சீமான் உரைவீச்சு.. பிறந்ததின சிறப்புப் பகிர்வு! | Seeman | NTK | Naam Tamilar Katchi | Seeman Manadu

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 436

  • @PuthiyaThalaimuraiTV
    @PuthiyaThalaimuraiTV  2 місяці тому +3

    WATCH HERE KAMAL HASSAN’s MAKKAL NEEDHI MAIAM MUDHAL MAANADU
    👉ua-cam.com/video/VNt5dwDBU_E/v-deo.html
    கமல்ஹாசன் சிறப்புரை..,பிறந்ததின சிறப்புப் பகிர்வு| Makkal Needhi Maiam | Kamalhassan | Madurai

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 2 місяці тому +154

    பலர் இந்த மண்ணில் தமிழ் தேசியம் பேசிருந்தாலும்.சீமான் வந்ததற்கு பின்னர் தான் தமிழ் தேசியம் தமிழர்களிடம் சென்றடைந்துள்ளது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤

    • @valiantvimal
      @valiantvimal 2 місяці тому +3

      உண்மையில் சொல்லும் அளவுக்கு இந்த மண்ணில் யாருமே தமிழ்த் தேசியம் பேசியதில்லை. இந்த சொல்லாடலே தமிழர்களுக்குப் புதியது தான்!!! இங்கே திராவிட தேசியம் மட்டுமே பரப்பினார்கள்...

    • @முருகன்n55
      @முருகன்n55 2 місяці тому

      சீமான் அண்ணனு கமென்ட் பண்ணு தாயோலி ..பெயர் சொல்லி கூப்பிடுர

    • @latharavindran4437
      @latharavindran4437 2 місяці тому

      @@valiantvimal👍👍👍👍😍❤

  • @jeganjak5951
    @jeganjak5951 2 місяці тому +452

    திராவிடம் என்னும் மாயையே உடைத்தவன்🎉❤இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசான்

  • @seranarasu007
    @seranarasu007 2 місяці тому +301

    பல லட்சம் இளைஞர்களை அரசியலை நோக்கித் திருப்பிய, தமிழ்த்தேசிய அரசியலுக்கென்று ஒரு பெரும்படையைக் கட்டியெழுப்பிய, பேரன்புக்கும், பெருமதிப்புக்குமுரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் ❤️
    HBD Seeman
    # கொள்கைத்தலைவன் சீமான்

    • @Ahamed-hl7ls
      @Ahamed-hl7ls 2 місяці тому

      செருப்பு தவனலைவன்😂

    • @latharavindran4437
      @latharavindran4437 2 місяці тому

      👌👌🙏🙏👌👌😍😍

  • @MariyappanJayanthi-r8j
    @MariyappanJayanthi-r8j 2 місяці тому +151

    NTK❤
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @PRABU53
    @PRABU53 2 місяці тому +39

    14 ஆண்டுகள் இடைவிடாத உழைப்பு சமரசம் அற்ற அதே நிலை உண்மையான தலைமைக்கும் தலைவனுக்கும் ஒரு அடையாளம்.

  • @MakkalKuralTamil
    @MakkalKuralTamil 2 місяці тому +186

    தமிழ் இனத்திற்கு காலம் தந்த கடைசி வாய்ப்பு செந்தமிழன் சீமான்❤❤❤❤❤

    • @balajibala8402
      @balajibala8402 2 місяці тому +5

      அது உண்மை தா ஆன யாரையிம் கேவலமா பேசாம இருந்த ட்ரை பண்ணலாம்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 2 місяці тому +6

      @@balajibala8402 "மாநாட்டில் விஜய் சீமானை கேலி செய்தது மிகப்பெரிய தவறு" 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @musicheartzz
      @musicheartzz 2 місяці тому +2

      ​@@インドのタミルトンボ avar eppo seemanai sonnaru

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 2 місяці тому

      ​@@musicheartzz விஜய் உங்களை காரி முழிந்தால்கூட உங்களுக்கு புரியாது ஏன் என்றால் சினிமா மோகம் உங்களை முழுங்கிவிட்டது

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming 2 місяці тому +1

      ​@@musicheartzz1) ஆக்ரோஷமாக சத்தமாக நான் பேச வரல ப்ரோ
      2) மாற்று சக்தி என்று சொல்லி 10 ஓட 11 வது கட்சியா வரல ப்ரோ
      3) உலக தலைவர்கள் சொல்லிய கருத்துக்கள் எல்லாம் மேற்கோள் காட்டி பேச வரல ப்ரோ
      4) சிலர் சொல்றாங்க மீன் பிடிக்க கத்துகுடுக்கணும்னு, ஆனா நாம மீன் புடிச்சும் குடுப்போம், etc

