ஐயா கணபதி ராசிகளுக்கு இந்த பதிவு... வெற்றி தோல்வி சகசம்... கணபதி யோ... கணசனோ... அல்லது மற்றவர்கள் யாரா இருந்தாலும் மாடுகளும் நல்லா இருக்கணும்... ஒட்டாளியும் நல்லா இருக்கணும் அப்போதான் பரிசு... கணேசன் பந்தயத்துக்கு வரவில்லை அவ்வளவு அநாகரிகமாக லைவ் வீடியோ வில் பதிவு போடுறங்க.... இதே கணேசன் ரசிகர்கள் இப்படி அசிங்கமாக பேசுவதில்லை... யாரேனும் கணேசனை பேசினால் பதில் குடுப்பார்கள்... 10.000 ஆயிரம் ரூபாய் போனை வைத்து கொண்டு 10.00.000...லட்சம் மாட்டை வாங்கி அதை பராமரிப்பு செய்து கொண்டு வரும் அவர்களுக்கு தெரியும் எவ்ளோ கஷ்டம்னு... கணபதி சீட்டு க்கு வரவில்லை இப்போ என்ன செய்ய போறீங்க.... அடக்கம் அமைதி உழைப்பு உண்மை வெற்றியை தீர்மானிக்கும்... இதே கணபதி மறித்து ஓட்டி வெற்றி பெற்றுள்ளார் நானே திட்டி உள்ளேன்... நேர்மையான வெற்றி க்கு பாராட்டி உள்ளேன்... அசிங்கமாக திட்டும் போது அவர்கள் வீட்டில் யாரும் பார்த்தால் மனம் எவ்ளோ கஷ்ட படும்... அப்படி ஆம்பளையா இருந்தால் நேரில் திட்ட தில் இருக்கா.... பிடித்த மாடுகளை பாராட்டுங்கள் பிடிக்காத மாட்டை பார்க்க வேண்டாம்... விட்டு செல்லுங்கள்... நான் இந்த பந்தயத்தில் கணபதி தோற்க வேண்டும் இந்த பதிவை போட வேண்டும் என்று இருந்தேன் அதே போல் ஆனது...மாடுகளை வாங்கி ஓட்டி பாருங்கள் அப்போ தெரியும்...வாழ்க வளமுடன்...குறிப்பு... இதில் ksp king னு ஒரு ஐடி... Skr மாடுகளை மிகவும் தரை குறைவாக கொம்மா கோத்தா என்று பேசுவார்... நீங்களும் ஒரு தாயின் வகுற்றில் இருந்தவர் வந்தவர் மறக்க வேண்டாம்....முடிந்தால் மாட்டுக்கு மாடு ஓட்டி வெற்றி பெறுங்கள் அசிங்கமாக பேசினால் வெற்றி கிடைக்காது....
@@kumarrkunar4749 ப்ரோ அவுங்க அப்படித்தான் bro பேசுவாங்க கணபதி அண்ணன் பத்தி எந்த இடத்திலும் தவறாக நாங்கள் பேசியது இல்லை wanted a அவர்கள் பேசினால் பேசுவோம் கணேசன் அண்ணன் இன்று மாடு ஒட்டவே இல்லை இருதாலும் லைவ் தவறாக நெறய பேர் பேசினார்கள் அவர்களுக்கு ஒன்று மட்டும் தான் பொறாமை
இனிய மதிய வணக்கம் மாப்பிள்ளை❤

Well Said 💯 bro🎉
@Titen424 Tqqq bro... 💐💐💐💐💐
❤❤❤❤❤
@@kumarrkunar4749 ப்ரோ அவுங்க அப்படித்தான் bro பேசுவாங்க கணபதி அண்ணன் பத்தி எந்த இடத்திலும் தவறாக நாங்கள் பேசியது இல்லை wanted a அவர்கள் பேசினால் பேசுவோம் கணேசன் அண்ணன் இன்று மாடு ஒட்டவே இல்லை இருதாலும் லைவ் தவறாக நெறய பேர் பேசினார்கள் அவர்களுக்கு ஒன்று மட்டும் தான் பொறாமை
நல்லா அருமையான பதிவு சகோ
Sathish ,Goutham mass
Summa ❤❤❤
வாழ்த்துக்கள் மச்சான் சதிஷ் 🎉🎉
No Quvalit.bro
Raheem attaha
Vaanga atha
Antha.mavattam