பெண் எனும் பராசக்தி விளக்குகடை உரிமையாளர் ராஜலக்ஷ்மியுடன் மனம்திறந்த கலந்துரையாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 34

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu6138 Рік тому +2

    எண்ணெய் திரி தீ விளக்கம் super pa

  • @suganyadevi7892
    @suganyadevi7892 Рік тому +3

    அருமையான உரையாடல் சகோதரி. ராஜி அம்மா தங்களைப் பார்க்கும் போது சாட்சாத் அந்த அம்பிகையே இந்த உரையாடலை ்ப பகிர்தல் போல் உள்ளது. உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி அம்மா.மகாலட்சுமி சொரூபம். வாழ்க பல்லாண்டு!

  • @PalaPalakrishnan-rp5eo
    @PalaPalakrishnan-rp5eo Рік тому +2

    அருமையான ஆன்மீக கருத்துக்களை வாரி வழங்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி குறிப்பாக விளக்கு ஏற்றும் விதம் விவரித்த விதம் அருமை அருமை சூப்பர்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Рік тому +2

    Thank you so much, enlightening,inspiring, motivating conversation.A holy place filled with Blessings,good vibes,& divine darshan.உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள்.அம்மன் அருளால் அனைவருக்கும் ஆனந்தம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அமைதி பெருக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.இருள் விலகி வெளிச்சம் எங்கும் பரவட்டும்.ஏற்றுக தீபம்! போற்றுக தீபம்! ஓம் சக்தி பராசக்தி!

  • @chandrasekarannarasimmalu8181
    @chandrasekarannarasimmalu8181 Рік тому +1

    Thank you Madam 🎉🎉🎉.
    Amazing video.

  • @saradadevalla4310
    @saradadevalla4310 Рік тому +1

    அருமையான உரையாடல். விளக்கு கடைக்கு வந்து கர்ப்பகிரஹத்தில் உள்ள வாராஹியை தரிசிக்க வேண்டுமென ஆவலாக உள்ளது.

  • @sharmi0810
    @sharmi0810 Рік тому +2

    அற்புதமாக நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்கள். வாராகி அம்மன் பற்றி நீங்கள் பேசியது மெய்சிலிர்க்க வைத்தது. நிறையப் படிப்பினைகள் முக்கியமாக எவ்வாறு வழிபட வேண்டும் என்ற பெரிய படிப்பினை. தண்டனை விளக்கு, கிளை விளக்கு பற்றிய பகிர்வு இதுவரை அறியாத புதிய விடயங்களாக இருந்தது. விளக்குக் கடையை படம் பிடித்த விதம் மிக அற்புதமாக இருந்தது. உண்மையிலேயே இது கோவில் தான்🙏 ஆன்மீகத்தை சரியான வழியில் அணுகுகின்ற இரண்டு பெண் ஆளுமைகள் சந்திப்பு மூலம் மிகப் பயனுள்ள பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அருமையான கேள்விகள் அழகான பதில்கள்👍🙏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Рік тому +1

    Appa, wonderful amezing,divine,beauty interview.thankyou
    Nandhini.great.this amma to pranams.

  • @jeyagiri1228
    @jeyagiri1228 Рік тому +1

    Best interview of Raji amma...I love her like something, really hearty thanks to Nandhini ......
    So many videos of her is a beautiful Answer of my life and which I'm leading today ...... honestly love u amma.....a die hard fan of Raji ammaaa..........so many answers to my questions is in this video ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baranivelan2590
    @baranivelan2590 Рік тому +2

    அருமையான கலந்துரையாடல் நந்தினி அக்கா 🙏🙏

  • @naveenmani448
    @naveenmani448 Рік тому +1

    Real honest speech Raji Amma. Big salute amma

  • @sharmilahari
    @sharmilahari Рік тому +2

    Raji akka your achievements shows abouts your tiredless efforts, sacrifice and Hard work towards vilaku kadai...
    First time I saw you at karpagambal kalyana mandam Mylapore we did thiru vilaku poojai.. Today's Vlog No words to express what a Divine conversation with Nandini akka which gave us positive vibes..Balambiga looks lovely beautiful we can see her cute smiling.. Thanks much for this divine opportunity Nandini akka🙏

