Garden Tour | மாடித்தோட்டம் சுற்றிப்பார்க்கலாம் | Organic Gardening | Plants | Terrace Gardening

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • மாடித்தோட்டத்தில் முற்றிலும் இயற்கை முறையில் நான் வளர்க்கும் செடிகள் அனைத்தையும் சுற்றிப்பார்க்கலாம். பூச்செடிகள், காய்கறி செடிகள், மூலிகை செடிகள் அனைத்தையும் நம் கார்டனில் வளர்க்கிறேன்.

КОМЕНТАРІ • 72

  • @sabhariuma1572
    @sabhariuma1572 Місяць тому +2

    நீங்க பேசும்போதே தெரிகின்றது உங்க மனதின் சந்தோசம், பார்க்கும் எங்களுக்கும் சந்தோசம், உண்மை யில் தரை தோட்டத்தை விட மாடி தோட்டத்தில் தான் உங்களுக்கு முழுமையான சந்தோசம் என்று நினைக்கிறேன், அம்மா ஆந்திரா பன்னீர் ரோஸ் மற்ற செடி போல தானா வேறு பராமரிப்பு தேவையா, நான் செடி வாங்கி ஓரு வாரம் ஆகின்றது, இன்னும் மாற்றி நடவில்லை இலைகள் வாடி காய்ந்துள்ளது, என்ன செய்யலாம் மா 🍂🌾🌿🍁

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому +1

      கொஞ்சம் நிழல் பாங்கான இடத்தில் செடியை வையுங்கள் சகோதரி.
      பெரிய தொட்டி தேர்வு செய்து வளர்த்தால் நன்றாக பெரிய சைஸ் செடியாக வளரும்.
      நானும் நடவு செய்யாமல் ஆந்திரா பன்னீர் ரோஸ் வைத்திருக்கிறேன். நடவு செய்து நன்றாக வெயில் கிடைக்கும் இடத்தில் வையுங்கள். பன்னீர் ரோஸ் செடி போல தான் இதற்கும் வளர்ப்பு முறை.
      நன்றி சகோதரி.

  • @umagarden
    @umagarden Місяць тому +1

    Wow . Beautiful yellow colour rose . different colour 🎉🎉🎉

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 Місяць тому

    உண்மை யிலேயே உங்க தோட்டத்த பார்த்ததும் மனசுக்கு நிறைவாக உள்ளது அருமை சூப்பர் சகோதரி நன்றி👌👍

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி.

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Місяць тому +1

    ரொம்ப மகிழ்ச்சிங்க சகோதரி 👍😊🥰 அருமையாகவும் அழகாகவும் உள்ளதுங்க சகோதரி 💐💐💐👌👍😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி.

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 Місяць тому

    மிகவும் அருமையான பதிவு sis. தக்காளி , கத்திரி , அவரை, வெண்டை மஞ்சள் நிற cri cri rose,பட்டன் பன்னீர் rose எல்லாம் ரொம்ப அழகாக உள்ளது. நர்சரி பார்த்தது போல. இருக்கு sis வாழ்த்துக்கள் . இந்த புத்தாண்டில் நிறைய புதிய வகை காய்கறி செடி, புதிய வகை பூ செடிகள் வளர்த்து உங்கள் தோட்டம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் அன்புக்கும் ஆதரவு க்கும் நன்றி.

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Місяць тому +1

    வணக்கம் மா🙏💕. மிகவும் அருமை,... ... சொல் வதற்கு வார்த்தைகள் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. முற்றிலும் உண்மை. பூங்கா விற் க்குள் நுழைவது போல இருக்கிறது👏👏 இத்துடன் புகழ்ச்சியை நிறுத்தி கொள்கிறேன். அடுத்த கமெண்ட் க்கு வைத்து க் கொள்கிறேன். தீர்ந்து விடும். அதனால் தான்🙏💕 நன்றி மா😊😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      @@radhamuralidharan5176 வணக்கம் சகோதரி, உங்கள் மனம் திறந்த பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
      மற்றவர்களை பாராட்டி ஊக்குவிப்பதற்கு ஒரு நல்ல மனது வேண்டும்..
      அது உங்களிடம் இருக்கிறது..
      மிக்க நன்றி சகோதரி.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Місяць тому

    பசுமை நிறைந்த தோட்டம் காய்கறிகள் பூக்கள் என உங்கள் கைவண்ணத்தில் செமயா இருக்கு சகோதரி ♥️♥️ புதிய வருடத்தில் இன்னும் புதிய புதிய காய்கறிகள் வளர்க்க வாழ்த்துகள் ❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      இன்னும் தொட்டி மாற்றி நடவு செய்யும் வேலைகள் இருக்கிறது. புதிய செடிகள் கொஞ்சம் வாங்க வேண்டும்.
      மிக்க நன்றி சகோதரி.

