சீமானை அம்பலப்படுத்தி 2'ஆவது ஆதாரம் வெளியிட்டுள்ள பிரபா*கரனின் மெய்க்காப்பாளர் கதிர்!

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 309

  • @raamkavi1598
    @raamkavi1598 8 днів тому +175

    சீமானின் துரோகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் மனோஜ் அவர்களுக்கு, தமிழ் சார்ந்த நன்றிகள்.... இந்த பதிவை கேட்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது.

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 8 днів тому +346

    முறுக்கு திருடி தின்டவனை தொடர்ந்து அம்பல படுத்துவதில் முன்னனியில் இருக்கும் எங்கள் மனோஜ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @exalmed
      @exalmed 8 днів тому +10

      😂😂😂😂😂😂

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 днів тому +2

      யார் முறுக்கு திருடி சுடலையா??😢😢

    • @ezzmani
      @ezzmani 8 днів тому

      Poo....

  • @TAMILSELVI-ji2zy
    @TAMILSELVI-ji2zy 8 днів тому +128

    சைமன் உலகத்தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை அவனை விடக்கூடாது தோழர் மனோஜ் அவர்களே

  • @wrajasolomon756
    @wrajasolomon756 8 днів тому +177

    எத்தனை வேதனை .....இனத்துரோகியை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்

  • @ganesh-qy7px
    @ganesh-qy7px 8 днів тому +314

    அண்ணா விடக்கூடாது விடவே கூடாது சீமான

    • @RajeshkumarVijayakumar-w7n
      @RajeshkumarVijayakumar-w7n 8 днів тому +4

      Amaiyana vechu seirathu ok.but DMK enga oraye sorandi thingurannunga manna ellam kolla adikurannunka avannungalayum konjam kavaninga bro🎉🎉🎉🎉

    • @devaraja8385
      @devaraja8385 8 днів тому +4

      ​@@RajeshkumarVijayakumar-w7nஊருக்கு பேர் இருக்குமே! முதலில் ஊருபேர சொல்லு சகோ.

    • @GaneshGanesh-kh1wg
      @GaneshGanesh-kh1wg 8 днів тому +12

      சைமனுக்குஈழவிடுதலை
      😢😢கேளிக்கூத்தாகதெரிகிறது

    • @kisshendhans
      @kisshendhans 8 днів тому +2

      ​@@RajeshkumarVijayakumar-w7npottai naye.

    • @சிறகுகள்
      @சிறகுகள் 7 днів тому +4

      சைமன் னு சொல்லு ங்க...

  • @ravibalakrishna6315
    @ravibalakrishna6315 8 днів тому +143

    உண்மையிலேயே இந்த ஆடியோ கேட்கும் பொழுது மனது ரொம்ப வேதனை அடைகிறது 😢😢😢

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 5 днів тому +3

      இதைத்தானே பத்து வருஷமா சொல்லிட்டு இருக்கோம்

  • @Balu-wc3um
    @Balu-wc3um 8 днів тому +135

    இந்த செய்தியை மற்ற செய்தி சேனல்களில் பரப்ப வேண்டும்

    • @rajviews3925
      @rajviews3925 7 днів тому +4

      Yes

    • @KanakamJeyaraj
      @KanakamJeyaraj 7 днів тому

      ​@@rajviews3925பல டி வி. கள். சீமானை பேட்டி எடுக்கிறார்கள் டில்லியின் ஆணை. பா ஜ க வுக்கு தமிழ்நாட்டில் வக்கில்லை சீமானை வைத்து அவன் மேடை பேச்சைக் கேட்டு காஜி கூட்டங்கள் இருப்பதால் இவனை பயன்படுத்துகிறது பா ஜ க

  • @MartinJhancy
    @MartinJhancy 8 днів тому +149

    சீமான் ஒரு மனிதன்தானா ச்சீ😮

  • @shankarsrinivasan6004
    @shankarsrinivasan6004 8 днів тому +102

    அண்ணா உங்களுடைய இந்த பதிவை கேட்டு எங்களுடைய உள்ளம் உருகுது அண்ணா மிகவும் கஷ்டமாக இருக்கிறது

