1 John 2:18 ஏன் யோவான் அப்போஸ்தலன் பிள்ளைகளே என்று அழைத்தார்? 1 கொரி 4:15 - ஏன் அப்போஸ்தலனாகிய பவுல் உங்களைப் பெற்றேன்.... பிள்ளைகள் இன்று சொன்னார்? அப்படி என்றால் நாம் யாருக்கு பிள்ளைகள்? நம் தகப்பன் யார்?
இது ஒருமைப்பாட்டை குறிக்கிறது இதற்கு ஆதரவசனம் அவர்கள் நம்மில் ஒன்றாக இருக்கும் என்று செல்லபட்டு இருக்கிறது 21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். யோவான் 17:21 22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17:22 23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். யோவான் 17:23
சகோ, தேவன் சாத்தானை படைக்கவில்லை.... ஒரு தேவ தூதனை தான் படைத்தார்.. தேவனின் தெய்வீக குணமாகிய சுயாதீனம் கொடுக்கப்பட்ட நிலையில், அதை தவறாக பயன்படுத்தியது தான் அந்த தூதர், அதன் மூலமாக தீமை என்கிற புத்தியின் தலைமை பிறப்பிடமாக அவர் தன்னை ஏற்படுத்திக் கொண்டார்....
God bless you
Super
இயேசுவுக்கே புகழ்.
🙏Praise the Lord 🙏
🙏🏻praise the lord🙏🏻
praise the lord
Praise the LORD 🙏
PRAISE THE LORD 🙏🙏
🙏
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
யோவான்13:33 அப்படியானால்,யேசுகிறிஸ்து அப்போஸ்தலர்களை "பிள்ளைகளே என்று ஏன் அழைத்தார்?
1 John 2:18 ஏன் யோவான் அப்போஸ்தலன் பிள்ளைகளே என்று அழைத்தார்?
1 கொரி 4:15 - ஏன் அப்போஸ்தலனாகிய பவுல் உங்களைப் பெற்றேன்.... பிள்ளைகள் இன்று சொன்னார்?
அப்படி என்றால் நாம் யாருக்கு பிள்ளைகள்? நம் தகப்பன் யார்?
Brother, John 8:28 ,நானே அவர் என்றும், john 10:30 நானும் பிதாவும் ஒன்னு john 17:3,ஒன்றான மெய்த் தேவன் இதின் அர்த்தம் விளக்கம் கூறவும்.
Dear Br எங்கள் சேனலில் ஏற்கனவே இதற்கான பதில் கொடுத்துள்ளோம் தயவு செய்து சேனலில் பார்க்கவும்....
இது ஒருமைப்பாட்டை குறிக்கிறது இதற்கு ஆதரவசனம் அவர்கள் நம்மில் ஒன்றாக இருக்கும் என்று செல்லபட்டு இருக்கிறது
21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17:21
22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
யோவான் 17:22
23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17:23
Romans 8 . 15
Brother எனக்கு ஒரு கேள்வி.. பிதாவாகிய தேவன் முக்காலம் அறிந்தவர் அப்படி இருக்கும் போது சாத்தானை படைக்க வேண்டிய அவசியம் என்ன?
சகோ, தேவன் சாத்தானை படைக்கவில்லை.... ஒரு தேவ தூதனை தான் படைத்தார்.. தேவனின் தெய்வீக குணமாகிய சுயாதீனம் கொடுக்கப்பட்ட நிலையில், அதை தவறாக பயன்படுத்தியது தான் அந்த தூதர், அதன் மூலமாக தீமை என்கிற புத்தியின் தலைமை பிறப்பிடமாக அவர் தன்னை ஏற்படுத்திக் கொண்டார்....
Praise the lord
🙏Praise the Lord 🙏
Praise the lord🙏
Praise the Lord 🙏