Lord Kandha ⚜️ Part 20

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • நமது சேனல்களில் உலகம் சொல்லப்படாத ரகசியம் உலகத்தில் சொல்லப்படாத வரலாறு மனிதர்களிடமிருந்து மறைக்கப்பட்ட வரலாறு மற்றும் மறைக்கப்பட்ட உண்மை இதை எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்கிறோம் நகைச்சுவையாகவும் சிந்திக்கவுக்கும் வகையில் நமது வீடியோக்கள் இருக்கும் தொடர்ந்து எம்மை பின் தொடர்ந்து வாருங்கள் உங்களுக்கு பல உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்... 😇
    On our channels the world's untold secret, the world's untold history, history and hidden truth hidden from humans, we record videos to make people understand this simply, our videos are funny and thought provoking, keep following us, you will start to understand many truths... 😇
    ----------------------------------------------------
    For Contribution
    ----------------------------------------------------
    UPI : kathirka369@okaxis
    😇 எண்ணம் போல் வாழ்க்கை 🧘🏻‍♂️
    NOTE:
    Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploaded please contact for removal. Will response immediately.
    Entertainment & Politics News Channel
    Make Reaction & Review Videos.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #Kathir #கதிர் #Kathiravaraj #Kathir996 #MKR #Tamil #AwarenessVideo #Awareness #Decoding #Explanation #ExplanationInTamil #WorldPolitics #Politics

КОМЕНТАРІ • 130

  • @mohamedsait369
    @mohamedsait369 Місяць тому +26

    தம்பி நான் ஒரு இஸ்லாமியன் உங்கள் வீடியோ பார்த்து நான் புரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு சொன்னால் என்னை பயித்தியம் போல பார்க்கிறார்கள் இவர்களை நினைத்ததால் வருத்தமாகத்தான் உள்ளது எனக்கே இப்படி இருக்கும் போது உங்கள் கோபம் நியாயமானது தான்

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +14

      நிச்சயமாக இந்த மாதம் இனம் மொழி சாதி இது எல்லாம் வருவதற்கு முன்பே மனித இனம் என்றும் இருந்து அவர்களுக்கு ஒரு முன்னோர்கள் இந்த ரகசிய உண்மை தெரிந்து விட்டால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து விடலாம் 😇

    • @-thulirgal2672
      @-thulirgal2672 Місяць тому +3

      அவர்கள் என்ன பார்த்து சிரிக்கிறார்கள்

    • @user-ws5ms6ch6p
      @user-ws5ms6ch6p Місяць тому +11

      கதிர் முருகன் கதையை கேட்டு தெளிவானேன் இப்போ முன்னோர்களை மட்டுமே என் குடும்பத்தில் வணங்குகிறோம். நீங்கள் முன்னெச்சரிக்கை கொடுப்பதினால் பிற்காலத்தி எங்களை காத்துக்கொள்ள வழிதேடுகிறோம். இப்போ நிலத்தில் போர் மற்றும் சோலார் மின்சாரம் பாரம்பரிய விதை என பாதுகாப்பாக செல்கிறோம்.உங்கள் எச்சரிக்கையை மதிக்கிறோம். உங்கள் பின் இருக்கும் கூட்டம் நேர்மறையான கூட்டம் .

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +10

      @@user-ws5ms6ch6p நன்றி 🥰 ஒற்றுமையை வலிமை 😎

    • @muthuselvan4880
      @muthuselvan4880 Місяць тому +3

      @@kathiravaraj369 100 per truth

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Місяць тому

    நல்லது நடக்கட்டும் மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வையகம் வளத்துடன் நலத்துடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @dhamodarankkp4649
    @dhamodarankkp4649 10 днів тому +1

    Lot of answers got from this series. I started searching who I am 2013.

