மீன் குழம்புல இத சேர்த்து செய்து பாருங்க, அப்புறம் எல்லாருக்கும் இதுதான் Favourite❤️BhuvanRamyaVlogs

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 551

  • @vidhyalakshmi6519
    @vidhyalakshmi6519 9 місяців тому +2

    Ayyo ramya sister today meen kolambu nenga sona matri vachom semmaaaaaa super👌👌👌👌👍👍👍

  • @daisyarokianathan777
    @daisyarokianathan777 Рік тому +6

    Salt potu urasi meenai kaluvena athil ulla blood alluku ellam urasi vanthurum.
    Congrats to you both.

  • @devibala8896
    @devibala8896 Рік тому +1

    Hi Bhuvan & Ramya epadi irukinga , Fish clean panna kal uppu en podurom na , fish la Sedhilgal silathu pogama otti irukum , kasadugal irukum , so athu ellam poidum , next Ramya fish kuzhambu la enaku different ah pattathu cashew,poppy seeds than, thickness ku naanga coconut mattum use pannuvom , Sambar powder nu enna theriyuma, kothamalli, kaaintha milagai, seeragam, Milagu, Venthayam, manjal, perungayam , ithuthan incredients, so neenga pota ellame ithulaye vanthurum , kuzhambu nallathan irukum

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Рік тому +2

    சூப்பர் புவன் சூப்பர் ரம்யா சூப்பர் மீன்குழம்பு சூப்பர் பாக்கவே சூப்பரா இருக்கு மா அப்புறம் புவன் எங்க வீட்லையும் மீனை என் வீட்டுக்காரர் தான் கழுவுவாரு

  • @kalaiyarasib1235
    @kalaiyarasib1235 Рік тому +3

    நான் மீன் குழம்பு சாம்பார் பொடி போட்டு வெச்சி பார்த்தேன் சூப்பரா இருக்கு சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 திருவண்ணாமலையில் இருந்து தங்கச்சி அருமையாக இருந்தது💐💐💐

  • @kanthimathirani1006
    @kanthimathirani1006 Рік тому +2

    Valavalaputhanmaipoga upu serthu wash pannanum

  • @bvtamil9701
    @bvtamil9701 Рік тому +3

    Anna bsc.cs paticha it la work pannalama anna

  • @VJM21023
    @VJM21023 Рік тому +2

    கொத்தமல்லி powder podunga sis...

  • @ramyasachinprema4001
    @ramyasachinprema4001 Рік тому +1

    Hi... உப்பு போட்டு கழுவி வந்தால் fish 🐠 பொழிவ /bright இருக்கும்.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Рік тому +2

    Good evening dears entha kaalatthil eppadee oru poruppulla somberi autra ponnu Chinna vengaayam Alaha uritthu varaitty ingeridiyants paarambariyam mikka Vera Laval kulambu try seiven dear

  • @tinassports835
    @tinassports835 Рік тому +1

    Yes fish smell pogaradhukku uppu chetthu wash pannanjm

  • @mjdheepi1429
    @mjdheepi1429 Рік тому +1

    Ena brand sambar powder use panirukinga @bhuvan ramya vlogs

  • @SivamayamAnantham
    @SivamayamAnantham Рік тому +1

    Salt pottu mix panni wash pannumpothu 1.seekiram kettu pogathu
    2.sethil iruntha poirum

  • @sarojat6539
    @sarojat6539 Рік тому +2

    கடல் உணவுக்கு. நான் விஜிக்கு பெருங்காயம் சேருவதில்லை. மீன் குழம்பு நீண்ட ஒரு சமையல் விஜ். நான் விஜ்ஜி சேர்ந்த ஒரு சமையல் நன்றி

  • @jeganjegan8143
    @jeganjegan8143 Рік тому +1

    mean kaluvumpothu salt poduvathu meenil ulla selvanthuvidum

  • @ashascott429
    @ashascott429 Рік тому +1

    உப்பு போட்டு விரசி கழுகும் போது சின்ன சின்ன செதில் மற்றும் ஏதாவது அழுக்கு இருந்தால் போகும்.

  • @rathav.munusamy1190
    @rathav.munusamy1190 Рік тому +1

    Super .. next time vendikai kathirika pottu vechi paruga vendikai last tha podanum panni paruga.. spr ra errukum..

