இந்த வருடம் சென்னை வெள்ளத்தில் மிதந்தால் நாங்கள் முன்கூட்டியே சொல்லிவிட்டோம் வளர்ச்சி திட்ட பணிகளால் தான் வெள்ளம் வருகிறது என்று பூசி மெழுகி சமாளிக்க இந்த செய்தி சிறந்த காரணமாக அமையும்
This is a moral fear every year how they are going to tackle 😢 After many mega projects are taken up and are in half way ....unless the Authorities speed up and finish them in 2 months...definitely this rainy season wl be serious ..flooding many areas ! War footing action public demand😮😮
வணக்கம், சிங்கார சென்னையை சிரிக்க வைக்கும்..... ஆட்சியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்........ நன்றிகள்......!! எல்லா புகழும் திராவிட மாடல் ஆட்சிகே.........!! நன்றி வணக்கம்.
0:04 அது "வெல்ல அபாயம்" இல்ல , "வெள்ள அபாயம்" 2:55 ல,ள,ழ உச்சரிப்பில் கவனம் தேவை.. தமிழ் நாட்டில் பிறந்து தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும் இப்படி தமிழைக் கொல்வது வருத்தம் அளிக்கிறது
Only tamil people know to correct in la pronounciation Leave this type of silly arguments Tamil makal matra statesla kudisaiulum sariya thnai paramarika theriyala only 5 percent people r living in gud condition see in other states most of tamilans live in slum Nalla dressing sense pannaparunga decentairuka parunga La word thrutaradha vitu makalai decenta iruka sollikudunga
வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என்ற பெயரில் சென்னையை சுடுகாடாக்கப்போகும் வளர்ச்சி சாகப்போவது மக்கள் தானே அரசியல் வாதிகளுக்கு சாதாரண மக்களைப்பற்றி கவளையில்லை வளர்ச்சி தான் முக்கியம் மக்களுக்கும் சாவைப்பற்றி கவலையில்லை இலவசங்கள்தான் முக்கியம்
வளர்ச்சி திட்டங்கள் தீட்டினால் தானே கோடி கோடியா சுருட்ட முடியும் அரசியல் வாதியிடம் கடவுள் நம்ம தலைஎழுத்த மாட்டி வெச்சி டார் அவுங்க சொந்த காரர்கள் பிள்ளைகள் குடும்பம் என பாதித்தால் தான் திருந்து வாங்க நாய்கள்
சென்னைக்கு அதிக நிதியை ஒதுக்கி சென்னையே என்றும் சரிபடுத்திக் கொண்டே அங்கே மக்கள் அதிக குடியிருப்பு வைத்தால் என்றும் இந்த பிரச்சனை நீடிக்க தான் செய்யும் வெளி மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு முழுவதும் முன்னேற்றம் அடையும் நன்றாக இருக்கும்
இது போன்ற பணிகளை., அதிக வேலை ஆட்களை வைத்து விரைவாகவும்.. அதே சமயம்... விபத்துகள் ஏற்படா வண்ணம் செவ்வனே வேலைகளை.. கண்ண்ணும் கருத்துமாக செய்து முடிக்க அரசை வேண்டுகிறோம்.🙏🏻🙏🏻🙏🏻
அதெல்லாம் சும்மாங்க சென்னையை ஒன்றும் செய்யமுடியாது தலைப்பை இதுமாதிரி போட்டு எங்களை வெறுப்பேத்தாதீங்க நமது முதல்வர் அவர்கள் ஆற்றலுடன் சென்னைமாநகராட்சியை சீர்படுத்திக்கொண்டு இருக்கிறார்
கூவம் கடலில் சேருமிடம் மிகவும் தாழ்வாக இருக்கிறது அந்த இடம் 20 அடி உயரத்தில் இருந்தால் தான் மழைநீர் தண்ணீர் எளிதில் மேலிருந்து கடலுக்கு செல்லலும் . அதை சரி செய்யாமல் இருந்தால் சென்னை மழைநீர் வெளியேற முடியாமல் இருக்கும். அன்றைக்கு தெருக்கள் கால்வாயாக இருந்தது இன்று மழைநீர் கால்வாய் தோண்டி இருக்கிறார்கள் 50% தண்ணீர் வெளியேற முடியவில்லை கடலில் தண்ணீர் சென்றால் தான் சென்னை தண்ணீர் வெளியேற்ற முடியும்.