  • @balasubramani3391
    @balasubramani3391 Місяць тому

    🤕🔥👍 awareness 💫💫🌍

  • @erapalsjaques1985
    @erapalsjaques1985 Місяць тому +4

    கதிர் .. அண்ணா உங்களின் காணொளிகள் அனைத்திலும் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது....சில புத்தகங்களையும் படித்து உலக நிகழ்வுகளை கணிக்க முடிகிறது.... அயல் நாட்டவர்களின் புத்தகங்கள் தெளிவாக உள்ளது ..... நீங்கள் கூறும் அனைத்து நிகழ்வுகளும் மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.. இயற்கை மாற்றங்கள். அரசியல் அல்ல.அரசியலை கணிக்க அறிய தனியார் நிறுவனங்களின் செயல்படுகளில் அறியலாம்.... பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் ...... இன்னும் நிறைய உள்ளது.. .. என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு ... தற்போது வரும் காணொளிகளில் அதிகமாக வருத்தப்படுங்க புரிகிறது..தங்களின் கருத்துக்களை காணொளி வாயிலாகத்தான் வேளியிடவேண்டும் என்று இல்லை... புத்தகங்களின் வாயிலாக கூட தெரிவிக்கலாம்.. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.. என்னுடைய கருத்து.... என்னுடைய தேடல் உங்களின் காணொளிகளில் இருந்துதான் தொடங்கியது..... என்றும் ஆதரவாக இருப்போம்...

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +3

      நிச்சயமாக அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு தேவையான கருத்துக்களை கொண்டு சேர்ப்போம் 😇

  • @umabharathigovindarajan7277
    @umabharathigovindarajan7277 Місяць тому +4

    கதிர் உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.... சோர்வு அடைய வேண்டாம்.... உங்களது இந்த பணி மேலும் தொடர எனது வழ்த்துக்கள்....🙏🧘

  • @anusri7489
    @anusri7489 4 дні тому +1

    ❤thank you bro

  • @sriDevi-sv9hf
    @sriDevi-sv9hf Місяць тому +7

    Thanks

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому

      நன்றி உங்களின் பங்களிப்புக்கு ❤️‍🩹

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Місяць тому

      ​@@kathiravaraj369😂🤣thambi, first time I'm watching ur channel. U hv severe frustration towards people n it's reflecting in ur speech. Just avoid it n make conceptual vdos

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      @@sriramkrish1759 நீங்கள் சொன்னது போல் நிறைய தகவல்களை பகிர்ந்து உள்ளேன் வேறொரு சேனலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 🤷‍♂️
      youtube.com/@kathir996?si=55ztRjpG5MheI5Gq

  • @harikrishnan.g.t3463
    @harikrishnan.g.t3463 Місяць тому +5

    Thanks a lot you did a great job we support you always

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому

      நன்றி உங்கள் பங்களிக்கு ❤️‍🩹

  • @kavinprabhu4892
    @kavinprabhu4892 Місяць тому +5

    Murugu pathi solluga sago 😢

  • @muthuselvan4880
    @muthuselvan4880 Місяць тому +5

    Bro.. Tension agadhinga.... ஒரு சிலற.... தகுதி வாய்ந்த நபர்களை தான் பறபஞ்சம்... தெர்ந்தேடுக்கும்...

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +4

      அது உண்மைதான் ஆனால் சாதாரண அரசியலில் இருக்கும் சூழ்ச்சியை புரிந்து கொள்வது யாராக இருந்தாலும் புரிந்து கொள்ளலாம் 🤷‍♂️

    • @muthuselvan4880
      @muthuselvan4880 Місяць тому +2

      @@kathiravaraj369 bro... Subas chandrabose..வா.ஊ.சி மறந்த பயக தான்.. நம்... மக்கள்... நான் கற்றுக் கொண்ட உன்மை ...நல்ல மனம்... நல்ல என்னம்... உள்ளவர்களுக்கு மட்டுமே உன்னம புரியும்...

  • @mathislifestyle9706
    @mathislifestyle9706 Місяць тому +2

    Thanks!

