Ladakh பயண செலவுகள் | Rs 💸 Only| Budget Trip ✌| தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #Sivakasi #Srivilliputtur #Rjpm
    My Ladakh All Video Folder link:
    • LADAKH On RE Classic 2021
    If you wish to contribute 3J's Travel, then pls do support on below
    Gpay: 9894582069
    Phonepe: 9894582069
    Follow 3J official pages:
    / 3j_auto_expert_tamil
    / 3jautoexperttamil
    👉For Promotions Please Contact:
    E-mail: 3jautoexpert@gmail.com
    Thanks
    Jai Muni

КОМЕНТАРІ • 440

  • @3jautoexpert
    @3jautoexpert  2 роки тому +30

    Follow 3J official pages:
    instagram.com/3j_auto_expert_tamil/
    facebook.com/3jAutoExpertTamil/

    • @jagadeshrj1548
      @jagadeshrj1548 2 роки тому +4

      G tractorla ladakh pogalama solluga

    • @sahulhameed1020
      @sahulhameed1020 2 роки тому +4

      Bro உங்களுக்கு சட்டை நல்லா இல்லை உங்களுக்கு T ஷர்ட் ok அதுவும் உங்களுக்கு அன்பளிப்பாக வந்த T ஷர்ட் போட்டு ஒரு video போடுங்க அருமையாய் இருக்கும் அதில் உங்க பயணத்தின் புகைப்படங்கள் இருப்பதால் தான் அதுக்கு ஒரு தனி சிறப்பு

    • @3jautoexpert
      @3jautoexpert  2 роки тому +2

      @@sahulhameed1020 sure bro

    • @sahulhameed1020
      @sahulhameed1020 2 роки тому

      @@3jautoexpert நன்றி bro

    • @kuttytykku1235
      @kuttytykku1235 2 роки тому +1

      அண்ணா மொத்தம் எத்தன கிலோ மீட்டர் வந்திச்சு

  • @SureshParvathi-yuva-shiva
    @SureshParvathi-yuva-shiva 2 роки тому +26

    அருமை நண்பரே நானும் உங்களுடன் பில்லியன் ரைடர் மாதிரி பயணித்தேன் உங்களின் வீடீயோவில்.அனைத்தும் வீடீயோவும் நான்கு நாட்களாக பார்த்தேன் நன்றி வாழ்த்துக்கள் 🙏🎉🙏🎉

  • @pathmanaban5688
    @pathmanaban5688 2 роки тому +13

    லட்சம் ரூபாய்களை செலவு செய்து லடாக் போரவங்க....அங்கே போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவ்வளவு விஷயம் சொல்லமுடியாது நண்பா 👏👍👌

  • @kayal92riders
    @kayal92riders 2 роки тому +47

    Soon 100k Subs gain panrom... 😍😍😍🔥

    • @3jautoexpert
      @3jautoexpert  2 роки тому +7

      😍

    • @nadodinanban
      @nadodinanban 2 роки тому

      S bro all the best

    • @mohamedazarudeen4811
      @mohamedazarudeen4811 2 роки тому +1

      Maha prabhu nenga ingayum vanthutengala😅😂😂kayal 92 riders

    • @srinivasan5890
      @srinivasan5890 2 роки тому +1

      @@3jautoexpert ladakh ku pannu asai but finance save pannra 22 r 23 poganu pulsar rs 200 la Nanba

  • @thanikachalamrangasamy3329
    @thanikachalamrangasamy3329 2 роки тому +3

    தோழர் டிரிப்பற்றியும் பட்ஜெட் பற்றியும் விளக்கமாக கூறியது மிகவும் மகிழ்ச்சி. மற்றவர்களை விட தங்களது பதிவு மிகவும் ஏற்புடையதாக இருந்தது. நன்றி. நன்றி. நன்றி.