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl Місяць тому

    Yellow and white roses are so beautiful sis 😍 ❤ totally awesome garden

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Місяць тому +1

    மாடித் தோட்டத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் சுத்தமாகவும் maintain பண்ணி இருக்கிறீர்கள். நல்ல பதிவு. மிக்க நன்றி 👌👍💐💐💐

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

    • @charukeshs
      @charukeshs Місяць тому

      Zinnia plant seeds எங்க வாங்குனீங்க

  • @lathar4753
    @lathar4753 Місяць тому

    Garden super 👍👍👍

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf Місяць тому

    சிஸ்டர் புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      உங்களுக்கும் என் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி.

  • @uraniajency8510
    @uraniajency8510 Місяць тому

    Unga garden super ah iruku mam❤❤

  • @kanchana333
    @kanchana333 Місяць тому

    Kain koillaik kaithiyaga voillathu voingaludaiy garden sister 🎉❤

  • @sujathasv4622
    @sujathasv4622 Місяць тому

    Super

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Місяць тому

    அக்கா மகிழ்ச்சி யான புத்தாண்டு வாழ்த்துக்கள் தோட்டம் சூப்பர் நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      எனக்கும் மகிழ்ச்சி ராஜி.
      உனக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  • @indiranir9070
    @indiranir9070 Місяць тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @mercyjacintha9205
    @mercyjacintha9205 Місяць тому

    Happy New year sister

  • @naufalrizwan2522
    @naufalrizwan2522 Місяць тому

    My samandhi sapling is about 2 to 3 inch & bud is coming . To get a long & bushy plant i have to remove the bud or leave as it is

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому +1

      மொட்டுகளை ரிமூ பண்ணி விடுங்கள் சகோதரி.

  • @Pat_Hans.V
    @Pat_Hans.V Місяць тому

    Madam உங்களுடைய வீடியோ ரெம்ப பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஆன்லைன் லிங்கை அனுப்ப முடியுமா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому +1

      ரோஜா வாங்கிய இடம்
      Greenlinenurserygarden.
      சாமந்தி நாற்றுகள் வாங்கிய இடம்
      Sai 360degree vlog.

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 Місяць тому

    சூப்பர் சூப்பர் கார்டன்.உங்கள் கைபட்டாலே வாடிய செடி. கூட துளிர்த்துவிடும்

  • @savithrisubramanian703
    @savithrisubramanian703 Місяць тому

    I had 3 big jasmine plants in abig plastic bucket for some years. Since the bucket broke i transplanted the plants in 3 seperate pots. Even after 2 months no new leaf came and all old leaves fell down. I changed the soil according to your suggetion last month but not even a single leaf has come. What to do now. The roots are in good condition. Your advice please

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      மல்லிகை வகைகள் எதுவானாலும் மழைக்காலத்தில் அதிகமாக துளிர்த்து வளராது சகோதரி. இன்னும் மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
      துளிர்த்து சீசனுக்கு தயாராகும்.
      தேவையான வெயில் மட்டும் கிடைக்க வேண்டும். உரங்கள் கொடுங்கள்.

    • @savithrisubramanian703
      @savithrisubramanian703 Місяць тому

      Thank you sister

  • @Kalki-garden
    @Kalki-garden Місяць тому

    Same problem 🎉🎉new

  • @Abdul-j3g3y
    @Abdul-j3g3y Місяць тому +2

    உங்க மஞ்சள் வெள்ளை ரோஜா செடியை கொள்ளை அடிச்சுட்டு போயிரலாம் போல இருக்கு ஆனா அதுக்கு முன்னாடி அது என் மனச கொள்ளை அடிச்சுருச்சு

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому +1

      மஞ்சள் ரோஜா பூக்கள் ரொம்ப அழகு..
      கூடவே வெள்ளை கலந்திருப்பதால் மிக அழகுடன் காட்சி அளிக்கிறது.

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 Місяць тому

    It looks like ground only?

  • @priyakpriyak2762
    @priyakpriyak2762 Місяць тому +2

    அம்மா பட்டன் பன்னீர் ரோஸ் என்ன விலை வரும் ப்ளீஸ் சொல்லுங்கம்மா நர்சரியில் போய் நான் வாங்கணும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому +1

      நூறு ரூபாய்க்குள் தான் இருக்கும் சகோதரி. ஈஸியாக வளரும் ரோஜா வகை.

    • @geethasubburaj
      @geethasubburaj Місяць тому

      மேடம் நீங்க சேட் நெட் போட்டு இருக்கீங்க ளா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      @geethasubburaj
      ஷேடு நெட் போடவில்லை.
      கம்பிவலை மட்டும் போட்டிருக்கிறோம்.