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      நன்றி உங்களின் பங்களிப்புக்கு 😇

  • @shamail3197
    @shamail3197 Місяць тому +2

    நன்றிகள் பல உறவே வாழ்க வளமுடன்

  • @nithyanandam386
    @nithyanandam386 Місяць тому +2

    நான் சிறப்பாக சிந்திக்க தொடங்கி விட்டேன் நன்றி உறவே

  • @baladirects
    @baladirects Місяць тому

    அருமையான காணொளி கதிர்... Good message 👍

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Місяць тому +2

    Wow😍

  • @premnathm8714
    @premnathm8714 Місяць тому +1

    Good job..

  • @Prasanna3698
    @Prasanna3698 Місяць тому

    Domb series kathai - 1st girl baby queen - daughter father story?

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 Місяць тому

    🌚🌚🌚

  • @m.ganapathyguru9940
    @m.ganapathyguru9940 Місяць тому +1

    கதிர் நீ இன்னும் சொல்ல வேண்டிய கருத்துக்கள் நிறைய உள்ளது ஏன் வருத்தம் படுற இங்கு மனித இனம் சில நேரம் அடிவாங்கும் ஆனால் அழியாது கருத்தை ஆழமாக சொல்லு முருகு துணை 😊😊😊

  • @jawaharvadivu6817
    @jawaharvadivu6817 Місяць тому

    நன்றி அண்ணாஆ

  • @Arjunmadara
    @Arjunmadara Місяць тому +3

    சகோ நாம் என்றும் சோர்ந்து போக கூடாது... நம்மிடம் சிறிது நேரம் தான் உள்ளது...போராட வேண்டும்...💯🔥💪
    நம் முன்னோர்கள் சொல்வது போல் தான் : (திரும்பவும் வாழ்வதற்கு வா)👁️‍🗨️😶‍🌫️🙋🧘🌎

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +5

      என்னுடைய ஆதங்கத்தை உங்களிடம் பகிர்ந்து அவ்வளவுதான் 🤷‍♂️

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Місяць тому +1

    Avengers all movies decoding pls

  • @hi-283
    @hi-283 Місяць тому +2

    கதிர் எப்படி இருக்க ப்பா
    கொஞ்சம் தலையை காட்டுப்பா.

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Місяць тому +1

    Pls explain associated numbers of 5 fingers of Hand and meaning of it.

  • @karthis9070
    @karthis9070 Місяць тому

    சிறப்பு ...bro. thank you..I can understand your feelings bro..sorry bro..

  • @karansing5265
    @karansing5265 Місяць тому +1

    ❤ i always support you brother 🔥

  • @daretobe2167
    @daretobe2167 Місяць тому +1

    Under the dome சூட்சமம் வார்த்தை ethil இரு ஏழு லோகம் பற்றி ரகசியம்

  • @user-M6r92H
    @user-M6r92H Місяць тому +1

    5:44 Gavanichen Sago..💯💯 Indha makkala nenachu kovamavum iruku paavamavum iruku...😮‍💨😠😰💯

  • @suganyaesathishkumar8286
    @suganyaesathishkumar8286 Місяць тому +2

    வீடியோவை பார்ப்பவர்கள் லைக் செய்யலாமே.

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      இதைத்தான் நானும் சொல்கிறேன் 😇

  • @niveth29
    @niveth29 Місяць тому

    The message that you give will be a treasure for the people and will be appreciated in the future keep doing what your doing sago we all are with you dont worry how we understand the real structure of this world rest of the people will also understand everything one day when it is time 🧠

  • @darkgaming4653
    @darkgaming4653 Місяць тому

    Super bro 👍

  • @kannanrajee7511
    @kannanrajee7511 Місяць тому +1

    Very sorry கதிர
    இங்கே பட்டால் தான் கண்னை திறப்பார்கள
    அதற்க்காக தான் நானும் காத்துக கொண்டு இருக்கிறேன் . உங்களின காலம் கடந்த ஞானம் யாருக்கு தெரியும் First Like Pls all mext Share pls Expose to Social meda