  • @ashascott429
    @ashascott429 Рік тому +2

    ரசம் செய்யும் போது கொஞ்சம் சாம்பார் பொடி சேர்த்து செய்து பாருங்கள்.சமயா இருக்கும்.நானும் மீன் குழம்பு வைக்கும் போது சாம்பார் பொடி சேர்ப்பேன்.ஆனால் முந்திரி கசா கசா பெருங்காயம் சேர்த்ததில்லை.சூப்பர் ரம்யா

  • @malligadevi9884
    @malligadevi9884 Рік тому +1

    Naangal mattan kulambu ku sambar podithaan poduvoam

  • @manimegalaivenkatesh1178
    @manimegalaivenkatesh1178 11 місяців тому +1

    Sister unga virundhuku vandhavenge name and endha oornu sollunge,ena nanga kpm enga family functionku samaika varavenglum ipdithan samaipange

  • @sujathasankar8838
    @sujathasankar8838 Рік тому

    Ippo thaan unga vlog paakuren. AKP already following

  • @abuafyaz7866
    @abuafyaz7866 Рік тому +2

    Very long process sister,, thaalikumbodhu kadugu thavirthutu only vendhayam, karuvepillai, seeragam and lightaa rendu pallu poondu thatti potu,, kashmiri chilli powder half spoon oil la potu oothuna meen kulambu colour fulla irukum,, next time nanga sonnadhu try panni parunga

  • @elizalawrance5454
    @elizalawrance5454 Рік тому +2

    காஸ்மீர் சில்லி வெங்காயம் வத்க்கும்போது போட்டால் கலர் சூப்பராக இருக்கும்

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 Рік тому +1

    Super Recipe
    வாழ்த்துகள்

  • @sklogagopal6927
    @sklogagopal6927 Рік тому +6

    Meen kulambuku kattirikai vendikai podungge stest. Semmaiya urukum.Malaysia style..

  • @Creative_idea2431
    @Creative_idea2431 Рік тому +2

    Aniyan tomato kuda masala vanakkalam vasam pokum taste nalla irukkum

  • @seyamalagowri9082
    @seyamalagowri9082 9 місяців тому

    Nanum meen kulambula sambar poditha use pannuven

  • @kalaimanithirunavukkarasu1271
    @kalaimanithirunavukkarasu1271 Рік тому +1

    Puli kolambukkusambar thool podalam

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 Рік тому +1

    Yes.meen kulambuku brinjal,ladies finger pota supera irukum

  • @sarojaj2556
    @sarojaj2556 Рік тому +3

    Ramya pathimeen kulambu pathimeen roast seithal Nalla irukkum

  • @selvarani9930
    @selvarani9930 Рік тому +1

    Neengalum kilambiteentala good

  • @JayaKumar-vt3ug
    @JayaKumar-vt3ug Рік тому +1

    Chinna vengayam podiya narukki thalichu kottunga supara erukkum Manama erukkum

  • @pavithramani8077
    @pavithramani8077 Рік тому +1

    Hi sis salt ethukku potrom aptina fish la vanthu vlu valunu irukkum salt potu wash pannuna antha valu valuppu irukkathu nallarkkum

  • @sandhiyamurugaiyan-gj1qp
    @sandhiyamurugaiyan-gj1qp Рік тому +1

    Naagalum sambar powder potu tha meen kolambu pannuvom

  • @shakilabanu9355
    @shakilabanu9355 Рік тому +1

    Hi ramya uppu pottu fish kaluvenal antha fish skin la oru mavu pola ullathu pogum athukku mangu nu solluvanga appa fish romba clean akum

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 Рік тому +1

    Congratulations pa nalla panuga

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Рік тому +1

    உப்பு போட்டு கழுவினால் சின்ன செல்லு ( செதில்கள்) சுத்தமாகி விடும்.

  • @tdheenatdheena7299
    @tdheenatdheena7299 Рік тому +2

    Always have a smiling face both dear like this😅😅😅😅😅😅

  • @dhanabhackiyam5216
    @dhanabhackiyam5216 Рік тому +1

    தங்கச்சி சூப்பர்

  • @pappihomevlog
    @pappihomevlog 8 місяців тому

    நம்ம சேனல் nirya நியூஸ் போக என்ன பண்ணனும் புவன் please reply wgats up பண்ணவும்

  • @kumutham1962
    @kumutham1962 Рік тому +5

    வித்தியாசமான மீன் குழம்பு

  • @anuravirapd7769
    @anuravirapd7769 Рік тому +1

    Fishla valavala nu irukkum.athu poga than kal uppu potu wash pandrathu

  • @rubadevi840
    @rubadevi840 Рік тому +1

    Naan seinchuruken sis....