  • @manojpradeep7431
    @manojpradeep7431 2 місяці тому +122

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @p.rameshramakrishnan7246
    @p.rameshramakrishnan7246 2 місяці тому +95

    திரு சீமான் அவர்களுக்கு ஆகவை தினம் நல்வாழ்த்துக்கள்😊 நீடோடி வாழ்க

  • @anandvengadasalapathy1716
    @anandvengadasalapathy1716 2 місяці тому +61

    அன்றும்....
    இன்றும்....
    என்றும்..... On fire 🔥....,
    Love you.....Annaaa ❤
    # HBD💐🌹

  • @devasahayam9479
    @devasahayam9479 2 місяці тому +15

    இயற்கையின் பாதுகாவலன் என் அருமை அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @mahendranparimanam1886
    @mahendranparimanam1886 2 місяці тому +108

    அண்ணனுக்கு
    அகவைதின வாழ்த்துக்கள்❤❤❤

  • @kandasamy4090
    @kandasamy4090 2 місяці тому +48

    தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அன்பு தம்பி. எனது அண்ணன் தமிழ் மொழி காவலன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @AnbuC-o6d
    @AnbuC-o6d 2 місяці тому +12

    கடவுள் என்பவர் எல்லோருக்கும் சரியான நேரத்தில் ஆபத்தான நேரத்தில் வந்து உதவுபவர் நாம் அனைவரும் கடவுளை ஒருபோதும் நேரில் பார்த்தது கிடையாது ஆனால் நமக்கு சமயத்தில் வந்து உதவுபவர்களை கடவுள் போல் வந்து காப்பாற்றினீர்கள் கடவுள் போல் வந்து சொன்னீர்கள் கடவுள் போல் வந்து என்னை மீட்டு எடுத்தீர்கள் கடவுள் தான் உன்னை இங்கு அனுப்பி இருக்கிறான் அதனால் நீதான் என் கடவுள் இந்த நிலையில் நான் உன்னை கடவுளாக பார்க்கிறேன் என்று பலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம் கடவுள் என்பவர் ஏதோ ஒரு ரூபத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் நம்மை வந்து காக்கிறார் என்பது உண்மை ஆனால் இப்போ நம்மை காக்க வந்திருப்பவர் கடவுள்தான் மனித ரூபத்தில் வந்திருக்கிறார் இவர்தான் அந்த ஆள் என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது பலர் வந்து உதவி செய்பவர்களை போலவே நம் இனத்தையும் நம் மொழியையும் நம் மண்ணையும் மண்ணில் உள்ள வளத்தையும் காக்க வந்தவர்கள் போலவே பேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டார்கள் இப்போது ஒருவன் வந்து அப்படி சொல்லி இருக்கிறான் இவனும் அப்படிப்பட்டவன் தான் என்று ஏற்கனவே கொள்ளையடித்தவளே சொல்லி நம்மை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் சுயநலவாதிகள் அறியாமல் இருக்கும் மக்களை மடைமாற்றம் செய்ய துடிக்கிறார்கள் தடுக்கிறார்கள் கடவுள் நமக்கு அனுப்பிய இந்த மனிதனை அவதூறு பேச்சுக்களாலும் தவறான செய்திகளாலும் சேற்றை வாரி பூசி நம்மை எல்லாம் நம்ப வைக்க பார்க்கிறார்கள் இதற்கெல்லாம் அஞ்சுபவன் இவன் இல்லை தான் இல்லை என்றாலும் என் கொள்கைகளும் கோட்பாடுகளும் கருத்துக்களும் நான் எடுத்து வைக்கும் வாதங்களும் தமிழர்கள் இருக்கும் வரை அவர்களால் இது பேசப்படும் இப்படிப்பட்ட ஒருவரை நாம் விட்டு விட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கு உயர்ந்த கொள்கைகளையும் உன்னதமான கருத்துக்களையும் 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஆளும் கட்சிகள் செய்த குற்றம் குறைகளையும் நம்மை ஏமாற்றி பிழைத்த தையும் அக்கு அக்காக ஆழ்மனதில் செலுத்தி இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை பெரியவர்கள் முதல் வாலிபப் பிள்ளைகள் வரை அனைவருக்கும் அரசியல் பாடம் எடுத்து மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்கும் முதல் மகன் 2026 இன் முதல்வன் செந்தமிழின் புதல்வன் துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளும் வீரம் கொண்ட மாவீரன் பிரபாகரனின் தம்பி அவன் தமிழர்களுக்கு கிடைத்த தவப்புதல்வன் அண்ணனாக தம்பியாக அக்காவாக தங்கையாக அம்மாவாக மாமனாக மச்சான நம்மில் ஒருவனாக வரலாறு படைக்க வந்திருக்கும் தமிழர்களை தலை நிமிர செய்ய வந்திருக்கும் தலைமகன் நீங்கள் ஏசினாலும் பேசினாலும் என் உறவுகள் தானே பேசுகிறார்கள் அம்மா குழந்தையை கோபத்தில் அடிக்கும் போது அழுது கொண்டே இருக்கும் குழந்தை மீண்டும் அம்மாவிடமே ஓடி வந்து கட்டிப்பிடிக்கும் அதைப் போல் யார் என்ன பேசினாலும் இவர்கள் ஒரு நாள் நம்மை புரிந்து கொள்வார்கள் நான் கோபமாக பேசினாலும் அவர்கள் என்னை கோபமாக பேசியிருந்தாலும் உறவினர் என்ற முறையில் அதை மறந்து ஒன்றா இருக்க வருவார்கள் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டிருக்கும் இந்த புலியை சீக்கிரத்தில் சிகரம் தொட நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் தமிழர்களையும் தமிழையும் காக்க வந்திருக்கும் தமிழ் தாய் தந்தை தமிழினத் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் கொள்கைகளை சுமந்து வரும் இந்த சீமானை நாம் சீராக பார்த்துக் கொள்வோம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @vijay-es7hx
    @vijay-es7hx 2 місяці тому +15

