КОМЕНТАРІ •

  • @vadivelanchocklaingam6090
    @vadivelanchocklaingam6090 6 місяців тому +67

    ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
    பெண்: ..............
    ஆண்: உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
    ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே
    ஆண்: காதலின் கனவுகளை கண்ணீாின் நினைவுகளை பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே
    ஆண்: ஓ ஹோ ஹோ
    ஆண்: வெட்டோடு பொருந்தும் வாா்த்தை எதுவென்று தாய்மொழி அறியும் நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை எதுவென்று யாருக்கு தொியும் வலி போக எந்தன் பாடல் வாா்த்தை கொண்டு வரும்
    ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
    பெண்: ..............
    ஆண்: யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை
    பெண்: ..............
    ஆண்: யாருக்கு யாா் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை
    ஆண்: விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு
    ஆண்: எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை வாழ்க்கை போலே எண்ணம் கொள் வாழ்வதும் துயரமில்லை
    ஆண்: ஓ ஹோ ஹோ
    ஆண்: ரோஜாவின் கண்ணீா் தானே அத்தராய் வாசம் கொள்ளும் கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்
    ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
    பெண்: ..............
    ஆண்: பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களை நம்பி வாழ்வதில்லை
    பெண்: ..............
    ஆண்: உயிா் கொண்ட வோ்களின் ஆழங்களில் காதல் அன்பு என்றும் காய்வதில்லை
    ஆண்: உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே அண்டம் மறையும் அன்பே நித்தியமே
    ஆண்: எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு
    ஆண்: ஓ ஹோ ஹோ
    ஆண்: நீா் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க கல்யாண மாலை நனைத்த கண்ணீா்துளி வாழ்க
    ஆண்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே

  • @aravintharavinth6062
    @aravintharavinth6062 5 місяців тому +100

    நினைவுகள் இருக்கும் வரை யாரையும் மறக்க முடியாது 😔 😔 சிலர் வாழ்வதே அந்த நினைவுகள் கூடவே தான் அதில் நானும் ஒருவன் 😔😔

  • @subashsubash679
    @subashsubash679 Місяць тому +19

    இந்த மாதிரி பாடல் கேட்டால் மனசு ரொம்ப வலிக்கும்

  • @ranimuthur9721
    @ranimuthur9721 3 місяці тому +13

    எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை......வாழ்க்கை போல எண்ணம் கொல் வாழ்வது துயரமில்லை.......😢😢😢

  • @tasteofkeelakarai1900
    @tasteofkeelakarai1900 Місяць тому +5

    யாருக்குல்லாம் கடந்து வந்த பாதை நியாபகங்கள் வருது என்றும் Old is gold ❤

  • @VijayaShanthi-ej3zd
    @VijayaShanthi-ej3zd 2 місяці тому +20

    நைஸ் சோங் இந்த பாட்டு கேட்கும் போது எல்லாம் நேரமும் அழுகை வரும் 💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @user-tb7gq1tt4r
    @user-tb7gq1tt4r 3 місяці тому +161

    மீண்டும் இந்த Life யாருக்கு வேண்டும்.? மீண்டும் இந்த life கிடைக்காது என்று தெரிந்தும் என் மனது போடும் நாடகமே ஒரு புன்னகை..❤