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 8 днів тому +91

    எவ்வளவு உணர்வு கொண்ட பேச்சு.கண்ணீர் வழிகிறது.தியாகத்தில் உருவான விடுதலைப் புலிகளின் கட்டமைப்பில் ஏறி விளையாடும் சீமானை என்ன செய்யலாம்?இந்தப்‌பதிவுக்கு‌காரணமாய் இருந்த சகோதரரைப் எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.உங்கள் பணி தமிழர்களுக்கு உத்வேகத்தை‌அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.தொடர்ந்து இந்தப் பதிவை இட்டவரை நாம் ஆதரித்து‌ துணை நிற்க வேண்டும்.அப்படி செய்ய உறுதி எடுப்போம்.சீமானின் கபடத்தனத்தை வேறருக்க புறப்படுவோம்.

    • @selvakumar-od3zb
      @selvakumar-od3zb 8 днів тому

      போராளிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல் தான்.
      தமிழ் தேசியம் என்ற ஒன்றை மட்டும் வைத்து உலக தமிழருக்கு எல்லாம் தானே தேசிய அடையாளம் என்று காட்டிக்கொண்டு மேடை நகைச்சுவை நடிகரே ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன் மாவீரர்களின் தியாகம் இது போன்று கதைவிடுவோரை சும்மா விடாது அந்த புனிதர்களை காயப்படுத்தாதீர் காலத்தின் கட்டாயம் உங்கள் வேசம் கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை.......

  • @mohandasrms4905
    @mohandasrms4905 8 днів тому +130

    கேட்கும்போதே குலை நடுங்கிகிறது

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 8 днів тому +81

    சைமனை மக்களுக்கு அடையாளம் காட்டும் பணியில் முதல் இடத்தில் மனோஜ் உள்ளார். அவரைப் பாராட்டுவோம்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 8 днів тому +88

    சிறப்பான பதிவு மனோஜ்🎉🎉🎉🎉

  • @Aaram2019
    @Aaram2019 8 днів тому +131

    இவ்வளவு தாமதம் பலர் தன் வாழ்கையை இழந்து பொருளாதாரத்தை இழந்த தமிழர்கள் வாழ்வை எப்படி சரி செய்வீர்கள் 😢😢😢

  • @மனோவின்கலவைச்சோறு

    இதுவும்.... மிகவும் காலதாமதமே! சைமனை இவ்வளவு காலம் வளரவிட்டது.... திராவிட இயக்கப் பெருந்தவறே!!

    • @KanakamJeyaraj
      @KanakamJeyaraj 7 днів тому +4

      உண்மை உண்மை உண்மை

  • @SelvarajSelvaraj-wx4fm
    @SelvarajSelvaraj-wx4fm 7 днів тому +24

    என்றாவது ஒருநாள் உண்மை வெளிவருமென்று நினைத்தேன் வந்து கொன்டிருக்கிறது நன்றி

  • @JMusic-g6y
    @JMusic-g6y 7 днів тому +22

    பெரிய பாவ செயலை செய்து சீமான் வாழ்கின்றான். துணை நிற்கதீர்கள் தமிழர்களே.

  • @ksks7256
    @ksks7256 8 днів тому +56

    இந்தப் பதிவு 200% உன்மை

    • @2009poorvi
      @2009poorvi 7 днів тому

      இல்லை 100% இது உண்மை இல்லை......

    • @2009poorvi
      @2009poorvi 7 днів тому

      என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் நான் சொல்லுகிறேன் உண்மை என்ன வென்று....

  • @yasminasi5661
    @yasminasi5661 8 днів тому +51

    கேட்க கேட்க மனம் கனக்கிறது

  • @KumarTamil-e6q
    @KumarTamil-e6q 8 днів тому +30

    விடுதலைப் புலிகளுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்க கூடாது அவர்களை விடவும் கூடாது

  • @bharathiv9582
    @bharathiv9582 8 днів тому +53

    வேதனையான பதிவு 🎉

  • @Shivasakthi-w9i
    @Shivasakthi-w9i 8 днів тому +42

    ⚖️ உண்மை வெல்லும் 💛

  • @bharathiv9582
    @bharathiv9582 8 днів тому +48

    வாழ்த்துக்கள் தம்பி மனோஜ்🎉

  • @arnark1166
    @arnark1166 8 днів тому +74

    சீமான் சோமன் இன்றவரை ஏன் கைதாகாமல் இருக்கின்றான் என்று இப்பதான் புரிகின்றது

  • @heavenvisionministry1969
    @heavenvisionministry1969 8 днів тому +32

    பிரதர் உங்களுடைய வழி எங்களுக்கு தெரியுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்களுடைய துக்கங்களை எல்லாம் ஒரு நாளைக்கு கர்த்தர் சந்தோஷமாய் மாற்றுவார்

