SIR - An Intro | Vemal | Bose Venkat | Siddhu Kumar | Vetrimaaran I Siraj S | SSS Pictures

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2024
  • Here’s the "SIR" intro video.
    Vemal, Chaya Devi Kannan, Vetrimaaran, Bose Venkat, Siraj S, Siddhu Kumar.
    Movie: Sir
    Cast: Vemal, Chaya Devi Kannan, Siraj S, Saravanan, Rama, JaiyaBalan
    Story, Screenplay & Direction: Bose Venkat
    Presented by: VetriMaaran, Grass Root Film Company
    Producer: Siraj S
    Production Banner: SSS Pictures
    Executive Producer - Kannan
    DOP: Iniyan J Harish
    Manager : S. SivaKumar
    Music Composer: Siddhu Kumar
    VFX Studio: Pixel Light Studio
    Editor: Sreejith Sarang
    Line Producer - Dhandapani
    Tamil Dialogues: Suguna Diwakar
    Art Director: Bharathi Buddha
    Sound Mix- Siva Kumar
    DI : Sarang DI
    Colorist: Sreejith Sarang
    Music Label: SSS Pictures
    PRO: Sathish Kumar
    Promotional Consultant - Sugumar (Kalakal Cinemas)
    #Vemal #Vetrimaaran #BoseVenkat #SirajS #ChaiyaDeviKannan #siddhukumar
    For All Latest Updates:
    Instagram: / _ssspictures
    Facebook: profile.php?...
    UA-cam : ‪@SSS_Pictures‬
  • Розваги

КОМЕНТАРІ • 575

  • @SSS_Pictures
    @SSS_Pictures  5 днів тому +1

    Hope you all like the #Sir - Intro. Here's is Teaser link : ua-cam.com/video/8VUzc0pltCo/v-deo.html 😊
    #Vemal #BoseVenkat #SiddhuKumar #SSSPictures

  • @arvi143.
    @arvi143. 2 місяці тому +449

    வாகை சூடவா பிறகு விமலுக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய படம் 🎉 வாழ்த்துக்கள்

    • @cinemacraze5000
      @cinemacraze5000 2 місяці тому +3

      Intha story eh vaagaj soodava mari thaan iruku koncham story la changes varuthu avlo than kadavul nambikai irukra makkal avlo tha difference

    • @ascreations5865
      @ascreations5865 2 місяці тому +2

      ​@@cinemacraze5000 movie ippo tha start panni irukanganga athu kulla review ahh

    • @saranraj-xu9lg
      @saranraj-xu9lg 7 днів тому +1

      Bro, webserie : vilangu suupera irukkum .

    • @arvi143.
      @arvi143. 7 днів тому +1

      @@saranraj-xu9lg super bro

    • @swordsuresh
      @swordsuresh 12 годин тому

      வழக்கம் போல தமிழர் பற்றிய தவறான வரலாற்றைப் பதிவு செய்து தமிழர்களை வஞ்சித்து வருகின்றனர்

  • @SrikanthMars
    @SrikanthMars 2 місяці тому +99

    செம✨நல்ல படமாக இருக்கும்...விமல் படத்தில் வாகை சூடவா பிறகு இந்த படம் கல்வியின் முக்கியத்தை சொல்லும்... 🎉

    • @trailerplots6944
      @trailerplots6944 Місяць тому

      Tamilians are proud British slaves😂😂😂😂

  • @NaveenKumar-ps9yw
    @NaveenKumar-ps9yw 2 місяці тому +157

    போஸ் வெங்கட் ஐயா வுக்குள் இத்தனை நுண்அறிவும், முற்போக்கும், படைப்பாற்றலும் இருந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது❤❤❤❤

    • @masalatea763
      @masalatea763 2 місяці тому +6

      அப்படி இருந்து கொண்டு dmk க்கு ஏன் சொம்பு அடிக்கிறார் என்று தெரியவில்லை 😆😆

    • @selvaganapathi4598
      @selvaganapathi4598 2 місяці тому +3

      Try to watch kanni madam, proved already

    • @prasannasrinivasan4258
      @prasannasrinivasan4258 2 місяці тому +2

      @@masalatea763 sanghi thayoligalai karuvarukka thaan Anna

    • @masalatea763
      @masalatea763 2 місяці тому +2

      @@prasannasrinivasan4258 சங்கிகள் பல விதம் திராவிட சங்கி ஒரு விதம்

    • @mr_g105
      @mr_g105 2 місяці тому

      ​@@masalatea763 யாருக்கு வேண்டுமானாலும் சொம்பு அடிகட்டும்.. சங்கி எனும் கிருமி ஒழிந்தால் சரி...

