பல குடும்பங்களை வாழ வைத்த கார் ? Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 186

  • @maniselvam8516
    @maniselvam8516 2 роки тому +33

    ரொம்ப நன்றி அண்ணா, நானும் etios தான் வச்சிருக்கேன்.இந்த வண்டி வச்சிருங்கிறது ரொம்ப பெருமையா இருக்கு.என் குடும்பத்தையும் இந்த வண்டி தான் வாழ வச்சிட்டு இருக்கு அண்ணாச்சி. இன்னைக்கி நான் நல்லா இருக்கிறேன். T board la மற்ற வண்டிலா சொல்லுவாங்க.வண்டி எடுத்து கஷ்டப்படுரனு.இந்த வண்டி அப்படியில்லை.இந்த வண்டி வச்சிருகிறது நமக்கு ஒரு அடையாளம் கிடைக்கும்.உங்க review ku நன்றி அண்ணா.நான்திருப்புர் வந்தா வரன் நம்ம கடைக்கு நன்றி.

  • @aathavanaathava3175
    @aathavanaathava3175 2 роки тому +23

    எனக்கு மிகவும் பிடித்த கார் மிஸ் யு 😍😍😍❤️❤️❤️💓 etios lover

  • @Anbarasu302
    @Anbarasu302 2 роки тому +20

    vandi arumaiyana irruku anna
    i have etios live which saved my moms life used for hospitals purpose,till now i have driven 2,10,270km
    running nicely 🙏

  • @tanushricabsservices6839
    @tanushricabsservices6839 2 роки тому +7

    .. Swift dezire தான் பல குடும்பங்களை வாழ வைத்துள்ளது. Sparts was very costly etios. One and only tourist purpose dezire is best. Road king dezire💪

  • @cartravelvlogs1280
    @cartravelvlogs1280 2 роки тому +6

    Anna my Etios now running 312000km still no major service and spares change super car my cute baby

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому +11

    மோகன் சார், Toyota Etios Sedan பற்றிய உங்கள் அறிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. வீடியோ எடுத்த மேடத்திற்கு நன்றி. ஐயா, கார் பல குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதை சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். உங்களை நாங்கள் மதிக்கிறோம் ஐயா. மீண்டும் நன்றி.

  • @sivasiva2257
    @sivasiva2257 Рік тому +4

    My Etios car 2015 model 25 mileage 5 lakh km i love my Etios 😍

  • @jagathishb4667
    @jagathishb4667 2 роки тому +23

    உண்மையிலே பல டிரைவர்களை குடும்பங்களை வாழ வைத்த கார் இன்டிகா தான் , என் கார் 250000 ஓடிடிச்சி இன்னும் பக்காவா இருக்கு ❤

  • @ajrtravels3070
    @ajrtravels3070 2 роки тому +3

    அண்ணா நானும் Etios GD தான் வச்சிரூக்கேன். 2014 model Km.475000 மேல ஒடிட்டூயிருக்கு I ❤❤❤❤❤ etios

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 2 роки тому +7

    அண்ணா செடான் வகை கார்களில் எல்லா வகையிலும் சிறந்தது Toyota Etios மட்டும் தான்.. 10 லட்ச ரூபாய்க்குள் உள்ள எத்தனையோ கார்களை ஓட்டியிருக்கேன் ஆனா எடியோஸ் மாதிரி ஒரு most comfort கார் எதுவுமே இல்ல.
    Volkswagen vento கார்ல கூட சில சமயம் long travel பண்ணும்போது கால் வலி வருது ஆனா எடியோஸ்ல ஒரு சின்ன டயர்ட் கூட வர்ல..
    இந்த கார மறுபடியும் launch பண்ணா நல்லா இருக்கும்
    வரலாற்றில் சரித்திரம் படைத்த நாயகன் Toyota Etios 💖

  • @nmkr90
    @nmkr90 2 роки тому +8

    I own platinum etios vd...🤩🥰🔱🔱
    Pros
    Spacious cabin
    Comfort ride
    Good engine
    Low service cost
    Good millage
    4 star safety
    Cons
    Maruthi like build quality
    Simple design
    Less features

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 2 роки тому +5

    Hi TMF Sir Vanakkam, Absolutely right TOYOTA is always number one car world wide. Japan is very small country but their work towards any stream is topclass. But practically speaking company service is best always and costly. It is big honour to you Sir a customer coming all the way from Bangalore to Tirupur.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @velan76
    @velan76 2 місяці тому +1

    இலகுவான விளக்கம். நல்ல பக்குவப்பட்ட மனிதர் போல.