  • @kingmakerRJ81
    @kingmakerRJ81 2 роки тому +1

    அருமையான பதிவு தெளிவாக எடுத்துக் காட்டி செல்லியிருக்கீங்க தேவை இல்லாத இடத்தில் ஆடம்பரமாக செலவு செய்வதில் பலன் இல்லை. நல்ல வழிகாட்டுதல் இருந்தது உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி நண்பா எனக்கு மிகவும் பிடித்த பல தகவல்கள் தெளிவாக இருந்தது நானும் போகனும் வயது இருக்கும் போது அனுபவித்து விடனும் now my Age 40 but middle class 👪

  • @SRIHARIRAGHAVAN
    @SRIHARIRAGHAVAN 2 роки тому +13

    Bengaluru has two toll roads for 2 Wheeler. 1) Nice Ring Road and 2) Electronics City elevated expressway

  • @middleclassbikers6451
    @middleclassbikers6451 2 роки тому +3

    ladakh videos ellame na skip panna pathanga anna

  • @sagotharan
    @sagotharan 2 роки тому +2

    டி டோட்டலர் ஆனா டீக்கு அடிமை.. செம நண்பா. ரைடர்ஸ் நல்ல பழக்கங்களை கொண்டிருப்பது நல்ல உடல்நிலையை தரும்..

  • @fousil711
    @fousil711 2 роки тому

    ப்ரொ முதல் முரையா நான் உங்க எல்லா episode லடாக்trip முழுவதையும் காண ஒருவாய்ப்பு மிகவும் தெளிவு

  • @SRIHARIRAGHAVAN
    @SRIHARIRAGHAVAN 2 роки тому +12

    26days தல, budget is important. பார்த்து பார்த்து தான் செலவுகள். Correct Approach.

  • @sreevlogs578
    @sreevlogs578 2 роки тому +17

    Vera level anna i like your behaviour and attitude anna

  • @muthupragadheesh3641
    @muthupragadheesh3641 2 роки тому +6

    28:14 antha last wordy irukee🔥 arumai bro athuthan unmai

  • @Gowtham07-p7w
    @Gowtham07-p7w Рік тому

    Ivlo nall unga channel lla na pakalaiye broo 👍☺️ivlo deatails lla superb ba soltringa......new subscriber..... I'm 👋💯

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 2 роки тому +2

    வாழ்க வளமுடன் நண்பா
    நல்ல தகவல்கள், உங்கள் உழைப்பு அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது
    நீடூழி வாழ்க

  • @naonestyle
    @naonestyle 2 роки тому +6

    Super speech bro, finally u melted my mind.. Anyway successfully completed ladakh ride. Congratulations bro.

  • @makemytravelling4822
    @makemytravelling4822 2 роки тому

    Bro middle class lifeku semma idea bro tq broooo I will do ladakh trip bro my dream 🏍️🏍️

  • @vinuthewarrior
    @vinuthewarrior 2 роки тому +2

    Bro, semma video n semma speech. Leave about critics and your point is absolutely right. Trip needs to be in small budget. Ask the critics to go and check how foreigners are spending conservatively in Goa.. They'll spend much less than us coz their aim is to Travel not to have luxury trip. Your Final lines is something I always tell my friends, "Die with memories, not with dreams and no regrets of missing things". Pls let me know your next ladakh trip, I'll also join with you. Thank you 👍🏻

  • @rajutuber
    @rajutuber 2 роки тому +4

    Appreciate you guys for following the RTPCR test protocol in ladakh.

  • @ark7625
    @ark7625 2 роки тому +4

    100% clean and clear superb bro 👌
    Advance wishes for 100k subscribers
    3j auto expert family ❤️.

  • @gokul-randomgaming3247
    @gokul-randomgaming3247 2 роки тому +8

    wow 50k kulla poitu vandurukinga :O super bro! money saving nalla pandringa :)

    • @anfield4023
      @anfield4023 2 роки тому

      Bro..what your advice for language barriers..if don't know Hindi . correct me I wrong..not all can speak English right.. thanks

    • @gokul-randomgaming3247
      @gokul-randomgaming3247 2 роки тому

      @@anfield4023 try using Google translate bro, if u talk in tamil means or english it will translate to hindi for them. Likewise while they speak in Hindi it will translate to tamil or hindi for you.