  • @user-vl7zp2gd5g
    @user-vl7zp2gd5g 19 днів тому +12

    உருவங்கள் தாண்டியே உள்ளங்கள் வாழுமே😢😢

  • @neela6109
    @neela6109 Місяць тому +3

    அமா மறக்க முடியாத நாள் மீண்டும் கிடைக்காது ஐ மிஸ் யூ 😢

  • @rajeshwarim3820
    @rajeshwarim3820 4 місяці тому +12

    கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்...😔

  • @user-yb8on2ue6z
    @user-yb8on2ue6z 20 днів тому +2

    My favourite song

  • @user-fy6wi6ho4n
    @user-fy6wi6ho4n 2 місяці тому +5

    மனம் உருகி அழுத பாடல்

  • @vkishoreshiba3893
    @vkishoreshiba3893 6 днів тому

    என் காதலை நினைவுகூறும் பாடல் படம் வரும்பொழுது கேட்ட சுகமான ராகம்

  • @SampathKumar-ev7uv
    @SampathKumar-ev7uv 10 місяців тому +46

    என் வலிகள் தந்த பாடல்

  • @sathishdae2562
    @sathishdae2562 7 місяців тому +16

    Vairamuthu lyrics very nice

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 7 місяців тому +42

    🌹ஒவ்வொரு பாடலிலும் ?ஒவ்வொரு நினைவிருக் கு ?உள்ளுக்குள் வலியிரு க்கு நெஞ்சே ?இசை நெஞ் சே ?காதலின் கனவுகளை? கண்ணீரின் நினைவுக ளை ?பாடங்கள் சுமந்துவரு ம் ! நெஞ்சே ?இசை நெஞ் சே ?வெட்டோடு பொருந்து ம் வார்த்தை ?எதுவென்று தாய்மொழியறியும் ?நெஞ் சோடு பொருந்தும் வாழ்க் கை ?எதுவென்று யாருக்கு தெரியும் ?வழி போக ?எந்த ன் பாடல் ?வாழ்க்கை கொ ண்டு வரும்.☹️😨😰🥺😪

  • @rasanradna4321
    @rasanradna4321 8 місяців тому +10

    😢Kannodu porumai kaaththal kaalam pathil sollum❤❤

  • @subashsubash679
    @subashsubash679 Місяць тому +1

    இந்தப் பாடலைக் கேட்டாலே உன் மனசு ரொம்ப கவலையா இருக்கும்❤❤❤❤❤❤❤❤

  • @dineshdina741
    @dineshdina741 5 місяців тому +11

    ரொம்ப கவலையா கிடக்கு

  • @josephjohn9198
    @josephjohn9198 2 місяці тому +4

    இந்த பாடல் பழைய நினைவுகளை கொண்டு வருகிறது 😂😂😂😂

  • @MahathiPrathiksha-id8ks
    @MahathiPrathiksha-id8ks 8 місяців тому +9

    Kadhal thantha vali endrum aarathathu...😔😔😔

  • @user-sb3uo9jr1f
    @user-sb3uo9jr1f Місяць тому +1

    ❤❤ யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடியில் பூக்கள் பூப்பதில்லை😢😢😢😢

  • @mahadevimahadevi7495
    @mahadevimahadevi7495 6 місяців тому +9

    Avana ennala marakkamudiyathu because
    My love was one side love is a painful life long 😢😢😢

  • @hafizmujeepspk8797
    @hafizmujeepspk8797 10 місяців тому +14

    வேற லெவல்

  • @senthil3878
    @senthil3878 3 дні тому

    காதலில் நினைவுகளும் சுகம் தான்❤

  • @Venketeshoi5ht8gb2f
    @Venketeshoi5ht8gb2f 2 місяці тому +4

    நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை எதுவென்று யாருக்கு தெரியும் அருமையான பாடல் வரிகள்.

  • @Sujima-kfjfi
    @Sujima-kfjfi Місяць тому

    விதி என்ற காட்டிலே திசை மாறும் போக்க்கல்லே 😢😢

  • @kumartailor4229
    @kumartailor4229 10 місяців тому +13

    I love song ❤25/09/23
    Kumar vignesh tailor pennagaram

  • @chandralekhamuruganantham2064
    @chandralekhamuruganantham2064 4 місяці тому +22

    இதயத்தில் கண்ணீர் வர வைக்கும் வரிகள்😢😢😢😢😢

    • @satheshkumar2062
      @satheshkumar2062 2 місяці тому

      😢😢😢😢😢😢semma

    • @user-ce2vo3vn9t
      @user-ce2vo3vn9t 24 дні тому

      Rmba crta sonniga kannil mattum ila idhayathil kannir varavaikum varikal

  • @M.Johnpeter.M.Johnpeter.-oe8yu
    @M.Johnpeter.M.Johnpeter.-oe8yu Рік тому +11

    நல்ல பாட்டு

  • @srirama.sriram7939
    @srirama.sriram7939 6 місяців тому +3

    😄😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩 rompa kavalaya erukku..love from srilanka...