  • @vishwavenkat753
    @vishwavenkat753 2 роки тому +3

    Excellent Mohan Don Anna...Once again awesome work .. Excellent Teflon coating

  • @Europe_Trucker
    @Europe_Trucker 2 роки тому +5

    Global ncab saftey test only 60 km வேகத்தில் மட்டுமே சோதனை செய்வார்கள் bro. ஆனால் சாலையில் 150 km வேகத்தில் சென்று விபத்து நடக்கும் பொழுது saftey rating பத்தி பேசுவதில் பயன் இல்லை, அது நம் தவறு தான்.

  • @focusdesigners5179
    @focusdesigners5179 2 роки тому +4

    Dear Anna Regularly i have been watching your videos for kongu tamil review excellent.. for the past few months I am also a member of TMF family

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 роки тому +4

    what you said about saftey is 100% true! the saftey is in our hands drive sensibly with moderate speed.

  • @guruprasath4644
    @guruprasath4644 9 місяців тому +1

    Better experience for your review and Toyota etios thank you na ❤

  • @jagadeshm4269
    @jagadeshm4269 11 місяців тому +1

    பதிவுக்கு நன்றி அண்ணா 💐மற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @dkvideos3758
    @dkvideos3758 2 роки тому +2

    Anna super ahh soniga.... Love this car..

  • @SARAVANAN-6116
    @SARAVANAN-6116 2 роки тому +5

    TMF❤️
    Today I Met the Mohan Uncle❤️

  • @tn52ridervijay53
    @tn52ridervijay53 2 роки тому +3

    சூப்பர் நண்பரே
    இங்கு மழை

  • @manbarasu12
    @manbarasu12 2 роки тому +2

    Super review… yes maintenance cheap car

  • @johnjeni4116
    @johnjeni4116 2 роки тому +1

    Anna romba happy 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sportiverajasfitness9120
    @sportiverajasfitness9120 2 роки тому +1

    அருமை அன்னா,
    வாய்ப்பு இருந்தா Dezire Tour s..T board review பண்ணூங்கா அன்னா ,
    Engine perfomance பத்தியும் review pannunga அன்னா

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 роки тому +3

    Audio quality சரியில்லை கொஞ்சம் சரி பண்ணுங்க

  • @riyazilias7561
    @riyazilias7561 2 роки тому +3

    50000 km mela otti irukan vera level car

  • @gokulkrishnan6280
    @gokulkrishnan6280 2 роки тому +1

    Oru murai indha etios taxi la long trip travel pannirukkom.... great comfort. smooth car. Only limitation enna na ... low ground clearance. Hills and rough roads ku not suitable

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 2 роки тому +2

    நான் இந்த வண்டியில் கற்றுக் கொண்டேன் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளேன் அண்ணா

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 роки тому +5

    வழக்கம் போலவே அருமையாக இருக்குங்க அண்ணா

  • @johnabraham658
    @johnabraham658 2 роки тому +1

    Super sir, I have been watching your video's, Thanks for your information and having Same car, Etios GD Model

  • @solomonjayaraj2458
    @solomonjayaraj2458 2 роки тому

    Anna Good Evening ஒரு review ல எத்தனை விஷயம் (டிப்ஸ் ) சொல்லுறீங்க சூப்பர் அண்ணா

  • @aathavanaathava3175
    @aathavanaathava3175 2 роки тому +2

    Vera level Vera level 🔥🔥🔥

  • @HARIHARAN-ol9dc
    @HARIHARAN-ol9dc 2 роки тому +2

    Anna Swift drize tour ddis video poduga

  • @SarathKumar-mk2nh
    @SarathKumar-mk2nh 2 роки тому

    Nanum Bangalore la cab driver dhaaa ennudaya etios car unga work with ella super

  • @udhayabakya8103
    @udhayabakya8103 Рік тому +1

    Unmaithan 🥰🥰

  • @thirumalaivasan7997
    @thirumalaivasan7997 2 роки тому +2

    Super ji iam having Etios gd

  • @sivasakthi6818
    @sivasakthi6818 2 роки тому +2

    Sunset super super

  • @hariharmoorthy9390
    @hariharmoorthy9390 2 роки тому +1

    உண்மை தான்♥️☝️

  • @sridharr6211
    @sridharr6211 2 роки тому

    அருமையான பதிவு வாங்க ஆசையை கிளப்ரிங்க TMF

  • @prasannas5869
    @prasannas5869 2 роки тому +4

    Etios liva beast🔥🔥🔥👿❤❤

  • @sankarasubbu4045
    @sankarasubbu4045 2 роки тому

    Super Anna👌👌👌👌Tks very much🙏🙏🙏

  • @k.dhayash2163
    @k.dhayash2163 2 роки тому +1

    Don, In every video car owners aa introduce panni small interview pannunga. Super aa irukum