  • @Periyarkannan
    @Periyarkannan 8 днів тому +61

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤ வாழ்க ஆசிரியர் வீரமணி அவர்கள் ❤❤❤

  • @devasabari1158
    @devasabari1158 8 днів тому +47

    சீமானின் வேடம் கலையட்டும்

  • @Aaram2019
    @Aaram2019 8 днів тому +58

    புலிகளின் தாகம் தமிழ் ஈழம் ❤

  • @sivakumarvennila5730
    @sivakumarvennila5730 8 днів тому +70

    நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் யாரும் இதற்கு பதில் சொல்ல மாட்டார்கள்

    • @2009poorvi
      @2009poorvi 7 днів тому +1

      நான் நாம் தமிழர கட்சி இல்லை.
      நான் ஒரு ஈழ தமிழன்...
      இதில் வரும் குரல் ஈழ தமிழன் குரல் இல்லை.....
      முடிந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் நான் சொல்லுகிறேன்.....

    • @2009poorvi
      @2009poorvi 7 днів тому

      உண்மை என்ன என்று

    • @akbarbadusha104
      @akbarbadusha104 7 днів тому +3

      இப்போது இருக்கும் தம்பிகள் பாவம் அவர்களுக்கு ஈளம் தெரியாது நடந்தபோரோ அல்லது அந்தமக்களின் கதரலோ அவர்களின் கஸ்டங்களோ அவர்கள் சந்தித்த கொடுமைகளோ தெரியாது விசிலடிப்பார்கள் கலைந்து செல்வார்கள்அவர்களுக்கு நாம்தான்புரியவைக்கவேண்டும்

    • @akbarbadusha104
      @akbarbadusha104 7 днів тому +1

      ​@@2009poorviநீங்கள் ஈளத்தமிழராக இருந்தும் இவர்சொல்வது பொய்என்கிறீர்களா

    • @akbarbadusha104
      @akbarbadusha104 7 днів тому

      பாவம் தெரிந்தால்தானே சொல்வார்கள் எல்லாமே அண்ணன் வேதவாக்காக இருக்கும்போது

  • @shankarsrinivasan6004
    @shankarsrinivasan6004 8 днів тому +45

    அண்ணா உறுதியோடு இருங்கள் ஈழத்து கனவை மட்டும் விட்டு விடாதீர்கள்

  • @gmariservai3776
    @gmariservai3776 8 днів тому +69

    நன்றிகளுடன்!
    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சீமான் மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருடன் நிற்கும் படம் உண்மையான படம் கிடையாது என பதிவு செய்தேன்.
    அதற்கு விடை இன்று திரு. கதிர் அவர்கள் மூலம் இன்று கிடைத்துள்ளது!

    • @anbalagannatesan4147
      @anbalagannatesan4147 8 днів тому +6

      நீங்கள் ஏன் நீதி மன்றத்தில் இது குறித்து ஆதாரங்களை சமர்பித்து இனி அவர் விடுதலை புலிகளைப் பற்றியும் பிரபாகரனை பற்றியும் பேச கூடாது எனவும் இதுவரை நீங்கள் அளித்த பணத்தை திரும்ப பெற வழக்கு தொடர கூடாது?

    • @gmariservai3776
      @gmariservai3776 8 днів тому +8

      @@anbalagannatesan4147சீமான் அவர்கள் தனது பெயரில் 136 வழக்கு இருக்கு என.
      அப்படி பார்த்தால் தினமும் ஒரு வழக்கு தொடரலாம்?

    • @vengaiprabakaran5366
      @vengaiprabakaran5366 8 днів тому +1

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 днів тому +3

    நன்றி கதிர் நன்றி

  • @pkrisnan3399
    @pkrisnan3399 7 днів тому +4

    தோழர் மனோஜ் கு கோடானுகோடி நன்றிகள்.

