நாய்க்கடி | ரேபீஸ் தடுப்பூசி | கேள்வி பதில்கள் | Dog Bite Rabies FAQs Answered | தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 78

  • @Vaayadi391
    @Vaayadi391 10 місяців тому +7

    Sir... சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு நாயின் பல் பட்டதா அல்லது நகம் பட்டதா என்று தெரியவில்லை சிறு புள்ளி போல காயம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று கேட்டதற்கு இது சிறியதாக உள்ளது ஊசி போட தேவையில்லை என்று ஒரு மருத்துவமனையில் கூறினார்கள் எனவே விட்டுவிட்டேன்.. இருப்பினும் மனம் கேட்காமல் திங்கட்கிழமை அன்று முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டேன. ஒரு நாள் விட்டு போட்டதால் ஏதாவது பிரச்சனை வருமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @Houseworld-077
    @Houseworld-077 16 днів тому

    சார் வணக்கம் கடந்த டிசம்பர் மாதம் பூனை கடித்ததற்காக டிசம்பர் மாதம் முதல் ஜனவரி வரை தடுப்பூசி போட்டேன் பிறகு வீட்டில் வளர்க்கும் குட்டி நாய் பல் கையில் பட்டதற்காக மீண்டும் 3 முறை தடுப்பூசி போட்டேன் ..இந்த தடுப்பூசி இப்படி அடிக்கடி‌போடலாமா.?? இது எத்தனை நாள் நமது உடலில் இருக்கும் தடுப்பூசி‌போட்ட பின் லைட்டா நாய் பல் பட்டாலும் ஊசி போட வேண்டுமா.??

  • @HASBUNALLAH666
    @HASBUNALLAH666 2 місяці тому

    Sir ennoda payanuku vayasu 11
    Poonai katichiruchu lighta blood vanthuchu
    Rabis injection 1 does poturukan
    Nxt does avanga 5 days kalichu poga sollirukanga
    Nan 20 days kalichu injection start pannlaama
    Appati start panina 2 does la irunthu injection potanuma ila 1 doesla irunthu potanuma
    Ippati avanuku 1 does potu wait pannurathunala poonai katuchathodu infection ethum aagama irukuma ennanu enaku sollunga

  • @varalakshmibalasubramanian6549
    @varalakshmibalasubramanian6549 24 дні тому

    Thank you Dr. 🙏🙏🙏🙏

  • @sabeenasabeenaravi5023
    @sabeenasabeenaravi5023 2 роки тому +3

    Sir dog bite panni 60 days LA cat bite pannidu injection podanuma

  • @divahardiva3033
    @divahardiva3033 Рік тому +1

    Sir, dog Bitten panniruntha drings um pana koodatha

  • @jothithiru4408
    @jothithiru4408 2 роки тому +1

    Thank you so much ❤️

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 2 роки тому +1

    Sir,Thank you.

  • @karthickr6950
    @karthickr6950 2 роки тому

    Sir, enaku 9 month boy baby irukan ippo konjanala avan thalaiya bed laum, enga melaium muttikite irukan ithu ethavathu problem ah sir please tell me sir. En baby ah vaccum pottu eduthanga athanala avan ipdi pandrathu konjam bayama iruku sir please enaku konjam intha topic pathi explain pannunga sir please please please please please...

  • @RevathiRevathi-s1q
    @RevathiRevathi-s1q 3 місяці тому

    டாக்டர் எங்க பாப்பாவுக்கு நாய் கடிச்சு பத்து நாள் ஆயிடுச்சு இப்ப ஊசி போடலாமா ,27/4/24அன்று கடித்தது வீட்ல வளர்க்கிற நாய்தான் அது அதுக்கு தடுப்பூசி போட்டு இருக்கும் ,இப்ப போயிட்டு ஊசி போடலாமா டாக்டர் ப்ளீஸ் ரிப்ளை டாக்டர் இத பாத்துட்டு எனக்கு தூக்கமே வரல டாக்டர்

  • @natarajannatraj
    @natarajannatraj Рік тому

    என் பையனுக்கு நாய் கடிச்சுடுச்சு தடுப்பூசி 3 ஊசி தடுப்பூசி போட்டாச்சு 4வது ஊசி தடுப்பூசி போடல மீன் சாப்பிடுலாமா

  • @indianindian465
    @indianindian465 Рік тому

    ennaya 70 days munnadi naai neck la kadichucha nu theriyala.kerral irundathu. Vaccine podala Enaku oru maasama throat adaikura mari iruku vilunga kastama iruku. Face pain iruku. Ippa thupuna foamy saliva varuthu. Enaku payama iruku sir

  • @kalai232
    @kalai232 2 роки тому

    Sir few days ago I have a bat bite. Can I go for Rabies post prophylaxis.recently I have completed full course of rabies vaccine (May)