  • @visuvijendhiran6806
    @visuvijendhiran6806 11 місяців тому +1

    Superb anna I also having Etios TRD sportiva ❤

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 роки тому +3

    I like also this car

  • @nandhacbr8156
    @nandhacbr8156 2 роки тому +1

    Super sun set 😍

  • @arunpandi.p1407
    @arunpandi.p1407 2 роки тому +2

    Hai bro I am in Tirupur I love etios 🚗

  • @gkfuntime7
    @gkfuntime7 2 роки тому +1

    😎😎😎Super super super 💕 TMF 💐💐💐

  • @prawinraam7698
    @prawinraam7698 2 роки тому +2

    Ecosport review poduga bro

  • @rajkumarkumar6366
    @rajkumarkumar6366 2 роки тому

    Hi sir
    I'll be meeting shortly in ur work shop with indica Vista, really doing a good job sir.👍

  • @geethuprathap9877
    @geethuprathap9877 2 роки тому +8

    My favorite car Etios ....2 years intha car than otittu irunthen

  • @hammadahamed2284
    @hammadahamed2284 Рік тому +1

    Don yanakku piditha car il iduvum ondru 2017 above Second hand yannah price varum

  • @harivjharivj4735
    @harivjharivj4735 2 роки тому +4

    𝐓𝐚𝐱𝐢 𝐬𝐞𝐠𝐦𝐞𝐧𝐭 𝐤𝐢𝐧𝐠 𝐄𝐭𝐢𝐨𝐬 🤘🏻💥

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql 2 роки тому +1

    Car ku full Patti and tinkuring panna evlo anna rate agum

  • @vijayanand7504
    @vijayanand7504 2 роки тому

    மிக்க நன்றி அண்ணா

  • @biomurthi
    @biomurthi 2 роки тому

    Sir how are you. Your review very good. Huyndai accent GLS 2000 review pannunga.

  • @ஞானமூர்த்திஞானமூர்த்தி

    Nissan Sunny கார் பற்றிய தகவல்கள் தரவும். உங்கள் தகவல் எங்களுக்கு பயன்படுகிறது. நன்றி.

  • @athithyav8491
    @athithyav8491 2 роки тому +1

    Sir Logan review podunga sir

  • @sivakumar-mv4hg
    @sivakumar-mv4hg 2 роки тому +1

    Etois iruntha solunga brother.....
    Ena rate la edukkalam brother

  • @ravikarthik195
    @ravikarthik195 2 роки тому

    அருமையான பதிவு

  • @vishwasabari6178
    @vishwasabari6178 2 роки тому +1

    Etios 💘💘💘💘

  • @vadivelchinasamy7744
    @vadivelchinasamy7744 Рік тому +1

    Any etios car need

  • @israels.mohanraj2661
    @israels.mohanraj2661 2 роки тому +2

    Super car

  • @stephanraj9188
    @stephanraj9188 2 роки тому +2

    Very nice

  • @shankarsnew..3289
    @shankarsnew..3289 2 роки тому +1

    Etios for sale...2017 feb..2 owners..grey colour.

  • @ajayramesh8903
    @ajayramesh8903 2 роки тому +1

    Uncle i am etios loverly

  • @sasisasi6312
    @sasisasi6312 2 роки тому +1

    Super car anna iove you

  • @ShahulHameed-ws7sr
    @ShahulHameed-ws7sr 2 роки тому +1

    Anna new i20 poduvangala matingalana 😭

  • @palanikumarn1738
    @palanikumarn1738 Рік тому +1

    Teflon coating evlo na rate ?