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Місяць тому

    ok ilike

  • @chitrrbtxzcrhfmfdadevigegr5541
    @chitrrbtxzcrhfmfdadevigegr5541 Місяць тому

    கவலையை விடுங்க சகோ. முன்னோர்கள் ஆற்றல் நம்மை காக்கும் என்று நம்புகிறேன்.🙏

  • @SaravananSivan
    @SaravananSivan Місяць тому

    Nice bro 👍

  • @premanathpremanath1485
    @premanathpremanath1485 Місяць тому

    ❤❤❤

  • @j.sharavanakumar663
    @j.sharavanakumar663 Місяць тому

    👍

  • @jananivl
    @jananivl Місяць тому +1

    One day everyone will understand the importance of your video like how we all understood. Until that please don’t give up or get frustrated Thambi. I know it is easy for me to say but it is very difficult to live a life for others sake without any proper acknowledgement. Everything will change one day and you will be the main reason for that. Like how you changed our life. We will always be there to support you.

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      உண்மை உங்களின் அன்பும் உங்களின் ஆதரவும் என்றும் இருக்கும் என்று நம்புகிறேன் 😇

    • @jananivl
      @jananivl Місяць тому

      @@kathiravaraj369 💯

  • @user-ws5ms6ch6p
    @user-ws5ms6ch6p Місяць тому +2

    எனக்கு members ஆக தெரியல உதவுங்கள்

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      ua-cam.com/users/shorts6_HpRDbE5LI?si=72RKVKPlNkTMBYds

  • @mathivanan791
    @mathivanan791 Місяць тому

  • @Sai-co7vg
    @Sai-co7vg Місяць тому

    This is maya... Be conscious kathir.... Be u...❤

  • @man2079
    @man2079 Місяць тому

    👍👍👍👍

  • @DhanabalS-kq6ep
    @DhanabalS-kq6ep Місяць тому

    கந்தன் எபிசோடு‌ 20 வரைக்கும் பார்தாகி விட்டது.வணங்கிய அனைவரும் மனித இனத்தின் எதிரிகள் என்று ம் இதை கேட்ட பிறகு தான் புரிகிறது.எதிரி வணங்கும் போது சந்தேகம் வராது... ஆரம்பத்தில் பார்க்கும் பேரதிர்ச்சியாக இருந்து... குழ தெய்வம்.அம்மாவாசை .பவுர்நமி வழிபாடு மட்டுமே செய்கின்றேன்.இதை சொன்னால் ஏற்று கொள்ள வில்லை . ..நம்பவும் இல்லை...கந்னுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...ஏன்று பாத யாத்திரை செல்கிறார்கள்...

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Місяць тому +2

    You know something. These days human are really different. They concentrate only on money, materialistic things, and next day job only. And some are on different levels. Like male male attractiion, female female attraction, married couple don't like to have babies. Those who are married n have babies are nepotistic means they do everything only for their family n kids. Oru naai poonai maaduku kooda eduvum help pana maatanga. Yarkavadu udhavi na help pana matranga. Animal kaal adipatu pona kooda not helping it. Rather animals a adikiranga adhu kita/mela vandi ootaranga. No mercy no patience no rules. They are on their own. Selfish. Careless. Inda latchanathula ivanga prabanja ragasiyam lam purinjipaanganu I don't think so. Purinjkitalum, why is he sitting there alone n controlling multiverse nu stupid a kepanga. Edulayum oru pidipu illa. Edho yeno thaano nu irukanga but true selfish or nepotistic. Either they live for themselves or minji pona only for their family members. Ellarum samam, not just human being ella beings um samam, God is Love. Selfless, Generous, Anbula tha inda Ulagam Prabanjam Multiverse iyangundu nu kooda theriyadhu. Ena periya Nagargal or Rani or Kandan. Inda Selfish people avangalaye thooki saptruvanga. Avlo suyanalavaadinga. Vandi kooda vegama poidanum. Animal kaagavo aged people kagavo saga manidanukagavo ninnu nidanama poganum ndra enda nallaennamum illa. Inda madri makkala tha Murugu, Aadhi Munnorgal, Thanos apdi oru tough mudivu eduka vendi irundadu pola. Adukula ivanga Thirundita nalla irukum.