பெருங்குடி டெலிபோன் நகரில் சென்னை மெட்ரோ குடிநீர் பகிர்மான நிலையம் அருகில் ஏற்பட்ட ராட்சத குடிநீர் உடைப்பு ஏற்படுத்திய மிகப் பெரிய பாதிப்பால் மழைநீர் வடிகால் அப்படியே நின்று விட்டது மழகாலம் வருவதற்குள் சரி செய்து மக்களை அபாயத்திலிருந்து அரசு காக்க முதலமைச்சரிடம் பணிவாக்க் கேட்டுக் கொள்கிறோம்
நல்ல திட்டங்கள். நீர்வழித்தடங்களை மூடி, மறைத்து, மண்கொட்டுவதற்கு ஒரு ஒப்பந்தம்; மீண்டும் அதை சரிசெய்வதற்கு ஒரு ஒப்பந்தம். எப்படிப்பட்ட அருமையான திட்டங்கள்?? நாசாவே கண்டு வியக்கும்படியான அறிவியல் தொழில்நுட்பம்.
வெள்ளம் வந்த பின்னர் அமைச்சர்கள் வந்து ஆருதல் சொல்வார்கள். ஆளுக்கு 5000ரூபாய் தருவார்கள். பிரச்னை முடிந்தது. அடுத்து அடுத்த மழையின் போது பார்த்து கொள்ளலாம்.
சென்னைku எதுவும் agathu சென்னை matrum தமிழ் நாட்டு மக்கள் நன்றாக இருப்போம் எங்கள் குல தெய்வம் எங்களின் நிரந்தர முதல்வர் திரு முக ஸ்டாலின் ஐய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களால் நாங்கள் இந்த தமிழ் நாட்டு மக்கள் நன்றாக இருக்கிறோம் நன்றி ஐயா ☺️😊🙏🙏🙏🙏🙏
Chennai will have a serious impact due to heavy water clogging during the upcoming rains. Based on this video input, I foresee serious road and water draining systems issues. Almost all of Chennai is covered in this work schedule. Corporations need to react proactively to ensure the water routings are cleared effectively.
Porur to DLF Ramapuram also main drainage blocked. Daily drainage water back lock and reversed. Laxmi Nagar, and porur junction, other connected areas affected.
True. Stagnation of water due to digging in most of the roads, can flood in many roads, Kuppam Colony, Major and minor roads and schools, Hospitals during this rainy period. So it is requested to deploy high powered HP pumpsets to drain water to draining water drainage and ensure quick relief from flooding through out Chennai City and sub urban areas.
இந்த முறையாவது சென்னையில் சட்டமன்றமும்கோபாலபுறம் அதை சுற்றியுள்ள இடங்கள் திமுக மந்திரிகள் உள்ள இடங்களை எல்லாம். கடல் விழுங்கிவிட்டுபோனால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று பொதுமக்கள் வேண்டுகின்றனர் இதை இறைவன்தான் வெற்றிகரமாக நடத்தவேண்டும்.
Develop other areas of the state. Agriculture can absorb the water and give the food at the same time. Treated Waste water can help in agriculture . The Gym people can give internship in the field for muscle building as well as protein or food production.😀
மனிதர்களுக்கு தேவையான இடத்தை நீங்க ஒதுக்கும்போது இயற்கையை இயற்கைக்கு தேவையான இடத்தை இயற்கை ஒதுக்கிவிடும் இறைவனின் கட்டளை
Super Bro 💯💯
Nice
வீட்டுக்கு ஒரு படகு இலவசமாக வழங்கபடும்
@@vsubramanian3441 தலைவா 😂😂😂
@@vsubramanian3441 வேற வழி இல்ல 😊😅😮😢🎉😂❤
இந்த வருடம் சென்னை வெள்ளத்தில் மிதந்தால் நாங்கள் முன்கூட்டியே சொல்லிவிட்டோம் வளர்ச்சி திட்ட பணிகளால் தான் வெள்ளம் வருகிறது என்று பூசி மெழுகி சமாளிக்க இந்த செய்தி சிறந்த காரணமாக அமையும்
சூப்பர்
Exactly
முன்பே தெரிவித்தமைக்கு நன்றி அதிக நபர்களை சேர்த்து வேலை நேரத்தை கூட்டினாலே வேலைகளை விரைவில் முடிக்க வாய்ப்புள்ளது
We don't have labour force in Tamilnadu.We are dependent on labour from Bihar,Assam, west bengal, Orissa
This is a moral fear every year how they are going to tackle 😢
After many mega projects are taken up and are in half way ....unless the Authorities speed up and finish them in 2 months...definitely this rainy season wl be serious ..flooding many areas !