  • @philipprasath9238
    @philipprasath9238 2 місяці тому +98

    அண்ணன் போஸ் வெங்கட்டிடம் இருந்து இப்படியொரு படைப்பை எதிர்பார்க்கவில்லை..
    கல்வியின் முக்கியத்துவத்தயும் மற்றும்
    திண்டமை வேண்டாம் என்று விழிப்புணர்வு படமாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
    படம் வியாபாரீதியாகவும் மிக பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா.

    • @trailerplots6944
      @trailerplots6944 Місяць тому

      Tamilians are proud British slaves😂😂😂😂

  • @khamerexplorer751
    @khamerexplorer751 2 місяці тому +67

    இது போன்ற நல்ல கதைகள் படம் எடுத்தால் மட்டும் போதாது அதை நாம் அனைவரும் திரை அரங்கு களுக்கு சென்று ஆதரிக்க வேண்டும்.

    • @Selvakumar-gn3lz
      @Selvakumar-gn3lz 2 місяці тому +4

      Katha nalla dhan iruku...but thamizh Ellarukum kidachathu samanam boutham sollradu dhan Inga thappa iruku.....atharku munnanre nam elloridathilum kalvi irunthathu...

    • @Mrcool8574
      @Mrcool8574 Місяць тому +1

      @@Selvakumar-gn3lz 💯

    • @srinidhisridharan5416
      @srinidhisridharan5416 Місяць тому

      கீழடி ஆதிச்சநல்லூர் அகரம் அகழாய்வுகள் வெளிக்கொணர்ந்த தமிழர் வரலாற்றில் பௌத்தம் மற்றும் அனைத்து மதங்கள் வரும் முன்பே எழுத்தறிவு கல்வி பொதுமக்களிடம் இருந்ததே? தவறான அல்லது அரைகுறை தகவல் வரலாற்றை அழிக்கவல்லது.

  • @balamuruganr5243
    @balamuruganr5243 2 місяці тому +102

    இத்தனை ஆண்டுகள் பேசாத தமிழ் இன உண்மை வராலாற்றை முதன்முதலாக பேசம் தமிழ் படம் கண்டு வியந்தேன்.

    • @brishnevk4823
      @brishnevk4823 2 місяці тому +3

      The whole subcontinent of India has the same DNA ... Don't talk about Race ... Everybody has the same Race ... Don't have this Racist Superiority Complex ...

    • @trailerplots6944
      @trailerplots6944 Місяць тому

      Tamilians are proud British slaves😂😂😂😂

    • @_MAXrevs_
      @_MAXrevs_ Місяць тому

      @@brishnevk4823 never TAMIZHS are different & aryans are different & your kings never ruled us like what fake history ncert books say

    • @brishnevk4823
      @brishnevk4823 Місяць тому

      @@_MAXrevs_ Ya They are different ... They have 4 Horns and their Blood Yellow in Colour.. shameless Racist 😁🤪🤪😂

    • @srinidhisridharan5416
      @srinidhisridharan5416 Місяць тому

      கீழடி, ஆதிச்சநல்லூர், அகரம் அகழாய்வுகள் வெளிக்கொணர்ந்த தமிழர் வரலாற்றில் பௌத்தம் மற்றும் அனைத்து மதங்கள் வரும் முன்பே எழுத்தறிவு கல்வி பொதுமக்களிடம் இருந்ததே? தவறான அல்லது அரைகுறை தகவல் வரலாற்றை அழிக்கவல்லது.

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 місяці тому +46

    கல்வி.. கடந்து வந்த (வரலாறு)பாதை ... இந்த திரைப்படம்.. எதிர்ப்பார்க்கப்படுகிறது..
    ❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 місяці тому +33

    இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh 2 місяці тому +19

    மிக அருமையான கதையாக இருக்கிறது....விமல் இந்த படத்திலும் வாழ்ந்து காட்டுவார்....