  • @dennisi8569
    @dennisi8569 8 днів тому +17

    Manoj hats off to you. We understand how much effort you made to expose this conning fox. Well done.👍

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos 7 днів тому +9

    தம்பிகள் தற்குறியாக இருக்கும் வரை தலைவன் தற்குறி சீமானை யாரும் அசைக்க முடியாது.

  • @sendilkumar7641
    @sendilkumar7641 8 днів тому +15

    After listening to this audio I am getting tears on my eyes

  • @nbarath6533
    @nbarath6533 8 днів тому +65

    அப்படி என்றால் அந்த 10 நிமிடமும் பொய்யா ... 😯

    • @poongodikubendiran7854
      @poongodikubendiran7854 8 днів тому +10

      😂😂😂 பொய்யாகத்தானிருக்கும்

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 8 днів тому +6

      Exactly,if you want to verify the photo of shoemaan with the prabaharan is the fake, you should watch one of the " aramental" vedio where they showed with the comparison of thiruma with the prabaharan, thiruma with the shoemaan.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 7 днів тому +5

    அருமை அருமை இப்போதாவது தங்கள் பேசிதற்கு மிகவும் நன்றி உடன்பிறப்பே இலங்கை மக்களுக்காக நான் 12 வயதிலிருந்து வசூல் செய்து அனுப்பி உள்ளேன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு உறுதுணையாக இருந்து போராட்டம் என்பது பணம் வசூல் செய்து கொடுத்துள்ளேன் 50 வருடங்களுக்கு முன்பு பழ நெடுமாறன் இலங்கை தமிழ் மக்கள் என்கின்ற புத்தகத்தையும் எனக்கு கொடுத்தனர் அதைப் படித்தேன் என் தந்தையின் நண்பர்கள் பிரபாகரன் படம் போட்ட காலண்டர் விற்று அதையும் இலங்கைத் தமிழர்களுக்காக உடன்பிறப்புகளுக்காக நான் அனுப்பியுள்ளேன் எனது தம்பிக்கும் பிரபாகரன் என்று பெயர் வைத்தேன் பல நாட்கள் இரவில் அழுது கொண்டே தான் இருப்பேன் எவ்வளவு கொடுமைகள் பட்டனர் எனது சகோதர சகோதரிகள் இவற்றையெல்லாம் காசாகப் பார்க்கிறார் இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா 😭😭😭😭 பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 7 днів тому +6

    நெஞ்சுரத்தோடு பேசும் தோழரின் கனவு நனவாக வாழ்த்துவோம், விழிப்படைவோம், இயன்றதை செய்வோம்🎉

  • @shakilashik8574
    @shakilashik8574 8 днів тому +17

    நன்றி கண் கலங்கிய நிற்கிறது
    வெல்வது உறுதி
    பேரன்புடன்
    தமிழ் இஸ்லாமியன்

  • @francisfrancis2095
    @francisfrancis2095 8 днів тому +27

    NTK Shop closed 🔒

  • @TamilTV2
    @TamilTV2 8 днів тому +39

    'அதர்மம்' த்தைக்கொண்டு அதர்மத்தை வெல்லும் சுத்த திராவிடன் தோழர் மனோஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @RCALifestyle-dq3sm
    @RCALifestyle-dq3sm 8 днів тому +13

    God bless u Manoj anna🎉🎉🎉

  • @michaelrajesh882
    @michaelrajesh882 8 днів тому +36

    சீமானின் உருட்டு தொடரும்....உருட்டு உருட்டு உருட்டு உருட்டு ay0 ayooo pavam mutal thampies ayo ayo mandan சீமானை ஒரு மனநலமருத்துவரிடம் காட்ட வேண்டும்! ஆரம்பத்திலேயே சரி பண்ணக்கூடி

    • @mewedward
      @mewedward 8 днів тому

      Ava vevaram ah eruka sothu sathu tu

    • @ThangarajGopal-x6r
      @ThangarajGopal-x6r 8 днів тому

      உஙங்களைத்தான்காட்டவேண்டும்.

  • @dhanushfj6496
    @dhanushfj6496 8 днів тому +14

    இதை நான் 2016 இல் உணர்ந்துவிட்டேன்..