War footing action public demand😮😮
@@thilagavathilaxman9244 😮😮
Your right
U r right
வணக்கம்,
சிங்கார சென்னையை சிரிக்க வைக்கும்..... ஆட்சியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்........ நன்றிகள்......!!
எல்லா புகழும் திராவிட மாடல் ஆட்சிகே.........!!
நன்றி வணக்கம்.
0:04 அது "வெல்ல அபாயம்" இல்ல , "வெள்ள அபாயம்" 2:55 ல,ள,ழ உச்சரிப்பில் கவனம் தேவை.. தமிழ் நாட்டில் பிறந்து தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும் இப்படி தமிழைக் கொல்வது வருத்தம் அளிக்கிறது
சளீம்😂
Bro ippolam ippadi peasaradu trend bro
Ethana peru Tamizh uh Tamil and Mazhai ya malai nu solranga ketta iduthaan trend uhmam😂
இயற்கை யைநோன்டினால்அதுநம்மைசீன்டும்ஜாக்கிரதை
Only tamil people know to correct in la pronounciation
Leave this type of silly arguments
Tamil makal matra statesla kudisaiulum sariya thnai paramarika theriyala only 5 percent people r living in gud condition see in other states most of tamilans live in slum
Nalla dressing sense pannaparunga decentairuka parunga
La word thrutaradha vitu makalai decenta iruka sollikudunga
@@RAJ-gl8hk Ne peasaradu logic illa...
மக்கள் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீரவேண்டும்.
பழகி போச்சு கவலை பட வேண்டாம்
போட் ரெடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
அந்த நாளில் மக்கள் கொந்தளிப்பு இருக்கும்
அதன் பிறகு மறந்து விடுவார்கள்
வெள்ள அபாயமா அல்லது வெல்ல அபாயமா... உச்சரிப்பை திருத்துங்கள்..
எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எங்களுக்கு பயமில்லை நாங்கள் பழகிக் கொண்டு விட்டோம்
திமுகவிற்கு ஓட்டு போட்ட மக்கள் சாவட்டும். அவர்கள் திருந்தப்போவது இல்லை.
Gommala pathu pesu irukamatta
bjp kum admk vukkum ottu potta appadiye road palapalanu ayiruma loosu..
திமுகவை எதிர்த்து எவனும் வெற்றி பெற முடியாது பணம் 💰💸 ஆள் பழம் மக்கள் பழம்
Arasu than velliya correct ah dha pannuthu mun echrikaiya ella nadanthutu erukku enga vandhu kirikku mari pessuran
Seeman ootu podu kundila kudupan
வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என்ற பெயரில் சென்னையை சுடுகாடாக்கப்போகும் வளர்ச்சி சாகப்போவது மக்கள் தானே அரசியல் வாதிகளுக்கு சாதாரண மக்களைப்பற்றி கவளையில்லை வளர்ச்சி தான் முக்கியம் மக்களுக்கும் சாவைப்பற்றி கவலையில்லை இலவசங்கள்தான் முக்கியம்
வளர்ச்சி திட்டங்கள் தீட்டினால் தானே கோடி கோடியா சுருட்ட முடியும்
அரசியல் வாதியிடம் கடவுள் நம்ம தலைஎழுத்த மாட்டி வெச்சி டார்
அவுங்க சொந்த காரர்கள் பிள்ளைகள் குடும்பம் என பாதித்தால் தான் திருந்து வாங்க நாய்கள்
சூப்பர்
உண்மை 🙏ஒரு பொட்டலம் பிரியாணி, குவாட்டர், கஞ்சா,1000 பணம் போதும்.
Whose development?