    தமிழர்களை ஒன்றிணைக்க வந்த தலைவன், தமிழனுக்கு தனி நாடு தான் தீர்வு என்று போராடிய தலைவனின் தம்பி, திராவிட சாத்தான்களை ஓட வைக்க வந்த தமிழன், எங்கள் உள்ளங்களில் என்றும் குடி கொண்டிருக்கும் அண்ணன், தமிழ் உலகின் பேராசான், சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 2 місяці тому +19

    அண்ணா எங்கள் குடும்ப அனைவரின் சார்பில் இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @SastikSivakumar
    @SastikSivakumar 2 місяці тому +18

    தமிழதேசியம் இளைஞர்களுக்கு கொண்டுபோய் சேர்த்த முன்னோடி அருமை அண்ணன் சீமான் அவர்களுக்கு மனமார்ந்த அகவை தின வாழ்த்துக்கள் ❤

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 місяці тому +20

    எ‌ன்று‌ம் அண்ணன் சீமான் வழியில் நா‌ம் த‌மிழ‌ராக ...💪💪💪🔥🔥🔥

  • @apnavoice24
    @apnavoice24 2 місяці тому +44

    கனடா🇨🇦ஈழத்தமிழர் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤
    கொள்கைத்தலைவன் சீமான் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @raavanan.8014
    @raavanan.8014 2 місяці тому +25

    எங்கள் அரசியல் ஆசானுக்கு அகவைதின நல்வாழ்த்துக்கள்❤️ 🌾💪🏽

  • @vinothsivarasa7037
    @vinothsivarasa7037 2 місяці тому +3

    ❤❤❤NTK ❤❤SEEMAN ❤❤❤

  • @palpandi4045
    @palpandi4045 2 місяці тому +24

    நம்மை ஆளுபவர்கள் தமிழர்கள் இல்லை என்பதை தமிழர்களுக்கு உணர்த்திய அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்

    • @Ahamed-hl7ls
      @Ahamed-hl7ls 2 місяці тому

      இவன் ஆசானா😂😂 தெளிவு இல்லாத மடையன்😂

    • @muthukumara1925
      @muthukumara1925 2 місяці тому

      👏👏👏👏👏👏👏

  • @SamsonFernondez
    @SamsonFernondez 2 місяці тому +17

    இனிமையும் புதுமையும்
    வரமாகட்டும்!
    எண்ணியது போல்
    யாவும் ஜெயமாகட்டும்!
    உன் ஏக்கமும் எண்ணமும்
    நிறைவேறட்டும்!
    வாழ்க்கையின் சூத்திரம்
    வசமாகட்டும்!
    உன்னிலே என்னையும்
    என்னிலே உன்னையும்
    பிணைத்துவிட்ட நேசத்தினை,
    வைத்தினி தினம் வாழுவோம்!!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!

