யாரு வீட்டு கல்யாணத்துக்கு யாரு மொய் எழுதுறது, முடியல! | Mukesh Ambani | Anant Ambani | Reliance Jio

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • தமிழ்நாடுன்னு எப்படி பெயர் வந்துச்சுன்னு தெரியுமா?
    #Mukeshambani #Reliancejio #JIO #Anantambani #anantambaniwedding #anantradhikawedding #Tamilnadu #BJPtamilnadu #DMK #ADMk #MKstalin #EPS #Seeman #NTK #newstn
    00:01 - Jio Tariff hike Troll_Anand Ambani's Marriage Troll
    03:56 - Lack of Employment_BJP MLA Pannalal Shakya's speech Troll
    07:15 - Tamilnadu Name History
    NEWSTN Whatsapp Channelல் இணைய Description-ல் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள் 👇
    Follow this link to join NEWSTN WhatsApp Channel:
    whatsapp.com/c...
    Follow this link to join NEWSTN WhatsApp Community:
    chat.whatsapp....
    Follow us on Facebook : / newstnoffl
    Follow us on Twitter : / newstnofficial
    Follow us on Instagram : / newstnofficial
    Follow us on Website :
    ABOUT:
    News TN is one-of-its-kind digital news channel publishing items only on web and social media. Get a holistic view of every single news item by subscribing to the News TN. This digital Web news channel has authenticity as its middle name. Get the latest news on politics to entertainment delivered on to your social media handles and what more, you can be sure we are not biased.
    Idhu Namma Listlaye Illaiye : • Idhu Namma Listlaye Il...
    Arasiyal Talkies : • Arasiyal Talkies
    Patch Work : • Patch Work
    Arivom Ayyappanai :
    • Arivom Ayyappanai
    Politics : • Politics
    Employment News : • Employment News
    Idhu Namma Listlaye Illaiye
    • Idhu Namma Listlaye Il...
    News TN Interview:
    • News TN Interview
    NewsTN Movie Review
    • NewsTN Movie Review
    Breaking | Latest News | Web Channel | Current affairs | World News | News headlines | Today News | Trending News | Technology News | India`s No.1 Web Channel | Tamil Web Channels | News TN| TN News | News on fire | Hot News | Tamil News | Fastest News | In-depth News | Entertainment News | News of the day | நிகழ்ந்தது நிகழ்ந்தபடி | Newstn | News TN | NewsTN | news tn channel, newstn
    பொறுப்பு துறப்பு
    இந்த காணொளியில் காட்டப்படும் நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் நலன் சார்ந்து சமூக அக்கறையுடன் நகைச்சுவை நோக்கில் சித்தரிக்கப்படுபவை. இவை எந்த தனி நபர் விமர்சனங்களாக இல்லாமல் அரசியல் விமர்சனங்களாகவே அனுகப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.நன்றி.
    Disclaimer
    All the events shown in this video are depicted in a humorous way with social concern and welfare of the people. We want these to be taken as political criticisms and not as personal criticisms. Thank you.

КОМЕНТАРІ • 79

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Місяць тому +19

    கஸ்டமர் கேர் அதிகாரிகள் போல், மிகவும் பணிவாக, மென்மையாக பேசி நடித்து அசத்தியுள்ளார் சேகுவாரா👌

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Місяць тому +12

    தமிழ் நாடு பெயர் வர காரணமாக இருந்த அரசியல் வரலாற்றின் முக்கிய பகுதியை வழங்கிய சேகுவாரா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்⚘️⚘️⚘️

  • @anburajj4717
    @anburajj4717 Місяць тому +9

    Jio ரீசார்ஜ் மக்கள் பாதிக்கபடுவதை அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும்

  • @subramaniank5876
    @subramaniank5876 Місяць тому +5

    😊😢 சமூக பிரச்சினை கண்டு பொங்கனும் தோணுது but வீட்டு பிரச்சினை வந்து நிக்கிது 😅

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Місяць тому +12

    சேகுவாரா சொன்ன 10 ரூபா Recharge card எனக்கு மலரும் நினைவுகள் கண் முன் வருகிறது.
    அந்த 7 ரூபாயில், மிஸ்டு கால்கள் கொடுத்து கொண்டே பேசி சமாளிப்பேன். சில நேரங்களில், நண்பர்கள் கால் அட்டெண்ட் செய்து என்னிடம் திட்டு வாங்குவது வழக்கம். கடைசியில் 1 ரூபாயை வைத்து கொண்டு மிஸ்டு கால் கொடுத்து 1 வாரம் ஓட்டி விடுவேன். அந்த கடைசி 1 ரூபாயையும், கால் அட்டெண்ட் செய்து காலி பண்ணுகிற நண்பருக்கு ஸ்பெஷல் அர்ச்சனை😁😁😁

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +5

    Talk time இருந்த போதே நல்லா இருந்தது எப்போ mobile data வந்துச்சோ அப்போதே நாசமா போச்சு 😢😢😢

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +10

    யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😢😢😢😢

  • @user-fj2in3vl9j
    @user-fj2in3vl9j Місяць тому +2

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Місяць тому +10

    Talk time மட்டுமே இருந்த வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. Mobile data வந்த பிறகு தான் சிக்கல் ஏற்பட்டது.