@@NarayananK-ct4gl
சென்னை மாநகரின் உள் கட்டமைப்பு வளர்ச்சி
சென்னைக்கு அதிக நிதியை ஒதுக்கி சென்னையே என்றும் சரிபடுத்திக் கொண்டே அங்கே மக்கள் அதிக குடியிருப்பு வைத்தால் என்றும் இந்த பிரச்சனை நீடிக்க தான் செய்யும் வெளி மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு முழுவதும் முன்னேற்றம் அடையும் நன்றாக இருக்கும்
இது போன்ற பணிகளை., அதிக வேலை ஆட்களை வைத்து விரைவாகவும்.. அதே சமயம்... விபத்துகள் ஏற்படா வண்ணம் செவ்வனே வேலைகளை.. கண்ண்ணும் கருத்துமாக செய்து முடிக்க அரசை வேண்டுகிறோம்.🙏🏻🙏🏻🙏🏻
ஓட்டு போட்ட மக்களுக்கு பிரபஞ்சம் நல்ல பாடம் கற்ப்பிக்கும் அனுபவிக்க தயாராக இருக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்
இதை முதலைமைச்சரிடம் சொல்லுங்கள்
கலைஞர் வாழ்க ஜெயலலிதா வாழ்க ஸ்டாலின் வாழ்க தமிழ்மொழி தமிழ்நாட்டுக்கு அண்ணா நாமம் வாழ்க
இனி மேல் யார் வழ்க🎉 மக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤😂
அதெல்லாம் சும்மாங்க சென்னையை ஒன்றும் செய்யமுடியாது தலைப்பை இதுமாதிரி போட்டு எங்களை வெறுப்பேத்தாதீங்க நமது முதல்வர் அவர்கள் ஆற்றலுடன் சென்னைமாநகராட்சியை சீர்படுத்திக்கொண்டு இருக்கிறார்
❤ வரவேற்போம்.இயற்கை அன்னையை.❤❤. செயற்கையை உருவாக்க முடியும்.இயற்கையை தடுக்க முடியாது. உணர்ந்தால் தான் நாம் நன்றாக இருப்போம்.
சென்னை மக்கள் முன்னெச்சரிக்கை யுடன் இருந்து நிலைமையை உணர்ந்து செயல்பட்டால் தான் பாதுகாப்பு!
நிச்சயமாக சென்னையில் பெருவெள்ளம் ஏற்படும்.மக்கள் துன்பத்தை பொருட்படுத்தாமல் நீரோ குடும்பம் வெங்காயத்தை மென்று கொண்டிருக்கும்.
வருடாவருடம்
இதுதானடாநடக்குது
இதுலஎன்புதுசாசொல்ரீங்க
நாங்கதான்பாதுகாப்பா
இருக்கனும்
கூவம் கடலில் சேருமிடம் மிகவும் தாழ்வாக இருக்கிறது அந்த இடம் 20 அடி உயரத்தில் இருந்தால் தான் மழைநீர் தண்ணீர் எளிதில் மேலிருந்து கடலுக்கு செல்லலும் . அதை சரி செய்யாமல் இருந்தால் சென்னை மழைநீர் வெளியேற முடியாமல் இருக்கும். அன்றைக்கு தெருக்கள் கால்வாயாக இருந்தது இன்று மழைநீர் கால்வாய் தோண்டி இருக்கிறார்கள் 50% தண்ணீர் வெளியேற முடியவில்லை கடலில் தண்ணீர் சென்றால் தான் சென்னை தண்ணீர் வெளியேற்ற முடியும்.
கடந்த வருட இழப்பை இன்னும் அடைக்வில்லை
நல்ல பதிவு..வருமுன் காப்பது நமது கடமை அதிகாரிகள் துரிதமான நடவடிக்கை எடுத்து மக்கள் துன்ப சூழ்நிலை வருமுன் நீக்க வேண்டும்🎉❤🎉
பெருங்குடி டெலிபோன் நகரில் சென்னை மெட்ரோ குடிநீர் பகிர்மான நிலையம் அருகில் ஏற்பட்ட ராட்சத குடிநீர் உடைப்பு ஏற்படுத்திய மிகப் பெரிய பாதிப்பால் மழைநீர் வடிகால் அப்படியே நின்று விட்டது மழகாலம் வருவதற்குள் சரி செய்து மக்களை அபாயத்திலிருந்து அரசு காக்க முதலமைச்சரிடம் பணிவாக்க் கேட்டுக் கொள்கிறோம்
Commedy. Athellam kathila vilathu
ல ள ழ உச்சரிப்பு சரியாக இருந்தால் நன்றாக இருக்கும்.