  • @Suganthi5221
    @Suganthi5221 2 місяці тому +120

    புதுமையான படைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @viswajai5053
    @viswajai5053 2 місяці тому +27

    நான் படிக்கும் பொழுது கூட இப்படிதான் 1999ல் ஒரு டீச்சர் வேண்டுமென்றே என்னை மட்டும் குறி வைத்து அடித்தார் அவர்க்கு நான் பள்ளி வருவதே பிடிக்காது நான் அப்பொழுது இரண்டாம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தேன் ஏழு வயது தான் அப்போவே நான் சொல்ல முடியாத அளவிற்க்கு துன்புறுத்தபட்டேன்.... ம பொ சி...திரைகாவியம் வெற்றியடைய வாழ்த்துக்கள்❤❤❤

    • @ferozkhan7035
      @ferozkhan7035 21 день тому

      அந்த பிஞ்சு உள்ளத்தை கலங்கவைத்த அந்த கேடுகெட்ட வைத்த வாத்திக்கு இறைவன் சரியான கூலி கொடுப்பான் சகோ.

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 2 місяці тому +14

    வேற லெவல் சூப்பர் திரைப்படத்தை காண மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் ❤❤❤

  • @Prabhu-bm9om
    @Prabhu-bm9om 2 місяці тому +49

    வாழ்த்துக்கள் போஸ் வெங்கட் அண்ணா..❤❤ஜெயிக்கிறோம்...🎉🎉

    • @Sukumar.gSukumar.g-qi7zi
      @Sukumar.gSukumar.g-qi7zi 2 місяці тому

      I’m Sukumar Peravurani tk Korattur Venkat Anna Na niraya short film vachureken chinema assistant director work panniruken naanum film pannanum Anna unka contect no venum

  • @Tamilagaran
    @Tamilagaran 2 місяці тому +341

    அதெல்லாம் சரி. சிறப்பு. தொல்காப்பியரும் திருவள்ளுவரும் சமணம் பௌதம் முன் எங்கு படித்திருப்பர்? சரி.அப்படியே மேட்டுமக்களுக்கே என்றால் எவ்வாறு கீழடியில் கண்டெத்த இயல்பான மக்கள் வீட்டில் எழுத்தறிவோடு எழுதப்பட்டுள்ளன? எனவே சமணம் பௌதமும் வந்த பின்னர்தான் என்பதில் சற்று சரிவு உள்ளது போலும்.

    • @abduljailany6709
      @abduljailany6709 2 місяці тому +28

      Cinema naale appadithaan bro😂

    • @thamodharanramu6162
      @thamodharanramu6162 2 місяці тому +46

      ஆரியம் வருவதற்கு முன் இந்துத்துவம் தோன்றும் முன் இங்கு முடியாட்சி கிடையாது. குடியாட்சி மட்டுமே. அப்போது குலத் தொழில் கிடையாது. எல்லார்க்கும் எல்லாமே பொதுவாக தான் இருந்தது. வள்ளுவர், தொல் காப்பியர் எல்லாம் களப்பிரர் காலத்தில் வாழ்ந்த சிறந்த சமண அறிஞர்கள்.

    • @user-px6zq3hb4o
      @user-px6zq3hb4o 2 місяці тому +28

      ​@@thamodharanramu6162
      Brother,
      வள்ளுவர், தொல்காப்பியர் எல்லாம் சங்ககாலம். களப்பிரர் கிடையது

    • @Isaacraj1234
      @Isaacraj1234 2 місяці тому +12

      They lived in sanga kaalam before aryan invasion. And buddha comes after aryan invasion. Buddha from upper caste. So he had education.

    • @balamuruganr5243
      @balamuruganr5243 2 місяці тому +14

      சமணம் வேறு! ஜெயினம் வேறு! வரலாறு தெரிந்தால் ஒரு இனம் வாழம். தன் வரலாறு தெரியாத இனம் தமிழினம்!