  • @tasteofkeelakarai1900
    @tasteofkeelakarai1900 2 місяці тому

    Unmaithaan ovaru ovaru paadalilum ovaru ninaivu iruku.🥺🥺😞 intha paadal varigal semmaya irukkum real ah irukum.

  • @MurganPalaniammal
    @MurganPalaniammal 17 днів тому

    இந்த. பாடல்என். இதய. வலியை. குறைத்தது

  • @ShanthiShanthi-xg8vc
    @ShanthiShanthi-xg8vc 5 місяців тому +1

    Kathalithu tholvijuttavarkal maddum than valijalla... Putinthu valvathum oru vali than... Nan Kathalithu 2years... Oru muraje avarai santhithenthen... Avaru foren pokum munpu.... 😢😢😢😢Kaththirupathum oru sukam.... I miss you ❤❤❤

  • @NikiNura
    @NikiNura Місяць тому

    Wow superb song ewalau arthangal 😢nenjai thottu kangalaii theendum varigal

  • @vangasutthipakkalam2365
    @vangasutthipakkalam2365 9 місяців тому +4

    Ennam Pol valakai avarukkrukkum vaipathillai 😢

  • @velmurugan-fj2ly
    @velmurugan-fj2ly 2 місяці тому +1

    அருமையான வரிகள்

  • @selvanselvan9104
    @selvanselvan9104 Місяць тому

    எனது வலிகளை சொல்ல வரிகள் ஒன்று போதுமா😢😢

  • @rajak6537
    @rajak6537 Місяць тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤🎉

  • @nandhinikodainandhinikodai4786
    @nandhinikodainandhinikodai4786 7 місяців тому +7

    True love❤❤

  • @user-kg6mk2nw6w
    @user-kg6mk2nw6w 5 місяців тому +2

    Kanneerin ninaiukalai 💔

  • @RajRaj-ip5uk
    @RajRaj-ip5uk 26 днів тому

    My fvt song kannotu porumai kathal pathil sollum my fvt line😢😢😢 altime

  • @HackMani
    @HackMani 2 місяці тому +3

    😢ovvoru padalalilum ovvoru nenaivu irukkum unmathala😂....yarukku malaigal avathendru poongodigl pokkal poppathuilaila.....na oru ponna lov panna..avalu enn lov panna 4yrs..but ipo yakuda ila.....rojavin kannr thene athanai vasam varum...n roja pola thala...😅parava ila...gha vaikkuthutha..thaggikkira...😊

  • @jayakanrhankanthankanthan1874
    @jayakanrhankanthankanthan1874 2 місяці тому +1