தினத்தந்தி ல் கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.
தயவு செய்து இதை எந்த ஊடகத்திலும் எதிர்பார்காதீர்.
ழ விற்கு பதிலாக ல ள பயன் படுத்துவது என்பது
Style என்ற முறையில் தான்.
30km நாம் சென்னையை விரைவில் இழப்போம்
பருவ மாற்றத்தால் தான்,,,,
😂 அதுக்கு பல ஆயிரம் வருடம் ஆகும்
இது சில ஆண்டுகளில் நடக்கும்
@@gopalmaniraj 😭
@@JayaKumar-b3t 🙏
@@JayaKumar-b3tathukku innum 100 aandugalavathu aagum
யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு எங்கும் தண்ணீர் நிற்காத அளவு சரி செய்து விட்டோம் என்று முதல்வர் பேட்டி கொடுத்து விட்டார்
ஒரு மயிரும் ஆகாது வெள்ளம் வரும் போகும் வரும் போகும் அவ்ளோ தான் 😡😡 வெள்ளம் வர கூடாதுனா அழித்த ஆறுகளை மீண்டும் தொண்டுங்க 😡😡😡
supper entha thanthi tv muluguna sari
நல்லா சொன்னீங்க
@@mdillibabu3981அது பெருங்குடியில தான் இருக்கு ஆனா தப்பிச்சிடுவான்
ஒரு மயி…. இவனுக செய்யமாட்டாங்க கோடி கோடியா ஆட்டயத்தான் போடுவானுக. மக்கள் மிதக்கத்தான் வேண்டும் வேறு வழியே இல்லை
சரியாகச் சொன்னீர்கள்
தேவைக்கே வேலை இல்ல எம்ஜிஆர் ஜெயலலிதாவும் தான் பார்ப்பாங்க வேற யாரும் பார்க்க மாட்டாங்க எடப்பாடி கூட பார்க்க மாட்டார்
நல்ல திட்டங்கள். நீர்வழித்தடங்களை மூடி, மறைத்து, மண்கொட்டுவதற்கு ஒரு ஒப்பந்தம்; மீண்டும் அதை சரிசெய்வதற்கு ஒரு ஒப்பந்தம். எப்படிப்பட்ட அருமையான திட்டங்கள்?? நாசாவே கண்டு வியக்கும்படியான அறிவியல் தொழில்நுட்பம்.
இந்த அதிகாரங்களும் 4000 கோடி தூக்கிட்டு போற மாதிரி போயிட்டு வாங்கல....????
சென்னை அழியட்டும்
பக்கத்து மாவட்டமும் அழியட்டும்
கோவாலபுரம் மட்டும் எதுவும் ஆகாம இருந்தா போதும்
பல தலைமுறைக்கும் சேர்த்தது வீணா
போயிரும்ல
Athu eppadippa neenga matdum nalla erukkanum maththaunga nasama poganuma ungala. Suththe ullaunga nalla erukkanum neeninga ok va😢😢😢😢
😊😊😊😊@@mysteriousclown2478
அடுத்த ஜாக்பாட் அடித்து விட்டது திருடர்களுக்கு 😮😮😅
நல்ல ஒரு (திரை) கதை
SALAVAKKAM near Chengalpattu, beautiful place!!!
ஓட்டேரி கூவம் ஆற்றில் தூர் வாராதால் வரும் மழைக் காலங்களில் நம்மாழ்வார் பேட்டை பகுதி முழுவதுமாக பாதிக்கப்படும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
தமிழ் உச்சரிப்பு ரொம்ப மோசம்
வெள்ளம் வந்த பின்னர் அமைச்சர்கள் வந்து ஆருதல் சொல்வார்கள். ஆளுக்கு 5000ரூபாய் தருவார்கள். பிரச்னை முடிந்தது. அடுத்து அடுத்த மழையின் போது பார்த்து கொள்ளலாம்.