  • @ramyas8293
    @ramyas8293 Рік тому +1

    Super fish kulambu
    Ennum video Neraiya potanum
    Enga Amma ur Attayampatti tha
    Enna marriage panni kudothathu pondicherry unga video neraiya varanum
    Amma video allam na pathu irrukka

  • @ManiMani-sy9wl
    @ManiMani-sy9wl Рік тому +1

    வாழ்க வளமுடன்...சிறப்பு அ௫மை கற்றுக்கொள்ளலாம்...

  • @saisumichannel453
    @saisumichannel453 Рік тому +1

    Enga veetlayum sambar thool poduvom

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Рік тому +2

    ரம்யா மீன் உப்பு சேர்த்து கழுவும் போது மீனில் உள்ள அழுக்குகள் நீங்கி பளிச் என்று இருக்கும்.

  • @sofiyachristy9591
    @sofiyachristy9591 Рік тому

    Eppadi tha kulambu vaikanum....but yarrum epapdi vaika matikuraga ..super akka...❤

  • @LSsakthivel
    @LSsakthivel Рік тому +5

    பூவன் ரம்யா தங்கச்சி நலமா உப்பு போட்டு அலசி வந்தால் அந்த மீனில் உள்ள மாங்கு வழுவழுப்புத் தன்மை கவுச்சி வாடை விரைவில் சுத்தம் செய்யப்படும் மேலும் மீன் சீக்கிரம் கெட்டுப் போகாது உங்கள் வீடியோ அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹✍️

  • @diyakutty3243
    @diyakutty3243 Рік тому +1

    Akka nenga panu na andha method la pananuma Kasa Kasa ah mundhiri ellarme plz reply

    • @BhuvanRamyaVlogs
      @BhuvanRamyaVlogs  Рік тому

      Yes kasa kasa mundhiri potta taste konjam nallarkum mundhiriku alternate ah pottu kadalai kuda podalam😊

  • @geetham3835
    @geetham3835 Рік тому +3

    Thatu pottu udanae moodi vacha neer vetrum kulambu.ten minutes kalithu mudinal kulambu kettiyagum sis.i ll try ur recipe😊

  • @gangashalini1936
    @gangashalini1936 Рік тому +3

    Sambar powder shakthi brand tha potingala if not veetla aruchu potikingala akka??

  • @Vikhasini
    @Vikhasini Рік тому +6

    நானும் சாம்பார் பொடி போட்டு மீன்குழம்பு போட்டு மீன் குழம்பு செய்வேன். சிக்கன் குழம்புக்கு கூட. ரெண்டு ஸ்பூன். சாம்பார் பொடி போட்டு செஞ்சா சூப்பரா இருக்கும்

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 Рік тому +5

    Sambar powder looks like a kulambu melakai thool so we can use ina fish gravy

  • @hobbycitizenofmalaysia1873
    @hobbycitizenofmalaysia1873 Рік тому +1

    buvan add small valume music or background music slowly .........in video

  • @sabrishganeshan3650
    @sabrishganeshan3650 Рік тому +1

    Salt pottu fish clean aagum

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Рік тому +1

    Super mela shall puttu vela sairinga

  • @malarmathi9405
    @malarmathi9405 Рік тому +1

    சூப்பர் புவன் ரம்யா

  • @chitrarajasekaran1648
    @chitrarajasekaran1648 Рік тому +1

    Salt is to clean the extra scales

  • @AnbalayaHome
    @AnbalayaHome Рік тому +2

    அருமை அருமை

  • @rajamanip5647
    @rajamanip5647 Рік тому +1

    🎉🎉super .Ramya

  • @preethiperiasamy9119
    @preethiperiasamy9119 Рік тому +2

    I tried this recipe vera level taste tq ramya

  • @elanchiyama3193
    @elanchiyama3193 Рік тому +1

    சூப்பர் புவன் ரம்யா👏💐💐

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Рік тому +1

    மீன் நாங்கள் எலுமிச்சம் பழம் போட்டு கழுவுவோம்.உப்பும் போடுவோம்

  • @tdheenatdheena7299
    @tdheenatdheena7299 Рік тому +1

    Any way it looks good ramya

  • @viswasathaya670
    @viswasathaya670 10 місяців тому

    I like ur videos bhuvan and Ramya

  • @geethas2959
    @geethas2959 Рік тому +5

    வித்தியாசமான மீன்‌குழம்பு நன்றி

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Рік тому

    தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினா ரடி பாயும் ரம்யா புவன், இதற்க்கு இந்த மீன்குழம்பு மசாலா பொருட்கள் ஒரு எடுத்துகாட்டு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்துவது ஆச்சி அமுதா அருணாசலம் God பிளஸ்you.

