என் மகள் மஞ்சள் நீராட்டு விழா

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @bhavanis4198
    @bhavanis4198 2 роки тому +1414

    இவ்வளவு ஜாலியாகவும்,சந்தோசமாகவும் ஒரு மஞ்சள் நீராட்டு விழா. வாழ்த்துக்கள் பாப்பாவிற்க்கு.💐💐💐💐💐💐

  • @sureanjisureanji1229
    @sureanjisureanji1229 2 роки тому +1031

    இறைவன் ஆசியுடன்... கல்வி ஒழுக்கத்தில் சிறந்து... நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழ்த்துக்கள் கண்மணி..... 💐💐💐💐♥️♥️♥️

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 роки тому +776

    உங்கள் அன்பு மகளுக்கு எங்களது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்..... ❤️❤️🌹🌹

  • @user-bq1uu6si4f
    @user-bq1uu6si4f 2 роки тому +795

    பாப்பாவுக்கு நீராட்டு விழா நீடுடி நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐

    • @mrmukesh369
      @mrmukesh369 2 роки тому +1

      ua-cam.com/users/shortst29pcqqPXcY?feature=share

  • @prabu.c4555
    @prabu.c4555 2 роки тому +13

    Nithya sri க்கு 💐 வாழ்த்துக்கள்.
    Gp.muthu என்ன மனுஷன்யா , உயிர் நண்பனுக்கு இந்த அளவுக்கு மரியாதை செய்து இருக்கிறார் ( சுப காரியங்கள் செய்யும் போது சிலர் இறந்தவர்களுடைய போட்டோ வைக்க மாட்டார்கள் GP.Muthu great)

  • @openingbatsman4982
    @openingbatsman4982 2 роки тому +71

    எல்லாரும் தலைவர காலச்சாலும், அவர் வீட்டு விழா நடக்கிறது பாத்து வாழ்த்து தெரிவிக்கிற மனசு தான் சர் கடவுள் ❤️❤️❤️

  • @muniasamy6185
    @muniasamy6185 2 роки тому +229

    தலைவரே உங்க கிட்ட ஒன்னும் இல்லாதப்ப இந்த சொந்தங்கள் உங்க கிட்ட வரல.. இப்ப உங்க கிட்ட காசு வந்தஉடனே எவ்வளவு பேரு வந்திருக்காங்க.. இத புரிஞ்சு வச்சுக்கோங்க தலைவரே

    • @nusrathsulthana1653
      @nusrathsulthana1653 2 роки тому +4

      S

    • @ajashoklathaashok6006
      @ajashoklathaashok6006 2 роки тому +2

      வாழ்த்துக்கள்பாப்பா

    • @karthickzz
      @karthickzz 2 роки тому +4

      S ur crt

    • @tamilnadu916
      @tamilnadu916 2 роки тому +14

      சர்க்கரையில் தான் ஈ மொய்க்கும் அதேபோல் பணம் இருந்தால் தான் சொந்தம் கூடும்

    • @futurefocus211
      @futurefocus211 2 роки тому +5

      Invite panuna naala dhan poirupaanga. Invite pannaama yarum pogamaatanga. Mind ur words

  • @praveenraj2472
    @praveenraj2472 2 роки тому +347

    நீங்களும் தங்கள் பிள்ளைகளும் மனைவியும் ....என்றும் ஆசியுடன் சந்தோசமாக வாழ ...எனது வாழ்த்துக்கள்...தலைவரே

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 роки тому +88

    எல்லாம் வல்ல இறைவன்.குறைவில்லா செல்வத்தை கொடுத்து..நீடூடிவாழ வாழ்த்துகிறோம்..💙💚💕🌻🌹🌺🙏🙏🙏

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 роки тому +18

    ஊரே ஒற்றுமையா ஒன்று சேர்ந்து கொண்டாடிய விழா இதுவாக தான் இருக்கும் 😊

  • @user-eh8eq9ni4b
    @user-eh8eq9ni4b 2 роки тому +23

    பாப்பா அனைத்து வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க 💐💐💐

  • @kaviyaselvanvadivel6729
    @kaviyaselvanvadivel6729 2 роки тому +26

    அண்ணா, எங்கள் குடும்பம் சார்பாக உங்கள் மகளுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐🙏🏻🥳