  • @PiratheepanPirathee-dl3jw
    @PiratheepanPirathee-dl3jw 2 місяці тому +117

    Trendswood tv fans ❤️❤️❤️❤️❤️

  • @ravananraman7028
    @ravananraman7028 2 місяці тому +7

    போஸ் வெங்கட் அண்ணா,, உங்க படைப்பு சிறப்பாகவே இருக்கும் னு நம்புகிறோம்,,, 💐💐💐💐💐💐💐💐வாழ்த்துக்கள்

  • @user-ck1cr2gr7m
    @user-ck1cr2gr7m 2 місяці тому +26

    நீங்கள் பேச்சில் பமட்டுமல்ல உங்களின் படைப்பிலும் நேர்த்தியானவர் என்பதற்கு இம்முன்னோட்டம் ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. மென்மேலும் வளர எனது ஆசை மட்டுமே வாழ்த்த வயதில்லை❤❤❤

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 2 місяці тому +5

    நடிகர் திரு விமல் அவர்களுக்கு என் மனதார வாழ்த்துகிறேன். இன்னும் பல படங்களை தேர்வு செய்து பல இயக்குனர்களுடன் சேர்ந்து நல்ல படங்களை எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழங்க மனதார வாழ்த்துகிறோம் நீங்கள் சிறந்த நடிகர் என்பதில் எந்த ஐயமும் இல்லை சில இயக்குனர்கள் தான் தங்கள் பக்கம் திரும்பவில்லை கண்டிப்பாக இனிவரும் காலங்களில் உங்கள் கவனம் ஈர்க்கப்படும் என்பதை நான் பெருமிதம் கொள்கிறேன்.❤❤❤🎉🎉🎉😊

  • @vetrivelbharathi6432
    @vetrivelbharathi6432 2 місяці тому +12

    மீண்டும் ஒரு வாகை சூட வா ❤️🔥

  • @Prasanth-fs1nq
    @Prasanth-fs1nq 2 місяці тому +4

    I'm waiting for this movie...

  • @sentamilselvan1377
    @sentamilselvan1377 2 місяці тому +4

    Intro சூப்பர் ஆக இருந்தது படம் மிக பெரிய வெற்றி அடையும்

  • @sasa9894
    @sasa9894 2 місяці тому +4

    Kannimadam theendamai pesuchu MA.PO.CE kalvi pesuchu ❤

  • @samuelshace
    @samuelshace 2 місяці тому +5

    மிகவும் சிறப்பான பதிவு.... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 2 місяці тому +13

    அருமை .அருமை .வாழ்த்துக்கள் .

  • @MrCinemaReal
    @MrCinemaReal 2 місяці тому +6

    மீண்டும் ஒரு வாகை சூட வா 🔥❤️

  • @kottamani735
    @kottamani735 2 місяці тому +5

    சீக்கிரம் கஞ்சி வெளியேறும் ரசிகர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sasikumar-ol3fv
    @sasikumar-ol3fv 2 місяці тому +10

    பெரியார் அண்ணா காமராஜரோடு நிறுத்தியதற்கு நன்றி

  • @umapathidurai6051
    @umapathidurai6051 7 днів тому

    இப்படத்தில் பணியாற்றியதர்க்கு. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    து. உமாபதி. செய்யாறு சட்டமன்ற தொகுதி அனகாவூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாம் தமிழர் கட்சி

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 2 місяці тому +8

    Wow amazing intro
    Eagerly waiting for the movie ❤

  • @KalakkalcinemaVideos
    @KalakkalcinemaVideos 2 місяці тому +35

    Nice work 📖

  • @user-ck4fh1hn3e
    @user-ck4fh1hn3e 2 місяці тому +10

    Big fan for Bose venkat Sir film making (Kanni Maadam)❤

  • @oldrice1510
    @oldrice1510 2 місяці тому +4

    Tharamana Sambavam iruku polaye❤

  • @FromVF
    @FromVF 2 місяці тому +5

    சிறப்பு படைப்பு

  • @pskabilan
    @pskabilan 2 місяці тому +3

    Bose sir..... summa narrative.... waiting for theater release.... Congrats TEAM

  • @venkydevops
    @venkydevops 2 місяці тому +10

    சிலம்பு செல்வர்.... ❤

    • @Sedddd478
      @Sedddd478 2 місяці тому

      Rss ku அடிமையாக வேலை பார்த்தவர்.. மா பொ சி

  • @user-si7pi1fo5l
    @user-si7pi1fo5l 2 місяці тому +10

    Amazing indro Mr.Bose venkat

  • @rajaraja-rg3mx
    @rajaraja-rg3mx 2 місяці тому +3

    அருமையான முன்னோட்டம்..