  • @joelsamsonsamuel7317
    @joelsamsonsamuel7317 2 роки тому +2

    Super brother ❣️.. next rout pathi video poduga brother ....3J ⚡⚡⚡

  • @gokya27
    @gokya27 2 роки тому +5

    🔥🔥🔥100k op family bro 😘😘😘 love you bro 💘

  • @seenuv6624
    @seenuv6624 2 роки тому +15

    மிகத் தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @SATHISHKUMAR-rr3fc
    @SATHISHKUMAR-rr3fc 2 роки тому

    Super na maximum elloru ipdi budget ah poganunnutha asa paduvanga Usefull video

  • @veerapathiran5407
    @veerapathiran5407 2 роки тому +1

    அண்ணே வணக்கம்
    நான் உங்க வீடியோ நெரிய நான் பார்த்திருக்கிறேன் அதை பார்த்து தான் எனக்கும் ஆசை வந்துச்சு பைக்ல லடாக் போகணும்.
    நானும் ராணுவத்தில் இருக்கிறேன் எங்கள பெருமையா பேசினது மகிழ்ச்சியா இருக்கு அண்ணா.

    • @3jautoexpert
      @3jautoexpert  2 роки тому

      🙏🙏

    • @veerapathiran5407
      @veerapathiran5407 2 роки тому

      ஹாய் அண்ணா
      அண்ணா உங்களுடைய பிரண்ட்ஷிப் கிடைக்குமா என்னோட ஊரு தேனி மாவட்டம் வடுகபட்டி உங்க நம்பர் வாட்ஸப் நம்பர் குடுங்க அண்ணா.

    • @rider110kumar3
      @rider110kumar3 2 роки тому +1

      @@veerapathiran5407 hi bro nanum theni tha

    • @veerapathiran5407
      @veerapathiran5407 2 роки тому

      @@rider110kumar3 வணக்கம் ப்ரோ

  • @ktmraina5144
    @ktmraina5144 2 роки тому +6

    Advance congratulations 100K subscribers 💖 👏 ❤

  • @pudhuvaivinoth
    @pudhuvaivinoth 2 роки тому

    Rombavae useful aana review bro....
    Ladakh poradhuku rombavae useful ah irukum bro...
    Superrrrr 👌👌👌👌

  • @indiamycountrymypeople1318
    @indiamycountrymypeople1318 2 роки тому +1

    Anna nice super anna next video la route pathi sollugka anna yanagkum asaiya irugku

  • @manisundar8543
    @manisundar8543 2 роки тому +3

    Super sir...one word like hammer..Die with Memories not with desires... 👍🏻 Great

  • @maxmani208
    @maxmani208 2 роки тому

    Bro super thank you bro சூப்பரா நல்ல பேசினீங்க very very good bro நீங்கள் சொல்லுவது தான் கரெக்ட் தேங்க் யூ ப்ரோ ❤️ 👌 👍

  • @anfield4023
    @anfield4023 2 роки тому +1

    Bro..well done..so far .. your advice and sharing was genuine ..once I come to India.. surely will meet u ..

    • @anfield4023
      @anfield4023 2 роки тому

      Language barriers..advice and recommendations

  • @Rey4life2
    @Rey4life2 2 роки тому +3

    Nethi than ketrunthen inaikii video potuteenga 👌👌🙌

  • @MudPot
    @MudPot 2 роки тому

    Great Human Being... Super Nanbaa...

  • @prabakaransankar5817
    @prabakaransankar5817 2 роки тому +1

    Excellent bro... Final punch mass.. Die with memories... 100 true...
    Need a travel rout and bike suggestion video...

  • @finlite5169
    @finlite5169 2 роки тому

    Rompa Transference ah irukeenka... super ra explain pantreenka , easy way To understand ,

  • @wwcgamers9515
    @wwcgamers9515 2 роки тому +2

    Advance wish you your chennal 100k subscribe 😀😀😎❤️🔥

  • @rameshgokul7437
    @rameshgokul7437 2 роки тому +1

    Anna na unnga channel la pathatha ladak trip video la tha anna
    Love you lot anna

  • @Suthan24
    @Suthan24 Рік тому

    Thanks bro next month trip start pandran (Tuticorin to ladakh)

  • @aravindar2356
    @aravindar2356 2 роки тому +3

    Die with memories not with dreams VERA LEVEL BRO

  • @madhavanjillu5863
    @madhavanjillu5863 2 роки тому

    Comment yara irundhalum poduvanga ... Dont worry for that... Ur video is very useful 👍