  • @kalidassk8177
    @kalidassk8177 Місяць тому +5

    சங்கரலிங்கனார் அக்டோபர் 13 1956 ல் தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்

  • @MuraliDharan-dc8hb
    @MuraliDharan-dc8hb Місяць тому +1

    சங்கரலிங்கனார் பற்றி குறிப்பிட்டது பாராட்டதலுக்கு உரியது.❤❤❤

  • @ibrahima8151
    @ibrahima8151 Місяць тому +3

    சூப்பர் த ம் பி
    😊😅😮😢🎉😂

  • @Shaikahmedferu
    @Shaikahmedferu Місяць тому +2

    First half உண்மை

  • @user-jt2jx1is3m
    @user-jt2jx1is3m Місяць тому +19

    என்ன பிரதர் ரெட் கலர் துண்டு போட்டு இருக்கீங்க கம்யூனிஸ்ட்டா😂😂😂😂😂😂😂😂😅😅😅😅❤🎉🎉😂

    • @visusalem9593
      @visusalem9593 Місяць тому +1

      Yes,, yenaku rommba nala santhagem

    • @skn6036
      @skn6036 Місяць тому

      L

    • @skn6036
      @skn6036 Місяць тому

      Lllllllllllll

    • @nikolateslatechnicalelectr3730
      @nikolateslatechnicalelectr3730 Місяць тому +1

      அவர் எந்த கட்சியாக இருந்தால் உனக்கு என்ன வந்தது, மூடிக்கொண்டு உன் வேலையை மட்டும் பார்.

    • @nikolateslatechnicalelectr3730
      @nikolateslatechnicalelectr3730 Місяць тому

      பாஜகவிற்கு சொம்பு தூக்கும் மானங்கெட்ட பாஜக தொண்டர்களே நீங்க எல்லாம் நாட்டு கிட்டு சாவுங்கடா.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 години тому

    Super bro ❤❤❤❤❤❤😊

  • @abdulrazak4365
    @abdulrazak4365 Місяць тому

    Sema segu Vera ❤❤ level performance 🎉🎉🎉

  • @perumal.deepikaperumal.dee5815
    @perumal.deepikaperumal.dee5815 Місяць тому

    True ❤❤❤

  • @FathimaM-yc3wq
    @FathimaM-yc3wq Місяць тому

    Action super

  • @sundarlucky2043
    @sundarlucky2043 Місяць тому +2

    Edu varai neegai potta videolai edudhan best 👌 👍 😍

  • @kullanariveedu2066
    @kullanariveedu2066 25 днів тому

    climax ultimate 😂

  • @navarasanarasan5691
    @navarasanarasan5691 Місяць тому +1

    Practical questions concept by team work , good luck forever..

  • @anbuarivu0724
    @anbuarivu0724 Місяць тому +1

    2:46 ultimate naa 😂😂😂😂

  • @ramlingam164
    @ramlingam164 Місяць тому +2

    News TN ❤❤❤❤

  • @nithishkumarb2924
    @nithishkumarb2924 Місяць тому

    😂😂😂😂😂😂🎉🎉vera maari vera maari😂😂🎉

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv Місяць тому +1

    இனி நம்ப கதி அவளவு தான். No வேளை, no சாப்பாடு.
    5 வருஷத்துக்கு ஓட்டு மட்டும் போட்டா போதும்.

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 Місяць тому +3

    அயோக்கியன் அம்பாணி

  • @arulchennai
    @arulchennai Місяць тому

    அனைவரும் BSNL மாறுனதான் சரிவரும்..

  • @MuthuKumar-yl4nm
    @MuthuKumar-yl4nm Місяць тому

    That is really superb.

  • @iniyapoornainiya8363
    @iniyapoornainiya8363 Місяць тому +1

    Super

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 14 днів тому

    ஏர்செல் சிம்மை இன்கம்மிற்கு மட்டும் வைத்துக்கொண்டு மற்ற சிம்களை அவுட்கோயிங்க்காலுக்கு மட்டும் உபயோகித்த மக்களும் காரணம் ஏர்செல் திவாலாக!

  • @dharmadurai3334
    @dharmadurai3334 Місяць тому

    ❤❤

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Місяць тому

    Great 👍

  • @raniprem3787
    @raniprem3787 Місяць тому

    He acts very well.

