There Is No God | In Tamil | Why Do Atheists Says Like This? - Part 01

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • "The Majority Of Children Born Into The World Tend To Inherit The Beliefs Of Their Parents, & That To Me Is One Of The Most Regrettable Facts Of Them All"
    Richard Dawkins
    Ellarkum Hai,
    Naa Arshad.
    Most Of You Are Hindu, Because Your Parents Are Hindus.
    Most Of You Are Muslim, Because Your Parents Are Muslims.
    Most Of You Are Christian, Because Your Parents Are Christians.
    Don't You Think On Your Own?
    OKAY, Now Tell Me:
    1) Do You Believe In God?
    What Scientists & Other Common People Says To Deny God?
    Watch My Above Video Fully👆🏼
    Translations:
    1. Homosexual - ஓரினச்சேர்க்கையாளர்
    2. Gay - ஆணும் ஆணும் நேசிப்பது
    3. Lesbian - பெண்ணும் பெண்ணும் நேசிப்பது
    4. Evolution Theory - பரிணாமக் கோட்பாடு
    5. Universe - பிரபஞ்சம்
    6. Multiverse - பல பிரபஞ்சம்
    Thanks For Watching My Video Friends.
    To Know About The Flaws Of Religion & It's Holy Scriptures,
    To Know About The Creation Of Humans,
    Refer These Books 👇🏼
    Reference:
    1) The God Delusion By Richard Dawkins.
    2) The Brief History Of Time By Stephen Hawking.
    3) Brief Answers To The Big Questions By Stephen Hawking.
    4) The Origin Of Species By Charles Darwin.
    5) The Descent Of Man By Charles Darwin.
    6) The Blind Watchmaker By Richard Dawkins.
    7) The Ancestor's Tale By Richard Dawkins.
    8) The Outgrowing God By Richard Dawkins.
    9) Sapiens By Yuval Noah Harari

КОМЕНТАРІ • 98

  • @asiffkavin8247
    @asiffkavin8247 2 роки тому +33

    i was born in a Muslim family too. i left Islam 2 years ago bro. i don't belive in God too

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 роки тому +5

      Super Bro ❣️❣️❣️

    • @jiyath3793
      @jiyath3793 2 роки тому +5

      S crt

    • @uthra613
      @uthra613 Рік тому +3

      Asiffkavin bro I born in Hindu family but I as more faith Allah than other god reason is because Islam says only one god . As sister iam saying rethink bro without god how human being are came and how animals are came to world. Allah is excellent creator . He created everything beautifully . Without creator there is no creation.

    • @asiffkavin8247
      @asiffkavin8247 Рік тому +14

      @@uthra613 super point sister 👏 but please apply the same rule to Allah( creator) then who created Allah🤔

    • @uthra613
      @uthra613 Рік тому

      @@asiffkavin8247 bro if we see like this means there is no meanings because for example iam telling somebody created Allah . then u will ask me who created somebody.so the question ❓ will not end. In my point of view I don't who created Allah but his creations are excellent 👌 👍 there is no words in any language to express his intelligence particular in creation of human being with 6th sense.

  • @sarathy7370
    @sarathy7370 Рік тому +11

    I'm ex hindu .
    I don't believe Brahma, Shiva, rama.
    I'm atheist, I'm proud

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys 10 місяців тому

      Being an atheist is not a proud, your intellectual is not enough to understand god

    • @Subashxz
      @Subashxz Місяць тому

      Iam also bro

  • @jeraldjerald7110
    @jeraldjerald7110 Місяць тому +4

    கடவுள் இல்லவே இல்லை.
    அது ஒரு பொய் நம்பிக்கை.

  • @Babu-ft9ss
    @Babu-ft9ss Місяць тому +2

    I don't believe in god i believe in universe

  • @vivekc2471
    @vivekc2471 2 роки тому +11

    Padicha payyan pa Nee 👍🏻

  • @jfilms1o1_animations
    @jfilms1o1_animations 2 роки тому +10

    I don't believe in god .Because i asked to the god give me Many superhero powers from my Age 10, But he was not answering and dont give me any superpowers yet, now i am 23 .

