КОМЕНТАРІ •

  • @FilmPsychologyTamil
    @FilmPsychologyTamil 4 роки тому +56

    Happy Deepavali Everyone 💥💥💥💥💥
    Have a safe and Joyful one... #FilmPsycho #2019 #Saravanakumar #Deepavali

  • @ahamedaashis3971
    @ahamedaashis3971 4 роки тому +7

    13:56 Ninga sirichi ipo dhan 1st tym pakuren bro ❤️💥😁

  • @leegowtham1505
    @leegowtham1505 4 роки тому +21

    Bro clgla kuda onumea sollithara matranga but nee soldradhu romba helpfulla irruku bro

  • @muthukrishnan8872
    @muthukrishnan8872 3 роки тому +4

    முதலில் சல்யூட் சார்.!
    அருமையா கதை சொன்னீங்க,
    பிடிச்சுருக்கு கதை பிடிச்சுருக்கு,
    ரியலி லைவ்லி, படம் பார்த்தது போல நிஜமாகவே உங்கள் கற்பனை கதைபோலவே இருந்தது..!
    ஐ லைக் இட் .!!
    சூப்பர் வெல்டன்.!!!
    வாழ்த்துக்கள்.!!👌👌
    Wove... Excellent script.

  • @arrahulrajs
    @arrahulrajs 4 роки тому +12

    First scene eh hero success agara mari katuna audience ku last la excitement irukathu. Biopic kinda stories elutharapo first scene romba important. In exceptional movies like guru, social network, they still don't show whether the protagonist win or not. Athuvum intha mari story ku climax first scene la kamicha set agathu. So you can show the first scene like how he was influenced by the cinema and how he get obsessed with it. Cuz why did he wanted to become a movie maker nratha nenga solave illa. Summa movie maker aganum nu ninaikarathu nalla irukatha. You should show that he's worth it.

  • @muthusenthil7678
    @muthusenthil7678 4 роки тому +1

    Super bro... I am waiting.. 😍

  • @8daudiotelugu866
    @8daudiotelugu866 4 роки тому +25

    Hey I think u gonna be a definitely director❤️

  • @ashokkumarsiva4019
    @ashokkumarsiva4019 3 роки тому +2

    Script super semma bro comedy love venu bro

  • @aadhithiyan7452
    @aadhithiyan7452 4 роки тому +1

    This is what I really want
    Thank you

  • @mariraja5473
    @mariraja5473 4 роки тому +1

    Gud idea bro..super.. neanga kathukitta ela visayamum share pananumnu nenaikireanga.. good thoughts will up you high! Bro

  • @maragathamuthu6404
    @maragathamuthu6404 4 роки тому +1

    Live story development super idea bro tqq Neenga solaradhe easya purium

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 роки тому +2

    அருமை!
    வித்தியாசமான முயற்சி!

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 3 роки тому

    S.K.Sir. great. Useful videos. U r sincere n Honest

  • @chinnaraj2992
    @chinnaraj2992 3 роки тому +2

    Thaniya director a kamikanumna neray adhukunu selavu pannanumnu soldringhala apana ipadi vachikala ! andha director vandhu , oru 4 ,5 assistant directors kuda ukandhu oru story discuss pandra madhari vachikala apa setup Ku avalo panam selavaghadhu oru chinna room kullayae andha madhari nanba kamchirala 😁

  • @naguleditz7549
    @naguleditz7549 3 роки тому +1

    Bro unga kooda asistentaa work pananum bro.😍😍

  • @vivek-kw3bq
    @vivek-kw3bq 4 роки тому +1

    Really waiting for ur video... bro

  • @maragathamuthu6404
    @maragathamuthu6404 4 роки тому +3

    Happy Diwali bro 💣💣💥💥

  • @rhakeshvekantesh7180
    @rhakeshvekantesh7180 4 роки тому +1

    Hotel Idly secen la close pani zoom out pana flash back , black out secen theva illa .I think so