  • @tamilfoodzone
    @tamilfoodzone Місяць тому

    Rose chedi online link kudunga mam

  • @mallikaseenichandrasekaran5602
    @mallikaseenichandrasekaran5602 Місяць тому

    சீஸ்டர நான் ஆன்லைனில் ஆறு ரோஜா செடிகள் வாங்கினேன் சிஸ்டர் .வரும்போதே செடிகள் சிறிது காய்ந்து தான் வந்தது.அதில் மூன்று செடிகள் நன்றாக இருக்கிறது.மீதி மூன்று செடிகளும் இலை எல்லாம் கொட்டி ஓரளவு நன்றாக காய்ந்து காப்பாற்ற முடியவில்லை.மிகவும் கவலையாக இருந்தது.ஆன்லைனில் வாங்கிய செடிகளை தொட்டியில் எடுத்து நடும் போது ஏதாவது அதிக கவனம் செலுத்துகிறீா்களா.டிப்ஸ் இருந்தால் சொல்லுங்கள் சிஸ்டர்.எனக்கு ஆன்லைனில் வாங்கிய கலர்காக்கட்டான் செடியும் பிழைக்கவில்லை.
    நர்சரிக்கு போய்வாங்குவதை விட ஆன்லைனில் தேவையானதை வாங்கிக்கோள்ள முடிகிறது.ஆனால் கொரியர் சரியான நேரத்தில் வராததால் சிறிது காய்ந்து வருகிறது.நீங்கள் சாமந்தி நாற்றுகள் வாங்குவதற்கு ஆன்லைன் லிங்க் கொடுத்ததில் இருந்து எல்லாசெடிகளும் ஆன்லைனில் தான் வாங்குகிறேன்.நர்சரியில் எல்லா ரோஸ்செடிகளும் கிடைப்பதில்லை சிஸ்டர்.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      ஆன்லைனில் ஒருமுறை தான் ரோஜா செடிகள் வாங்கியிருக்கிறேன் சகோதரி.
      இரண்டாவது முறையாக மூன்று செடிகள் ஆர்டர் பண்ணியிருந்தேன். கிறிஸ்மஸ் டைமில் லேட்டாக டெலிவரி பண்ணி எல்லா செடிகளும் காய்ந்து விட்டது.
      பார்சலை கையில் வாங்கவில்லை.
      முழுபணமும் வேஸ்ட்..
      ஆன்லைனில் வாங்கிய ரோஜா செடிகளை கவரில் உள்ள மண்ணை ரிமூ பண்ணி விட்டு தான் நடவு செய்தேன்..
      ஏழு செடிகளில் ஐந்து நன்றாக இருக்கிறது. மண்கலவையில் பிசுபிசுப்பு தன்மை இல்லாமல் இருக்கவேண்டும்.
      சிறிய தொட்டிகளில் நடவு செய்து ஒரு வாரம் நிழலில் வைக்க வேண்டும்.
      இந்த பராமரிப்பு கொடுத்தாலே போதும்.
      மூன்று வாரங்கள் கழித்து பெரிய தொட்டி க்கு மாற்றி விடலாம். நன்றி சகோதரி.
      ua-cam.com/video/jcK9Ha2RBLM/v-deo.htmlsi=KYrsASQBSa_g4SYt

  • @charukeshs
    @charukeshs Місяць тому

    Zinnia plant seeds எங்க வாங்க நீங்க

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      இந்த விதைகள் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கி நம் வீட்டு செடிகள் மூலம் விதை எடுத்து அதிலிருந்து வளர்த்த செடிகள். தற்போதும் அதே இடத்தில் விதைகள் ட்ரை பண்ணினேன்..
      எதுவும் முளைக்கவில்லை.
      இடம் DRG seeds
      தாவரம் அறிவோம் சேனல்.

  • @kavithababu4772
    @kavithababu4772 27 днів тому

    Online la யார்கிட்ட வாங்குறீங்க sis

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 днів тому +1

      சாமந்தி செடி வாங்கிய இடம்
      Sai 360 degree vlog.
      Rose வாங்கிய இடம்
      Greenline nursery garden

    • @kavithababu4772
      @kavithababu4772 27 днів тому

      @ponselvi-terracegarden Thank U sis.... நீங்க திருநெல்வேலியா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 днів тому

      @kavithababu4772 திருச்செந்தூர் பக்கம்..

    • @kavithababu4772
      @kavithababu4772 27 днів тому

      @@ponselvi-terracegarden Super sis.... நான் தூத்துக்குடி புதுக்கோட்டை

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 днів тому

      @@kavithababu4772
      மகிழ்ச்சி சகோதரி.
      உடன்குடி அருகிலுள்ள தண்டுபத்து என் சொந்த ஊர்..
      இப்போது இருப்பது சென்னை.

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf Місяць тому

    சிஸ்டர் எனக்கு விதைகள் கிடைக்கும் மா

  • @charukeshs
    @charukeshs Місяць тому

    வேறு ஒரு ராகம் சொல்லுங்க சிஸ்டர்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      தக்காளி ரகமா..
      சரியாக புரியவில்லை.

    • @charukeshs
      @charukeshs Місяць тому

      வேற ஒரு ஜாதின்னு சொல்றீங்க சிஸ்டர் அப்படி சொல்லாதீங்க வேற ஒரு ரகம் சொல்லுங்க

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому

      @@charukeshs
      ரகம் என்று குறிப்பிடுகிறேன், நன்றி.