Indian 2 | எப்படி இருக்கும் இந்தியன் 3? | ஷங்கரின் 'பிரம்மாண்ட' சிக்கல்! | Rasi Azhagappan

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024

КОМЕНТАРІ • 60

  • @nkdninjaff1068
    @nkdninjaff1068 Місяць тому +8

    உலகநாகன் கமல்ஹாசன் எந்தக் காலத்திலும் தோல்வி என்பதே கிடையாது

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 Місяць тому +16

    சிறந்த நடிகர் கமல்ஹாசன் எனும் மகா கலைஞனை இப்படி
    விமர்ச்சனம் செய்வது தமிழன் தான் இவ்வாறு செய்வார்கள்
    ஆனால் வன்மம் நிறைந்த விமர்சனம் வேதனை அளிக்கிறது

  • @fastnewsone2347
    @fastnewsone2347 Місяць тому +22

    நல்ல திரைப்படம் . மீடியாக்கள் வேண்டும் என்றே. தவறாக சித்தரித்து விடுகிறார்கள்

  • @tuy3764
    @tuy3764 Місяць тому +6

    Indian 2 also good story . Some part of people liked very much. At the time of pre and post release planned negative reviews came from some
    body. So acceleration of
    collection affected. Actually indian 2 going to be huge hit .

  • @dirrajkamalshreemagesh7874
    @dirrajkamalshreemagesh7874 Місяць тому +9

    மிக சரியான பார்வை
    இதைவிட யாரும் குத்தலில்லாமல் சுட்டி காட்ட முடியாது அண்ணே. நமது எதிர்பார்ப்பும் அதுவே.பாராட்டுகிறேன்.

  • @gvmoorthy7179
    @gvmoorthy7179 Місяць тому +22

    இந்தியன் 2 தரமான படம்தான் வன்மகாரர்களா தாக்கபட்டது. தற்போது சமூக அக்கரையுடன் வந்த திரைபடம்.

    • @srinivasanjagannathan6756
      @srinivasanjagannathan6756 Місяць тому +2

      Veena ponna padam utter flop like viswaroopam 2. Komalihasan fit for Big boss only😂😂😂😜😜😜

    • @ajithjam1
      @ajithjam1 Місяць тому

      @@srinivasanjagannathan6756 why crying

    • @indramickey8916
      @indramickey8916 Місяць тому

      ​@@srinivasanjagannathan6756appidiya bemmali 😂

    • @srinivasanjagannathan6756
      @srinivasanjagannathan6756 Місяць тому

      @@indramickey8916appadidaanda somaari 😂😂😂

    • @srinivasanjagannathan6756
      @srinivasanjagannathan6756 Місяць тому

      @@ajithjam1unga oorulla adhukku peru crying aaa komalihasan ella padattuleyum dhaan azhuvaane. Poi parthukko 😂😂😂😅

  • @vavananba8159
    @vavananba8159 Місяць тому +1

    Really very nice movie sir honest people family's will like this movie definitely 👌

  • @Sridevi-f9n
    @Sridevi-f9n Місяць тому +26

    குற்றவாளி உன் வீட்டில் இருந்தால் இந்தியன் 2 படம் பிடிக்காது❤

    • @saraba564
      @saraba564 Місяць тому +2

      குற்றவாளி இந்தியன் 2 படம் எடுத்தா நல்லா இருக்காது
      குற்றவாளி இந்தியன் 2ஆக நடித்தாலும் நல்லா இருக்காது

    • @indramickey8916
      @indramickey8916 Місяць тому

      ​@@saraba564appo neenghe yaaru boss 🤔🤔

    • @kamalhasan7883
      @kamalhasan7883 Місяць тому +1

      Sokka sonne bro ❤ kamilism forever❤ indian2 mass❤

    • @arkamal7969
      @arkamal7969 Місяць тому

      Super

    • @arkamal7969
      @arkamal7969 Місяць тому +1

      ​super sir

  • @kamalhasan7883
    @kamalhasan7883 Місяць тому +3

    ❤Kamilism forever❤

  • @incharaaudiosalswamy4677
    @incharaaudiosalswamy4677 Місяць тому +6

    Indian 2 Film super must watch

  • @rsv6603
    @rsv6603 Місяць тому +2

    I think Mr Shankar once said Sujatha sir asked him 2 stick 2 big budget movies only. Mr.Shankar can produce his own movies like he produced "Mudhalvan".