    • @aforarshad7991
      @aforarshad7991  2 роки тому +2

      🤣🤣🤣🤣🤣

    • @turingmindsai
      @turingmindsai 2 роки тому +2

      Ask it to powerful God bro it will come 🤣

    • @jfilms1o1_animations
      @jfilms1o1_animations 2 роки тому +1

      🤣🤣🤣🤣

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys Рік тому

      😆😆😆😆 childish a iruku intha video atha kaetutu neenga athavida childish a paesuringa 🤦🤦🤦

  • @UlaganathanUlaganathan-n3d
    @UlaganathanUlaganathan-n3d 11 місяців тому +3

    கடவுளை யார் படைத்தது என்பதை நம்புவதற்கு கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை நம்பனும்

  • @UlaganathanUlaganathan-n3d
    @UlaganathanUlaganathan-n3d 11 місяців тому +1

    அன்பும் அறிவும் உள்ள அப்பவுக்கு இரண்டு மகன்கள் அதில் ஒரு மகன் ஊதாரி அவன் சொத்தை பிரித்து கொடு என்று கேட்கிறான் தந்தை வேறுவழியின்றி பிரித்து கொடுக்கிறார் அவன் ஒழுக்கக் எட்ட வாழ்க்கை வாழ்ந்து மிகமோசமான நிலைக்கு செல்கிறான் பிரச்சனைக்கு காரணம் அப்பாவா மகனா மகன்தான் ஆனால் அப்பா மகன் மிகமோசமான பாதையில் செல்வதை தடுக்கவில்லை அதனால் அப்பா இல்லை என்று சொல்லமுடியுமாஃ அதுபோல்தான் முதன் முதலில் மனிதன் மோசமான பாதையில் செல்ல தீர்மானித்தான் கடவுள் தடுக்கவில்லை ஆனால் முன்னமே எல்லாவற்றையும் கடவுள் சொல்லிவிட்டார் மோசமான பாதையில் சென்றதால் அதன்பின் வில்லை நாம் அனுபவிக்கிறோம்

  • @GODis1andOnly
    @GODis1andOnly 10 місяців тому +1

    கடவுள் உடைய வார்த்தை,
    "என்னை தவிர தெய்வம் மே இல்லை"
    நாத்திகர்கள் இன் சொல்,
    " என்னை தவிர கடவுள் ஏ இல்லை "
    நாத்திகர்கள் தன் சொல் தான் சரி என்று சொல்லி தன்னை தெய்வம் என்கிறார்கள்.
    கடவுள் தன் வார்த்தை தான் சரி என்று சொல்லி தன்னை தெய்வம் என்கிறார்.

  • @vijayemmanuel1732
    @vijayemmanuel1732 2 місяці тому +3

    Jesus is true God

  • @UlaganathanUlaganathan-n3d
    @UlaganathanUlaganathan-n3d 11 місяців тому +2

    புவி ஈர்ப்பு விசையை பார்க்கமுடியாது அதனால் புவியீர்ப்பு விசை இல்லை என்று சொல்லமுடியுமா

    • @gokulnathan4380
      @gokulnathan4380 6 місяців тому +1

      Gravity oda effect ( vilaivu) ah paathuttu thaana irukka da ****

    • @MCSPrakashV
      @MCSPrakashV 17 днів тому +1

      ​@@gokulnathan4380 in the same way, the fine tuning of the universe and the information of dna demands an intelligent creator(god).

  • @mycreativemagics7
    @mycreativemagics7 2 роки тому +6

    God ila

  • @gdhdfhjf8304
    @gdhdfhjf8304 Рік тому +1

    Their are two universe classical and quantum
    When you are understanding the both universe you can get the answers of your all questions..
    I'm 👽 INDIAN from EARTH in milky way galaxy by bigbang

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 11 місяців тому +1

    கடவுள் இருப்பதாகவே வைத்து கொள்வோம். அவருடைய வேலை என்ன. மனிதனுக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறார்கள். வெவ்வேறு மிருகங்களுக் கும், மற்ற எல்லா ஜீவ ராசிகளும் சரி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே இயங்கிக் கொண்டு உள்ளது. கடவுளுக்கு என்ன வேலை. கடவுள், God என்று வார்த்தையே இல்லை.

  • @UlaganathanUlaganathan-n3d
    @UlaganathanUlaganathan-n3d 11 місяців тому +5

    பல மதங்களில் கடவுளை மனிதன் படைப்பது உண்மைதான் ஆனால் பைபிளில் நான் ஒருவராய் வானத்தையும் பூமியை படைத்தார் என்று கடவுள் கூறியுள்ளார் பழைய ஏற்பாடு பைபிளில்

    • @Raja-em5tz
      @Raja-em5tz 2 місяці тому +1

      Tom and Jerry has more logical stories than bible

    • @MadankumarMadankumar-vn6io
      @MadankumarMadankumar-vn6io 20 днів тому

      po da sunni boomer pundai namma life la ethu Nadanthalum athuku namma than reason so fucking mindset of god, religion, karma thay are not exist just our imagination wake up reality and live your life happily

    • @MCSPrakashV
      @MCSPrakashV 17 днів тому

      ​@@Raja-em5tz then tell which is illogical in Bible

    • @Raja-em5tz
      @Raja-em5tz 17 днів тому

      @@MCSPrakashV
      What is logic in bible?
      From adam to every shit are against science...