  • @Pandi-os3oq
    @Pandi-os3oq 2 місяці тому +17

    தமிழ் இன பாதுகாவலன் என் அண்ணண் சீமான் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துகள் ❤🎉

  • @settusettu5648
    @settusettu5648 2 місяці тому +27

    ஆகச்சிறந்த ஆளுமைக்கு அகவை தின வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 2 місяці тому +32

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Thilak_19
    @Thilak_19 2 місяці тому +76

    இன்று வரை இதே உறுதியோடும் கொள்கையோடும் சமரசமின்றி நிற்பவர் சீமான்

    • @Ahamed-hl7ls
      @Ahamed-hl7ls 2 місяці тому +3

      காலு வலிக்க போகுது 😂😂

    • @devasahayam9479
      @devasahayam9479 2 місяці тому +5

      உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

    • @RajaRajan-rd2fb
      @RajaRajan-rd2fb 2 місяці тому

      ​​@@Ahamed-hl7ls
      உன் கால எடுக்கனும்......

    • @Lobnj
      @Lobnj 2 місяці тому

      ​@@Ahamed-hl7lsஉனக்கு வலிக்குது என்றால் நீ போய் சுடுகாட்டில் படுக்கலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை.

  • @தமிழ்நண்பர்கள்-ன6ம

    இனிய அகவை தின வாழ்த்துகள் அண்ணா ❤❤❤ வாழ்க பல்லாண்டு வாழ்க... எங்களுடைய அரசியல் ஆசான்.....

  • @TTFTAMIL93
    @TTFTAMIL93 2 місяці тому +10

    💕⏰சீமான் அண்ணனின் பிறந்தநாளை பார்த்து
    மற்ற நாட்கள் எல்லாம்
    பொறாமை படுகிறது
    உன் பிறந்தநாளில்
    பிறந்திருக்கிலாம் என்று
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணன்

  • @ராம்குமார்S
    @ராம்குமார்S 2 місяці тому +24

    பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் ✨❤️‍🔥🎙️

  • @marianelson3655
    @marianelson3655 2 місяці тому +22

    NTK ❤❤❤❤❤

  • @Moti.wations
    @Moti.wations 2 місяці тому +13

    என்ன ஒரு அருமையான பேச்சு ❤👌👌
    NTK

  • @skywayfoundationpugal222
    @skywayfoundationpugal222 2 місяці тому +10

    வீழ்த்தப்பட்ட ஒரு தமிழ் சமுதாயத்தின் எழுச்சி நாள் என்று செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாள் பல முனையில் எதிரிகள் சூழ்ந்தாலும் சூழ்ந்தாலும் புலி போல் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கும் எங்கள் இரவில் எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு

  • @ManojManoj-uj2ef
    @ManojManoj-uj2ef 2 місяці тому +27

    ஒரு வீரம் உள்ள கோட்பாடு தலைவன் ஆகையால் தான் எதிரிகள் அதிகமாகி விட்டார்கள் . காலம் உனக்காக காத்து நிற்கிறது அண்ணா .நாம்வென்று இந்த நிலத்தில் தமிழர் அதிகாரத்தை நிறுவோம் . நாம் தமிழர் ❤

  • @ParamasivamArivalagan
    @ParamasivamArivalagan 2 місяці тому +2

    🔥🔥💥💥💥ஒவ்வொரு தமிழனும் தான் தமிழன் என்று நெஞ்சை தூக்கி ,தலை நிமிர்ந்து நடந்து பெருமை கொள்ள செய்தவன்,❤
    🎉🎉🎉

  • @RajasweriAyyappan-on1ub
    @RajasweriAyyappan-on1ub 2 місяці тому +20

    அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sathishkumara-rh9yy
    @sathishkumara-rh9yy 2 місяці тому +20