  • @skchinnakutty2871
    @skchinnakutty2871 2 роки тому +2

    Supper Bro Budget Trip Na Entha Ladakh Trip The Bro Vera Level ✌✌👍

  • @balabsk1975
    @balabsk1975 Рік тому

    Broo I like travelling I love bike like Ladakh travel but enkitta no bike 😢no money 😢but naanum one day ithellam ready pannittu I choose travelling 🤗

  • @rameshgnanasekar4494
    @rameshgnanasekar4494 2 роки тому

    Bro I saw your ladakh vedio all, really super v.nice... keep it up bro... I am waiting for your next ride...

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 2 роки тому +1

    தெளிவான விளக்கம் thanks pro

  • @gopinathan2095
    @gopinathan2095 2 роки тому +5

    You did a safe and happy journey... great...

  • @lovetotravelenjoyltte7453
    @lovetotravelenjoyltte7453 2 роки тому +1

    ஹாரித்துவர் லா சப்பாத்தி 5 ருபாய் பருப்பு குழம்பு 80 ருபாய் தென்னிந்திய சாப்பாடு 180

  • @UdayKumar-cb8fj
    @UdayKumar-cb8fj 2 роки тому

    Namaskara, Vanakam and Namaskaram.
    Superb information dear, god bless you with loads of support, health, wealth, happiness and peace to explore many such places and dreams. I will follow you, may we meet somewhere on the roads of our country or states TN or KA.
    Happy Riding and exploring.

  • @boopathi_youtube
    @boopathi_youtube 2 роки тому

    எனக்கு தெரிஞ்சு கம்மி லடாக் பஜ்ஜெட் சொன்னது நீங்க தான் தல.... அவனவன் லட்சம் கோடிங்கிறான்... நம்ம லைஃப் ல அங்க போகவே முடியாதனு நினைக்க வைச்சிட்டாங்க...!

  • @ganesanbala5694
    @ganesanbala5694 2 роки тому +3

    எனக்கும் போகணும்னு ஆசையா இருக்கு அண்ணா

  • @juliusfuchike1627
    @juliusfuchike1627 2 роки тому

    we r waiting for part 2.
    1.u speak about UA-cam.
    2. Preparation UA-cam channel.
    3.

  • @chocolatelove4119
    @chocolatelove4119 2 роки тому +7

    ❤️❤️❤️❤️Ending thought sema vera level 👍👍👍👌👌👌❤️❤️❤️❤️

  • @mohank7314
    @mohank7314 Рік тому

    Super ..vathiyara maritinga cheerup...plan to go another

  • @goldvicky2767
    @goldvicky2767 2 роки тому

    Bro unga video vea our Sceond kuta skip pannathu ila very interesting bro nan unga veraithanamana fan

  • @bhagavathivasan3722
    @bhagavathivasan3722 2 роки тому +2

    Super brother, crystal clear Information. Wonderful and very useful video. Thanks for sharing your travel experience with us. This Information would be very helpful for riders to plan for their trip. Great effort bro. Your videos are awesome. Keep rocking

  • @jeslinjebish
    @jeslinjebish 2 роки тому +1

    Clear cut information bro🤩👏

  • @areeshk3173
    @areeshk3173 2 роки тому +1

    Semma inspiration bro. Keep going 💪

  • @chartbustersheaven7346
    @chartbustersheaven7346 2 роки тому

    Beautiful bro. U well said. Simple and clear . Happy to hear from you. But I wish to join you that next time when u do a long trip . 👍Hope it will happen soon

  • @nkvbalagee5992
    @nkvbalagee5992 2 роки тому

    பட்ஜெட் பார்ப்பது எல்லாம் நல்ல விஷயம்.
    செலவுகள் செய்து பார்ப்பது ஒரு மகிழ்ச்சி,
    செலவுகள் குறைத்து, இடையே இடையே ஏற்பட்ட பிரச்சினை சமாளித்து, சரி செய்து ஒரு குழுவாக செல்வது அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்..