    • @MCSPrakashV
      @MCSPrakashV 17 днів тому

      ​@@Raja-em5tz evolution tells about the process (that is how one animal change into another animal).evolution doesn't tell about the orgin of life.

  • @WorkersofsupremeBeam
    @WorkersofsupremeBeam Місяць тому

    One only question God is true and question number s start end Sollu Thambi adhu answer

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 2 місяці тому

    If he ( God ) exists? I will believe.

  • @GODis1andOnly
    @GODis1andOnly 10 місяців тому

    அல்லாஹ் உடைய வார்த்தை,
    "என்னை தவிர இலாஹ் வே இல்லை"
    நாத்திகர்கள் இன் சொல்,
    " என்னை தவிர அல்லாஹ் வே இல்லை "
    நாத்திகர்கள் தன் சொல் தான் சரி என்று சொல்லி தன்னை இலாஹ் என்கிறார்கள்.
    அல்லாஹ் தன் வார்த்தை தான் சரி என்று சொல்லி தன்னை இலாஹ் என்கிறார்.
    அல்லாஹ் இலாஹ் வா? நாத்திகர்கள் இலாஹ் வா?

  • @iamyogesh5472
    @iamyogesh5472 2 роки тому +5

    Apdi paatha epo nan avengers kathaya en pasangalta solli valathena ..genration marumbothu futurela avengersnu oru religeon eh uruvakalame 🤣

  • @murugesans7690
    @murugesans7690 4 місяці тому +1

    No God

  • @naanorunaathigan2855
    @naanorunaathigan2855 2 роки тому +4

    good thalaiva

  • @muruganrajavel7171
    @muruganrajavel7171 2 роки тому +1

    Thanks for your information 🌹🌹🌹🌸🌸

  • @jeyamicheal1931
    @jeyamicheal1931 2 роки тому +4

    Semma

  • @UlaganathanUlaganathan-n3d
    @UlaganathanUlaganathan-n3d 11 місяців тому +1

    ஒரு காட்டில் போரிங்க அந்த காட்டில் அழகான வசதியுடன் ஒரு வீடு பாத்ரும் பெட்ரூம் கிச்சன் குடிநீர் மின்விளக்கு இருக்கு அந்த வீடு தானாக வந்திருக்குமா ஆனால் வீட்டு ஓனர் இப்போது இல்லை வீட்டு ஓனரை பார்த்தால் நம்புவேன் என்று சொல்வது சரியா இருக்குமா அது போலவே நாம் வாழ்வதற்கு கடவுள் பூமியை படைத்தார் சாப்பிடுவதற்கு விதவிதமான பழங்களை காய்கறிகளை படைத்தார் குடிப்பதற்கு தண்ணீரை பகளில் வெளிச்சதிற்கு சூரியனை இரவில் நிலவு நட்சத்திரத்தை படைத்தார் இதெல்லாம் தானாக வந்திருக்குமா காட்டில் வீடு தானாக வராதோ அதுபோல மனிதன் வாழ்வதற்கு தேவையான‌எல்லாம் பூமியில் தானாக வந்திருகுமா கடவுளை பார்த்தால்தான் நம்புவேன் எனசொல்வது சரியா