  • @R55507
    @R55507 2 роки тому +25

    ஆண்டவரின் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @mayanmanoj2234
    @mayanmanoj2234 2 роки тому +30

    ❤️சகல செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤️

  • @thiyaa572
    @thiyaa572 2 роки тому +5

    Paraisai iruntha inum semmaya irunthurukum ♥️✨😊

  • @shiva2974
    @shiva2974 2 роки тому +101

    உங்கள் அன்பு மகளுக்கு எங்களது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்......🌹🌹🌹

  • @alawdeenadeena4004
    @alawdeenadeena4004 2 роки тому +59

    நீண்ட ஆயுளும் நிறைந்த பாக்கியங்களோடு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

    • @mrmukesh369
      @mrmukesh369 2 роки тому

      ua-cam.com/users/shortst29pcqqPXcY?feature=share

  • @ezhilarasanezhilarasan7098
    @ezhilarasanezhilarasan7098 2 роки тому +247

    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டி மா

    • @mrmukesh369
      @mrmukesh369 2 роки тому

      ua-cam.com/users/shortst29pcqqPXcY?feature=share

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 роки тому +2

    🙏🙏🙏👍👍👍தலைவரே.உங்கள் மகள் பூப்புனித நீராட்டு விழாவை
    அமர்களபடுத்தி விட்டிர்கள்.சூப்பர்.உங்கள்
    மகள் உடல் ஆரோக்கியத்துடன்
    💯 ஆண்டுகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்.

  • @foodholic00
    @foodholic00 2 роки тому +8

    இறைவன் அருளால் எல்லாம் ஆசீர்வாபெற்று நலமுடன் வாழ வாழுத்துக்கிறேன்

  • @saithala_7567
    @saithala_7567 2 роки тому +89

    இவ்வளவு நாட்கள் எங்க போனிங்க தலைவரே லெட்டர் வீடியோ போடல கொரோனா வந்துடுச்சின்னு பயந்துட்டேன் டெய்லி வீடியோ போடுங்கள் தலைவரே 😣😣❤️❤️❤️....

  • @parthi726
    @parthi726 2 роки тому +8

    அண்ணா உங்கள் வீடியோ பார்க்கும் போது எங்கள் உடைய கவலை மரந்து போகுது உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாதுதான் நடக்கும் வாழ்த்துக்கள் அண்ணா .

  • @proton8268
    @proton8268 2 роки тому +4

    4:57 சின்ன கொட்ட ஆட்டம் ஆரம்பம்

  • @velyuvi5941
    @velyuvi5941 2 роки тому +72

    ரொம்ப சந்தோசமா இருக்கு தலைவரே. வாழ்க வளமுடன் பாப்பா💐❤️.

    • @mrmukesh369
      @mrmukesh369 2 роки тому

      ua-cam.com/users/shortst29pcqqPXcY?feature=share

  • @alonemusic3795
    @alonemusic3795 2 роки тому +7

    Kerala melam ma podu vera leval Gb muthu Anna Mass kattitinga😂🔥👍🏻

  • @vignesh.b8499
    @vignesh.b8499 2 роки тому +3

    இதே மாதிரி என்னைக்குமே சந்தோஷமா இருங்க தலைவரே

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 роки тому

    பாப்பாவுக்கு நீராட்டுவிழா மிகச் சிறப்பாக நடத்தி நம் தலைவருக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பாப்பா💐💐💐💐💐💐💐💐

  • @sureshsujin6269
    @sureshsujin6269 2 роки тому

    வணக்கம் தலைவரே 🙏
    உங்கள் குழந்தைகள்
    நான் வணங்கும் குலசை முத்தாரம்மன் திருவருளால் மேன்மை பெற்று வாழ்வில் எல்லா சகல ஐஸ்வர்யமும் பெற்று வாழ என் தாய் குலசை முத்தாரம்மனனை வேண்டுகிறேன்
    அன்புடன். நெல்லை சுரேஷ்

  • @KrishnaKumar-fd5nu
    @KrishnaKumar-fd5nu 2 роки тому +20

    மனமார்ந்த வாழ்த்துக்கள்....
    வாழ்க பல்லாண்டு...

