன செரிமான பிரச்சனையாக கூட இருக்கலாம் மற்றும் ET ஆக கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும் இப்படி வரக்கூடாது எனவே மருத்துவரை பார்க்கவும்
Unka farm enka sir eruku
சீர்காழி
Antha oour bro.pls sullunga
12numers
Yes he is into outside of infia
Bro number???
Number already available in video description 👍
Sir, Siva sir mobile number 10"digital number kudunga
He is into foreign
Whatsapp will work
Okay sir
14 number for contact 😳😳🤔
It’s foreign number so you may chat in whatsapp
@@BreedersMeet thank you bro
Aadukalukku Vai vekkam kuraiya Enna pannalam
ஆடு கழிச்சலுக்கு என்ன செய்ய
ஆங்கில மருத்துவம்
அருமையான பதிவு
Thank you @Abdul for your comment