🔴LIVE : போதை விழிப்புணர்வு குறித்து பேசிய Damu - கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத மாணவர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #DamuSpeech #DamuLatestSpeech #ActorDamu #MimicryArtistDamu #EducationAwareness #SchoolStudents #Cuddalore #viraldamuspeech #LiveUpdate
    #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline
    🔴LIVE : போதை விழிப்புணர்வு குறித்து பேசிய Damu - கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத மாணவர்கள்
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 222

  • @samuelsam2015
    @samuelsam2015 10 місяців тому +57

    தாமு சார் உங்களை நடிகராக தான் பார்த்திருக்கிறேன் ஆனால் ஒரு நல்ல அப்பாவாக அம்மாவாக நல்ல ஆசிரியராக பார்த்தது மிகுந்த சந்தோஷம் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சார் என்றும் அன்புடன்

  • @madhavann6925
    @madhavann6925 10 місяців тому +30

    இது போன்ற உரையாடல்கள் நிகழ்வது
    அரிது அரிது 🎉🎉🎉
    வாழ்த்துக்கள் DRதாமு
    நூற்றான்டு வாழ்க

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 10 місяців тому +25

    இவர்நடிகரல்ல...மனிதனாக பிறந்தவன் அனைவரும் நடிகர்தான்..இவர் பிரபஞ்சம் ரிஷிகளில்ஒருவராகத்தான்பிறந்திருக்கவேண்டும்,..கிரேதாயுகம்.திரேதாயுகம்.துவாபரயுகம்என்றமூன்றுயுகங்களிலும்வாழ்ந்த...வசிஷ்டமஹரிஷியோஇவர்எனாறசந்தேகம்வருகிறது...உலக உயிர்களைவணங்கும்மனிதன்அவ்வுயிரின்பாஷைகளைதெரிந்துஅன்புசெலுத்துவதும்அதேஉயிர்களின்தாத்பர்யங்களைகாணும்இந்துசனாதனதர்மம்இவரைபோன்றவர்களைத்தான்ம கானாகநினைக்கிறது....சினிமாவில்இவர்நடித்திருப்பதேஇப்பொழுதுதான்தெரிகிறது....வாழ்க..திரு..தாமுஅவர்கள்..பல்லாண்டுபலநூறுஆண்டுவாழ்ந்துதமிழன்இனத்தின்குழந்தைகளை..குற்றமற்ற..ஒழுக்கசீலர்களாக.தர்மம்.நேர்மை.உண்மைநிறைந்ததமிழனாகபாரதபிள்ளைகளாகவாழவைக்கதங்கள்தொண்டுதேவை...வாழ்க..தாமுவின்புகழ்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      🤝🤝🤝🤝
      அருமை.
      ஆனால் வீதியெங்கும் சாராயக்கடைகள். அதை எதிர்த்தோ அல்லது மூட சொல்லியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
      தமிழ் நாட்டில் திராவிட திருட்டுக்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு செயிக்க வைப்பதை நிறுத்த வில்லை என்றால் எதுவும் மாறாது.
      மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருடன்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 10 місяців тому +50

    உங்கள் பேச்சு அய்யா கலாமை என் கண் முன்னே நிறுத்தியது
    நன்றி தாமு சார்...வாழ்த்துக்கள்
    நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.....

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 10 місяців тому +5

    எதிர்காலத்தின் மீதும் நிழல் காலத்தின் மீதும் மாணவர்கள் மீது அக்கறை கொண்ட திரு தாமு அவர்கள் நன்றாக அயல் ஆரோக்கியத்தோடு எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் வணக்கம் வாழ்த்துக்கள்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      அருமை 🤝🤝🤝🤝
      ஆனால் இந்த காணொளி முழுவதும் ஒரு இடத்தில் கூட சாராயக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்ல வில்லை.
      சாராய கடைகளை மூடினாலே போதும் இது போன்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் தேவைபடாது.
      திரும்ப திரும்ப திராவிட திருட்டுக்கட்சிகளுக்கே ஓட்டு போட்டு செயிக்க வைத்தால் எதுவும் மாறாது.