  • @ziom.s8768
    @ziom.s8768 2 місяці тому +3

    Vallthukal team Sfcdxb

  • @user-xh6nh8bf3s
    @user-xh6nh8bf3s 2 місяці тому +5

    வெற்றி பெறல் சார் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை புரிந்த ஒரு கடவுள்

  • @srirajesh1319
    @srirajesh1319 2 місяці тому +2

    All The best For MA.Po.C Team...

  • @ilamparithi93
    @ilamparithi93 2 місяці тому +4

    nxt national award movie acting vimal annna🎉🎉🎉

  • @Daniel.Chozhan
    @Daniel.Chozhan 2 місяці тому +4

    657 th Subscriber My hearty wishes to Bose venkat sir , actor Vimal sir and to the crew ❤

  • @simbum2863
    @simbum2863 2 місяці тому +2

    Super👏👏 awaiting

  • @ComradeDeva
    @ComradeDeva 2 місяці тому +3

    போஸ் வெங்கட் 👏👏👏👑

  • @sarakrish8608
    @sarakrish8608 2 місяці тому +2

    Introduction is super. Waiting for the movie

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 2 місяці тому +4

    உங்கள் இரண்டாவது படமும் வெற்றி பெற வாழ்த்துகள்❤

  • @ashok.k4572
    @ashok.k4572 2 місяці тому +3

    ❤best intro

  • @bharat_a_s
    @bharat_a_s 2 місяці тому +4

    Intro super uh wait for this film..🥵💯🔥

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 місяці тому +4

    Most avited film . Hat's off to you Bose venkat sir.

  • @saravanadilipan2028
    @saravanadilipan2028 2 місяці тому +2

    Really super man. Our land scape history shown in 3.14 mins short and sweet.

  • @prabur8697
    @prabur8697 2 місяці тому +1

    படம் வெற்றி பெற வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @santhanamselvam1852
    @santhanamselvam1852 2 місяці тому +12

    Perfectly said.....without Jainism and Budhism influence.... doubt Tamil literature and Culture couldn't have gotten better! Wish this trailer reaches every Tamil.

  • @padmanabanmprasanna7949
    @padmanabanmprasanna7949 2 місяці тому +3

    Vagai sooda vaa mari oru tharamana film galaxy ⭐ is back ..

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann 2 місяці тому +2

    ❤❤வாழ்த்துக்கள்

  • @thilagavathianandhan8560
    @thilagavathianandhan8560 2 місяці тому +5

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா இந்த விடியோ பதிவு

  • @lovekingcreations2933
    @lovekingcreations2933 2 місяці тому +14

    Vagai soodava part 2

  • @nathanbabu8559
    @nathanbabu8559 2 місяці тому +3

    சூப்பர்....❤❤❤... தம்பி வெற்றிமாறன் ... சார்பாக... தம்பி போஸ் அவர்களை வாழ்த்தி
    ராணிப்பேட்டை ...காரை...
    SLநாதன் ...👍👍👍

  • @niram-lt2gi
    @niram-lt2gi 2 місяці тому +3

    Super subject, trailer super,, tamilargal intha thiraipadathirkku atharavu kodukkak vendum...

  • @Vickytimon
    @Vickytimon 2 місяці тому +5

    Very intersting intro.

  • @Nanmozhi-info28
    @Nanmozhi-info28 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @kasiks1439
    @kasiks1439 2 місяці тому +8

    Don't under estimate Vimal Naa ❤️🔥

  • @VIGNESHS-wu9mh
    @VIGNESHS-wu9mh 2 місяці тому +3

    very impressive intro

  • @romanbruceramesh6226
    @romanbruceramesh6226 2 місяці тому +3

    Nice visible and screen play ❤

  • @GopalKrishnan-eo2lp
    @GopalKrishnan-eo2lp 2 місяці тому +2

    தலையைக் கொடுத்ததவும் தலைநகரத்தை காப்போம்❤️‍🔥

  • @sudhakarsudha2648
    @sudhakarsudha2648 2 місяці тому +2

    சூப்பர் ♥️❤💋❤♥️♥️

  • @sheriffvdos945
    @sheriffvdos945 2 місяці тому +3

    Good ... ❤

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 7 днів тому

    விமலுக்கு அடுத்த தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் 🎉🎉

  • @MohideenMasood1111
    @MohideenMasood1111 2 місяці тому +4

    Congratulations best wishes entire team great successful 👍👍👍👍💯💯💯💯

  • @VIJAY_ACTOR_NO.1
    @VIJAY_ACTOR_NO.1 2 місяці тому +3

    Thalaiva 🥵‼️🔥 Hollywood Level BGM Top Notch ‼️🥵💥‼️🔥

  • @tia2047
    @tia2047 2 місяці тому +3

    Awesome.. great

  • @akumars795
    @akumars795 2 місяці тому +3

    Very good story.. well narrated.. Hope the movie would be as interesting as this

  • @chaplinbalu5875
    @chaplinbalu5875 2 місяці тому +3

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @prem_cutz
    @prem_cutz 2 місяці тому +1