கார்பந்தயத்துக்கு ரோடு போட்டாங்களே என்ன ஆச்சு
அதெல்லாம் என்னதான் நாங்க சென்னையில் வெள்ளத்திலேயே மிதந்தாலும் உடைமைகளை இழந்தாலும் திமுகவுக்குதான் ஓட்டு போடுவோம்
இந்த தொந்தி மட்டும் தான் மக்களை பயம் படுத்தி கொண்டு இருக்கான்....ஏதோ சர்வதேச ஒப்பந்தமா இருக்குமோ....😂😂😂
😂
Yes
அய்யா புலி வரவே வராது அய்யா.
புண்ணிய பூமி அய்யா.
தெய்வ அனுகிரகணம் நிறையவே மக்களுக்கு இருக்கீறது அய்யா.
ஆகையால் எதுவும் நடக்காது அய்யா.
May God bless all always with good health, happiness, peace of mind, safety and all goodnesses forever 🙏🙏🙏
Jaggery danger?
திமுக ஒன்னும் செய்யாது அதிர்க்ஷ்டம இருந்தால் தப்பிச்சுக்க
Avar enna kadavula edhana panna kadavulaley onnum panna mudila evvalavu avar senjalum indha manusangaluku nandriyeh illa
சூப்பர்
மழைவரபோகுதா. எல்லோரும். படகுவாங்குங்க
சென்னை நாசமாகபோகட்டும்
திமுக மீண்டும் 4,000 கோடி
சென்னைku எதுவும் agathu சென்னை matrum தமிழ் நாட்டு மக்கள் நன்றாக இருப்போம் எங்கள் குல தெய்வம் எங்களின் நிரந்தர முதல்வர் திரு முக ஸ்டாலின் ஐய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களால் நாங்கள் இந்த தமிழ் நாட்டு மக்கள் நன்றாக இருக்கிறோம் நன்றி ஐயா ☺️😊🙏🙏🙏🙏🙏
ஆயிரம் ரூபாய் கிடைத்தது போல் தெரிகிறது. அதுதான் ஜால்ரா.
வஞ்சப்புகழ்ச்சி😂
ஏன் தலைமை செயலாளரிடம் இதைக் குறித்து ஊடகங்கள் கேள்விகள் கேட்க முடியாதா?
நிஷாவும்... பாலாவும் இருக்கயில அரசு, அரசியல் கட்சிகள், உச்ச நடிகர்கள் ஏன் கவலப்படணும்...☝️
ஆட்டோக்காரர் ஒருவர் போன மாதம் சொன்னது .. மெட்ரோ ரயில் பணிகளால் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும்..
மக்களுக்கு எது தேவை என்று அரசாங்கத்திற்கு தெரியவில்லையே... மக்களுக்கு பாலம் முக்கிய மா? மக்களை காப்பது முக்கியமா?
திராவிட மாடல் டோன்ட் கேர் கடந்து செல்லுங்கள்
இல்லனா மட்டும் மழைநீர் தேங்காத ???
Hope Chennai will pass December 2024 safely..
இதுவும் கடந்து போகும் 🎉
தில்லுமுல்லு படத்துல இண்டர்வ்யூ அட்டெண்ட் பண்ண சுப்பிரமணிய பாரதி இந்த கோட்டு போட்ட தொகுப்பாளர் தானோ 🤔
இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை அழிந்துவிடும் சித்தர் சோல்
4000 கோடி சிறப்பாக சுருட்டி உள்ளது
Yes another 4000 crores need for purchase islands 🏝...near Indonesia.. for dravida model family's business.
Fucking dravidan model
Chennai will have a serious impact due to heavy water clogging during the upcoming rains. Based on this video input, I foresee serious road and water draining systems issues. Almost all of Chennai is covered in this work schedule. Corporations need to react proactively to ensure the water routings are cleared effectively.
ல ள ழ உச்சரிப்பு தற்காலத் தமிழர்களுக்குத் தகராறுதான். இதுதான் திராவிட மாடல் தமிழ் வளர்ச்சி..😂
வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி ஏன் டா மக்களை சாகடிக்குறிங்க உங்களுக்கு வேண்டியது கமிஷன் 💶💶💶
2:17
Namma sudalai ye yeluppunga please
Many chennaities start planning to move out of chennai in dec 24 and started selling slowly things like furnitures etc..