  • @gokulmohanasundaram6316
    @gokulmohanasundaram6316 2 роки тому +4

    வாழ்த்துக்கள் தலைவரே ... குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் ❤️❤️

  • @keerthanabalamurugan9238
    @keerthanabalamurugan9238 2 роки тому +2

    இவர் தங்கள் குழந்தைகளை நடத்தும் நடத்தும் விதம் சூப்பர்

  • @pandiyan5863
    @pandiyan5863 2 роки тому

    திருவிழா கோலம் போல் இருக்கு இதே போல் எப்போதும் மகிழ்ச்சி இருக்கு இறைவனை வேண்டி கொள்கிறேன் பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்

  • @nkcreations7172
    @nkcreations7172 2 роки тому +13

    வாழ்த்துக்கள் தலைவரே 💐💐💐💐💐

  • @vanipooja7413
    @vanipooja7413 2 роки тому +102

    வாழ்த்துகள் பாப்பா ❤️ வாழ்க வளமுடன் ❤️✨

    • @mrmukesh369
      @mrmukesh369 2 роки тому

      ua-cam.com/users/shortst29pcqqPXcY?feature=share

    • @vanipooja7413
      @vanipooja7413 2 роки тому

      @@mrmukesh369 what is this ?

  • @RAJA-ws2dh
    @RAJA-ws2dh 2 роки тому +154

    ❤️ வாழ்த்துக்கள் ..தங்கை .. என்றும் சந்தோஷமாக இருக்கனும்..🎉🎉💕

    • @mrmukesh369
      @mrmukesh369 2 роки тому

      ua-cam.com/users/shortst29pcqqPXcY?feature=share

    • @mrmukesh369
      @mrmukesh369 2 роки тому

      @@RAJA-ws2dh yes bro

    • @mrmukesh369
      @mrmukesh369 2 роки тому

      @@RAJA-ws2dh enume nee enaku thevailla bro ok poiru

  • @perumalsolai8994
    @perumalsolai8994 2 роки тому +4

    அன்பு சகோதரி க்கு வாழ்க வளமுடன்

  • @dflokeshgaming5682
    @dflokeshgaming5682 2 роки тому +16

    வாழ்த்துக்கள் papa... 🙏🙏✌✌❣️

  • @ashadass1329
    @ashadass1329 2 роки тому +3

    Congrats daa Nithi neeye romba beautiful aa irukke, God bless you 💐💐❤❤🎁🎁

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 2 роки тому

    பாப்பா நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்

  • @premananth3656
    @premananth3656 2 роки тому

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன்...

  • @arunravi6797
    @arunravi6797 2 роки тому +5

    Evlo valarnthirukkinga vera level ❤️ ivlo selavu panni grand ah pandringa 💥

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 2 роки тому +126

    மஞ்சள் நீராட்டு விழா வாழ்த்துக்கள் குட்டி பாப்பாவுக்கு 💐💐💐💐💐👍👍👍👍🤝❤️🙏🥰🥰🥰😘

    • @ganiganesan3486
      @ganiganesan3486 2 роки тому +7

      Happy Vayasuku vandha day🎊🎉

    • @prankerschannel2800
      @prankerschannel2800 2 роки тому +2

      Adhu enna function bro.... Kaadhu kuththurangala?

    • @vehicle360
      @vehicle360 2 роки тому

      Neenga bike and car vechiruntha yen channel la post panniruka videos parunga nanbarkaley❤Kandipa ungaluku use agum 💥

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 роки тому

      @@ganiganesan3486 😁😁

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 роки тому

      @@prankerschannel2800 பெரிய பெண் ஆகி விட்டார் ஜிபி முத்துவின் மகள். அதன் விழா

  • @anguraj1418
    @anguraj1418 2 роки тому +2

    தலைவரே உங்கள் அன்பு மகளுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

  • @muthukumar4517
    @muthukumar4517 2 роки тому +17

    Congratulations thalaiva😍😊

  • @ajplaffy5222
    @ajplaffy5222 2 роки тому +6

    வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @selvamakephotography
    @selvamakephotography 2 роки тому +13

    தலைவர் குடும்பத்திற்கு மஞ்சள் நீராட்டு விழா வாழ்த்துக்கள்...