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 Рік тому

    Thank you so much sir

  • @ajithargavinajithargavin1121

    Sir nai kadiththu eththana nalaikku piragu
    Rabis disease symptoms therium

    • @parthi0078
      @parthi0078 Рік тому

      Ongaluku therinjitha symptoms

  • @appubalu4919
    @appubalu4919 2 роки тому +6

    எல்லா நாய்க்கும் ரேபிஸ் இருக்குமா?தடுப்பூசி போட்டுவிட்டு ஜூஸ் குடிக்கலாமா

    • @aravindap785
      @aravindap785 2 роки тому

      எல்லா நாய்க்கும் இருக்காது. அது ஒரு வைரஸ் ஒன்றிலிருந்து மற்றொருக்கு பரவும் வைரஸ் இருந்தால் மட்டும். தடுப்பூசி போட்டா பிறகு ஜுஸ் என்ன சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிடலாம்

  • @TrainingTails-to1mj
    @TrainingTails-to1mj 3 місяці тому +4

    கடித்துள்ளது பல வருடம் ஆச்சு இப்ப போடலாமா

  • @dhivyalakshmanan9732
    @dhivyalakshmanan9732 8 місяців тому +3

    நாய் கடிக்காமல் தடுப்பூசி போடலாமா Sir

  • @blueray5033
    @blueray5033 5 місяців тому

    Sir may month 2023 dog bite veetu naai thaan
    fourth doss varai pottom
    Adutha three months la augest 31 kadithathu
    Erandu doss pottaga..
    31 st
    Sep 03 /9 /23 la pottaga
    One month later october la 3/10/23
    meendum nagam pattathu
    Meendum erandu doss pottom
    October 3/10 23 one doss
    06/10 /23 la oru doss pottom
    After that march 07/04/24 la
    Five months kalithu meendum nagam pattu keeral vizhunthathu ..ippothum poda venduma sir...
    Veetu naai thaan paarvo vaccine pottu irukkiren ...
    Oru varudathil moondru murai pottu vittean .
    Kulappathil irukkiren sir..help me sir.

  • @mylife-kx6mh
    @mylife-kx6mh 2 роки тому +2

    Sir naa 8.masama irukum pothu naai kaduchiruchi ipo baby poranthuruganga 4month ipo naa osi podalama plz sir

  • @vraman502
    @vraman502 2 роки тому +2

    தடுப்பு மருந்து போட்டும் மீண்டும் நாய் கடித்தால் .. மருந்தின் ஆயூல் காலம்.....

  • @asanmohamed3875
    @asanmohamed3875 Рік тому

    ஐயா இந்த ரேபிஸ் தாக்கிய விலங்கு இருந்த இடம் மூலமாக அல்லது பயன்படுத்திய பொருள்களில் மூலமாக பரவுமா ?? அல்லது விலங்கு கழிவு மூலமாக பரவுமா?? doctor you mentioned usa bats spread rabies but indian bats cant spread rabies i have confused ? please explain doctor

  • @vetrivelt9312
    @vetrivelt9312 Рік тому

    ஐயா எனக்கு நேற்று 0 நாளில் Rabivax-s 1mg தனியார் மருத்துவமனையில் போட்டேன். இனி வரும் 3,714,28 நாட்களுக்கு இதே மருந்தை அரசு மருத்துவமனையில் போட்டுகொள்ளலாமா?
    நேற்று கனுக்காலில் கடித்தது இன்று hemoglobin போட்டு கொள்ளலாமா?

  • @ashwinimagesh2225
    @ashwinimagesh2225 2 роки тому +1

    Sir my son 4 months old..from birth one side mattum chest ulla poye poye varuthu sir like aalu thuki podrathu.. xray eduthu pathutu it's normal nu solitanga doctors..do i need to be concerned about it!.

  • @searchinglife1603
    @searchinglife1603 Рік тому

    Pls reply me
    Doctor 6days munnnadi roadla pogumbothu dog thorathitu vandhuchu appa na Jean potututu irundhen dog kadichuthu but enoda leg la endha mark num illa and after 6days apram some mark theryuthu but adhu dog kadichuthanu sariya theriyala blood varala but same day.veetuku vandhu soap potu kazuvitten ..and 2nd day TT poturuken ..and na ipa 6th day govt hospital ponen and rabis vaccine poturuken so balance 2vaccein poda sollirukanga 24th and 28th day balance podanum but na 0 and 3 vaccine podala 6 day kazichu than poturuken so edhachum problem varuma please solunga and govt Dr sujjest only 3dose