    😔 miss you ammu kutty........... 💔

  • @user-ro6oy9pp4g
    @user-ro6oy9pp4g 8 місяців тому +2

    My favorite song🎵daily 6murai kekum padal

    • @user-kg6mk2nw6w
      @user-kg6mk2nw6w 5 місяців тому

      Apa nee loosa irukum nalla doctor paarththu check pannu

  • @rakshitharakshitha6995
    @rakshitharakshitha6995 9 місяців тому +10

    Enna meeting da vera level song

    • @rparashuram
      @rparashuram 7 місяців тому

      My love 💕💕💕😭😭😭😭😭

  • @ShanthiShanthi-xg8vc
    @ShanthiShanthi-xg8vc 5 місяців тому +2

    Vithi enra kaddile thisai marum valkaje pokura pokkil pathaikal kandu vidum😢😢😢😢😢

  • @kumaresankumaresan4334
    @kumaresankumaresan4334 7 місяців тому +1

    8.00pm...miss you...
    Manasu valekkerathu....,😢😢

  • @SaiseviSai
    @SaiseviSai 6 днів тому

    All songs super super🥰🥰🥰

  • @ONithusan
    @ONithusan 2 місяці тому

    Super song kedda aluka varum

  • @isayinkathalan143
    @isayinkathalan143 4 місяці тому +2

    Memoryes very dangerous 🤔💔🍂

  • @Nisha-ls7kn
    @Nisha-ls7kn 8 місяців тому +4

    Miss you da ❤️❤️❤️❤️

  • @archanaarchana1714
    @archanaarchana1714 10 місяців тому +6

    My few song 😔😔😔

  • @asaimanju4270
    @asaimanju4270 10 місяців тому +4

    Nice line this song

  • @sivanveriyan7900
    @sivanveriyan7900 11 місяців тому +7

    25/8/2023. Pala valiyoadu 😭by...nimmi

  • @mahendran-vg8hl
    @mahendran-vg8hl 5 місяців тому +1

    Ullukul vali iruku nenje 💔💔💔

  • @s.mutharasus.mutharasu8515
    @s.mutharasus.mutharasu8515 7 місяців тому +1

    Super song

  • @DineshKumar-qe9uf
    @DineshKumar-qe9uf 8 місяців тому +3

    Miss..❤❤❤you

  • @HismathSireen
    @HismathSireen 5 місяців тому +1

    Yaaraaleum marekke mudiyaathethu 😢😢

  • @venkatesanj913
    @venkatesanj913 9 місяців тому +2

    True love❤

  • @malaashaAsha-py6mv
    @malaashaAsha-py6mv 2 дні тому

    Bad words pesinavana adichavana naa ethukave maate madhava leave me

  • @nivethakunabalasingam1332
    @nivethakunabalasingam1332 9 днів тому

    Nice❤song

  • @anithaanbazhagan
    @anithaanbazhagan 5 місяців тому +1

    I love this song ❤❤❤😢

  • @smartsenthil6187
    @smartsenthil6187 10 місяців тому +44

    மனது வலிக்கிறது😢😢😢 எல்லாம் சோதனை

  • @AishwaryaIshukrishna-vc1nf
    @AishwaryaIshukrishna-vc1nf 9 місяців тому +3

    Vithi yenta kaatilea thisai maarum valzkaiyea 😔

  • @thenmozhithen12
    @thenmozhithen12 4 місяці тому +2

    Miss u❤

  • @paramasivam-sh3iz
    @paramasivam-sh3iz 11 місяців тому +2

    Good. Love

  • @Tamilyappa-sz2mb
    @Tamilyappa-sz2mb 8 місяців тому +3

    True love❤️😥😭

  • @kamatchiranjithkumar9347
    @kamatchiranjithkumar9347 9 місяців тому +13

    Mesmerising voice

  • @abinayaabinaya7813
    @abinayaabinaya7813 10 днів тому

    My life ❣️😢

  • @user-zg7sl7kb7u
    @user-zg7sl7kb7u 8 місяців тому +3

    super

  • @user-ww3zk6ud2p
    @user-ww3zk6ud2p 3 місяці тому

    Nice song

  • @SubashiniJsjsjsbebeh
    @SubashiniJsjsjsbebeh Місяць тому

    Nice song😢❤🎉

  • @SelviEswari-wc8zn
    @SelviEswari-wc8zn 25 днів тому

    Very nice ❤

  • @sabinasyed9946
    @sabinasyed9946 8 місяців тому +2

    Super

  • @AjiThMaDhU-oq7gq
    @AjiThMaDhU-oq7gq Місяць тому +1

    Enna oruthan vittu poitan 😔

  • @premadeepa6299
    @premadeepa6299 9 місяців тому +3

    I like songs ❤😂

  • @balabala-ws3ff
    @balabala-ws3ff 4 місяці тому +1

    Love you song

  • @m.gandhimathy5174
    @m.gandhimathy5174 Рік тому +7

    What a song 🎉songsfir ever category

  • @UdayaUdaya-rq2kx
    @UdayaUdaya-rq2kx 12 днів тому

    2023.8.18 😢😢😢😢 romba peeiya ematram 😢😢innu marakka mudiyala

  • @suryagaming310
    @suryagaming310 6 місяців тому +1

    Thank You 🌹 kadai Pediekum
    Theni Maram Namathu Kunum Suliuathie Nike 4

  • @ashokhandling2309