  • @george.s8516
    @george.s8516 2 роки тому +6

    வாழ்த்துக்கள் அன்பு தங்கையே❤️

  • @saravanakumarshanmugam6337
    @saravanakumarshanmugam6337 2 роки тому

    வாழ்த்துக்கள் குழந்தை உன் அப்பா மாதிரியே நீயும் இருக்கிறாய்.. எல்லா வளமும் பெற்று நல்வாழ்க்கை அமைந்திட வாழ்த்துக்கள் குழந்தாய்

  • @Dhiru_offl
    @Dhiru_offl 2 роки тому +18

    Congrats da kutty pappa ✨

  • @rramakrishnan376
    @rramakrishnan376 2 роки тому +19

    வாழ்த்துக்கள் தலைவரே வாழ்க வளமுடன் 😍 வாழ்க பல்லாண்டு 😍

  • @MrMagicsuraj
    @MrMagicsuraj 2 роки тому

    எல்லா வளமும் நலமும் பெற்று குழந்தை நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrrobin7072
    @mrrobin7072 2 роки тому +1

    yen sister ku valtukal yenima nee romba happy irukanum safe & secure ya irukanum velatu pona iruka kudadu papa yendha moment best moments for girls so anything share u r mom & dad ok va ipadiku Yun brotr guru always be happy 🙂

  • @MARI-ms8sb
    @MARI-ms8sb 2 роки тому +5

    வாழ்த்துக்கள்...💐💐💐

  • @r.mahesh4910
    @r.mahesh4910 2 роки тому +16

    இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் Papa 🥳🥳🥳💞💞💞💞💞💞🤗🤗🤗

  • @manig3697
    @manig3697 2 роки тому

    வாழ்த்துக்கள் தலைவரே எப்போதும் இதை போல் மகிழ்ச்சியுடன் இருங்கள் என் மகளுக்கு போன வாரம் மஞ்சள் நீராட்டு விழா நடத்தினேன்🌸🌸🌸🌸🌸🌸

  • @umeswaryravichandran9649
    @umeswaryravichandran9649 2 роки тому

    உங்கள் அன்பு மகளுக்கு இதயம் திறந்த வாழ்த்துக்கள்

  • @akmemes6275
    @akmemes6275 2 роки тому +3

    Hi தோழமையுடன் உங்கள் AK MEME'S.....
    வாழ்க்கையே வேணான்னு இருந்த எனக்கு உங்களோட பதிவு தான் மாற்றத்தை தந்திச்சுனு சொன்னா அது மிகை ஆகாது 🥺.....
    எனக்கு டெங்கு, காசநோய், மலேறியா, உங்க ஏரியா, எங்க ஏரியா, மலேசியா என்ற பல நோய்கள் இருந்திச்சு 🥺.... உங்க பதிவை பார்த்து சிரிச்சு சிரிச்சு தான் அந்த நோயெல்லாம் குணமாக்கினேன்... எப்படி அவ்ளோ சீக்கிரம் நான் குணமாகுனேனு என்னை கவனித்து கொண்ட NURSE க்கு மிகவும் ஆச்சரியம். அப்பொழுது தான் அவளுக்கும் உங்க பதிவை காட்டினேன். உடனே அவள் இந்த மாறி நட்புக்களை கொண்ட உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இப்பொழுது திரமனத்திருக்கு நாள் குறிக்க அவளுடைய மூத்த கணவர் முகூர்த்ததை பார்க்க சென்று உள்ளார்.... உங்களுக்கும் உங்க பதிவுற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🥺🥺🥺🥺🥺🥺

  • @shanvicky4917
    @shanvicky4917 2 роки тому +60

    வாழ்த்துக்கள் சகோதரி.💐💐..தலைவரே உங்களோட மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சொல்லி அனுப்புங்க, கட்சி சார்பாக பிரம்மாண்டமா கொண்டாடுவோம்

  • @chandrumsr7040
    @chandrumsr7040 2 роки тому +2

    வாழ்த்துக்கள் , தலைவரே 👏👏👏👏👏

  • @suganyaammu1373
    @suganyaammu1373 2 роки тому +1

    Super ....romba nalaruku ...happy to all ..