  • @dineshraja3243
    @dineshraja3243 Місяць тому

    31 like me

  • @-thulirgal2672
    @-thulirgal2672 Місяць тому +1

    8th like=infinity ♾️ loop

  • @rekhalogaraj4075
    @rekhalogaraj4075 Місяць тому

    தம்பி உங்கள் கோபம் உண்மைதான் மனதை தளர விடாதீர்கள்

  • @naliraji1892
    @naliraji1892 Місяць тому

    I think Kandas series concept is ( future incarnation by Royal families or queen agendas against week souls )......
    Means this latest Shiva groups or Rama groups or kandan groups etc. in earth are in time loop for making of new earth. New world order for week soul's. Still more to say about this.... But it's ok now for short explanation

  • @karthikeyan8563
    @karthikeyan8563 Місяць тому +1

    என் மனதில் உள்ள வலி 😭 அப்படியே வெளிப்பாடு
    உண்மையை சொன்னால் கேட்கல என்ன பண்ண சகோ

  • @ManiKandan-yx5sj
    @ManiKandan-yx5sj Місяць тому +1

    ஐயா இவ்வளவு கோபம் வேண்டாம் ஐயா பொறுத்தார் பூமி ஆள்வார் நல்லதே நினைங்கள் நல்லதே நடக்கும் நன்றி ஐயா.....

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +3

      இங்கு பொறுத்துக் கொண்டே இருந்தால் பூமிக்குள் போவார்கள் 😇

  • @ramaniammalkuppan7007
    @ramaniammalkuppan7007 Місяць тому

    👉💯👌👌😀

  • @-thulirgal2672
    @-thulirgal2672 Місяць тому +1

    நான் சென்ற மாதம் 22ஆம் தேதி தான் வேலையில் சேர்ந்து உள்ளேன்...
    இப்போது தான் 119 MRK FAMILY MEMBERS ஆக சேர்ந்தேன்...
    நான் member ஆகி விட்டேனா என்பதை தெரியப்படுத்தவும்...
    நன்றி

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      நீங்கள் ஆகிவிட்டீர்கள் 🎉

    • @-thulirgal2672
      @-thulirgal2672 Місяць тому

      நன்றி கதிர்

  • @goldenpixiu8018
    @goldenpixiu8018 Місяць тому

    Turth revealed

  • @baladirects
    @baladirects Місяць тому

    That book you mentioned.. Is that same Dark webseries story?

  • @hi-283
    @hi-283 Місяць тому

    இப்போ எது சொன்னாலும் இந்த மாயையை புரிந்து கொள்ள யாருக்கும் நேரம் கிடையாது. சொன்னாலும் அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது.
    நீ சொன்னது போலத்தான் அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க சொன்னேன் கேட்கலை.. இது போல் நான் எதை சொன்னாலும் எப்பவும் கேட்பதில்லை. நமக்கென்று ஒரு காலம் வரும் கொரோனா லாக்டவுன் மாதிரி அப்போது நாம் சொல்வதை கேட்க அவர்களுக்கு நேரம் கிடைக்கும்.
    அதுவரை நாம் உண்மை தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
    அதற்கு உங்கள் காணொளிகள் மற்றும் இணைய தளப் போராளிகள் காணோளிகள் மிகவும் அவசியமானது...
    தங்களின் உழைப்பு சேவை எங்களுக்கு என்றும் தேவை...
    அதனால் உங்கள் மனதில் குழப்பம் வேண்டாம்.

