கண்ணை நம்பாதே பாடலில் மருதகாசி அவர்கள் எம் ஜி ஆர் மீது அவர் கொண்ட நன்றிமறவா பண்பை நான்கு வரிகளில் அருமையாக எழுதியிருப்பார் பொன் பொருளை கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே. என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே. நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்.
ஐயா நீங்கள் ஒரு மணி நேரம் இவரை பற்றி பேச உள்ளது என்று கூறுகிறிர்கள் நீங்கள் சொல்லி நாங்கள் கேட்க தயாராக உள்ளோம் தயவு செய்து கூறுங்கள் கேட்க காத்துக் கொண்டிருக்கிறோம்
தமிழ்க்கும், அரியலூர்க்கும் பெருமை சேர்த்த பெரிய அய்யா நன்றி ❤
அய்யா மருதகாசி
தெய்வம் தந்த வரப்பிரசாதம்!
எங்கிருந்தபோதும் உன்னை மறக்கமுடியுமா?
எம்மைவிட்டு உம் நினைவைப்பிரிக்கமுடியுமா?அமரர் மருத காசி அவர்களே!
திரையிசை கவிஞர் திலகம் வாழ்க.
அருமையான பதிவு
மருத காசி அவர்களின்
மகிமையைகேட்டு
வியந்தோம்
புரட்சித்தலைவர் நாமம்
வாழ்க
அருமையான பதிவு ஐயா
தங்கள் தமிழ்ப்பணிகள் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்
அரியலூர் மேலக்குடி
1920
பாடலாசிரியர்
1949 - மாயாவதி பட பாடல்
பொன்முடி , மந்திரகுமாரி ,
காவியமா நெஞ்சில் ஓவியமா ...❤
அய்யாவைப்பற்றி மிகசிறப்பான உரை சார் வணங்குகிறேன்.
அருமை ஐயா. நல்ல பதிவு. வணங்குகிறேன்
அ.மருதகாசி அவர்களைப் பற்றிய
தகவல்கள் மிக்க அருமை. வாழ்த்துக்கள் ஐயா
Ayya
He was a great philosophic lyricist and 40years ,4000 songs immortal Maruthakasi
மிகவும்அருமையான பதிவு.
நன்றி
மிக்க மகிழ்ச்சி
தென்றல் உறங்கிய போதும், திங்கள் உறங்கிய போதும், காதல் கண்கள் உறங்கிடுமா?
என்ன பாடல் sir ❤️
Thendral urangiya pothum padal.
சிறப்பு மிக்க தகவல்கள் ஐயா
கண்ணை நம்பாதே பாடலில் மருதகாசி அவர்கள் எம் ஜி ஆர் மீது அவர் கொண்ட நன்றிமறவா பண்பை நான்கு வரிகளில் அருமையாக எழுதியிருப்பார்
பொன் பொருளை கண்டவுடன்
வந்தவழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே.
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எதுவான போதிலும் ஆகட்டுமே.
நன்றி மறவாத
நல்ல மனம் போதும்
என்றும் அதுவே
என் மூலதனம் ஆகும்.
Maruthakasi my great grandfather
ஐயா நீங்கள் ஒரு மணி நேரம் இவரை பற்றி பேச உள்ளது என்று கூறுகிறிர்கள் நீங்கள் சொல்லி நாங்கள் கேட்க தயாராக உள்ளோம் தயவு செய்து கூறுங்கள் கேட்க காத்துக் கொண்டிருக்கிறோம்
Nice information sir
Valthkal valkavalamutan
Thanks a lot 🙏🙏🙏
Thank you 🙏 Sir
🙏
Who was ayyas Guru please tell us sir
நீங்க மட்டும் எப்படி இது மாதிரியான வீடியோ பதிவு செய்கிறிர்கள் . எங்களுக்கும் அறிவுரை கூறுங்கள்
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா, எம்ஜிஆர் பாட்டு இல்லையா!!!
எம்ஜிஆர் பிறந்தநாள், அதிமுக சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதை ஒலிபரப்புகிறார்கள்.
Hero Mr.Ranjan
He is the master of all lyric writers. But Sivakartiyen and Dhanush are.better then him.
மிக்க மகிழ்ச்சி