  • @saropraveen5475
    @saropraveen5475 4 роки тому +1

    Bro neenga vera leve bro. Engalukku piriyura maari soldringa.. Enakku soldrathukku vartaiya varala bro. Happy diwali bro. Enjoy pannunga

  • @madhanm7310
    @madhanm7310 4 роки тому +1

    super bro very very usefull video

  • @lifeisnaturegift2034
    @lifeisnaturegift2034 Рік тому

    Super bro godbless you forever 🙌🙌

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w 4 роки тому +2

    Nalla try bro but not boring 💟

  • @shantvshanthakumar526
    @shantvshanthakumar526 2 роки тому

    Super bro❣️

  • @kalvarayanramalingam9397
    @kalvarayanramalingam9397 4 роки тому +2

    Super bro

  • @jaikumarsedhuraman1855
    @jaikumarsedhuraman1855 4 роки тому +1

    Nice one

  • @akhilraj316
    @akhilraj316 4 роки тому +2

    thankz bro👍

  • @ashokkumarsiva4019
    @ashokkumarsiva4019 3 роки тому +2

    Love scene bro

  • @arjunmurugadoss3853
    @arjunmurugadoss3853 4 роки тому +9

    oru boney Kapoor age director biography book launch pannitu poraaru avaru biggest inspirational fan meet pannumpodhu mathikala then antha fan hater ah change aagi Ivan life Priya aalla nu nenaichuttu book vangi padikuraaru start to narration:

  • @Rajadurai-xf1pu
    @Rajadurai-xf1pu 4 роки тому +1

    Nice bro

  • @kidoo1567
    @kidoo1567 4 роки тому

    Bro...spr

  • @roshanakthar683
    @roshanakthar683 4 роки тому +2

    Nalla vela unga video vandhudhu, naan ippo kooda ezhudhulitu irukken for my school short film competition,
    Wish Me Good Luck 🍀

  • @ragulrk9457
    @ragulrk9457 4 роки тому +1

    Nice video

  • @mohamedsajith3999
    @mohamedsajith3999 Рік тому +1

    Ne ga soldra.. entha kadha Don movie la varuthu bro....😮

  • @praveenchandrasekaran1467
    @praveenchandrasekaran1467 4 роки тому +1

    Story Narration pathi video podunga brother

  • @rkanthr6720
    @rkanthr6720 4 роки тому +1

    ரொம்ப இயல்பா பேசுறிங்க ...
    திறமை ஒரு நாள் கண்டிப்பா ஜெயிக்கும் ...

  • @rapiduploaders1387
    @rapiduploaders1387 3 роки тому +1

    Bro plot na enna theme na enna oru example oda sollunga🙏🙏🙏🙏

  • @devadev7700
    @devadev7700 4 роки тому +3

    ❤️

  • @m.ebenezar3694
    @m.ebenezar3694 4 роки тому +8

    I have a story but not having money

  • @ArunKumar-cd6hs
    @ArunKumar-cd6hs 4 роки тому +1

    Plzz entha Mari live vaa pannuga athu tha best entha step super

  • @devadev7700
    @devadev7700 4 роки тому +1

    Anna ❤️❤️❤️❤️❤️👌🏼

  • @user-lu8qr9ty1y
    @user-lu8qr9ty1y 4 роки тому +18

    Bro எனக்கு கனவில் வந்த கதையை எழுதுறேன் ஆனால் கொடுக்கும் காட்சிகள் வித்தியாசமா இருக்கு.
    என்ன பண்ண

    • @FilmPsychologyTamil
      @FilmPsychologyTamil 4 роки тому +5

      Keep working on it bro. Spend a lot of time on it.