  • @tamilpadagan
    @tamilpadagan 10 місяців тому +54

    மாணவ மாணவிகளை நலமாக்கா நடமாடும் அண்ணா நன்றி 🎉🎉🎉

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 10 місяців тому +10

    தாமு
    அண்ணே.
    உங்களுக்குள்ள
    இவ்வளவு திறமை இருக்கா
    ஆச்சரியமாக
    இருக்கிறது.
    இந்த நிகழ்ச்சியை
    காவல்துறை
    ஏற்பாடு செய்தது
    பெருமகிழ்ச்சி.
    அதே நேரம்
    தெருவுக்கு நான்கு மதுக்கடைகளை
    திறந்து வைத்தால்.
    நாளைய
    சமுதாயம் என்ன
    செய்யும்.

  • @AvalarmathiGiri
    @AvalarmathiGiri 10 місяців тому +37

    அப்துல் கலாம் உருவாக்கிய கலைஞன் இவரைப் பார்த்து நாம் கலைஞனாக மாற வேண்டும்❤❤❤❤❤

  • @periyakaruppan7785
    @periyakaruppan7785 10 місяців тому +12

    அண்ணா உங்க பிள்ளைகள் நன்றாக படிக்க என்னுடைய வாழ்த்துக்கள்.. 👏👏🙏

  • @alagesh1412
    @alagesh1412 10 місяців тому +33

    நான் பார்த்த காணொளியை மிகவும் என்னை மெய்சிலிர்க்க வைத்த என் அன்பு அண்ணன் தாமு அண்ணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என் கண்களில் நீக்காமல் கண்ணீர் வருகின்றது நன்றி

    • @naveesudhannaveesudhan
      @naveesudhannaveesudhan 10 місяців тому +1

      தாமு உங்கள் சேவை மிகவும் மகத்தானது,நன்றி

    • @treehhdhd818
      @treehhdhd818 10 місяців тому +1

      V😂😂😂😂😂😂😂😢😅

    • @Amladas-tj7pp
      @Amladas-tj7pp 10 місяців тому +1

      Daybeeannarompaseenpodathadaveanna

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      🤝🤝🤝🤝🤝

  • @prakashn1793
    @prakashn1793 Рік тому +21

    Sir ivarukku Padma shree award kodukkanum. Nalla manushan.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      அருமை அருமை 🤝🤝🤝🤝🤝
      ஆனால் இந்த காணொளி முழுவதும் ஒரு இடத்தில் கூட சாராயக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்ல வில்லை.
      வீதியெங்கும் சாராய கடைகள். பள்ளிகள் தோறும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள்.
      திராவிட திருடன் எப்படி நம்மை ஏமாற்றுகிறான் பாருங்கள்.
      மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருட்டுக்கட்சிகளுக்கு ஓட்டு போடுவதை நிறுத்தி விடுவார்கள்.

  • @RajaRaja-oy5nx
    @RajaRaja-oy5nx 10 місяців тому +5

    தாமஸ் சார் மாவட்டம் வாரியாக அரசு பள்ளிக்கு ஏற்பாடு செய்யுங்க சார் மாணவர்கள் சீர்கெட்டு இருக்காங்க சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      அருமை அருமை 🤝🤝🤝🤝🤝
      ஆனால் காணொளி முழுவதும் ஒரு இடத்தில் கூட சாராயக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்ல வில்லை.
      வீதியெங்கும் சாராய கடைகளை திறந்து வைத்துவிட்டு பள்ளிகள் தோறும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது திராவிட திருடனின் நுட்பமான தந்திரங்களில் ஒன்று.
      மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருட்டுக்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு செயிக்க வைப்பதை நிறுத்தி விடுவார்கள்.
      அதன் பிறகு இது போன்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் தேவைபடாது.

  • @user-cb3un4jp7c
    @user-cb3un4jp7c 10 місяців тому +9

    நன்றிகள்திரு.தாமு சார் நல்ல சிறப்பான பணி வாழ்த்துக்கள்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      அருமை 🤝🤝🤝🤝
      ஆனால் இந்த காணொளி முழுவதும் ஒரு இடத்தில் கூட சாராயக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்ல வில்லை.
      வீதியெங்கும் சாராயக்கடைகளை திறந்து வைத்துவிட்டு இது போன்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது திராவிட திருடன் தமிழ் மக்களை ஏமாற்றும் தந்திரங்களில் ஒன்று.
      மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருட்டுக்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு செயிக்க வைப்பதை நிறுத்தி விடுவார்கள்.