  • @kavinprabhu4892
    @kavinprabhu4892 Місяць тому +1

    Sorry bro na clg student dha adanala dha membership vaga mudiyala

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      பரவாயில்லை ஆனால் வீடியோவிற்கு லைக் கமெண்ட் ஷேர் செய்யுங்கள் அந்த பங்களிப்பை பெரியது 😇

  • @stone316raj
    @stone316raj Місяць тому

    Exactly what they want you to do...like u said the Algorithm was reset , they throw the money, but u throw the knowledge of universe and one more thing it's not easy to understand the truth

  • @thiayagarajans7982
    @thiayagarajans7982 Місяць тому

    Thambi murugu endral enna
    Pls thelivu paduthungal

  • @selva_upit369
    @selva_upit369 Місяць тому

    😢😢😢

  • @kavinprabhu4892
    @kavinprabhu4892 Місяць тому

    Sago anyone explain about what he saying about dome

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      ua-cam.com/video/dGtoXu_yWjk/v-deo.htmlsi=zFOOycAR2qcmryQQ

  • @saranyailamurugu9290
    @saranyailamurugu9290 Місяць тому

    Hi sago

  • @JUST_AI__00
    @JUST_AI__00 Місяць тому

    Bro Trump aah shoot pannitanga atha pathi pesunga

  • @BMS0369
    @BMS0369 Місяць тому

    இத்தான் இந்த 👉 முடிவு 💯 தான் சரி 👍

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Місяць тому

    Enna plan சீக்கிரமா mudicha எப்படி விதி nu nambuvinga 😅😅😅😅 விதி,மதி,கதி

  • @latharajvel6719
    @latharajvel6719 Місяць тому

    ஒரு காணொளிய ஆயிரம் பேர் பார்த்தால் அதில் ஒருவர் சரியான கோணத்தில் யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய விஷயம்
    நமக்கு முன்னால் பலர் நமக்கு பிறகும் பலர் இதை பத்தியெல்லாம் பேச வந்தாங்க வருவாங்க
    பேசட்டும் நாமும் பேசுவோம் உணர்ந்தவர் புரிந்தவர் அவர் வரை சிலர் மௌனமாகிடுவாங்க சிலர் வெளியே சொன்னா பைத்தியம் னு அடிக்க வருவாங்க அதனால தான் மந்தைகூட்டம் னு ஒதுங்கி போயிடுறது முடியல சாமீ இதுகளோட😂😂

  • @nandha369
    @nandha369 Місяць тому

    Indhapathi Explain pana
    Ninu ketka kooda matiranuga
    Vera topic irundha pesungranga

  • @harikrishnan.g.t3463
    @harikrishnan.g.t3463 Місяць тому +1

    Bro you making and nurturing indigo childrens thats all you cant help 100 % people take it easy bro

  • @user-nj1jh6kp8q
    @user-nj1jh6kp8q Місяць тому

    Sago naanum insta la muligai sampanthama video poduren aana like ke varathu😢😢

  • @ramavidyapathygm936
    @ramavidyapathygm936 Місяць тому

    Ellarume avanunga uruvakkuna padhila tha bro namburanga Naa evlo sonnalum purunjuka matranga , sirikuranunga , ipdi tha poituruku unga videos sum share pannuven , kalam vantha tha bro theriyum 5......... Nadantha puththi varum pola