    • @Eswarshow
      @Eswarshow 4 роки тому +4

      Athu unga creativity complete panitu apram mathavanga kitta suggestions kelunga

  • @gamergani1983
    @gamergani1983 4 роки тому +1

    Bro .namba epdi story soldradu.actors, producers.one line story solla la ma. Ilaa conspet matum sonna poduma.adu pathi solluga

  • @stepupsetrick7956
    @stepupsetrick7956 4 роки тому +1

    Anna uga shotfillm potuga anna

  • @ajith12345
    @ajith12345 4 роки тому +8

    Bro editing epdi pandrathunu vdo pnunga

  • @Eswarshow
    @Eswarshow 4 роки тому

    Ena bro shooting place a vida award program exterior expense athigam.. shooting na already you arranged so which one better nu choose panuvenga expense nu patha award function car exterior expense athigam bro if any wrong identity i will correct myself

  • @dilipgkd4263
    @dilipgkd4263 4 роки тому +5

    Valakkam pola video lla eatjarthama score pandringa bro..epdi evolo porumaya,theilva,deticate,ah oruthaarala irukka mudiyummonu therila..unga hardwork & intereste la paathi enaku irunthathunavee my current job la engayyoo poiruva bro...I sware defendant ah neenga feature film pannuvinga..pannuna discussion la Vara director ah ilamaa kandippa Ena Oru last assistant ah vaathu seethukonga bro... 🙏🙏

    • @FilmPsychologyTamil
      @FilmPsychologyTamil 4 роки тому +1

      Thank you so much brother. Its just a passion for filmmaking and you should have that passion towards your work. my best wishes. Will meet sometime 😊

  • @antamlan2241
    @antamlan2241 3 роки тому

    #HappyDiwali2020 💥💥💥

  • @r.ncreations4542
    @r.ncreations4542 4 роки тому +2

    😎

  • @indujaarvind1606
    @indujaarvind1606 2 роки тому

    Bro
    Climax
    ( Oru periya hearo ah vachu oru movie direct panni athu theatre la release pannumpothu oru feel irukkum la athu maari pannuga bro

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 4 роки тому

    அண்ணா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை 👏👏👏 ஒரு சின்ன Suggestion அதை ஏற்பதும் மறுப்பது உங்கள் உரிமை.... "பார்த்தீங்கன்னால்" மட்டும் கொஞ்சம் மாத்திக்கோங்க 😅 மற்றவை அனைத்தும் சிறப்பு.... வாழ்த்துக்கள் & நன்றி....

    • @FilmPsychologyTamil
      @FilmPsychologyTamil 4 роки тому +1

      நன்றி நண்பரே. அதை சரிசெய்ய முயற்சி பண்ணி கொண்டிருக்கிறேன் கூடிய விரைவில் சரி செய்து கொள்வேன்

  • @mdstudios1655
    @mdstudios1655 4 роки тому +3

    6days waiting for ur video bro

  • @arockiadelphinraj9338
    @arockiadelphinraj9338 4 роки тому

    Bro naanum ithe story thaan bro think pannen

  • @dilipgkd4263
    @dilipgkd4263 4 роки тому +5

    Bro full bound script na Ena? Epdi irukum...then epdi full bound script paper la eluthuruthunu Oru video podunga bro 🙏🙏

  • @naughtymuthu6186
    @naughtymuthu6186 4 роки тому

    Bro single persona vachu short flim Eduka Mudiyuma edutha Nalla irukuma plz Sollunga

  • @arunshankar58
    @arunshankar58 4 роки тому +3

    Bro..... How to find director's office address

  • @suriyasathya5326
    @suriyasathya5326 4 роки тому +1

    Bro experimental films pathi sollunga bro

  • @stepupsetrick7956
    @stepupsetrick7956 4 роки тому +1

    Enkitta etha marri story irku Na uga kitta sollulama Anna pls low money pannlaum

  • @dharaniSRINIVASAN
    @dharaniSRINIVASAN 4 роки тому +1

    Anna upcoming video la ( storyboard beginners ) pathi useful tips solunga Anna ( storyboard beginners eppedi easy ya learn pandrathu solunga Anna ) ellarkum Roomba useful eruka Anna ❤ antha video )