  • @mohandassmunuswamy80
    @mohandassmunuswamy80 Місяць тому +1

    Nice video 🎉

  • @top3tamil599
    @top3tamil599 Місяць тому

    👌

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Місяць тому

    💐💐💐🎊🎊 super

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 Місяць тому

    Aiya super super point laa solikiga ana enna payan havanga recharge rate haa etha tha Ceyvāṅka🤬😡 enna tha soldrathu makkkal hagiya nambha tha pavam 😢

  • @subramaniana7761
    @subramaniana7761 Місяць тому

    Good😊

  • @armylife07613
    @armylife07613 Місяць тому

    Super pa 😂😂😂😂

  • @prasannacse1984
    @prasannacse1984 Місяць тому

    Super❤❤❤😂😂😂😂😂

  • @udhayvoice
    @udhayvoice Місяць тому

    Seeman annan: yenaku vote podunga - na ungaluku free ah phone and sim tharean.. aadu maadu meikum pothu UA-cam la video paathu enjoy pannunga 😂

  • @LakshmiShree-fg6lf
    @LakshmiShree-fg6lf Місяць тому

    ❤❤❤❤❤

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg Місяць тому

    Correct 10 recharge missd call

  • @KALAI404
    @KALAI404 Місяць тому

    😮தல கெத்து இப்படியே தொடரும்

  • @Deepamanickam88-uy1lt
    @Deepamanickam88-uy1lt Місяць тому

    Super ❤😂😂😂

  • @yuvaniveellanti7161
    @yuvaniveellanti7161 Місяць тому

    Go back jio com back bsnl 🇮🇳

  • @SelvaKumar-rs4vl
    @SelvaKumar-rs4vl Місяць тому +4

    orunal iduvum velichaduku varum அப்ப avunga சோழி முடியும் வெயிட் பண்ணுவோம்

  • @vickycse7477
    @vickycse7477 Місяць тому

    First idhulayum viewers like comment

  • @AshokKumar-tf2tv
    @AshokKumar-tf2tv Місяць тому

    Dai ithu ellam pio customer care kitta yen da soldra 😂

  • @vetrimeena89
    @vetrimeena89 Місяць тому

    ❤❤❤🎉

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Місяць тому

    Maadu mei uh

  • @srinisrinivasan-ef9ol
    @srinisrinivasan-ef9ol Місяць тому

    🎉🎉🎉🎉

  • @user-cc9vp8er3b
    @user-cc9vp8er3b Місяць тому

    Tvk support ta irukumo

  • @lathaarulmani139
    @lathaarulmani139 Місяць тому

    👋👋👋👋👋👌👌👌

  • @EDAI_NADU
    @EDAI_NADU Місяць тому

    BSNL 🔥

  • @haryprashanth7613
    @haryprashanth7613 Місяць тому

    Last a solirukalam
    Ipo enna unaku udhadugal ottanum adane
    Indha pudi fevicol, poositu ottiko ini vaal naal mulukka unaku ne enna pesnalume udhadugal ottiye irukkum
    Ipdi aana aakal vaaiku fevicol thanda correct nu 😂😂😂😂

  • @user-gx8zi9fe8v
    @user-gx8zi9fe8v Місяць тому

    manasula ulla ellathaium kottita

  • @sanakiddy2883
    @sanakiddy2883 Місяць тому

    Rajasthan under Hindusthan? Why ?
    Desh means naadu?

  • @anand83r
    @anand83r Місяць тому

    I like to take a short film, can your team works?

  • @gduraigdurai9232
    @gduraigdurai9232 Місяць тому

    🙏💯👌👌👍👍🤔😭😭

  • @RajRaj-rg1kl
    @RajRaj-rg1kl Місяць тому

    😂😂😂28𝓭𝓪𝔂

  • @subramaniana7761
    @subramaniana7761 Місяць тому

    No Moi

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Місяць тому +1

    சிலருக்கு வெற்றிலை, பாக்கு , புகையிலை இல்லாவிட்டால் பைத்தியம் பிடிக்கும்🤣
    சிலருக்கு பீடி , சிகரெட் , சுருட்டு இல்லாவிட்டால் பைத்தியம் பிடிக்கும்🤣
    சிலருக்கு பான்பராக், குட்கா, கஞ்சா இல்லாவிட்டால் பைத்தியம் பிடிக்கும்🤣
    சிலருக்கு பிராந்தி, விஸ்கி, ரம் இல்லாவிட்டால் பைத்தியம் பிடிக்கும்🤣
    தற்போது நம்மில், ஆன்ட்ராய்டு மொபைல் வைத்துள்ள 15 வயது முதல் 75 வயது வரை உள்ள பலருக்கும், Mobile data இல்லாவிட்டால், பைத்தியம்....இல்லை....இல்லை....
    வெறியே பிடித்து விடும்😫😫😫

  • @vickycse7477
    @vickycse7477 Місяць тому

    Apo enaku velai illama unga video parthutu iruka

  • @vijayasrirangan2836
    @vijayasrirangan2836 Місяць тому

    😅

  • @arvindgraphic
    @arvindgraphic Місяць тому

    Chandrababu naidu solra madiri skill survey dan edukanum, jathi survey illa. Prachana enana nama urula ella arasiyal vyathiyum (vyathi dan vathi illa) oru period la engineering collegea open pani anda degree easy akitanga without concentrating on improving the skill just degree purpose they made. Adan original nama uru prachana. Skill dan mukiyam not just degrees alone.

  • @sundarrajan3031
    @sundarrajan3031 Місяць тому

    Sama nakkal

  • @user-my7pp9cn6l
    @user-my7pp9cn6l Місяць тому

    ப்ரோ உங்க கண்டண்ட் சூப்பர் 🙏🙏🙏

  • @SampathG-rd7sr
    @SampathG-rd7sr Місяць тому

    ❤❤❤❤