  • @searchinglife1603
    @searchinglife1603 Рік тому

    Doctor 6days munnnadi roadla pogumbothu dog thorathitu vandhuchu appa na Jean potututu irundhen dog kadichuthu but enoda leg la endha mark num illa and after 6days apram some mark theryuthu but adhu dog kadichuthanu sariya theriyala blood varala but same day.veetuku vandhu soap potu kazuvitten ..and 2nd day TT poturuken ..and na ipa 6th day govt hospital ponen and rabis vaccine poturuken so balance 2vaccein poda sollirukanga 24th and 28th day balance podanum but na 0 and 3 vaccine podala 6 day kazichu than poturuken so edhachum problem varuma please solunga and govt Dr prescribed only 3 dose but u said 4dose neet to complete 😊

  • @arokiamary2521
    @arokiamary2521 8 місяців тому +1

    சிறந்த பதிவு நன்றி🙏 தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் ❓

  • @Tamilan12345
    @Tamilan12345 3 місяці тому

    Doctor 1.5 yearkku munnadi small dog vanth vaichuthu teeth pattucha nu dout ah irukku na injection podala ana 2 monthukku munnadi cat bite pannuchu 5 dose pottachu ini athavathu problem varuma doctor

  • @sureshruth5686
    @sureshruth5686 Рік тому +2

    Thank you sir...Very cleared

  • @karnag1885
    @karnag1885 2 роки тому

    Hello sir enna 10 days munnadi oru dog kadichrichu na 0 3 two does potan entha two does complete panni munndi vara oru dog kadichurichu na na 3 does podum pothu GH la doctor sonnan an doctor entha balance two does potukal problems illai sonarkal na avargal sonna mathri 3 does potan enaku eapo thondai earichal eachil uri entru murai mathari vanthi vanthuthu eathu Rabies syomtoms sir enaku jun 15 4does iruku antha does complete pannum munadi eathu Rabies symotms sir plese replay sir

  • @Tamilan12345
    @Tamilan12345 2 місяці тому

    Doctor dog katichu 1.5 year aachu ana injection podala incubation period 6 years solranga ipo vaccine podlama pls replay

  • @swathiswathi3017
    @swathiswathi3017 2 роки тому

    Hello doctor ennoda babyku 3 1/2 aaguthu sariya sapida matran romba adam pidikiran apram ethna porul aduthu kaila vachikiran ena pannrathune therila doctor plz reply doctor...

  • @shivatrendzz6893
    @shivatrendzz6893 Рік тому +1

    naai kadi patri naan paarthathil best video idhu tha

  • @Goodvibes0019
    @Goodvibes0019 Рік тому +1

    Sir 5 th dose scheduled date ku 2 days before podalama

  • @mohanrajp2399
    @mohanrajp2399 Рік тому

    Enga Vittu Dog Tha Sir Athu Iku Injection Last Month Tha sir pottan Ippa 3 dose pottu irrukan 4 th dose podu ra Thu iku munnadi light ta pal Pattu ru chu na Ippa Enna sir panna nu

  • @mariselvamselvam5037
    @mariselvamselvam5037 Рік тому +1

    அய்யா தடுப்பூசி போட்டு ( 4) ஒருமாதம் கழித்து மீண்டும் நாய் கடித்து விட்டால் என்ன செய்வது

    • @YoYo-y8c
      @YoYo-y8c 2 місяці тому

      ​@@TnpscExamTamilஎன்னதான்டா பண்ற 😅😅😅

    • @Srnatsblr
      @Srnatsblr 5 днів тому

      😂😂😂😂​@@YoYo-y8c

  • @sin780
    @sin780 Рік тому

    Hi sir, I have a doubt, dog bite me little stracth little skin out but no blood was coming, this happen on may 28,2023,i visit to doctor he adviced me to take 5 cycle rabies vaccine , all 5 vaccine I have taken on full june month, last vaccine at June 23,2023, the dog was alive goodly, again the same dog bite me July 26,2023,no blood, little stracth in two places, it was little little paining,in leg,i visit another doctor,he given only tt injection, this time also I have to take the rabies vaccine??? Or TT injection is enough??

  • @tamilwhatsapstatus7884
    @tamilwhatsapstatus7884 Рік тому +1

    நாய் கடித்து அனைத்து தடுப்பூசிகளும் போட்ட பிறகும் 2 வாரங்களில் மீண்டும் நாய் கடித்துள்ளது என்ன செய்வது?

    • @manikkammanikkam2254
      @manikkammanikkam2254 Рік тому

      Same problem enakku ipo enna panna therila

    • @divyasanjay5348
      @divyasanjay5348 11 місяців тому

      Are you get a solution

    • @YoYo-y8c
      @YoYo-y8c 2 місяці тому

      ஊசி போட்டாலும் டக்டரிடம் போய் காட்ட வேண்டும்டா பேப்பயலே

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 Рік тому

    ஐயா என்னுடைய மகளுக்கு வவ்வால் கடிந்து ரத்தம் வரவில்லை vaccine எடுத்து கொண்டாள் ஆனால் இடுப்பில் போட்டு உள்ளனர் சரியா மிகவும் bhayamagha உ‌ள்ளது tt போட்டு கொண்டாள் அவள் காலேஜ் குவாலியர் iiit படிக்கிறாள் ஆகவே குழப்பம் இடுப்பில் போட்டது சரியா வவ்வால் கடிக்கு

    • @kings7258
      @kings7258 8 місяців тому

      இப்போ என்ன ஆச்சு Fine ah?