  • @saithala_7567
    @saithala_7567 2 роки тому +98

    மஞ்சள் நீராட்டு விழா வாழ்த்துக்கள் உங்கள் மகள் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்

  • @r.s.1375
    @r.s.1375 2 роки тому +6

    வாழ்த்துக்கள் பாப்பா 💞

  • @devikasabidevikasabi1695
    @devikasabidevikasabi1695 2 роки тому +2

    ஊரே ஜோலிக்க " உலகமே வாழ்த" திந்தி நங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா "தலைவரின் ளஜாமான வெரியர்கள் "சங்கம்" ஜோலார் பேட்டை

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 роки тому

    வாழ்க வளர்க வாழ்த்துக்கள் என் அன்பு தங்கைக்கு இறைவன் அருள் பரிபூரணமாய் கிடைக்க வேண்டுகிறேன்

  • @user-ff5hd2pb3u
    @user-ff5hd2pb3u 2 роки тому +12

    மஞ்சள் நீராட்டு விழா வாழ்த்துக்கள் நித்தி 💐💐💐🙌🙌🙌🙏🙏🙏💐💐💐

  • @chinnajacksparrow6866
    @chinnajacksparrow6866 2 роки тому +4

    வாழ்த்துக்கள்.....🙌

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 2 роки тому

    பாப்பாவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... தலைவரே உங்க மஞ்சள் நீராட்டு விழாவை பார்க்க முடியலையேனு வருத்தமா இருக்கு..

  • @saisurathdev7933
    @saisurathdev7933 2 роки тому +1

    Idhey Maadhiri Happy Ah Irunga Thalaivarey❤️❤️❤️❤️

  • @karanGeditzTN65
    @karanGeditzTN65 2 роки тому +14

    மஞ்சள் நீராட்டு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @hari_ananth_14
    @hari_ananth_14 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தலைவரே

  • @ashwinimmanuvel7680
    @ashwinimmanuvel7680 2 роки тому +1

    எனக்கு தெரிஞ்சு இன்னைக்கு தான் ஒரு கமண்ட் கூட கெட்ட வார்த்தை இல்லாமல் இருக்கு.. 🥰😍🤍

  • @sanjay_bala.
    @sanjay_bala. 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தங்கச்சி 😘😍

  • @thangaperumalrchellapandia4608
    @thangaperumalrchellapandia4608 2 роки тому +20

    உங்கள் மகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐.. பாப்பா வாழ்க்கையில் எல்லா சந்தோஷம் பெற்று இன்றும் என்றும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் தலைவரே...❤️

  • @smileyviews
    @smileyviews 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தலைவரே 😍😍😍

  • @elumalaichinnapayan1504
    @elumalaichinnapayan1504 2 роки тому

    அருமை இறைவன் ஆசியுடன் பல்லன்டு வாழ்கா சிபீ அண்ணா

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +43

    தலைவரே பொண்ணுக்கு வீடு கட்ட வழியை பாருங்க வீண் வெட்டி செலவை குறைங்க 🙋🏻‍♂️

  • @burma2826
    @burma2826 2 роки тому +35

    எளிமையின் இமயம்....
    எங்கள் தலைவர்... திரு.GP.Muthu... அவர்களின் இல்லத்தில் இன்னும் நூறாண்டு காலம் இதேபோல் மகிழ்ச்சி நிலைத்து 16-m பெற்று பெருவாழ்வு வாழ என் மனமார்நத வாழ்த்துக்கள்.

  • @thakshanasg5211
    @thakshanasg5211 2 роки тому +1

    She is looking like angel

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 роки тому +1

    Aamarkalam panitinga Muthu Anna, valtukal...👏🤝💐

  • @Test-ml5pc
    @Test-ml5pc 2 роки тому +3

    Thalaivarey ungalukku eppo poopunidha neeraatu Vizah?

  • @user-bq1uu6si4f
    @user-bq1uu6si4f 2 роки тому +15

    தலைவரே உங்களுக்கு எப்ப மஞ்சள் நீராட்டு விழா 😆😆😆

  • @vwin9173
    @vwin9173 2 роки тому

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்💐 நலமுடன்💐 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @user-qd4kc3qf8z
    @user-qd4kc3qf8z 2 роки тому

    வாழ்த்துக்கள் பாப்பா.... 💓💓திருவிழா மாதிரி அமர்க்கலமா இருக்கு தலைவரே..