  • @kalaiyarasik2589
    @kalaiyarasik2589 10 місяців тому +15

    ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பதிவிடுங்கள் Bro.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому +1

      அருமை 🤝🤝🤝🤝
      அதேநேரம் இரண்டு மணி நேரம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேசும் இவர்
      ஒரு வார்த்தை கூட
      வீதி யெங்கும்
      சாராய கடைகளை திறந்து வைத்திருக்கும் திராவிட திருடனின்
      திருட்டு மாடல் அரசை நோக்கி சாராய கடைகள் மூடுங்கள் என்று சொல்ல முடிய வில்லை.

  • @meenamesham
    @meenamesham 10 місяців тому +38

    இவர் நன்றாக, அறிவுடன் பேசுகிறார். சொல்வதைஇன்னும் சுருக்கமாகச் சொன்னால் கேட்பவர்கள் பொறுமையாகக் கேட்பார்கள்.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      🤝🤝🤝🤝

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      இரண்டு மணி நேரம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேசும் இவர், ஒரு வார்த்தை கூட சாராயக்கடைகளை திறந்து நடத்திவரும் திராவிட திருட்டு மாடல் அரசை நோக்கி சாராய கடைகளை மூடுங்கள் என்று சொல்ல முடியவில்லை. 😊

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 10 місяців тому +7

    பின்னணி இசையோடு விளக்கம் அருமை அற்புதம்

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 10 місяців тому +33

    ஒரு நாள் கேட்கும் இந்த அறிவுரை
    அடுத்த நாள் செல்போனைப் பார்த்தவுடன் மறந்து போகும் மற்றும் பறந்தே போய் விடும்
    ஆகவே பள்ளிகளில்
    ஆரம்ப பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒழுக்கக் கழ்வியைக் கட்டாயப் பாடமாக்கினால் மட்டுமே இது சாத்தியம்

  • @p.sridharanp.sridharan817
    @p.sridharanp.sridharan817 10 місяців тому +8

    தம்பி தாமு அவர்களுக்கு வணக்கம்! வாழ்த்துக்கள். தாங்கள், பள்ளி மாணவர்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும் என்பதையும், கல்வியை கண்ணாக கொண்டு பார்க்க வேண்டும், ஒழுக்கமுடன் வாழ வேண்டுமென்ற, அறிவுரை கூறும் போது, சாதி, மத வெறிக்கும் இடம் தரலாகாது, சாதி ஆதிக்கத்தினால் மாணவர்கள் கையில் பல வண்ண கயிறு கட்டியும், சக மாணவரை அரிவாளால் வெட்டுகின்ற ஆதிக்கசாதி திமிரையும், மனித நேயத்தோடு மக்களை மதிப்பதிலும், பேருந்துகளில் செல்லும்போது குரங்குகள் போல தொங்கி கொண்டு செல்லாமல், மது போதைக்கு ஆட் படாமலும், தலைமுடியை வளர்த்துக் கொண்டும், கால் சட்டையை கிழித்து கொண்டும், பார்ப்பதற்கே அவலட்சணமாக காட்சி தரும் கன்றாவி கோலத்தை, விட்டு ஒழிக்கின்ற அறிவுரைகளையும், வலியுறுத்த வேண்டும் என்று ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக் கொடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்?

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      விரைவில்
      இவை அனைத்தும் அதிரடியாக மாறும். காத்திருங்கள்.

  • @angelsujithafernando5685
    @angelsujithafernando5685 10 місяців тому +13

    தாமு சார் உங்கள எப்படி தொடர்பு கொள்வது திருச்செந்தூர் பகுதியில் உங்களுடைய விழிப்புணர்வு தேவை

  • @balamurugang5098
    @balamurugang5098 10 місяців тому +4

    ஐயா வணக்கம் கருத்துக்கள் சொல்ல எத்தனையோ பேர் இருப்பார்கள் அவர் மனதுக்குள் புகுந்து இருந்த கழிவுகளை எல்லாம் வெளியேற்றி எனது அருமை அண்ணன் அவர்களுக்கு மேலும் மேலும் நன்றி அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் நைனார் குடிக்காடு கிராமம் ....🙏🙏🙏🙏

  • @user-cq5kq4nx9l
    @user-cq5kq4nx9l 9 місяців тому +2

    அய்யா உங்கள் பேச்சி மின்டும் காலம் அய்யா சிறப்பாக மணவனை தொய்வு செய்துளர் அய்யா தாமு அருமையான பேச்சி அய்யா நலமுடன் வலமுடன் வாழ்க

  • @muruganyogamurugan3917
    @muruganyogamurugan3917 10 місяців тому +37

    மனதை அழகாக செதுக்கும் சிற்பி

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 10 місяців тому +21

    பிரபாகர் ..உங்களால் ஒரு பள்ளியில் இதுபோல் பேச முடிந்தால் பேசுங்கள்..சீர் அழிந்துகொண்டிருக்கும் மாணவ செல்வங்களை நல் வழிக்கு கொண்டு வர முயற்சியுங்கள்..குறைகூறுவது ????