  • @umamaheswariramudu6080
    @umamaheswariramudu6080 Рік тому

    Salt potu orasi wash pana.. Sethilgal irundhal poidum

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Рік тому +1

    நாங்களும் போட்டு. பார்ப்போம் வாழ்த்துக்கள்

  • @mekalamariappan8567
    @mekalamariappan8567 Рік тому +1

    ம்ம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @krishnarajm1278
    @krishnarajm1278 Рік тому +1

    💫Super vedio Akka,Anna..😍🤗🥰

  • @punithaj5422
    @punithaj5422 Рік тому +4

    Super ramya very nice fish gulambu 🎉🎉🎉buvan is very supportive 👌👌👌
    இன்னும் இதைப்போல் நிறைய வீடீயோ பதிவுகள் பகிர வாழ்த்துக்கள் மேலு‌ம் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்🙌🏻🙌🏻🙌🏻

  • @kaleelnoor7868
    @kaleelnoor7868 Рік тому +1

    Salt pota fish vula valvalppu and slambu pogum athukkuthan poduvanga pa

  • @kruthis2761
    @kruthis2761 Рік тому +1

    All the best to both of you iam watching ur videos iam from Bangalore.

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan Рік тому +2

    Super🎉🎉🎉 Bhuvn Ramya congratulation samayal 👌👌👍🙏🙏🙌🥰

  • @sasikalakarthikeyan1418
    @sasikalakarthikeyan1418 Рік тому +1

    Super Thambi Ramya vazhlthugal

  • @latha843
    @latha843 Рік тому +2

    ❤❤❤ superrrrrrrr sister Vera level pa 👍👍👍

  • @rajammalraja9020
    @rajammalraja9020 Рік тому +1

    Saltum oru antiseptic than.

  • @sivasankari9123
    @sivasankari9123 11 місяців тому +3

    Today Unga fish kulambu recipe panom sema taste 😋vera Level 😊

  • @jayabalaji6342
    @jayabalaji6342 Рік тому +4

    ரெண்டு பேர் முகமும் ஒரே மாதிரி இருக்கு. எப்படி .

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 Рік тому

    Vanakam Ramya naan saivam,saivammaa senju parkiren.😊

  • @SSSHSNG
    @SSSHSNG Рік тому +1

    Kuzhambu thool aah ..illaa sampaar podiyaa ramya ..
    Sampar podinu Chennai la ketta tiffin ku podueathuthaa tharranga

  • @chandrikau106
    @chandrikau106 Рік тому +3

    Wow thanku will try the recipe

  • @farooksamsudeen8589
    @farooksamsudeen8589 Рік тому

    நாலு பல்லு பூண்டு போடுங்கள்

  • @JayaKumar-vt3ug
    @JayaKumar-vt3ug Рік тому +1

    Kerala side kadisi thane thalichu veethuvanga

  • @ushakumariatluri9852
    @ushakumariatluri9852 Рік тому

    Vuppu roughness nalada smell and melatholu ellame clean ayidam anda meenu smell poidam🤗👍

  • @kajariyas4475
    @kajariyas4475 Рік тому

    Valu valupu boha

  • @vanajaestherranii5452
    @vanajaestherranii5452 Рік тому +1

    Salt will remove the black dirt from fish

  • @limaslifetamil
    @limaslifetamil Рік тому +1

    All the best Ramya bhuvan anna

  • @sujathasujatha4181
    @sujathasujatha4181 Рік тому +6

    To remove the dirt from the fish, salt may used.

  • @vickneswaranravinthran8234
    @vickneswaranravinthran8234 Рік тому +1

    Thangachi fish 🐟 kari vasam malaysia 🇲🇾 enga veettu ke varute

  • @shankarm2520
    @shankarm2520 Рік тому +1

    Nanum potuven sampar thil

  • @karthikeyanjagadeeswaran3177
    @karthikeyanjagadeeswaran3177 Рік тому +2

    Poondu?

  • @arulchandiran4384
    @arulchandiran4384 Рік тому +1

    Add salt also anti biottlic😮 6:06

  • @kasthurianandkasthurianand6828

    Salt potal fish sethil irunthal poividum

  • @naganathan8754
    @naganathan8754 Рік тому

    Pro you well try karaikuti fish and chicken recipe 👌👌👌👌

  • @sahajfamily3822
    @sahajfamily3822 Рік тому +26

    நாங்களும் சாம்பார்பொடி போட்டு தான் மீன்குழம்பு வைப்போம்

  • @tdheenatdheena7299
    @tdheenatdheena7299 Рік тому +1

    Bhuvan u r blessed. When you r going to b three

  • @kalaidasand6677
    @kalaidasand6677 Рік тому

    நானும் முயர்சி செய்து பார்க்கிறேன்.