    • @Manojkumar-xf8rq
      @Manojkumar-xf8rq 10 місяців тому +1

      இதெல்லாம் படைத்தது கடவுள்ன்னு வெச்சுக்குவோம், அப்போ கடவுளை படைச்சது யாரு?
      கடவுள்ன்னு ஒருத்தர் இங்க தேவையே இல்ல, எல்லாமே இயற்கை விதிக்கு உட்பட்டுதான் நடக்குதுன்னா, எதுக்கு கடவுள்? இயற்கைக்கு மீறிய ஒரு சக்தி இருக்குன்னு சொன்னா நான் கடவுளை நம்புறேன்.
      எல்லாரையும் கடவுள் காப்பாத்துவாருன்னு சொல்றாங்க, எதுவுமே தெரியாத ஒரு சில குழந்தைகள் போர் நடக்கும் போது கொத்து கொத்தா செத்து போறாங்க ஏன் உங்க கடவுள் காப்பாத்துல? பணக்காரன் ஒரு வேலைக்கு பல வகையான உணவு சாப்புடுறான்,வேஸ்ட் பண்றான். ஆனா ஒரு வேலை சாப்பாடு கூட கிடைக்காம எத்தனை பேரு தினமும் செத்து போறாங்க. கடவுள் ன்னு ஒருத்தர் இருந்தா ஏன் இப்படி எல்லாம் நடக்குது? ஒரு அம்மாக்கு 4 பிள்ளை னா அவங்க 4 பேரையும் ஒன்னா தான் பாப்பாங்க, கடவுள் மட்டும் ஏன் இவ்வளவு வேற்றுமைய உருவாக்குனாரு பணக்காரன், ஏழைன்னு.
      Poland Auschwitz camp ல Nazis ஒண்ணுமே தெரியாத அப்பாவி யூத குழந்தைகளை, ஊன முற்றவர்களை, பெண்களை, முதியோர்களை Gas chamber ல விட்டு சாகடிச்சாங்க. அவங்கள எல்லாம் காப்பாத்தாம உங்க கடவுள் எங்க போனாரு?

    • @UlaganathanUlaganathan-n3d
      @UlaganathanUlaganathan-n3d 10 місяців тому

      @@Manojkumar-xf8rq அருமையான கேள்வி உங்களை மனதார பாராட்டுகிறேன் ஆனால் இந்த கேள்விக்கு பதிலை நேரிடையாக சொன்னால் புரியாது ஏனென்றால் நாம் ஆன்மிக விதத்தில் குழந்தைகள் ஒரு குழந்தையிடம் அல்ஜிபிரா கணக்கை குடுத்து போடசொன்னால் போடாது புரியவைத்தாலும் புரியாது அந்த குழந்தை கணக்கை போட நாம் ஒன்று இரண்டு சொல்லிக்கொடுக்கனும் அதன் மதிப்பை புரியவைக்கனும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என படிப்படியாக சொல்லிக்கொடுக்கனும் அதுபோல கடவுளை யார் படைத்தது என்ற கேள்விக்கு பதிலை புரிந்துகொள்ள இலவச படிப்பு ஒன்று உள்ளது அந்த படிப்பை யெகோவாவின் சாட்சிகள் சபை உங்கள் ஊரில் அருகில் உள்ளதா இல்லை என்றால் வெப்சைட்டில் பைபிள் படிப்பு வேண்டும் என்று விண்ணப்பிக்கலாம் j.w org/Tamil Google பார்க்கவும் இல்லை என்றால் கமாண்ஸ் பண்ணவும்

    • @Manojkumar-xf8rq
      @Manojkumar-xf8rq 10 місяців тому

      @@UlaganathanUlaganathan-n3d நன்றி சார், ஆனால் மன்னிக்கவும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் இந்த மாதிரி விடயங்களில் ஆர்வம் இல்லை 👍.
      ஒரு அறையை காட்டி இந்த அறையில் ஒரு ஒரு மாய பட்டாம்பூச்சி பறக்கிறது பாரு என்று நீங்கள் சொல்கிறீர்கள். எனது கேள்வி என்னவென்றால், அந்த மாய பட்டாம்பூச்சியை காட்டுங்கள் நான் நம்புகிறேன் என்கின்றேன்.

    • @user-preeth
      @user-preeth 10 місяців тому

      உங்களிடம் ஒரு கேள்வி கேக்கணும்

    • @UlaganathanUlaganathan-n3d
      @UlaganathanUlaganathan-n3d 10 місяців тому

      @@user-preeth கேளுங்கள்

  • @dineshkd2658
    @dineshkd2658 Рік тому

    Bro where is second part

  • @UlaganathanUlaganathan-n3d
    @UlaganathanUlaganathan-n3d 11 місяців тому +1

    ஒருவன் தன் அப்பாவிடம் ஒரு பொருளை கேட்கிறான் வாங்கி தருகிறார் இன்னொருவன் தன் அப்பாவிடம் ஒரு பொருளை கேட்கிறான் அப்பா விலை குறைவாக உள்ள விளையாட்டு பொருளை வாங்கி தருகிறார் இன்னொருவன் விளையாட்டு பொருளை கேட்கிறான் அடுத்தமாத சம்பளம் வரும்போது வாங்கி தருவதாக சொல்கிறார் இன்னொருவன் ஒரு பொருளை கேட்கிறான் அப்பா காசு வரும்போது வாங்கி தருகிறேன் சொல்கிறார் இரண்டு தந்தையால் தன் பிள்ளை கேட்டவுடன் பொருளை வாங்கி தவறவில்லை அதனால் அவர் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா அதுபோல கடவுளிடம் பலர் வேண்டுதல் செய்கின்றனர் அதற்கு பதில் கடவுள் கொடுப்பதில்லை அதற்காக கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா கடவுள் பதில்தராதற்கு நியாமான காரணம் இருக்கும் அந்த காரணத்தை கடவுளை தெரிந்தவர்களுக்கு புரியவைப்பார்

  • @deenulqayyim98
    @deenulqayyim98 11 місяців тому

    Next part?