  • @ar.indiraarumugam1766
    @ar.indiraarumugam1766 6 днів тому +2

    ஐயா மனோஜ் அவர்களே உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் கூமுட்டை தொம்பிகள் திருந்தி வெளிவர வேண்டும் நன்றி

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 8 днів тому +50

    சீமான் ஏன் இலங்கை க்கு போகக்கூடாது

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 8 днів тому +7

      திரும்ப வர வேண்டாமா.

    • @ShanthiRamachandran-t1c
      @ShanthiRamachandran-t1c 7 днів тому

      ஆமாம்.. இலங்கையில் தேர்தல் நடந்த போது சீமான் அங்கு சென்று இலங்கை வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களிடம் மேடை போட்டு பேசி தமிழர்கள் வெற்றி பெற செய்து இருக்க வைண்டும். அந்த தைர்தல் கூறித்தோ தமிழ் மக்கள் குறித்தோ பைசவில்லை. தமிழரசு கட்சிக்குள் ஓற்றுமையின்றி மாற்று கட்சிக்கு வாக்களித்து இருக்கிறாராகள்.மிகவும் வரூத்தம் அளிக்கிறது. வரலாற்று நாயகனின் பெருமையை சீமான் எப்படி பயன்படுத்தி மக்களை சுரண்டியிருக்கிறார் என்பதை ஈழ தமிழர்கள் உணருங்கள். இனி ஏமாறாதீர்கள்
      இலங்கை மட்டுமே உங்கள் நாடு.

    • @user-brjv
      @user-brjv 7 днів тому +1

      போகமாட்டான் போனால் திரும்ப மாட்டான்

  • @velmurugangurunathan7601
    @velmurugangurunathan7601 8 днів тому +23

    வேதனை
    வேதனை

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ 8 днів тому +12

    இளைஞர்கள் ஏமாறாமல் இருக்க சில்லறை சீமநாய நஞ்சு கொடுத்து சுமூகுமாக சோலிய முடித்தால் சமூகத்துக்கு நல்லது.
    வன்முறை செயல்களுக்கு நாம் எதிரானவர்கள், செய்த வினைக்கு தகுந்த தண்டனை இதுவே.

  • @MathialaganN-ze5vq
    @MathialaganN-ze5vq 8 днів тому +10

    சீமானை எங்கே பார்த்தாலும் விடக்கூடாது

  • @raneguna5739
    @raneguna5739 7 днів тому +4

    True 👌👌👌

  • @arunamathi1987
    @arunamathi1987 7 днів тому +3

    Super Manoj Bro 💥💥💥

  • @achu7050
    @achu7050 8 днів тому +29

    எரியும் தீயில் கிடைப்பதை சுருட்டும் நபர்.

  • @manimanivannan5611
    @manimanivannan5611 8 днів тому +57

    சாமானின் சாமான் பிடித்து தொங்கும் தும்பிகள் திருந்த இதுவே கடைசி வாய்ப்பு 😂

  • @murugesanmurugesh9741
    @murugesanmurugesh9741 8 днів тому +11

    அண்ணா இவற்றை தொலைக்காட்சிகளிளும் பத்திரிகைகளிளும் ஒளிபரப்ப ஏற்பாட்டை செய்யுங்கள் அதுவே வெகுஜனங்களுக்கு தெரியவரும்...

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 5 днів тому +2

    சீமானின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டும் இந்த ஊடகத்தினருக்கு வாழ்த்துகள்.

  • @Michael-i7d8h
    @Michael-i7d8h 7 днів тому +4

    I am an Eelam Tamil living in Canada. Many YOUTHFUL & YOUNG EELAM TAMILS sacrificed their precious lives for the Eelam cause. Many of them were highly educated Youth. We cannot allow Seeman or Scheme-man to DENIGRATE & DIMINISH THEIR MEMORIES. Seemane nammavar ninaivukalai kochchaipaduththathe!!!!!!