    Thamizh thalaivarkal vaazhkkai varalaaru eruthu thamizhai valarkka vaendum...❤

  • @sakthivelsamuthiram1159
    @sakthivelsamuthiram1159 2 місяці тому +3

    Heartfelt Congratulations to this entire team. This intro is very nice. Am eager to watch this movie. Hope this movie will handle a lot of things about our educational system and remind us of some great people like Kamarajar. Waiting to watch this movie in this summer.

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 місяці тому +2

    Intersting...❤❤❤

  • @sivaprasanna369
    @sivaprasanna369 2 місяці тому +2

    Super sir👏👏👏👌👌👌

  • @user-dr2mw8qu2q
    @user-dr2mw8qu2q 2 місяці тому +4

    Awesome

  • @SadamHussain-zo5nl
    @SadamHussain-zo5nl 2 місяці тому +1

    Next national award parcel.....

  • @jpaulmoses
    @jpaulmoses 2 місяці тому +3

    Intriguing introduction.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 місяці тому +1

    வருக வருக 🎉🎉.. அறிவு கண் திறக 🎉🎉

  • @pozhilrajeshwaran5205
    @pozhilrajeshwaran5205 2 місяці тому +1

    தரமான படைப்பு 👏👏

  • @parameswarankantharaj2235
    @parameswarankantharaj2235 2 місяці тому +1

    அண்ணா அருமை, கவி பரமேஸ்வரன் திருவண்ணாமலை.

  • @vinith.xvinith7361
    @vinith.xvinith7361 2 місяці тому +3

    Super ❤

  • @ramc680
    @ramc680 2 місяці тому +1

    எங்கடா விமலயே காணோம் 😮

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 15 днів тому +1

    Vimal is underrated actor

  • @vasudevang3068
    @vasudevang3068 2 місяці тому +2

    BEAT WISHES AND GOOD LUCK.

  • @amazingphotoshop4176
    @amazingphotoshop4176 Місяць тому

    Semma voice BOSE VENGAT JI

  • @KannanVel-kc2sx
    @KannanVel-kc2sx Місяць тому

    Intha mathiri Kathaiya yetuGang nanum vagaisutava patha pathe Ana vagaisutava pattaam pathe ninga yellam antha mathiri pattam yetunga yosikirunga Vimal Unga Kalavani pataththa ippo varaikum ye kutumbam pakkudhu super bro 🎉

  • @tamiljunction4946
    @tamiljunction4946 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் விமல் அண்ணா மற்றும் போஸ் வெங்கட் அண்ணா

  • @jey5281
    @jey5281 2 місяці тому +2

    ❤❤❤ nice mograph

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 місяці тому +1

    Padam vetri pera vazhthukal team ❤️

  • @Velubhai007
    @Velubhai007 2 місяці тому +2

    🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🙏🏻🙏🏻🙏🏻 this is cinema.. 👏🏻

  • @manikandank6402
    @manikandank6402 2 місяці тому +1

    இதுவரை காணாத தமிழ் சினிமா கதை கலம்.

  • @thalaprabha2273
    @thalaprabha2273 Місяць тому

    Tharamana kadhai padam vetri pera valthukal,❤

  • @senthilmuruganr234
    @senthilmuruganr234 2 місяці тому +2

    Excellent introduction

  • @VIJAY_ACTOR_NO.1
    @VIJAY_ACTOR_NO.1 10 днів тому +1

    Ma. Po. Si, Sir 🕉️🙏🌅🐐🥵‼️🔥

  • @arrowspeed0122
    @arrowspeed0122 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் ❤❤

  • @rameshm7208
    @rameshm7208 2 місяці тому +1

    படம் super..

  • @rkranjithranjith3941
    @rkranjithranjith3941 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