  • @kausiksera
    @kausiksera 2 роки тому +4

    good bro this video sync to my thoughts 💭

    • @aforarshad7991
      @aforarshad7991  2 роки тому +1

      Do You Have Any Other Extra Reasons To Deny God?

    • @kausiksera
      @kausiksera 2 роки тому +1

      Yeah I do, There is no god because the concept itself is a fake belief as we like that when something happened good there is god and wrong there is no god.

    • @aforarshad7991
      @aforarshad7991  2 роки тому +1

      Okay Bro

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 роки тому

      @Pragathees
      No God

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys Рік тому

      Avaru childisha paesitu irukaaru athuku appreciate panringa

  • @manivannanc6678
    @manivannanc6678 2 роки тому

    I have answers for your all question.

    • @aforarshad7991
      @aforarshad7991  2 роки тому +4

      I Too Have Answers Sir,
      That Will Be My Part 02 For This Title,
      You Can Add Your Points Also Sir & I Will Add Your Points In My Video.

    • @PringleA
      @PringleA 2 роки тому +1

      @@aforarshad7991 Inum part 2 ku points kedaikalaya bro?!?

    • @k2k695
      @k2k695 Рік тому +6

      🤣poda dai...no god 😏

  • @arsha524
    @arsha524 11 днів тому

    Hi my name arshan u look like my frd arshad lol 😂

  • @prabhum924
    @prabhum924 9 місяців тому

    God is great ,

  • @rameshraman2681
    @rameshraman2681 5 місяців тому

    👍👍👍

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Рік тому

    Super macchi

  • @prabhakaransastha
    @prabhakaransastha 3 місяці тому

    அறிவே கடவுள்

  • @user-preeth
    @user-preeth 10 місяців тому

    நானும் ஒரு விஷயம் சொல்லுறன் பிரதர்,
    ஒரு அப்பாக்கு அநேக பிள்ளைகள் இருக்குறாங்க, ஒரு பிள்ளை இவர்தான் என்னோட சொந்த அப்பான்னு அவர நம்புறது மாத்திரம் இல்லாம அப்பதான் எனக்கு எல்லாமே செய்யுறாருணும் நம்புறான், இன்னொரு பிள்ளை இவர் என்னோட அப்பா இல்லனு நினைக்குறது மந்திரம் இல்லாம இன்னொரு அப்பாவ தனக்கு அப்பாவா நினைச்சுகிட்டு அவர்தான் நமக்கு எல்லாமே செய்யுறாருணும் நனைக்கிறான், இன்னொரு பிள்ளை எனக்கு அப்பாவே இல்லனு நினைக்குறது மாத்திரம் இல்லாம எல்லாமே தானாய் நடக்குதுன்னும் நினைச்சிக்குறான், ஆனால் அப்பாக்குத்தான் தெரியும் எல்லமே என்னோட பிள்ளைகள்னு, பிள்ளைக்கு அப்பா உதவுவது அவசியமா இருக்கு, கடவுள் இருக்காரு, இதுல அம்மா எங்கன்னு கேக்குறதா நினைச்சுகிட்டு பெரிய புத்திசாலினு நினைச்சுகிட்டு முட்டாள்தனமா கேள்வி கேக்குறவங்கலும் இருக்காங்க.
    உண்மை தாமதிக்கும் ஆனால் மறைந்துவிடாது.
    அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 9 місяців тому

      Kadavulum appavum onna yaara neengellam

    • @user-preeth
      @user-preeth 9 місяців тому

      @@BHAGAVADGITAN சூப்பர், நா சொன்னது உலகத்துக்கே அப்பாவ குறித்து சொன்ன, என்ன மூளை உங்களுக்கு wow.

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 9 місяців тому

      @@user-preeth poyi thola

  • @divyanandl5531
    @divyanandl5531 Рік тому +1

    neenga atheist ah bro

  • @kavithakavitha937
    @kavithakavitha937 Рік тому

    Karma iruka