  • @subhan6973
    @subhan6973 Рік тому +1

    நம்பிக்கையோடு தெய்வத்தை சரணாகதி அடைந்தால் நமக்கு வ௫ம் கஷ்டங்களை முன் கூட்டியே தெரிய படுத்துவது என்பது உண்மையான விஷயம் விளக்குகளின் கதை பற்றிய தகவல்களை கேட்கும் போது ஆச்சரியத்தை கொடுத்தது ❤🙏

  • @rakeshbaburaj6216
    @rakeshbaburaj6216 Рік тому +1

    You are a great inspiration to me Akka....Would like to meet you soon...

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor Рік тому +1

    Very interesting interview❤
    Loved the vilaku kadai ambience a lot

  • @rajeshwarikarunanithy6020
    @rajeshwarikarunanithy6020 Рік тому +1

    Raji ma super speech

  • @rajamariappan3091
    @rajamariappan3091 Рік тому +1

    Aruma

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 Рік тому

    Good speech ❤❤❤

  • @kuttiekitty
    @kuttiekitty Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Рік тому +1

    Mk

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Рік тому +1

    வாழ்கவளமுடன் நந்தினி
    அற்புதம் அற்புதம்அற்புதமேஆனந்தம்
    அறிவுசொல்லும்என்னபேசவேண்டும்என்று
    திறமைசொல்லும்எப்படிபேசவேண்டும்என்று
    அரங்கம்சொல்லும்எவ்வளவுபேசவேண்டும்என்று
    அனுபவம்மட்டுமேசொல்லும்என்னபேசவேண்டும்
    என்றுஅப்படிஇருந்ததுநநதினியின்கேள்விகள்
    இதுகேள்விகளேஅல்ல...பக்குவத்தைபலபரிமாணங்களாககொண்டுசென்றீர்கள்நந்தினி
    பக்குவம்அவ்வளவுஎளிதில்கிடைக்காது
    வலியும்காயங்களையும்பெறும்மனம்
    பொறுமையின்நிழலில்பக்குவத்தின்
    பொருளைருசிக்கும்மனம்..எப்படியிருந்தது
    இருவரின்உரையும்..இருவருமேசிங்கங்பெண்கள்
    தான்..பெண்எனும்பராசக்தி
    அருட்தந்தையவர்கள்பெண்ணின்பெருமையை
    அவ்வளவுஅழகாகபேசியிருப்பாங்க.அவ்வளவுஉயர்வுஉள்ளவர்கள்பெண்கள்..மிகவும் பிடித்திருந்தது
    முடியவில்லைநந்தினிஆனாலும்நானும்பெண்எனும்
    பாராசக்திதான்நினைத்துஎழுதினேன்
    நான்மட்டும்அல்ல..ஒவ்வொருபெண்ணும்பாராசக்தி
    தான்வாராஹியுடனுஎன்பயணம்22வருடம்இருக்கும்எனநினைக்கிறேன்..அன்றுஒருபேர்படமாகவந்த
    என்தாய்இன்றுராஜாலட்சுமியால்சிலையாக
    இருக்கிறாள்..என்கணவர்மிகவும்ரசிப்பாங்க
    என்வீட்டில்கடவுள்இல்லைஅந்தம்மாஎன்குழந்தை
    நிறையசொல்லவேண்டும்போல...ராஜலட்சுமியின்
    ஒவ்வொருவார்த்தையும்அருமைஅருமைஅருமை
    நந்தினி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @CreateMail-qr8jn
    @CreateMail-qr8jn Рік тому +1

    Migavum Nall pathivu