  • @KURATTAIMAMA
    @KURATTAIMAMA Місяць тому +16

    நடிப்பு அரக்கன் உலக நாயகன் கமல்ஹாசன்🎉

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Місяць тому +1

    Well spoken

  • @RameshRaja-qu1ne
    @RameshRaja-qu1ne Місяць тому +8

    கமல் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் இதை பிடிக்காத அண்ணா திமுக. பிஜேபி. சில சமூகக் கூடங்கள்.. இவர்கள் செய்த சதி

  • @sganesan8421
    @sganesan8421 Місяць тому +8

    அறிவுரை சொன்னா எவனுக்கு ம் பிடிக்காது

  • @rajdigitalsattur
    @rajdigitalsattur Місяць тому +1

    இந்தியன் ஒன்று., சேனாபதி எனும் ஒரு நபர் செய்த சம்பவம்... இந்தியன் இரண்டு., என்பது சேனாபதி கொடுத்த யோசனை மட்டும் தான் இந்த சேனாபதி இல்லாமல் மற்றவர்கள் செய்த சம்பவத்தில் நடைமுறையை மக்கள் ஏற்று கொள்ளாவிட்டால் பரவாயில்லை... காரணம் இந்தியன் மூன்று சேனாபதி எனும் ஒரு நபர் செய்யும் சம்பவமாக இருக்க வேண்டும்..., பட்டும் படாமல் சொல்லாமல் பழைய இந்தியனாக (ஒரு சார்பு இல்லாமல்) தப்பு செய்பவர்கள் அனைவரையும் போட்டு நொறுக்கி விட வேண்டும் 2019 ஆராம்பித்த படம் அன்று ஆட்சியாளர்கள் வேறு 2024 படம் வந்த பொது ஆட்சியாளர்கள் வேறு இது மட்டுமே படம் தோல்விக்கு முதல் காரணம் எனவே கமல் இன்று இருக்கும் அரசியல் எனும் கூட்டணி பற்றி யோசிக்காமல் அவர்கள் மீதும் சாட்டையை சுழற்ற வேண்டும் அதுவே இந்தியன் மூன்று சேனாபதி நியதியும் கூட நாட்டு மக்கள் இதைத்தான் எதிர் பார்க்கிறார்கள் கமலுக்கும் அரசியல் செய்வதற்கு இதுவே தரமான சம்பவமாக இருக்கும் 1996 தேர்தல் முடிவு வந்த ஐந்தாம் நாள் வந்தது இந்தியன் ஒன்று... அதனால் அன்று இருந்த அரசியல் சூழலுக்கு மிக சரியாக இந்தியன் ஒன்று இருந்தது ... 2021 வேறு ஆட்சி வந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வந்தது இந்தியன் இரண்டு யாரை குறைசொல்லுவது என்று இருந்த குழப்பமே பட தோல்விக்கு காரணம்... எனக்கு என்ன தோணுதுன்னு சொன்ன... கமல் திமுகவுடன் கூட்டணியை கமல் ரசிகர்கள் ரசிக்கவில்லை என அப்பட்டமாக தெரிகிறது...

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Місяць тому +1

    மிகச் சரியான துல்லியமான கருத்துக்கள் அண்ணா

  • @Ashokkumar-dm4tc
    @Ashokkumar-dm4tc Місяць тому +2

    ராசி அழகப்பன் சார் !
    பாகுபலி 2 / KGF 2/ திரிஷ்யம் 2 வந்து வெற்றி பெறவில்லையா ?