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      திரும்ப திரும்ப திராவிட திருட்டுக்கட்சிகளுக்கே ஓட்டு போட்டு செயிக்க வைப்பதை நிறுத்தினாலே போதும். தமிழ் நாட்டில் சாராய கடைகள் இருக்காது.
      வீதியெங்கும் சாராய கடைகளை திறந்து வைத்துவிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது திருட்டு திராவிடன் தமிழர்களை ஏமாற்றும் தந்திரங்களில் ஒன்று.
      மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருட்டுக்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு செயிக்க வைப்பதை நிறுத்தி விடுவார்கள்.

  • @muruganyogamurugan3917
    @muruganyogamurugan3917 10 місяців тому +24

    வெள்ளை சட்டையில் படிந்து இருக்கும் மன அழுக்கை துவைத்து கொண்டு இருக்கிறார்

  • @ars6266
    @ars6266 9 місяців тому +4

    Superb Vazhga valamudan ayya. Thanks to the departments who are all supported

  • @senthilnathan2048
    @senthilnathan2048 9 місяців тому +4

    Wow lovely...... சூப்பர்......lovely.......🎉🎉🎉🎉❤❤❤❤ சூப்பர்.....வாழ்த்துக்கள்....... நன்றி......

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp Рік тому +20

    Super spech dhamu sir congratulations 🎉👏❤🎉❤🎉

  • @kumarkuttam9307
    @kumarkuttam9307 9 місяців тому

    தாமு தாமு தாமு நானே அழுது விட்டேன்.தங்களை ஒரு காமெடியன் என்று நினைத்து விட்டேன்.என்ன சீர் திருத்தம்.ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஒளி விளக்கை ஏற்றி விட்டீர்கள்.வாழ்க வாழ்க வாழ்க.

  • @selvarajselva261
    @selvarajselva261 11 місяців тому +13

    சா தாமு சார் ரொம்ப குட் சார் மெசேஜ் உண்மையிலேயே தாமஸ் சார் வெரி குட் சார் இந்த பீச் எனக்கு 35 வயசு ஆகுது இந்த மெசேஜை கேட்டு நான் ஒரு நொடியில பசங்கள இப்படித்தான் வளக்கணும்னு ஒரு குறிக்கோள் சார்

  • @ramanarrr4307
    @ramanarrr4307 11 місяців тому +9

    Dhamu sir Great ❤❤❤

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 9 місяців тому +4

    தங்கள் வாழ்க்கையை அர்த்தம் ஆகியது தாமு சார்💖

  • @vijayakumarvijayakumar9764
    @vijayakumarvijayakumar9764 7 місяців тому +1

    உண்மையான அன்பு

  • @karthikaimurugan1688
    @karthikaimurugan1688 9 місяців тому +1

    actor's படத்துல் போதை காட்சிகளை தவிர்க்க வே‌ண்டியது அவசியம் .... sir உங்களுடைய பணிகளுக்காக
    வாழ்த்துக்கள்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      அருமை 🤝🤝🤝🤝
      தமிழ் நாட்டின் வீதியெங்கும் சாராய கடைகள்.
      அதை மூட வேண்டும் என்று ஒரு இடத்தில் கூட இந்த காணொளி முழுவதும் சொல்ல வில்லை.
      சாராய கடைகளை மூடினாலே போதுமானது இது போன்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் தேவைபடாது.
      மக்களுக்கு அறிவு வரும்போது திராவிட திருட்டுக்கட்சிகளுக்கு ஓட்டு போடுவதை நிறுத்தி விடுவார்கள்.

