நெஞ்சில் நீங்காத நினைவுகளுடன் இலங்கையில் இருந்து கனடா வந்தேன் canada Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 15

  • @gairajan2468
    @gairajan2468 Місяць тому +1

    Nice video. Mr Kandavel is an honest & down to earth man. His video channel might interest a lot of the expatriates from Jaffna SriLanka, as he has an interesting way of conveying the stories from our homeland Jaffna, in a very honest way. Good luck to him with his new video channel🙏🏻. All the best to you too Sutharsan. Take care 🙏🏻❤️🇦🇺

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya Місяць тому +1

    அண்ணா சொல்வது100/.உண்மை நாட்டில் நிறைய கொள்ளை களவு நடக்குது கள்ள உறுதி எழுதுபவர்கழுக்கு கடுமையாக தண்டனை கொடுக்கபட வேண்டும் 😢ஏழைகளை ஏமாற்றுபவரை மக்கள் இனம் காட்ட வேண்டும்😢

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya Місяць тому +1

    வாழ்த்துக்கள் தம்பி ❤ Vancouver எப்ப vedio வரும் வடிவான இடம் எதிர்பாகிரேன்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 Місяць тому +2

    அருமையான கருத்து கந்தவேள் அண்ணா.இரண்டு தம்பி இழப்பு பெருந்துயரம்.02.10.85 நான் என் இரண்டுஅண்ணன்மார் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.இருவரும் விவசாயம்.அண்ணாவின்புதியசனல் தொடர என் ஆதரவு.சுதர்சனின்எல்லா வீடியோவும் பயன்உள்ளன.நான்குமுறை கனடா வந்துள்ளேன்.விரும்பினால் கனடாவில் குடியேறலாம்.முயற்சி எடுங்கள்.திறமை உண்டு.நன்றி சுதர்சன்,❤🎉

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Місяць тому +3

    நன்றி🎉🎉🎉

  • @sarujanview
    @sarujanview Місяць тому +5

    அருமை ஐயா👌

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy Місяць тому +2

    Nice to see both of you 😊

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan Місяць тому +2

    அருமை ❤🎉

  • @ariamaseerwatham
    @ariamaseerwatham Місяць тому +2

    அருமை. Thank you ஐயா

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Місяць тому +2

    nice ♥♥♥

  • @vairavainviki9921
    @vairavainviki9921 Місяць тому +3

    உண்மை. ஐயா

  • @hi52me
    @hi52me Місяць тому +2

    👌🥰😁👏🏻

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya Місяць тому +1

    நாட்டுக்கு எப்ப போறீங்க 🎉

  • @User19659
    @User19659 Місяць тому +1

    Iya, do not praise too much. All countries have good and bad. People commit suicidal, crimes, bad habits , fraud here also. Main reason for the family problem,illness, stress also due to environmental. Immigrants learn the life skill before they come as they become successful. People who are here for many generations do not know the life skills as they fail.