    • @saraba564
      @saraba564 Місяць тому

      சிங்கம் 2

  • @shanthivijaykitchen5706
    @shanthivijaykitchen5706 Місяць тому +1

    நேர்மையான விமர்சனம்

  • @natharmohamed5299
    @natharmohamed5299 Місяць тому

    Indian 2 Super film, Everyone should watch. His review is wrong

  • @anthonykamal800
    @anthonykamal800 Місяць тому

    India 2 vai review sei davargal ena yogiyam

  • @nazarahamed4046
    @nazarahamed4046 Місяць тому

    Well explanation congratulations ❤❤❤

  • @chankyan6982
    @chankyan6982 Місяць тому

    Indian -1 & Sivaji was Good filim, for Shanker

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 Місяць тому +1

    Storyline unimpressed & thrilling elements missing, action choreographed ( comedy) , Audio & BGM questions....? Little answers!!

  • @premchander1208
    @premchander1208 Місяць тому

    Content good but feel Ella moviela , exept சமுத்திரகனி sir performance was good. கொஞ்சம் ஓவர் confident ஆக்டிங் young actors even Kamal sir in some scenes.xray type of blood bleeding in the fight scene was not good.makeup was not good. .Indian தாத்தாவ கெத்தா நார்மலா காட்டல.but Kamal sir will come back again.

  • @citizen190
    @citizen190 Місяць тому

    Ponga Sir ... indian2 ticken kase tiruppi taramadanungey...

  • @MRB00777
    @MRB00777 Місяць тому

    இவனுக்கு ஒரு சீட்ட எடுத்துப் பாருங்க சாமி பொய் பொய்யா புளுகரான்

  • @happysad4828
    @happysad4828 Місяць тому

    Indian 2 nakkittu poche 😂 Indian 3 should win for Shankar sir 😊

    • @indramickey8916
      @indramickey8916 Місяць тому

      Movie nalla dhan phoghudu...nee thevai illamal negative ah solladhe

  • @rajpradeep87
    @rajpradeep87 Місяць тому +1

    Indian 3 la flash back content will be for only 1 hr rest all will be this mokka indian 2 content only😊

  • @saraba564
    @saraba564 Місяць тому +1

    இந்தியன் 2 லேயே தாத்தா நட்டுகிடரு இந்தியன் 3 ல என்ன பண்ண போறார்

    • @indramickey8916
      @indramickey8916 Місяць тому +1

      Pannuvaru... appo paaru

    • @GunaSekaran-re6sj
      @GunaSekaran-re6sj Місяць тому +1

      ஜி அப்படி இல்ல .இந்தியன் 2 எடுத்து கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகிறது.இந்தியன் 3 சமீபத்தில் எடுத்தது.பாருங்கள் தெரியும்.

  • @srinivasanjagannathan6756
    @srinivasanjagannathan6756 Місяць тому +1

    Waste movie

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Місяць тому

    நான் ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறேன் 17வருடங்களாக புதியதாக சேர்ந்த மானேஜரும் செய்யும் தவறு சுட்டி காட்டி ஆதாரத்துடன் ஆனால் நிர்வாகம் என்னை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிக்கிறது தவறு செய்பவன் தலை நிமிர்ந்து நிற்கிறான் தவறு சுட்டி காட்டிய எனக்கு 😭😭😭

  • @srinivasan1866
    @srinivasan1866 Місяць тому +1

    கமல் திமுக அடிமையான தால் அவர் செய்வது எடுபடவில்லை

    • @ajithjam1
      @ajithjam1 Місяць тому +1

      Sanghi crying

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому +1

      விருந்தாளிகளுக்கு.பிறந்தவன் கதருகிறான் 😂😂😂😂😂🎉