    அண்ணன் சீமான் ❤

  • @jenijeyaraj2871
    @jenijeyaraj2871 2 місяці тому +4

    Political force of tamil nadu

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP 2 місяці тому +9

    Great seeman 👍

  • @mariyappank6304
    @mariyappank6304 2 місяці тому +9

    சகோதரர் சீமான் அவர்கள் நூறாண்டு நலமாக வாழ வாழ்த்துக்கள்❤

  • @naagaa7403
    @naagaa7403 2 місяці тому +5

    நன்றி❤

  • @fitlife1145
    @fitlife1145 2 місяці тому +9

    Happy Birthday Seeman na 🎉🎉🎉🎉🎉

  • @sundeepnarayanasamy954
    @sundeepnarayanasamy954 2 місяці тому +2

    I Support Annan Seeman NTK party 🎉🎉🎉

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023 2 місяці тому +24

    நாம் தமிழர் கட்சி ❤

  • @rexnadar5627
    @rexnadar5627 2 місяці тому +47

    அன்று புறப்பட்ட அதே நோக்கத்துடன் வேகத்துடன் இன்றளவும்..

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr 2 місяці тому

      நமக்கு என்றுமே ஒரே லட்சியம்... மூன்று கொள்கைகள்...
      1.திரள்நிதி
      2.வகை வகையான பெண்கள்
      3.வித விதமான வெளிநாட்டு
      ஓசி சரக்குகள்

    • @Ahamed-hl7ls
      @Ahamed-hl7ls 2 місяці тому

      எல்லாம் நடிப்பு 😂

    • @rexnadar5627
      @rexnadar5627 2 місяці тому +1

      @Ahamed-hl7ls சரிங்க சார். ஆரம்பத்துல இருந்து 15 ஆண்டுகளாக எல்லா நடிப்பையும் ரசித்ததற்கு மிக்க நன்றி 🙏

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr 2 місяці тому

      @@rexnadar5627 இது நாம் நாடார் கட்சி.. 😄😄😄

    • @rexnadar5627
      @rexnadar5627 2 місяці тому

      @@mohanraj-rx7nr உங்களுக்கு கண்களுக்கு தவறாக தெரிந்தால் சாதிய கண்ணோட்டதோடுதான் கட்சியை பார்க்குறீர்கள் என்று அர்த்தம்.

  • @saminathans525
    @saminathans525 2 місяці тому +3

    Ntk

  • @erlingaraj7378
    @erlingaraj7378 2 місяці тому +22

    Ntk🎉

  • @tamilatoz9282
    @tamilatoz9282 2 місяці тому +4

    Ntk❤

  • @zaindoma9464
    @zaindoma9464 2 місяці тому +5

    நன்றிகள் பல கோடி நன்றிகள் புதிய தலைமுறைக்கு நாம் தமிழர் கட்சி

  • @jehan7043
    @jehan7043 2 місяці тому +8

    Seeman anna 🎉❤

  • @muthukumar6302
    @muthukumar6302 2 місяці тому +10

    நன்றி புதிய தலைமுறை

  • @ponnaiahs1584
    @ponnaiahs1584 2 місяці тому +20

    இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉

  • @தமிழன்ராஜ்குமார்-ள5ம

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @subash.s2117
    @subash.s2117 2 місяці тому +8

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங 2 місяці тому +13

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @dhakshan8743
    @dhakshan8743 2 місяці тому +2

    புரட்சி வாழ்த்துக்கள் 🔥🐯💪

  • @deepanrajmuthu4681
    @deepanrajmuthu4681 2 місяці тому +6

    Happy birthday my real hero

  • @NathanShan0403
    @NathanShan0403 2 місяці тому +3

    Happy 🎉 birthday 🎉🎉🎉 Anna

  • @ragavanragav570
    @ragavanragav570 2 місяці тому +17

    ❤தமிழினத்தலைமகன் வாழ்க❤

  • @vasuvasudevan8516
    @vasuvasudevan8516 2 місяці тому +9

    ❤seeman

  • @venkatprasad676
    @venkatprasad676 2 місяці тому +2

    Happy birthday Seeman

  • @zaindoma9464
    @zaindoma9464 2 місяці тому +13

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சீமான்

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங 2 місяці тому +13

    தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை 💪💪💪💪

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 2 місяці тому +9

    Ntk❤🎉🎉🎉

  • @annamalai2096
    @annamalai2096 2 місяці тому +4

    Happy Birthday seeman ❤❤❤

  • @ஈழத்துப்பறவை
    @ஈழத்துப்பறவை 2 місяці тому +11

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணன் சீமான்❤

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 2 місяці тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 🎂🎂💐

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங 2 місяці тому +4

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @dhivagarjegadeesan2275
    @dhivagarjegadeesan2275 2 місяці тому +8