  • @immanimman3134
    @immanimman3134 10 місяців тому +13

    இந்த தருணத்தில் எனக்கு ஐயா அப்துல்கலாம் ஐயாவும் விவேக் சார்வும் நேபாகம் வருது😒

    • @SubraManian-ri9xe
      @SubraManian-ri9xe 10 місяців тому

      In this time l remember Mr.Abdulkalam Sir and Mr.Vivek sir😅

  • @rakshithap5496
    @rakshithap5496 10 місяців тому +12

    இராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடைய விழிப்புணர்வு பகிரவும் ஐயா

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому +1

      🤝🤝🤝🤝
      திரும்ப திரும்ப
      திராவிட திருட்டுக்கட்சிகளுக்கு ஓட்டு போடுவதை நிறுத்தினாலே போதும். தமிழ் நாட்டில் சாராயக்கடைகள் இருக்காது. மக்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக வாழ முடியும்.
      இந்த முழு காணொளியிலும் ஒரு வார்த்தை கூட தமிழ் நாட்டில் சாராய கடைகளை மூட வேண்டும் என்று இவர் சொல்லவில்லை.

    • @kumaresanyru4693
      @kumaresanyru4693 9 місяців тому +1

      Am also ranipet

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 9 місяців тому +1

    முழு காணொளியையும் பார்த்தேன்.
    மிக சிறந்த பணி தாமு சார்.🤝🤝🤝🤝🤝
    நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthis6409
    @moorthis6409 10 місяців тому +8

    கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 10 місяців тому +5

    அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🌏.

  • @rravichandran224
    @rravichandran224 11 місяців тому +8

    Super dhamu sir you r great🎉🎉

  • @kalkielavarasi3277
    @kalkielavarasi3277 Рік тому +10

    அருமை

  • @alvinarulanadu4360
    @alvinarulanadu4360 10 місяців тому +2

    சார் நா ன் ஓட்டேரி நரி என்றூ நினைத்தேன் ஓட்டம் என்பதை நிறித்தி நில் கவனி செயல்படு நன்றி நீங்கள் மற்றூம் காவல் ஆசிரியர்❤❤❤❤❤

  • @babuprasath1776
    @babuprasath1776 10 місяців тому +3

    Thank you mr.damu brother god bless you

  • @perumals702
    @perumals702 10 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤அருமை❤❤❤❤

  • @mortalgaming4775
    @mortalgaming4775 9 місяців тому +2

    சகோ தாமு அவர்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  • @MydeenBatcha-xd6hb
    @MydeenBatcha-xd6hb 10 місяців тому +5

    THAMU Sir n indha vurai ivvulahin ettavadhu ADHISAYAM HATS OF YOU SIR all the best sir.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      🤝🤝🤝🤝
      திரும்ப திரும்ப திராவிட திருட்டுக்கட்சிகளுக்கே ஓட்டு போட்டு செயிக்க வைப்பதால் வீதியெங்கும் சாராய கடைகள்.
      சாராய கடைகளை மூடினாலே போதுமானது
      இதுபோன்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் தேவைபடாது.

  • @kathirvel75
    @kathirvel75 10 місяців тому +2

    Dhamu sir super actor

  • @anand8930
    @anand8930 11 місяців тому +8

    superb bro god bless you

  • @Ssac-ls3uo
    @Ssac-ls3uo 9 місяців тому +2

    Thank you so much Sir all students' s Kum neenga innoru Kalam sir , your great Kalam sir pesura polave iruku..miss you kalam sir Vivek sir...

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 9 місяців тому +1

    Thaamu your really great 👍👍👍

  • @jayalakshamais3141
    @jayalakshamais3141 10 місяців тому +7

    Super sir

  • @shanthirao3774
    @shanthirao3774 10 місяців тому +6

    Dr.Damu deserves our hearty thanks for this excellent program for guiding the future generations in the right direction There will be harmony and peace and good relationship among the students teachers police and all.God bless you with longlife and your service to rhe nation as a whole ❤❤❤❤❤

  • @graceauxi5579
    @graceauxi5579 6 місяців тому

    Hats off respected sir. Damu. I admire your prophetic role. What an inspiration mission you are doing. Thank you sir

  • @muthurajkumar6565
    @muthurajkumar6565 9 місяців тому +2

    நல்ல விதைகளை நல்ல நிலத்தில் விதைத்து உள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @KabaliDevi-ee7ys
    @KabaliDevi-ee7ys 10 місяців тому +4

    🙏🙏🙏👍👍👍👍👍nandri ayya

  • @sivalingam759
    @sivalingam759 10 місяців тому +3

    Evlo periya vishayatha pannirkaru Ivar but like kooda illa yaarukume pidikalaya!! Ada kadavule 😢😢😢romba kashtama iruku