என்ன ஒரு ஆணவம் ஒரு அடி நிலம் 2. லட்சம்
சிக்கரம் கடலில் மூழ்க வேண்டும்
முன் கூட்டியே எச்சரிக்கை செய்யும் தினதந்தி கங்கு பாராட்டுக்கள்
Porur to DLF Ramapuram also main drainage blocked. Daily drainage water back lock and reversed. Laxmi Nagar, and porur junction, other connected areas affected.
முதலில் ரோடுகளை சீர் அமைக்க வேண்டும்
True. Stagnation of water due to digging in most of the roads, can flood in many roads, Kuppam Colony, Major and minor roads and schools, Hospitals during this rainy period. So it is requested to deploy high powered HP pumpsets to drain water to draining water drainage and ensure quick relief from flooding through out Chennai City and sub urban areas.
Kevalama iruku mudhala thanthi TV muzhuganum.
no worry for us, we know every year this will happen regularly and we have to suffer every year, there is no end to peoples sufferings during flood
இவங்க அங்க அங்க பள்ளம் தோண்டி வேச்சிருக்காங்க சென்னையே பள்ளத்துக்குள்ள போகப்போகுது
இந்த அரசு எதையும் செய்யவில்லை
இப்பவே பிள்ளையார் சுழி போடுங்கப்பா.
இந்த வருடம் வட கிழக்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
போன வருடம் ஒதுக்கிய ரூ 4000/ கோடி வெள்ள நீர் வடிகால் வேலைக்கு ஒதுக்கிய பணம் இந்த தகுதியில்லா ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் ஏப்பமா😅
தினத்தந்தி சொன்னால் எனக்கு பயம் போய்விடும் ...ஏனென்றால் அது சொன்னால் நடக்காது ...!!!
கண்டிப்பாக இந்த உருபடாத அரசு இருக்கும் வரை பாதிப்பு நிச்சியம்
@@prahladnatchu நீ வேணும்னா cm ஆகி புழுத்தி பாரேன்
@@krishnansimla7749 ஏன் உனக்கு ஏதாவது பிரச்சினை யா? உன்னை நான் கேட்டேன ??,
@@krishnansimla7749 உனக்கு ஏதாவது பிரச்சினை யா ??
@@krishnansimla7749 உனக்கு ஏதாவது பிரச்சினை யா நக்கல் பேச்சு வேண்டாம்
@@krishnansimla7749 உனக்கு என்ன பிரச்சினை
இந்த முறையாவது சென்னையில் சட்டமன்றமும்கோபாலபுறம் அதை சுற்றியுள்ள இடங்கள் திமுக மந்திரிகள் உள்ள இடங்களை எல்லாம். கடல் விழுங்கிவிட்டுபோனால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று பொதுமக்கள் வேண்டுகின்றனர் இதை இறைவன்தான் வெற்றிகரமாக நடத்தவேண்டும்.
Ethukuthan ippadi kattikite irykaanungannu theriyala. Ellam panatha adikathan.
சென்னை people மைண்ட் வாய்ஸ்: இன்னும் இரண்டு மாதம் company லீவு நான் திருச்சிக்கு கிளம்பி போறேன்😂😂😂😂😂😂
Many have planned to move out of chennai in dec 24 and starting disposing things like furnitures etc..
😂😂😂விடியாஅரசுஇப்படித்தான்இருக்கும்நாடு😂😂😂
People will get Ts 5000 and forget this year also. Very sad. Even after 30 years, things will remain the same.
சாவு பயத்த காட்டிட்டங்க பரமா....
போதும் போதும் ஜிங் ஜாங் அடித்தது சாக்கு போக்கு.... மழைநீர் வடிய முதலில் ஏற்பாடு செய்யட்டும்
Velachery,and pallikkaranaiya kaali pannunga
நவம்பர் மாதம்
Tag to cm
ரெட்டேரியில் தண்ணீர் இல்லை
Good
But they are not developing other cities
வரிசையாக வேலைகள் திட்டமிட்டு செய்யமாட்டார்கள்,பணம் வீண்
பணத்தை வாங்கிட்டு ஓட்டு போட்டார்கள்
வரட்டும் வரட்டும்
😭😂😥😪😢😭😂
Thiruvanmiyur
சென்னை அழிந்து விடுமா
இதெல்லாம் தாங்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்கணும்.