  • @uniquenaturelife-02
    @uniquenaturelife-02 Рік тому +1

    Bro oru doubt bro ippo tamilnadu to other state ku porapo enna documents lam thevaipadum bro for bike

  • @abdul3166
    @abdul3166 2 роки тому +4

    I am u r fan bro.

  • @mariyappanmariyappan9811
    @mariyappanmariyappan9811 2 роки тому

    Hearty congrats bro success for your Ladakh trip and my humble request avenger bs4 & bs6 160 & 220 both bike's long term ownership reviews pannunga . Idhula romba naal use panna bike ah pathu reviews edunga bro and another one metror oil cooling technology ku nu individual ah oru video podunga.

  • @febingeorge150
    @febingeorge150 2 місяці тому

    Nice broo.... Really honest video

  • @darkgamingyt5798
    @darkgamingyt5798 2 роки тому +2

    3j auto expert family❤🔥🔥🔥🔥

  • @villagefoodtube2894
    @villagefoodtube2894 2 роки тому +2

    All bike reviews also supr

  • @dhanushkumar4458
    @dhanushkumar4458 8 місяців тому

    Bro comment la yaru enna sonnalu neenga mass bro....❤

  • @mr._.m_s_.1694
    @mr._.m_s_.1694 2 роки тому

    clear cut ah sonninga bro start to end aarumai 💖🥰✌️😄👏👏👏👏👏

  • @rajeev316
    @rajeev316 2 роки тому +4

    One thing you forgot to mention.. how much weight did you lose and the health related issues you guys had.. would be helpful brother J.

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 2 роки тому +2

    Superb quality speech...nice

  • @settusettu5277
    @settusettu5277 2 роки тому +1

    ஹாய்ப்ரோ உங்க வீடியோ ஃபர்ஸ்ட் ல இருந்து பாத்துகிட்டு இருக்கேன் ப்ரோ உங்க கூட டிரைவ் பண்ண ஒரு பீல் கிடைச்சு இருக்கு ப்ரோ இதுக்கு அப்புறம் எதுக்கு ப்ரோ பைக் ல ஸ்டார்ட் பண்ணி கிட்டு லடாக் போய்வந்த உணர்வு நீங்களே கொடுத்துட்டீங்க அந்த லாங்குவேஜ் ப்ராப்லம் எப்படி ப்ரோ சரி பண்ணிங்க😁

  • @rajaasam
    @rajaasam 2 роки тому +2

    Amazing information bro 🎉🎉🎉. well maintained 👍

  • @r15v2vlogs
    @r15v2vlogs 2 роки тому +1

    Anna super ra sonega anna nanum ponunnu thonudhu anna pova anna nunum

  • @nagoorkani2955
    @nagoorkani2955 2 роки тому

    Tanks for your tips sir super excited ( Madurai)

  • @muthuguna7686
    @muthuguna7686 2 роки тому +3

    Anna na rajapalayam dhan Anna ...Anna unga video s brothers matum pakka mattanga sisters um papanga ...bro bro nu matum solringa Anna... Na unga sister Anna...enakum ladakh trip ponum asai Anna ...nanum en hubby um polamnu plan pannirukom ... ladakh matum dhan Anna athuku aprm trip Ellam poga mudiyadhu ...Anna nanga porapo unga riding gears kadana kudupingala Anna ... because nanum 2022 or 2023 la poguradhuku saving pannidhana poganum ....oru trip poradhuku munnadi ivlo selavu pannanuma thonudhu Anna..... because na oru ponnu family pathukittu trip kaga save pannidhan poganum ...nanga inum bike vangala adhukum savings dhan Anna ...na trip pogurapo unga riding gears kuduthu help pannuvingala