  • @KumaranD-wt1wc
    @KumaranD-wt1wc 11 місяців тому +7

    உண்மை

  • @visurgr8896
    @visurgr8896 11 місяців тому +7

    your great sir super

  • @salaudeenhabibullah9668
    @salaudeenhabibullah9668 9 місяців тому +2

    My heart full congratulations to Dr. Dhamu

  • @kayathre.rxi-b7963
    @kayathre.rxi-b7963 9 місяців тому +2

    அன்புள்ள தாமு அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @anbusivam2493
    @anbusivam2493 10 місяців тому +3

    DhamuGreatAdvice.❤

  • @sunkrr
    @sunkrr 10 місяців тому +4

    Super speech.

  • @febmurugan
    @febmurugan Рік тому +12

    Great Dhamu Sir

  • @user-gg5jk6gy4i
    @user-gg5jk6gy4i 10 місяців тому +5

    Sir👌👌👌🥺🥺

  • @user-xg6yb3wf3q
    @user-xg6yb3wf3q 10 місяців тому +5

    இந்த தருணத்தில் அப்துல்கலாம் ஐயா நினைவில் வருகிறார் 🙏🙏🙏நன்றி தாமு அண்ணா 🙏🙏🙏

  • @deivaselva7245
    @deivaselva7245 10 місяців тому +2

    I love you Dr ❤️ Dhamu sir....

  • @murugaa2003
    @murugaa2003 8 місяців тому

    God than sir unagala anipi 🙏🙏🙏vechathu , niga epayum santhosama 200 years valanum🙏🙏😭sir mimicry king 👑 ❤️iam dhamu sir fan❤️❤️❤️❤️unmaiyana kadavul niga tha sir 🙏nan epothum kadamai patruken 🙏

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 10 місяців тому +3

    Super speech brother, God bless you..

  • @rajant495
    @rajant495 10 місяців тому +2

    Super dhamu sir ...every district this programmer should be done.....all the best sir..

  • @rajeswari-jk7kd
    @rajeswari-jk7kd 10 місяців тому +4

    Namkkal district speech sir

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому +1

      அருமை 🤝🤝🤝🤝
      அதே நேரம் தமிழ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதை விட திராவிட திருடனின் திருட்டு மாடல் அரசை நோக்கி சாராய கடைகளை மூடுங்கள் என்று சொல்ல முடிய வில்லை. அந்த மாணவர்களை எல்லாம் கூட்டி வீதியெங்கும் திறந்து வைத்திருக்கும் சாராய கடைகளை மூடுங்கள் என்று சொல்ல வைக்க வேண்டும்.

  • @krishnasamykulandaivel4002
    @krishnasamykulandaivel4002 10 місяців тому +5

    நான் கண்ட கனவு

  • @user-vp2mi1ny3k
    @user-vp2mi1ny3k 10 місяців тому +4

    தாமூ அண்ணா நீங்க. டாக்டரா

  • @rrajendran8515
    @rrajendran8515 10 місяців тому +8

    ❤❤❤🙏🙏🙏🙏

  • @karunak3208
    @karunak3208 10 місяців тому +1

    யாருய்யா சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறு நபருக்கு குடுத்தது.
    தயவு செய்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை தாமுவிற்கு குடுங்க.
    இவர் நினைத்து இருந்தால் திரைபடம் நடிக்க போயிருந்து இருக்கலாம்.
    ஆனா போகல அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பேசியது நல்ல எண்ணத்தை ஊட்டியது அருமை அருமை அருமை.
    கடவுள் காமெடியன் வடிவில் கூட வருவார் என்பது நிதர்சனமான உண்மை.