  • @arunnath9895
    @arunnath9895 8 днів тому +8

    உண்மை பதிவு தந்தமைக்கு நல்ல இதயங்களின் நன்றி

  • @James_Vasan
    @James_Vasan 7 днів тому +2

    Super speech mano 👌 keep going 👍

  • @jjjonlinetrading8852
    @jjjonlinetrading8852 8 днів тому +15

    Superb. Seeman nalla kashu vasulitthu kollutthu valarnthuttan. Avanala ithe thangamudiyathu

  • @s.deekshanyadeekshu3636
    @s.deekshanyadeekshu3636 8 днів тому +13

    💯💯💯💯🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯

  • @amuthamuthuraj7033
    @amuthamuthuraj7033 8 днів тому +14

    Manoj brother massss

  • @chelladurai4298
    @chelladurai4298 8 днів тому +26

    🌅🌅🌅வாழ்க திராவிடம்❤️🌄🌄

    • @visuvasaantony9632
      @visuvasaantony9632 8 днів тому

      தமிழ் தேசிய்ம் வாழ்க!

    • @paulchandran4656
      @paulchandran4656 7 днів тому +1

      தமிழ் தேசியம் வாழ்க தமிழ் தேசியத்தை போலியாக பேசுகின்ற கேரள செபாஸ்டியன் சைமனும் அவன் தொம்பிகளும் ஒழிக (சீக்கிரம்)

  • @ayubayub6389
    @ayubayub6389 8 днів тому +16

    ஸ்டெர்லைட் தலைவர், வை கோ, வாழ்க 🌹

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 8 днів тому +25

    சிக்குனான் சீமாண்டி 😂🐢

    • @ThangarajGopal-x6r
      @ThangarajGopal-x6r 8 днів тому

      இல்லை நீங்கள் தான் .....

  • @Erudaya
    @Erudaya 7 днів тому +5

    நாம் தமிழர் கட்சி யை கட்டமைத்தை கட்சியின் மூத்த முன்னோடி சுப.முத்துக்குமரன் மரணத்தில் உள்ள மர்மத்தை பொதுவெளியில் தெரியப்படுத்த வேண்டும்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 8 днів тому +4

    Vanakkam Manoj 🙏🙏🙏🙏🙏

  • @ushaalagiriswamy5158
    @ushaalagiriswamy5158 8 днів тому +23

    Director has directed his script. இதில் வாடா, போடா, உங்க ஆத்த என்றெல்லாம் தம்பிகள் சொல்லாத வரை எதுவும் மஞ்சுளா! 😢

  • @kalaiselvamleninedoureradj1637
    @kalaiselvamleninedoureradj1637 8 днів тому +52

    தோழர் கதிர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
    தோழர ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள்....
    எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நம் இன வெளிநாட்டு மக்களின் தயவில் வளர்த்த சீமானை நாடுகடந்த ஈழ அரசாங்கம் இன்னும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சீமானை அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 8 днів тому +33

    Simon udaya motha echa arasiyalum gaali 😂😂😂😂😂

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 7 днів тому +6

    அருமை,
    இப்போதும் சீமான் திருத்த வாய்ப்பில்லை காரணம் எந்தக் கேள்வியும் கேட்காமல் கைதட்டுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது, அந்தக் கூட்டம் சிந்திக்கத் தொடங்கினால் சீமான் காணாமல் போய்விடுவார், இப்போதுதான் அங்கேயும் சிலர் கலைய துவங்கி இருக்கிறது .....😂😂😂😂

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 8 днів тому +14

    உண்மை சிறப்பு நன்றி...❤❤❤

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 8 днів тому +15

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @annamalaimalai448
    @annamalaimalai448 8 днів тому +8

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ Good,G

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 8 днів тому +13

    👏👏👏

  • @SushmaSuresh-rj3el
    @SushmaSuresh-rj3el 8 днів тому +18

    Hats off Manoj bro

  • @elangovaratharajan1467
    @elangovaratharajan1467 8 днів тому +10

    விழி வழி தெரியும்

  • @ayasin9273
    @ayasin9273 8 днів тому +15

    ❤❤❤

  • @bluelilly22222
    @bluelilly22222 7 днів тому +1

    66,942 viewers...ithil, oru aamaei kunji'yaavathu intha pathivaei paartthu thirunthi vittaal, ungalukku vetri thozhar Manoj❤

  • @Selva-Selva
    @Selva-Selva 8 днів тому +17

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @muthamilselvankaruppiah8510
    @muthamilselvankaruppiah8510 8 днів тому +14

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devasabari1158
    @devasabari1158 8 днів тому +12

