Power supply pcb la all ground same track la than anna iruku, aprom en output ground la mattum body ground edukanum, Konjam time kedaikum pothu video podavum, Nandri
வணக்கம் தம்பி ❤ அருமையான பதிவு தம்பி 🎉 எனக்கு ஒரு சிறிய விளக்கம் தேவதை சொல்லுங்கள் தம்பி ஏன் Capacitor Nagative pointல் Earth கொடுக்க கூடாது என்று சொல்லுங்கள் தம்பி உங்களுக்கு நேரம் இருந்தால் மட்டும் ❤
Appo. AC input ground body la kudukkalam anna? Transformer connect panradhukku munnadi 3 pin plug potal. Naan 3 pin AC input potruken. Mild ah earthing noise varudhu. Plus fan noise kammi panna oru video vendum anna
Capacitor use pannum podhu dha pure dc volt varum so capacitor apram dha earth adikanum .earth mattum crt ana place la crt ah adikanum illina humming problem varum
அண்ணா இப்ப வர்ற ஆடியோ Circuit board ல எல்லாமே power input ல 24-0-24 v 2.2k 0.5w resistorல இருந்து 18 v zenor dioe ல இருந்து சப்ளை போகுது இதனால Resistance Heat ஆகுது இன்னும் voltage கொஞ்சம் கூடுனாலும் Heat இன்னும் கூடுதல் ஆகுது இந்த பிரச்சினை வராமல் தடுக்க என்ன value Resistor & Zenor diode& Capacitor பயன்படுத்தலாம் அண்ணா இந்த தகவலை இதுவரை யாரும் கூறியதில்லை நீங்கள் எங்களுக்கு புரியும் வகையில் ஒரு பதிவில் கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு உங்கள் மாணவன்🤍
அண்ணா prologic full type, bass treble, surround & centre, sub filter, usb filter ல Ultra digital ,vasanth இன்னும் பல brand type ல இதே issue உள்ளது அண்ணா இதற்கு ஒரு solution சொல்லுங்களேன் 24-0-24 7Amp ac யை ஃபிரிட்ஜிங் பண்ணும் போது voltage 32-0-32 dc output வருது இதை Ic board (or) circuit boardகு கொடுக்கும் போது circuit board + Gnd - Resistor Heat ஆகுது அண்ணா
நீண்ட நாள் கேள்விக்கு விடைதந்த ஆசானுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல 🎉🎉❤❤❤❤❤❤❤❤
Power supply pcb la all ground same track la than anna iruku, aprom en output ground la mattum body ground edukanum, Konjam time kedaikum pothu video podavum, Nandri
வணக்கம் தம்பி ❤
அருமையான பதிவு தம்பி 🎉
எனக்கு ஒரு சிறிய விளக்கம் தேவதை சொல்லுங்கள் தம்பி
ஏன் Capacitor Nagative pointல் Earth கொடுக்க கூடாது என்று சொல்லுங்கள் தம்பி உங்களுக்கு நேரம் இருந்தால் மட்டும் ❤
Philips 6 inch 8 ohms subwoofer இருக்கு anna இதற்கு எந்த board use பன்னலாம் ஒரு video போடுங்க
👌 super brother
Thank you Anna 🎉
Appo. AC input ground body la kudukkalam anna? Transformer connect panradhukku munnadi 3 pin plug potal. Naan 3 pin AC input potruken.
Mild ah earthing noise varudhu.
Plus fan noise kammi panna oru video vendum anna
Nyz work sir...Do you have available this black psu pcb board?
Pioneer dual coil subwoofer ku enna power amp board use pannalam anna
TTA 1943 6 ft IC board அண்ணா இந்த ஐசி போர்டுல ரெண்டு ஐ சி மட்டும் ஓவரா ஹீட் ஆகுது எதனால இந்த பிராப்ளம் வரும் அண்ணா 🙏🙏🙏🙏
Anna 6 thosand budjet readymade hometheater vs asemple amlifier review video podunga anna
Super anna
Anna enkitta jack martin 5.1 home theater board iruku athula ST-BY nu 5.1 out la mention panni iruku appadi na ennanu sollungha anna
Ji super ji
Bro car ku subwoofer amp pannunga broooo..... 😊
Tq anna
Bro transister board lla woofer and tweeter muttum heat aagi coil poguthu.nodc voltage and ac voltage what reason
ஜீடக்கலர்கிட் வாலியும் அதிகம் செய்தால் வாலியும் கட்டகிவிடுகிரது அதுக்கு என்ன செய்வது புரோ
Bro make video 5.2 with sub extra transformer and 5 channel one transformer please
Ac input gnd output gnd rendum onru thane sir.
Capacitor use pannum podhu dha pure dc volt varum so capacitor apram dha earth adikanum .earth mattum crt ana place la crt ah adikanum illina humming problem varum
Anna 4 capaciter podra mari pcp vachiruken 24 0 24 transformer vachiruken anna enkitta 60v 10000 2capciter 50v 10000 capacitera iruku atha appadiyea use pannalama illa venama
2 capaacitor podunga bro
Super, long time doubt thanks for the information ☺️
அண்ணா இப்ப வர்ற ஆடியோ Circuit board ல எல்லாமே power input ல 24-0-24 v 2.2k 0.5w resistorல இருந்து 18 v zenor dioe ல இருந்து சப்ளை போகுது இதனால Resistance Heat ஆகுது இன்னும் voltage கொஞ்சம் கூடுனாலும் Heat இன்னும் கூடுதல் ஆகுது இந்த பிரச்சினை வராமல் தடுக்க என்ன value Resistor & Zenor diode& Capacitor பயன்படுத்தலாம் அண்ணா இந்த தகவலை இதுவரை யாரும் கூறியதில்லை நீங்கள் எங்களுக்கு புரியும் வகையில் ஒரு பதிவில் கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு உங்கள் மாணவன்🤍
Enna audio board?
அண்ணா prologic full type, bass treble, surround & centre, sub filter, usb filter ல Ultra digital ,vasanth இன்னும் பல brand type ல இதே issue உள்ளது அண்ணா இதற்கு ஒரு solution சொல்லுங்களேன் 24-0-24 7Amp ac யை ஃபிரிட்ஜிங் பண்ணும் போது voltage 32-0-32 dc output வருது இதை Ic board (or) circuit boardகு கொடுக்கும் போது circuit board + Gnd - Resistor Heat ஆகுது அண்ணா
Ac capacitor la gnd panna enna aagum
Good Kerala
Single supply 7265 board +sub kku dual supply board use panren anna athukku eppadi ground kudukka
Irandu boardkkum ground common thane
Capacitors la ground eaduthu use pandra onnum agula crt iru anna
Ella audio boardkkum set aagathu sir
Hi anna😊
Anna unga contact details sollunga anna enaku konjam doubt iruku unga kitta kekanum 😢
Rs 299 panam katti join button enable pannunga sir.
Reply pannungana
1st comment
Thanks🙏