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 2 роки тому +3

    தலைவர் ஜிபி முத்து அவர்களது அன்பு மகள் வாழ்க வளமுடன்
    (ரமேஷ் ஈரோடு )

  • @veerappanpl1168
    @veerappanpl1168 2 роки тому +18

    பாப்பா க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    தலைவரே இப்ப ஜாலியா இருங்க அப்பறம் நாங்க உங்க சோழிய முடிகிறோம் 😂

  • @saravanakumarshanmugam6337
    @saravanakumarshanmugam6337 2 роки тому

    என் மகளுக்கு விழா நடக்கிறது அப்படின்னு சொல்றார் தலைவர்... தலைவரே அது எங்கள் மகள்.. வாழ்த்துக்கள்

  • @lovelybalulovelybalu9230
    @lovelybalulovelybalu9230 2 роки тому

    Vera level thalaivarae ✨
    god bless u Papa 🤩

  • @ayyappov6025
    @ayyappov6025 2 роки тому +15

    கடலூர் மாவட்ட ஜா.மு.க சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 😍🎊🎊💓💓

  • @yuvatubetamil
    @yuvatubetamil 2 роки тому +3

    நித்யஸ்ரீ மனநிறைவும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்...💐

    • @VIJAYOFFICIALCHANNEL778
      @VIJAYOFFICIALCHANNEL778 2 роки тому

      ua-cam.com/video/1IPP9Is2Ol4/v-deo.html

    • @yuvatubetamil
      @yuvatubetamil 2 роки тому

      @@VIJAYOFFICIALCHANNEL778editing super😂 ஏம்பா 248 உன்னை தான் தலைவர் தேடிக்கிட்டு இருக்கார்..🤣

  • @sandhiyar261
    @sandhiyar261 2 роки тому +2

    Super 🥰 thalaivarey 👍

  • @zozotoysunboxing.3155
    @zozotoysunboxing.3155 2 роки тому

    Tharamana seigai thalaivare...🤩🤩🤩

  • @goofygopi3597
    @goofygopi3597 2 роки тому +7

    Congratulations papa ❤️😙💞

  • @naveenkumarm1952
    @naveenkumarm1952 2 роки тому +25

    தலைவரே உங்களுக்கு எப்போ மஞ்சள் நிராட்டு விழா WAITING

  • @jananiskitchen7547
    @jananiskitchen7547 2 роки тому

    Happy to see this video... God bless you kutty..🎉🎊🎁

  • @thiru.m806
    @thiru.m806 2 роки тому

    பாப்பாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே

  • @Satsan1306
    @Satsan1306 2 роки тому +3

    சிறப்பு.. போடுற வெடி.... மனமார்ந்த வழ்த்துக்கள்.. தன்னலமற்ற தலைவர்...

  • @sethuelectrician
    @sethuelectrician 2 роки тому +50

    எல்லோரும் அதிகம் கூறியுள்ள வார்த்தை _வாழ்த்துக்கள்_ 👌👌 வாழ்த்துகள் paapa papa name நித்யஸ்ரீ

  • @Venkeys91
    @Venkeys91 2 роки тому

    Thalaivare enna oru azhagana kudumbam.. Magal kuduthu vaytha ponnu... Eppavum idhe pol magizhchiya irukanum neengalum unga kudumbamum😊😇🙏

  • @ourpuppylucky4905
    @ourpuppylucky4905 2 роки тому

    Vetri vetri 🔥🔥🔥🔥thalaivarey ithan vaalkai eppa mela varuvom nu namakkey theriyaathu sirappu 🔥

  • @MARI-ms8sb
    @MARI-ms8sb 2 роки тому +25

    ஜிபி முத்து தலைவரை குறை சொன்னவர்கள் அவரை சீப்பாக நினைத்தவர்கள் தற்போது தூக்குபோட்டு சாகவும்...😂😂

    • @yogishkumar5697
      @yogishkumar5697 2 роки тому +3

      அருமையான பதிலடி