  • @naughtymuthu6186
    @naughtymuthu6186 4 роки тому

    Anna dubbing tips podunga plz

  • @rascalromio2184
    @rascalromio2184 4 роки тому +2

    Anna director roda work enna

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 4 роки тому +7

    டிக்கெட் சார்ஜ் 110 க்கு பதில் 90 னு வைங்க 10 ரூபாய் மிச்சமிருக்கு சாப்பிட்டுட்டு கிளம்பலாம் .காரணம் அவர் நேத்து மதியம் வீட்டில் சண்டை போட்டுட்டு கிளம்பினார் அவர் நேற்று காலையில் சாப்பிட்டது அவருக்கு பசி அவர் டிக்கட் சார்ஜ் 90 தானே 10 ரூபாயக்கு 2 இடட்லி கிடைக்கும் என்று ரோடு சைடு இருக்கும் கடையில் 2 இடலி வாங்கி சாப்பிட்டு விட்டு 10 ரூபாய் கொடுக்கிறார் .
    தம்பி இது சென்னை 2 இட்லி 15 ரூபாய் .
    இதை கேட்டதும் அவன் முகம் வாட்டுகிறது எது என்னவோ சாப்பிட்டதற்கு பணம் கொடுக்கணும் என்று மனம் சொல்ல பஸ் சார்ஜ் க்கு என்ன பண்ணுவது என்றும் குழம்பி நிக்க அந்த கடை அக்கா தம்பி பரவாயில்லை இல்லன்னா பரவாயில்லை ஊருக்கு புதுசா ? பஸ் க்கு காசு பதாத்தா என்று அன்புடன் விசாரித்தார்.
    அவன் கண்களில் நீர் சொந்த அக்கா கூட சென்னை வர உதவவில்லை(flash back scene) நீங்கள் கேட்கிறீர்கள் பரவாயில்லை என்கிட்டே பணம் இருக்குக்கா னு சொல்லி பணத்தை நீட்ட அவர் அதை வாங்கவில்லை இன்னும் இரண்டு இட்லி அவரது தட்டில் .
    மனிதநேயம் சாகவில்லை .
    இன்று ஹோட்டல் இல் சாப்பிட்டு முடிந்து வெயிட்டர் 50ரூபாய் பில் வைக்கிறார் பணத்தை வைத்து விட்டு அவர் போய் விட்டார்.
    அப்புறம் அந்த வெயிட்டர் தன் சக நண்பர்களிடம் பெரிய ஆளு 50 ரூபாய் பில்ல்லு என்று சிரித்துவிட்டு
    அவரின் பில் பணத்தை பார்த்தார் அதில் 500 ரூபாய் இருந்தது.
    இவ்வளவு இட்லிக்கு கூட கஷ்டப்பட்ட மனிதர் பெரிய ஆளானதும் ஏன் பெரிய ஹோட்டல் க்கு வரணும் அவர் பல வருடம் முன்பு சாப்பிட்ட அதே போல உள்ள கடைக்கு போக வேண்டியது தானே என்று நாம் நினைக்கும்போது ...
    அந்த பெரிய ஹோட்டலின் கேஷ் கவுண்டரில் கேஷியரிடம் கணக்கை பார்த்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி அது அவருக்கு பல வருடம் முன் உதவிய இட்லி கடை அக்கா...
    அவர் அன்று பசிக்கு உதவியதற்கு 500ரூபாய் ஈடாகாது அதற்க்கு அவர் செய்யவில்லை .
    உதவி என்பது நமக்கு உதவி செய்தவருக்கு மட்டும் செய்வதல்ல .
    அவருக்கு ஹோட்டல் வெயிட்டர் இன் சம்பளம் தெரியும் அவருக்கு உதவியாகவும் இருக்கும் அதே அக்கா கடையில் வந்து சாப்பிடும்போது அவருக்கு ஒரு சந்தோசம் .