    @ashokhandling2309 6 місяців тому +3

    -BGM-
    ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
    உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே…
    -BGM-
    ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
    உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே…
    ஆண் : காதலின் கனவுகளை கண்ணீாின் நினைவுகளை…
    பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே…
    ஆண் : ஓஹோஹோ… வெட்டோடு பொருந்தும் வாா்த்தை…
    எதுவென்று தாய்மொழி அறியும்…
    நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை…
    எதுவென்று யாருக்கு தொியும்…
    வலி போக எந்தன் பாடல் வாா்த்தை கொண்டு வரும்…
    ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
    உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே…
    -BGM-
    ஆண் : யாருக்கு மாலைகள் ஆவதென்று…
    பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை…
    -BGM-
    ஆண் : யாருக்கு யாா் சொந்தம் ஆவதென்று…
    தேவதைகள் வந்து சொல்வதில்லை…
    ஆண் : விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே…
    போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு…
    ஆண் : எண்ணம் போல வாழ்க்கையே…
    எவருக்கும் வாய்ப்பதில்லை…
    வாழ்க்கை போலே எண்ணம் கொள்…
    வாழ்வதும் துயரமில்லை…
    ஆண் : ஓஹோஹோ… ரோஜாவின் கண்ணீா்தானே…
    அத்தராய் வாசம் கொள்ளும்…
    கண்ணோடு பொறுமை காத்தால்…
    காலம் பதில் சொல்லும்…
    ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
    உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே…
    -BGM-
    ஆண் : பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம்…
    தேகங்களை நம்பி வாழ்வதில்லை…
    -BGM-
    ஆண் : உயிா் கொண்ட வோ்களின் ஆழங்களில்…
    காதல் அன்பு என்றும் காய்வதில்லை…
    ஆண் : உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே…
    அண்டம் மறையும் அன்பே நித்தியமே…
    ஆண் : எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு…
    ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு…
    ஆண் : ஓஹோஹோ… நீா் கொண்ட மஞ்சள் வாழ்க…
    நிழல் தந்த சொந்தம் வாழ்க…
    கல்யாண மாலை நனைத்த கண்ணீா்துளி வாழ்க…
    ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
    உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே…

  • @user-lv3iv7gc1u
    @user-lv3iv7gc1u 6 місяців тому +1

    My fvet song

  • @yuvanthikayuvanthika-ok6ym
    @yuvanthikayuvanthika-ok6ym 3 місяці тому +1

    ❤very.very. Qutana song ❤❤❤super❤❤❤

  • @vangasutthipakkalam2365
    @vangasutthipakkalam2365 9 місяців тому +5

    Any one here this song in 2023

  • @KaniTamil-og2qp
    @KaniTamil-og2qp 2 місяці тому

    My favourite song 😢😢😢

  • @prakashsughas9323
    @prakashsughas9323 7 місяців тому +1

    I love you ❤️❤️❤️

  • @user-kb4cf1sf4n
    @user-kb4cf1sf4n 4 місяці тому +2

    😢😢😢😢❤❤Feeling my love lakni nikeshala love😢😢😢😢❤

  • @naveenasabariraja16
    @naveenasabariraja16 4 місяці тому +2

    Pazha vazhiyodu....by Naveena...25..3.2024

  • @user-uh8wr8de4v
    @user-uh8wr8de4v 8 місяців тому +1

    Feeling

  • @sheebamaths4153
    @sheebamaths4153 7 місяців тому +1

    Yes song words is ture😢

  • @ajithkumarp2746
    @ajithkumarp2746 10 місяців тому +17

    Yeppa enna lyrics Vera level😍

  • @user-hx7ke1sl5u
    @user-hx7ke1sl5u 3 місяці тому

    Memories are life in biggest pain....

  • @balabala-ws3ff
    @balabala-ws3ff 4 місяці тому +1

    Miss you deedee❤️❤️😭😭

  • @smdbabu6472
    @smdbabu6472 11 місяців тому +23

    I'm melting ❤ ❤❤❤❤ ❤❤❤

  • @onsitelove2020
    @onsitelove2020 4 місяці тому +1

    I miss you.....😢

  • @yeshwanthyuva6429
    @yeshwanthyuva6429 Місяць тому

    My school days

  • @anithaanianitha5512
    @anithaanianitha5512 Рік тому +7

    😊😊

  • @lavanya2682
    @lavanya2682 10 місяців тому +4

    Wow

    • @rparashuram
      @rparashuram 7 місяців тому

      My life long 😭😭😭😭

  • @meenatchic1598
    @meenatchic1598 5 місяців тому +2

    Good song