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 Місяць тому

    அண்ணா மன்னிக்கவும் 😔😔😔

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому

      பரவாயில்ல நீங்க எல்லாரும் எனக்கு உறவு போல் தான் அதனால்தான் உரிமையாக பேசுகிறேன் 😇

  • @Arunspk
    @Arunspk Місяць тому

    நீயாவது எங்ககிட்ட சொல்லிட்ட நான் யாரு கிட்ட சொல்றது என் சொந்தம் என் மனைவி எவனும் முழுதாய் நம்ப மாட்றாய்ங்க இதனால நான் இழந்தது என்ன தெரியுமா?
    3 வருடங்களுக்கு முன் எனக்கு முதல் குழந்தை கரு உருவாகி 8 மாதம் வரை மிக ஆரோக்கியமாக உள்ளது என ஒவ்வொரு மாத பரிசோதனையிலும் மருத்துவர் சொன்னது ஆனால் 8ம் மாதத்தில் கருவிலே இறந்து விட்டது இறப்பிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர் ஆனால் 3 ம் மாதத்திலே எனக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாக எனக்கு தேன்றியது நான் என் மனைவியிடம் சொன்னேன் யாரும் நப்பவில்லை எல்லாம் நல்லாத்தான் இருக்கு நல்லதே நினை என்றனர் இறுதியில் இழந்தது என் குழந்தையை🥺😢
    இது போல் என் வாழ்வில் நிறைய இழப்புகள் இருந்தும் மற்றவர்க்கு உண்மையை புரிய வைக்க முயற்சிக்கிறேன் எப்போதும் முயற்சி செய்வேன்
    வா கதிரு பாப்போம் ஒரு கை🧑‍🤝‍🧑🌚🦾🔥

  • @meetrajesht
    @meetrajesht Місяць тому

    தம்பி கந்தன் த தொகுப்பிற்கு நேரலையில் வரவும், பின்னுட்டு பதில் நேரலையில் பேசலாம்

    • @meetrajesht
      @meetrajesht Місяць тому

      பல கேள்விகள் உள்ளன

  • @user-M6r92H
    @user-M6r92H Місяць тому

    15:03 Enaku therinjiye paathaa.. Unmaya pesi video poda ungalayum IW avargalayum.. aprom Innoru Bro English Channel la namma karutha kondutu poravar thavira vera yaarum illa.. Kaalam kadanthu varra needhi.. Marukapatta ondru nu solvanga la.. Adhu🐐ivangaluku lam puriyadhu.. Namma kooda serndhu mukkiyama kattathula adivangurapo valikum la.. apo thana puriyum.. Apo Nalladhukum kaalam varum Sago...🧠💯🧘🏽‍♀️

    • @kathiravaraj369
      @kathiravaraj369  Місяць тому +1

      என்னிடம் எனது குரு சொன்னதும் அதுதான் காலம் வரும் அப்போது மக்கள் நாம் சொல்வது கேட்பார்கள் என்று 😎

  • @ManiMani-jc7ed
    @ManiMani-jc7ed Місяць тому

    நீ சொல்வது புரிந்தவன் பிஸ்தா கதிர்

  • @sudhakaran173
    @sudhakaran173 Місяць тому

    தம்பி நீ சொல்வதை கேட்கும் அளவிற்கு ஆட்கள் இல்லலை எல்லோரும் இதுவும் கடந்து போகும் இவ்வாழ்க்கை தான் வாழ்கின்றனர் அவர்களை அறியாமலே பல தலைமுறைகளை தொலைத்த சமூகம் இன்று உள்ள சமூகம் எனக்கு முன்பே தெரியும் இதுவெல்லாம் நடக்கும் என்று. உன் பேச்சை நீ அறுவடை செய்ய முடியாது இதுதான் உண்மை

  • @nithyanandam386
    @nithyanandam386 Місяць тому +4

    Thanks!

  • @darkgaming4653
    @darkgaming4653 Місяць тому

    Thanks

  • @shangarpandi651
    @shangarpandi651 Місяць тому

    ❤❤❤

  • @naturallove5230
    @naturallove5230 Місяць тому

  • @shreekarpagajyothi3613
    @shreekarpagajyothi3613 Місяць тому

    👍

  • @vinothkumar-zh2bs
    @vinothkumar-zh2bs Місяць тому +1

    Thanks!

  • @selva_upit369
    @selva_upit369 Місяць тому

    ❤❤❤