  • @aravindd5877
    @aravindd5877 2 роки тому +1

    Love from palladam 💖

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch 2 роки тому +1

    My car Toyota Etios ann best care

  • @rajesha6223
    @rajesha6223 2 роки тому +1

    Super Anna 😍

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 2 роки тому

    நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மைங்க அண்ணா இந்த வண்டி நிஜமாலுமே பல குடும்பங்கள வாழ வச்ச வண்டி குறிப்பா சொல்லப்போனால் பெங்களூர்ல

  • @sivag5402
    @sivag5402 2 роки тому +1

    Ennoda 1st car etios

  • @scsenthilkumar
    @scsenthilkumar 2 роки тому +2

    Anna tofflon coating and interior cleaning evalavu price??

  • @naturelover5641
    @naturelover5641 2 роки тому +2

    Fiat linea review pannuga

  • @christofkiliyurjebaveedu8693
    @christofkiliyurjebaveedu8693 2 роки тому +2

    Aama nanum etios dhan vachiruken supera odudhu

  • @vinodhkumar2872
    @vinodhkumar2872 2 роки тому +1

    Anna XUV 700 review பண்ணுங்க

  • @travellover7601
    @travellover7601 2 роки тому

    Anna 2015 model 295000 odi irukuu tboard avlokuu vangalam

  • @kathirinfotech
    @kathirinfotech 2 роки тому

    TMF Anna is a Magic Man

  • @sridharr7616
    @sridharr7616 2 роки тому +1

    இன்ஜின் மணிகுஞ்சு அஞ்சு லட்சம் கிலோமீட்டர் ஓடும்... டயர் ஒரு லட்சம் கிலோமீட்டர் முள்ளு முறியாம ஓடும்.

  • @vjkishore9055
    @vjkishore9055 2 роки тому +5

    Fiat 1.3 L diesel engine(multijet/quadrajet) Tata and Maruti Suzuki la irukurathu la max ethana kms Odum anna

  • @arunbhoopathi
    @arunbhoopathi 2 роки тому

    Sunset super na

  • @MrHariperu
    @MrHariperu 2 роки тому +6

    Using Etios petrol for past 10 years, nearing 1L kms

    • @interactazhar
      @interactazhar 2 роки тому

      You can even use it even past 3L kms as long as you do the basic maintenance well

    • @EROFIRES100
      @EROFIRES100 2 роки тому

      Our company vehicle 285000+ kms , nearing 3 laks km

  • @naveenkumarnaveen9577
    @naveenkumarnaveen9577 2 роки тому

    Anna exlyo vandi segansds vandi vagalama

  • @mahesh.s1097
    @mahesh.s1097 2 роки тому +1

    Anna liva second hand kedaikuma na?

  • @salihsalih5000
    @salihsalih5000 2 роки тому

    Good car liva ihave liva 220000 kilo run now good car

  • @jeraldnixson7215
    @jeraldnixson7215 2 роки тому

    Toyota Etios t board vehicle இருந்தா எனக்கு ஒன்னு வேணுமா இருக்குது

  • @Sri_Sakthi
    @Sri_Sakthi 2 роки тому +1

    Swift and maruthi 800
    Modification video Anna

  • @mr.brothers6910
    @mr.brothers6910 2 роки тому +1

    SUPER TOYOTA ETIOS

  • @Pradeep_Era
    @Pradeep_Era 2 роки тому +2

    Sunset ku comment poda solluringale don 😂😂😂

  • @deepikaalwyn9928
    @deepikaalwyn9928 2 роки тому +1

    Full interior polishing for Etios Liva how much Mohan sir..?

  • @mr.brothers6910
    @mr.brothers6910 2 роки тому +1

    PLATINUIM ETIOS REVIEW PODUNGA TMF

  • @ranjithmaxwell9628
    @ranjithmaxwell9628 2 роки тому +2

    TMF family 💚

  • @mohammedadhamadham4890
    @mohammedadhamadham4890 2 роки тому +1

    Anna my car Toyota Innova Crysta maximum speed 120 to 160 anna in Saudi Arabia

  • @baskarm9848
    @baskarm9848 2 роки тому +1

    Super

  • @arumugamb5844
    @arumugamb5844 2 роки тому

    ஆல்டோ எல்எக்ஸ்ஐ வைச்சிருக்கேன் எவ்வளவு கிலோமீட்டர்கள் மேக்சிமம் ஓடும் சார்

  • @ganeshkps2865
    @ganeshkps2865 Рік тому +1

    அண்ணன், etios GD petrol கார் வாங்கலாமா? Millage என்ன கிடைக்கும்.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 роки тому

    Wow fantastic bro

  • @sairam5215
    @sairam5215 2 роки тому

    Anna skoda yeti review pannunga Anna please romba naala kekaren