    • @3jautoexpert
      @3jautoexpert  2 роки тому +2

      Sure pa... come to my Instagram 3j_auto_expert_tamil

    • @muthuguna7686
      @muthuguna7686 2 роки тому +1

      @@3jautoexpert thanks Anna kandipa msg pantren anna

  • @tamilfoundation3960
    @tamilfoundation3960 2 роки тому

    Best videos in ladakh budget bro super broo✌✌✌✌

  • @gokya27
    @gokya27 2 роки тому +2

    I'm old subscribe bro 🔥🔥🔥🤜🤛🤜🤛🤜🤛

  • @shankarguru7919
    @shankarguru7919 2 роки тому

    Congratulations for 100k subscriber bro 🔥👍❤️

  • @sivakasichiyaan4532
    @sivakasichiyaan4532 2 роки тому +4

    🥰🥰🥰🥰Super Anna Vera leval verithanam😍😍😍😍

  • @gv.pradeepmohan
    @gv.pradeepmohan 2 роки тому +6

    bike review pannunga bro waiting 🙋

  • @mohamedasfar4087
    @mohamedasfar4087 2 роки тому

    Bro unmaiya sonnathuku nandri oru budget trip ungala pathu kuda polam bro

  • @gokya27
    @gokya27 2 роки тому +3

    Bro love from cuddalore bro 🔥🔥🔥💞💞💞

  • @megumegu1589
    @megumegu1589 2 роки тому

    Total alilam clear achi bro super

  • @danielbhaskaran3307
    @danielbhaskaran3307 2 роки тому +3

    Nalla oru tharamana pathilgal

  • @DRAMEERASFARMD
    @DRAMEERASFARMD 2 роки тому +1

    Very useful information.. 👍🏻
    Personally I accept your valuable opinions 👍🏻

  • @davidjeyapaul1447
    @davidjeyapaul1447 2 роки тому +1

    Bro, helmet la camera epdi mount panradhu. Unga setup pathi oru video pannuga.

  • @udhayaprakash8318
    @udhayaprakash8318 2 роки тому

    Super video bro middle class ok bro😍

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому

    Excellent video sir. Thanks.

  • @kandaswamirajkumar53
    @kandaswamirajkumar53 2 роки тому

    அடிக்கடி டிரெக்கிங் மற்றும் டூர் சென்றவன் நான்.இப்போது பைக்கில் உங்களை மாதிரி செல்ல ஆசை வந்துவிட்டதே. இந்த 65 வயதில்.புதிதாய் ஃHiness 350 வாங்கி சும்மா கிடக்குது. பட்ஜெட் பற்றி கவலையில்லை.ஏதாவது இளம் குழுவோடு சேர்ந்து பயணிக்கலாமா ?

  • @sanoonfowsan6036
    @sanoonfowsan6036 2 роки тому +2

    Super brother from Sri Lanka Tamil ❤️

  • @rathishboss3675
    @rathishboss3675 2 роки тому +2

    100k ❤️ panroom celebration at srivilliputtur or Sivakasi poduroom ❤️

  • @dreamtravellerimtiaz2006
    @dreamtravellerimtiaz2006 2 роки тому

    Bro really very inspiring trip and it's very informative tips and inam your big fan really great 👍

  • @indiancitizen0727
    @indiancitizen0727 2 роки тому +7

    అన్న vanakkam 🙏🙏❤❤
    Love from కడప ❤❤❤

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 2 роки тому +1

    போறோம் புது பைக் வாங்குரம் லடாக் பட்ஜெட்டில் போறோம்

  • @lovewina.j7121
    @lovewina.j7121 2 роки тому

    Nice ladak trip bro...I really like ..me to planning for trip..once I go I will call u

  • @kodista1601
    @kodista1601 2 роки тому +2

    Bro tvs raider 125 test review podunga bro

  • @tboardtravelling5981
    @tboardtravelling5981 2 роки тому +1

    Anna nega ugaa Anna mathire irukaa na ❤️ugala pakauam poraaa iruku naa

  • @user-dq9wp4do3d
    @user-dq9wp4do3d 2 роки тому

    9:02 அண்ணா நீங்க சாப்பிட்டது உப்புமா இல்லை ரவா பொங்கல். 🤣🤣

  • @DriverFromSalem
    @DriverFromSalem 2 роки тому +3

    ஏய் சூப்பர்ய ம்ம்ம் 🤑🤑🤠🤠🤠👏👏👏👏 🙏🙏🙏 வாழ்க

  • @Mr_Executive_7
    @Mr_Executive_7 2 роки тому +1

    Apadi ellam peasuravan ratham kaki savan bro

  • @showitall398
    @showitall398 2 роки тому +2

    What a philosophy... Super bro