    அண்ணனுக்கு அகவை மூப்பு தின வாழ்த்துக்கள் 🎉❤

  • @denasegaran9180
    @denasegaran9180 2 місяці тому +6

    💪🇹🇦💪🇹🇦💪🇹🇦 NTK

  • @thamizhdesiyaezhuchi
    @thamizhdesiyaezhuchi 2 місяці тому +2

    என்றும் கொள்கை மாறா ஒப்பற்ற அண்ணன் சீமான் ❤

  • @lavanyalavs147
    @lavanyalavs147 2 місяці тому +11

    சமரசமில்லா ஒரே தலைவன்🔥🔥🔥

  • @tommedia9525
    @tommedia9525 2 місяці тому +11

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐🔥

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 2 місяці тому +20

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சீமான் 🐯

  • @meenatrichy5654
    @meenatrichy5654 2 місяці тому +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @kpopaddictzz3918
    @kpopaddictzz3918 2 місяці тому +6

    Happy birthday anna

  • @SelvamSelvam-h5p
    @SelvamSelvam-h5p 2 місяці тому +3

    நாம் தமிழர்

  • @2kkidscookingchannal362
    @2kkidscookingchannal362 2 місяці тому +6

    Yendrum seeman anna valiyil 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SelvakumarVijayakumar-j7l
    @SelvakumarVijayakumar-j7l 2 місяці тому +3

    Happy birthday Annan Seeman.
    From Canada.

  • @UshaMahi-ov9fv
    @UshaMahi-ov9fv 2 місяці тому +6

    Ntk

  • @gameoversant2
    @gameoversant2 2 місяці тому +9

    நாம் தமிழர்😊

  • @MurugesanRengasamy-h9g
    @MurugesanRengasamy-h9g 2 місяці тому +4

    இனிய 🥰 பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள் 💐💪💪💪💐

  • @r.ananthakumarm.rajapandi1060
    @r.ananthakumarm.rajapandi1060 2 місяці тому +7

    எங்கள் அரசியல் ஆசான் சீமான் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @devaraja7811
    @devaraja7811 2 місяці тому +8

    NTK Thalaivar Annan seeman avarglukku enn eniya piranha naal vazthukkal 🎉🎉❤

  • @aathitamil-1001
    @aathitamil-1001 2 місяці тому +10

    நாம் தமிழர் 🎉

  • @tamiltheyam13
    @tamiltheyam13 2 місяці тому +39

    பல கோடி ரசிகர்கள் இருக்கும் விஜய் ஐ.. கொள்கைக்காக எதிர்த்து என் உயிரில் கலந்துவிட்டார்.. அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 2 місяці тому +3

    ❤❤❤❤ சீமான் புரட்சியாளன் டா‌. அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤

  • @muthuraja-we1sb
    @muthuraja-we1sb 2 місяці тому +4

    Happy birthday anna❤❤❤

  • @subramaniank2360
    @subramaniank2360 2 місяці тому +7

    சமரசம் செய்யா தமிழன் எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன்சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @venkatraman5170
    @venkatraman5170 2 місяці тому +9

    தமிழ்த்தேசிய ஆசான் அண்ணன் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....

  • @varathanrajan1123
    @varathanrajan1123 2 місяці тому +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @Tamilan15125
    @Tamilan15125 2 місяці тому +6

    அண்ணன் அகவை தின வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 2 місяці тому +6

    Many more happy returns of the day Seeman

  • @poovarasanpj_72
    @poovarasanpj_72 2 місяці тому +2

    சீமான் ❤❤❤

  • @TheSankar-fd6zl
    @TheSankar-fd6zl 2 місяці тому +2

    Happy birthday dear annan seeman

  • @SjSaje-wl2ib
    @SjSaje-wl2ib 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணாவிற்கு 🎉🎉🎉❤❤❤

  • @DineshKumar-wv1uq
    @DineshKumar-wv1uq 2 місяці тому +5

    Great Annan Seeman 💯💯💯🐯🐯🐯
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும்.
    தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும்.
    நாம் தமிழர் ❤️❤️🔥🔥

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 2 місяці тому +1

    Seeman anaaa❤❤❤❤❤

  • @vineshwilson6828
    @vineshwilson6828 2 місяці тому +2

    ❤❤❤

  • @Thangam-zj7tl
    @Thangam-zj7tl 2 місяці тому +7

    🎉🎉🎉🎉🎉