    • @FilmPsychologyTamil
      @FilmPsychologyTamil 4 роки тому +4

      நல்ல முயற்சி நண்பரே. நன்றாக இருந்தது. நன்றி.
      அடுத்த வாரம் ஆவலாக பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும்... #பிலிம்சைக்கோ

    • @betterdaysarecomingorconti360
      @betterdaysarecomingorconti360 4 роки тому +1

      நன்றி

    • @praveenchandrasekaran1467
      @praveenchandrasekaran1467 4 роки тому +1

      Semma Brother

  • @immortalfilms7055
    @immortalfilms7055 4 роки тому +1

    Bro bounded script na enna atha pathi konjam explain pannunga bro

  • @ajeshchris5093
    @ajeshchris5093 4 роки тому +1

    9:20 my opinion is antha person work ku poren nu poi sollitu pogulamla bro athuku aprm avan success aaguna aprm appa amma ku theriuthu mathri

    • @FilmPsychologyTamil
      @FilmPsychologyTamil 4 роки тому +1

      Adhuvum nalla idea than bro. Intha mathiri epdi venaaalum scenes vekkalam. Adhuku simple example video tha idhu.

    • @ajeshchris5093
      @ajeshchris5093 4 роки тому

      @@FilmPsychologyTamil thank you bro i completed my BA English in Scott Christian College ennaku asst director aaganum nu aasai bro enna pananum

  • @stepupsetrick7956
    @stepupsetrick7956 4 роки тому +1

    ugakitta na work pannlama anna

  • @leveltubeofficial
    @leveltubeofficial 4 роки тому +11

    Bro Redmi Note 5 Pro + Digitek Gimbal + Boya M1 Mic+Usb Sound card+3 types of lens ah vachi oru Professional short film pannalaamaa

    • @123Periyar
      @123Periyar 4 роки тому

      Wru bro

    • @123Periyar
      @123Periyar 4 роки тому +1

      I'm asking muthu ganesh where is he from? I too have plan to go with same setup

    • @leveltubeofficial
      @leveltubeofficial 4 роки тому +1

      TN 69 Nanbaa

    • @123Periyar
      @123Periyar 4 роки тому +1

      @@leveltubeofficial enna lenses iruku nanba... Nanum vanganum.. I've huawei 3i+smooth 4 gimbal

    • @leveltubeofficial
      @leveltubeofficial 4 роки тому +1

      Naa Universal Clip lens use pannren bro

  • @ramanans8549
    @ramanans8549 4 роки тому +9

    How much does it roughly cost to produce a short film, inclusive of technical equipment and other wages in total?

    • @FilmPsychologyTamil
      @FilmPsychologyTamil 4 роки тому +4

      Mostly, Budget is depends on the script brother.
      But i hv explained a rough short film budget here
      ua-cam.com/video/v84Yslnitrw/v-deo.html
      Contact me at fridayfilmpsycho@gmail.com if you have any other questions.

    • @ramanans8549
      @ramanans8549 4 роки тому +3

      @@FilmPsychologyTamil Thank you so much for your prompt reply bro, will contact you via email regarding other queries. Pardon my disturbance.🙏

  • @nikaash.n9846
    @nikaash.n9846 4 роки тому +2

    Hi bro . Thanks for your film tip's . Bro I had a doubt bro. Please clarify me. What is mean by patchwork .

  • @NGUBoyz
    @NGUBoyz 2 роки тому

    Bro DON Movie idudhan

  • @gopalkrish60
    @gopalkrish60 Рік тому

    Director starting a car in first scene little changes your story is copied by cibi chakaravathy assistant of Atlee hence proved.. movie name :Don

  • @surendharanv8144
    @surendharanv8144 2 роки тому

    Story's yapdi sale panradhu bro

  • @thalask6384
    @thalask6384 4 роки тому +6

    Bro when you going to start your next short film

  • @gnanavelpradeep7443
    @gnanavelpradeep7443 4 роки тому +11

    1. Amma avana thitturaanga
    Amma: venam da, cinema venam da yemaandhiduva da.
    Hero: enna ma, eppudi yemaaruven? Enakku cinima pidikkum. I love it. Na oru padam pannanum.
    Amma: dei vayasu thirupi varadhu da, olunga maasa sambalathukku velai kku po plz. Nee ippudi cinema cinema nu suthuratha nenaicha enakku bayama irukku. Sollu, unakku epudi ponnu paakurathu. Mapla enna panraru nu keta? enna solrathu, director aganum nu chance thedikittu irukkaru nu solrathaaa?
    Hero is scilenty listening......
    Amma: venam da cinema naala unakku ennak kedaikka podhu ?
    Hero: Amma pain is temporary, film is for ever...
    Hero leave his house with positive hipe to become a film maker.
    2. Wait bro i will think and tell u ....