    ரத்தம் வலிக்கிறது

  • @pugalenthi0077
    @pugalenthi0077 8 днів тому +5

    சூப்பர்

  • @karunapathmanathan6831
    @karunapathmanathan6831 8 днів тому +5

    Super bro

  • @KaalepRaj
    @KaalepRaj 8 днів тому +17

    Simon Tamil ringtone சைமன் ஈழத்தமிழர்களை அரெஸ்ட் பண்ண வேண்டும் அவனின் முள்ளிவாய்க்கால் பக்கம் கொண்டு போய் சுட வேண்டும் சல்மான் சீமானை அரஸ்ட் பண்ண வேண்டும் இல்லையென்றால் அவன் வில்லிவாக்கம் பக்கத்தில் கொண்டு போய் சுட வேண்டும்

  • @fathimanathan4422
    @fathimanathan4422 8 днів тому +16

    Congratulations to Adharmam for bringing the truth to the people, It's a shame on this Malayali Sebastian Semon lying to the people for his political mileage. 😢😢😢

  • @muruganv9922
    @muruganv9922 8 днів тому +26

    சீமான் இலக்கா போயே என்னசெய்யபொரானாம் ...

  • @balaKrishnan-ce3zf
    @balaKrishnan-ce3zf 8 днів тому +21

    சீமான் தொம்பிகளுக்கு புரியுமா.....

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 8 днів тому +5

    👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @trollmedia4934
    @trollmedia4934 8 днів тому +17

    Tholar ithu ellam namakku therium
    . Ana Thambigal itha kekanume keta thana thirunthuvanunga...

  • @tamilmaran1947
    @tamilmaran1947 8 днів тому +3

    சிறப்பு தோழர் மனோஜ்

  • @darwin.j3569
    @darwin.j3569 8 днів тому +12

    பிரபாகரனின் போட்டோவை தமிழர்களின் திருமண விழாக்களில் முன்னிறுத்தி போட்டோவை பதிய வைத்தது யார் ஈழத்தமிழர்களுக்காக சிறைவாசம் சென்றது யார்

    • @vmuthukumar3165
      @vmuthukumar3165 8 днів тому

      பிரபாகரன் தன்னுடைய போராட்ட களத்தை தன்னிடம் ஒப்படைத்தாக கூறிக்கொண்டு திரியும் சீமான் ஈழ தமிழர்களுக்கு 15 வருடங்களாக என்ன செய்தார் என்று கூற முடியுமா? தமிழ்நாட்டு முதல்வராக வந்தாலும் மத்திய அரசினை மீறி எந்த செயலையும் செய்ய முடியாது என்று தெரிந்தும் மக்களை மடை மாற்றி ஈழமக்களின் இலக்கினை மறக்கடித்து தமிழ்நாட்டு அரசியல் பேசி மொக்கை வாங்கி வரும் சீமான் ஒரு போலி மனிதன் என்று தெரிகிறது.

  • @achu7050
    @achu7050 8 днів тому +12

    பத்து வருடங்களுக்கு முன் ஒரு வீடியோ லண்டன் தமிழர்கள் என்று வந்தது. நான் பேஸ்புக்கில் பார்த்தேன்.

  • @blackbull2550
    @blackbull2550 8 днів тому +13

    👍

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 8 днів тому +9

    🎉🎉🎉🎉🎉

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 8 днів тому +40

    ரா உளவாளி செபாஸ்டியன் சைமன் என்பதை மனசாட்சியுள்ள தம்பிகள் உணரட்டும்😢😢😢

    • @vira4327
      @vira4327 7 днів тому

      உண்மைதான் பாக்கியராசன்.சே இனுடைய மாமனார் raw இல் வேலை செய்கிறார்

  • @சிறகுகள்
    @சிறகுகள் 7 днів тому +4

    மனோஜ் சைமனுக்கு
    பொனம்தின்னி னு
    பெயர் வைக்கலாமே
    நல்ல இருக்கும்....

  • @rajag3340
    @rajag3340 7 днів тому +1

    மனோஜ் அவர்களே சீமானை vedathinga😃

  • @VijayVijay-ve5rx
    @VijayVijay-ve5rx 8 днів тому +14

  • @cyrilaugustinedevadoss2882
    @cyrilaugustinedevadoss2882 7 днів тому +1

    Comrade Manoj
    Kindly do something to broadcast all these Audio in the main stream media and print media