    • @kings7258
      @kings7258 8 місяців тому

      அதே வௌவால் படுக்கையில் இருந்ததால் கடித்ததா என்று தெரியாமல் போட்டுவிட்டு வந்தேன்

  • @srisai9553
    @srisai9553 2 роки тому

    Sir baby ku vara hirschprung disease-entercolitis-treatment edha pathi awareness video poduga sir my neighbor child yadhanala varudhu theriama romba suffer aguraga pls...🙏🙏🙏

  • @KrishnaKumar-nt2od
    @KrishnaKumar-nt2od Рік тому

    நாய் கடித்து ஊசி போட்டு 3 மாதம் ஆகி விட்டது மறுபடியும் கடித்து விட்டது உடனே போட வேண்டுமா சார்

  • @sujithkumar6723
    @sujithkumar6723 2 місяці тому

    Rabies ochipottu tring pannalama

  • @gajalakshmi3290
    @gajalakshmi3290 2 місяці тому

    Usi portal mayakkam Verma

  • @sadhanaanandan6672
    @sadhanaanandan6672 2 роки тому

    Sir
    En 2 yrs boy baby. Neighbor china ponnu katichita. Blood varala.ethavathu dangerous ah sir.pls reply

  • @Adv.Raginijana
    @Adv.Raginijana Рік тому

    Sir enoda friend ku 40days puppy kadichiduchi...vitula iruka pet dog....1st dose injuction potutanga....2nd dose la podala ..avanoda food la na share pani sapduvom...enagaluku viruse spered aguma sir

  • @mukil1043
    @mukil1043 Рік тому

    how long anti rabies vaccine is effective in humans india

  • @Enrenrumpunnagai2
    @Enrenrumpunnagai2 2 роки тому

    Sir enakku throat la white ah onnu valaruthu.Athu ethunala valaruthu reason enna sir? Solution sollunga

  • @vinoagan636
    @vinoagan636 8 місяців тому

    Sir nann foreign la eruken enaku 10/1/2024 la night dog kaduchu puduchu sir nann dog kaducha place nalla clean panni2 2hrs kulla injection potachu sir enaku totala 5 injection potanga sir dog bite pannuna place la 2 apram back side apram hand la 1 injection potan ga sir ana next vaccine date next month 13/2/2024 solli erukanga 1 month gap eruku sir payama eruku pls pls replysir😢🙏🙏🙏

    • @vinoagan636
      @vinoagan636 8 місяців тому

      Sir apram vaccine name mention panni erukanga sir anti rabies vaccine apram immunoglobin vaccine sir

    • @Gunzxo
      @Gunzxo 7 місяців тому

      India injection potutu aprom foreign poningala?

    • @Ayyanar-e5x
      @Ayyanar-e5x 7 місяців тому

      Illa engathan dog bite pannunathu foreign la street dog

  • @abiyuthi6207
    @abiyuthi6207 Рік тому

    Vetu dog kutty kasichi Rabbis 4vaccine potuten but next weeklaye marupadi athe dog kadichiruchu china dotmari needle hole oru small spotla athuku marupadi vaccine podanuma

  • @indhumohan4097
    @indhumohan4097 4 місяці тому

    Thank you sir

  • @nadeemakram5735
    @nadeemakram5735 6 місяців тому

    How are you now????

  • @anithaanitha4592
    @anithaanitha4592 Рік тому

    Thank you so much sir

  • @PrabaGds
    @PrabaGds 2 роки тому

    Thank you super sir

  • @Dreambig178
    @Dreambig178 2 роки тому

    Contact Please sir

  • @ranit611
    @ranit611 2 роки тому

    Thank you so much ❤️

  • @appubalu4919
    @appubalu4919 2 роки тому +1

    சார் நாய் கடித்து ரத்தம் வரவிப்பை ஊமை கடி இதற்கு ஊசி போடணுமா தடுப்பூசி எவளோ நாள் பாதுகாப்பு தரும்

  • @plusorminus6517
    @plusorminus6517 Рік тому

    Sir
    Naai nammala kadikurathukum athu 10 days uriroda irukurathukum enna sambantham
    Recently dog bite me with in 2 hrs I take verorab and plan to 3,7,14,28
    Plz reply
    I want to write will to my Amma
    Thankyou

  • @DiyanTamizh
    @DiyanTamizh Рік тому

    நாய்கடித்தா தெரியல ஆனால் ஊசி போட்டுட்டேன்