  • @kishorer5721
    @kishorer5721 4 роки тому +3

    Intha story ku screenplay....allithi kaatringgala plz....

  • @balachandran.m7133
    @balachandran.m7133 10 місяців тому +1

    En life ha patha mathri iruku😢

  • @nancharlapavankumar4951
    @nancharlapavankumar4951 4 роки тому +2

    Hi bro I am from Telangana pls upload in English language

  • @Mr.Blackvlogs
    @Mr.Blackvlogs 4 роки тому +1

    Sir I'm sudarshan pls see this video with ur support I done this video

  • @mydreamfilm1819
    @mydreamfilm1819 3 роки тому

    Anna padichirundha mattumthan camera men aaga mudiyuma

  • @Tamilarasan1
    @Tamilarasan1 4 роки тому +1

    dialogue eluthurathu eppudi bro!
    next screenplaykkum dialoguekkum enna difference irukku? itha pathy video podunga...

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 4 роки тому

      Dialogues epdi ezhudhuradhunu missed moviesundra oru youtube channella oru video irukku adha paarunga dude

    • @Tamilarasan1
      @Tamilarasan1 4 роки тому

      @@ashwinashwin5445
      thank you bro!

    • @Tamilarasan1
      @Tamilarasan1 4 роки тому

      @@ashwinashwin5445
      bro tamil movies sample dialogue format kedaikkuma ..please reply pannunga bro!

    • @FilmPsychologyTamil
      @FilmPsychologyTamil 4 роки тому

      Sure bro

  • @ashokkumarsiva4019
    @ashokkumarsiva4019 3 роки тому +2

    Comedy bro

  • @sudhakarc3582
    @sudhakarc3582 4 роки тому +1

    Film pana onga assitant sethukonga bro

  • @leveltubeofficial
    @leveltubeofficial 4 роки тому +1

    Please reply bro

  • @subramanianthiagarajan4433
    @subramanianthiagarajan4433 4 роки тому

    Hi

  • @krishnakumars1325
    @krishnakumars1325 3 роки тому

    சகோ நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன் அந்தக் கதையைப் படித்து அந்தக் கதையை மேலும் எப்படி மெருகூட்டுவது என்று எனக்கு கருத்து சொல்ல முடியுமா

    • @FilmPsychologyTamil
      @FilmPsychologyTamil 3 роки тому

      நிச்சயம் நண்பா. fridayfilmpsycho@gmail.com ல் என்னை தொடர்பு கொள்ளவும்

    • @krishnakumars1325
      @krishnakumars1325 3 роки тому

      @@FilmPsychologyTamil தோழர் உங்களுக்கு எனது கதையை அனுப்பி உள்ளேன் படித்து விட்டு வெளிப்படையான ஒரு கருத்தை தெரிவியுங்கள்

  • @thendralthennarasu2604
    @thendralthennarasu2604 4 роки тому +1

    bro unga movie ya release panran nu solli pannave illa ji

  • @cwc3fanclub927
    @cwc3fanclub927 4 роки тому +1

    railway station la shoot pannanumna yaaruta bro permission vangurathu

  • @sudhakarc3582
    @sudhakarc3582 4 роки тому

    Bro future la film panra idea iruka

  • @thalask6384
    @thalask6384 4 роки тому +1

    Bro your email id enna

  • @stepupsetrick7956
    @stepupsetrick7956 4 роки тому +1

    Na uga kitta paslama....

  • @vyasbalu
    @vyasbalu 4 роки тому

    Enna ji nee... padapadapada pesiteyyiruken... unna Mari ey ennodia thai mozhi la cinema videos pannalam ani paatha mudiyaliye... ennodia style la paatha pudikile... enna pandradhuni teriyale. Cinema paththi sollunum. Avalavdhan. Enaku udhavi seyiriya.?