  • @sri3565
    @sri3565 10 місяців тому +2

    Great sir

  • @mmurugan9599
    @mmurugan9599 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் தாமு அவர்கள்

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 9 місяців тому

    தமிழ் நாட்டில் இருக்கும் நிலைக்கு ஒரு லட்சம் தாமு வந்தா தான் நாட்டு மக்கள் நல்ல இருக்க முடியும் ❤❤❤❤❤

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 10 місяців тому +6

    Dhamu sir Great Advice ❤❤❤

  • @krishnan8705
    @krishnan8705 10 місяців тому +5

    👍

  • @dada-bp7nf
    @dada-bp7nf 10 місяців тому +6

    Super good sir thank you very mutch sir👍👌🙏

  • @VijayakumarMS-r9o
    @VijayakumarMS-r9o 9 місяців тому +1

    Superb. Super

  • @user-el9fh3lk4w
    @user-el9fh3lk4w 10 місяців тому +1

    Very great sir

  • @user-mi8ui4ug6b
    @user-mi8ui4ug6b 10 місяців тому +2

    பசித்திரு, தனித்திரு, விழித்திரு _ வள்ளலார் கூறியது திரு அருட்பா

  • @user-py2tv8jh9i
    @user-py2tv8jh9i 10 місяців тому +2

    Continew SIR.....🙏🙏🙏🙏

  • @peterpeter9048
    @peterpeter9048 10 місяців тому +6

    விழுப்புரம் மாவட்ட சார்பாக நன்றி தாமுஅண்ணா.

  • @kavithajerome1978
    @kavithajerome1978 10 місяців тому +3

    Naanga hosur. Enga ooru psangalodum neenga pesanum. Please come sir. Naan irandu(2) Penn kulanthaihaloda amma. En ammavai ninaithu o o nu azha vachiteenga. Naan stop panna half and hour aaiduchi.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      😢😢😢😢😢 உங்களின் இந்த பதிவை பார்த்து எனக்கே அழுகை வந்துவிட்டது.🤝🤝🤝🤝

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 місяців тому

      போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது முக்கியமாகிறதோ
      அதைவிட முக்கியமானது வீதியெங்கும் சாராய கடைகளை திறந்து வைத்திருக்கும் திராவிட திருடனின் திருட்டு மாடல் அரசை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்.
      திரும்ப திரும்ப திராவிட திருட்டுக்கட்சிகளே ஆட்சிக்கு வந்தால் சாராயம். போதைப்பொருள்கள் தொடர்ந்து விற்க்கப்படும். தமிழக இளைஞர்கள் சீரழிந்து போவார்கள். மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். திராவிட திருட்டுக்கட்சிகளை விரட்டி அடிக்க வேண்டும்.
      விரைவில் மாறும்.

  • @parthasarathy663
    @parthasarathy663 9 місяців тому

    நீங்கள் very very grateful person sir

  • @ramchandran9816
    @ramchandran9816 10 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @schithiraivel446
    @schithiraivel446 10 місяців тому +1

    Nandri sir

  • @amutham1059
    @amutham1059 10 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ATRRajan.317
    @ATRRajan.317 9 місяців тому

    நன்றி திரு..தாமு...

  • @antonyraj6770
    @antonyraj6770 10 місяців тому +1

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @abishaimariba6977
    @abishaimariba6977 10 місяців тому +4

    🤧❤❤❤

  • @ManiKandan-wd5rp
    @ManiKandan-wd5rp 9 місяців тому

    Super sir 👌👌👌👏👏👏🔥🔥🔥

  • @ididjddnhdjee
    @ididjddnhdjee 9 місяців тому +2

    நல்ல முயற்ச்சி சினிமா பாடல்கள் கொஞ்சம் அன்னியமாக தெரிகிறது,
    மேலும் கை நிறைய சம்பளத்துடன் , Real Estate மற்றும் Finance என்று Side business செய்யும் ஆசிரியர் களுக்கு இவர் கொடுக்கும் Built up கொஞ்சம் over தான்

  • @mortalgaming4775
    @mortalgaming4775 9 місяців тому +1

    இளைஞர்கள் மாணவர்கள் மாணவிகள் படிப்பில் கவனம் தேவை உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள் நல்லதற்க்கு காலம் உண்டு உங்கள் எதிர்காலம் உங்கள் படிப்பில் உள்ளது

  • @Good-po6pm
    @Good-po6pm 10 місяців тому +2

    அறுக்காமல் விடையத்தைப் பேசுங்கள்.

  • @aakash3181
    @aakash3181 10 місяців тому +2

    But it's only applicable for middle class......

  • @palanivelpalanivel8157
    @palanivelpalanivel8157 9 місяців тому

    Dhamu sir super

  • @govindraju5106
    @govindraju5106 10 місяців тому +5

    🎉⚘️👍🇮🇳🌷🙏

  • @user-jg9zz6vx4f
    @user-jg9zz6vx4f 9 місяців тому

    Super sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍👍👍👍👍👍