ஜாக்கெட் சோல்டர் 'லூஸ்' விழுகுதா..! இந்த ஒரு வீடியோ பாருங்க..! | Nivi Tailor
Вставка
- Опубліковано 30 лис 2024
- ஜாக்கெட் சோல்டர் 'லூஸ்' விழுகுதா..! இந்த ஒரு வீடியோ பாருங்க..! | Nivi Tailor
#nivitailor #tailoringvideos #tailoringclassintamil #howtosew #howtomeasure #blousecutting #blousestitching #blousetips #blousetutorials #blousecuttingtips
#tailoringtips #howtosew #bodymeasurements #cutting #stitching
THANKS FOR WATCHING...!
KEEP SUPPORTING...!
ஜாக்கெட்டில் அளவுகள் எடுப்பது எப்படி | How to take measurement on blouse | Nivi Tailor
Video link
• ஜாக்கெட்டில் அளவுகள் எ...
40 inch கிராஸ் கட்டிங் ஜாக்கெட் வெட்டுவது எப்படி | 40 inch blouse cross cutting | Nivi Tailor
Video link
• 40 inch கிராஸ் கட்டிங்...
Alia Cut Kurti - "Elbow Puff sleeve" வெட்டுவது எப்படி..! Part - 1 | Nivi Tailor
video link:
• Alia Cut Kurti - "Elbo...
40" லைனிங் ஜாக்கெட் " கிராஸ் கட்டிங் " எளிதாக அளவெடுத்து வெட்டனுமா..! இந்த வீடியோ பாருங்க..! | Part -1
video link
• 40"லைனிங் ஜாக்கெட் "கி...
40" லைனிங் ஜாக்கெட் " கிராஸ் கட்டிங் " ஈஸியாக தைக்கனுமா..! இந்த வீடியோ பாருங்க..!
Part-2
Video link :
• 40" லைனிங் ஜாக்கெட் "க...
ஜாக்கெட்டில் அளவுகள் எடுப்பது எப்படி..! | How to take measurements in jacket |Nivi Tailor
video link
• ஜாக்கெட்டில் அளவுகள் எ...
ஜாக்கெட் குழப்பமே இல்லாம வெட்ட வேண்டுமா! 40 இன்ச் கிராஸ் கட்டிங் எல்போ ஃபப் கை | Nivi Tailor
video link:
• ஜாக்கெட் குழப்பமே இல்...
ஜாக்கெட் முன்பக்கம் சரியான கிராஸ் கட்டிங் இப்படி அளவெடுத்து வெட்டிப் பாருங்க...! | Nivi Tailor
video link:
• ஜாக்கெட் முன்பக்கம் சர...
Aari Blouse cutting | ஆரி ப்ளவுஸ் வெட்டுவது எப்படி...! | Nivi Tailor
video link
• Aari Blouse cutting | ...
"ஆரி" ஜாக்கெட்டுக்கு "Marking" செய்வது எப்படி...! | Nivi Tailor
video link
• "ஆரி" ஜாக்கெட்டுக்கு "...
Dhoti salwar pant வெட்டுவது எப்படி..! | cutting | part -1 | Nivi Tailor
video link:
• Dhoti salwar pant வெட்...
Tailoring class - 43 | தையல் பயிற்சி வகுப்பு - 43 | Nivi Tailor
Video link
• Tailoring class - 43 |...
Tailoring class - 42 | தையல் பயிற்சி வகுப்பு - 42 | Nivi Tailor
Video link
• Tailoring class - 42 |...
ஜாக்கெட்டில் முன்பக்கம் "நச்சுன்னு" இருக்கனுமா..! இப்படி அளவெடுங்க..! | Nivi Tailor
Video link
• ஜாக்கெட்டில் முன்பக்கம...
ஜாக்கெட் பட்டி இப்படி அளவெடுத்து வெட்டுங்க..! சூப்பராக இருக்கும்..!
Nivi Tailor
Video link:
• ஜாக்கெட் பட்டி இப்படி ...
ஜாக்கெட் "Size" எப்படி கண்டுபிடிக்கணும், தெரியுமா?
• ஜாக்கெட் "Size" எப்படி...
ஜாக்கெட்டுக்கு உடம்பில் நேரடியாக அளவெடுப்பது எப்படி..?|Nivi Tailor
• ஜாக்கெட்டுக்கு உடம்பி...
ஜாக்கெட்டில் அளவுகள் எடுப்பது எப்படி | How to take measurement on blouse | Nivi Tailor
• ஜாக்கெட்டில் அளவுகள் எ...
ஜாக்கெட்டில் அளவுகள் எடுப்பது எப்படி,ஒரு பிளவுசை சரியான முறையில் அளவு எடுப்பது எப்படி,பிளவுஸ் அளவு எடுப்பது எப்படி,How to Measure Blouse Size,How to pick up sizes on the jacket How to take measurement on the jacket,How to take measurement on the blouse,How to measure a blouse properly,அளவு பிளவுஸ்சில் சரியான அளவு கண்டுபிடிப்பது எப்படி
Nivi Tailor
உங்க அனைத்து வீடியோகளும் மிகவும் useful ல இருக்கு Thank you
Hi akka epdi irukinga na unga vdo parthutha innaki 300 to 500rs varayum stitch pannittu irukken akka neenga sollikudukkarathu romba nall puriyuthu akkka❤❤❤
Congrats 👏🏻👏🏻 keep it up 👍🏻👍🏻👏🏻👏🏻 sister 👏🏻👏🏻
பயனுள்ள தகவல். நன்றி நிவி அக்கா.
Super sister 0:08
Mam blouse hooku pattiku eye pattiku evalovu difference iruukanum solluga
Useful tips tq akka
Neck model paper cutting poduga mam please
ua-cam.com/video/aBiAtc-cRuY/v-deo.htmlsi=zis1mZW_n5BCmanX
ஆன்லைன்னில் கிளாஸ் எடுகிறீர்களா நீங்க சொல்ற முறை நன்றாக புரிகிறது நான் சேலம் எனக்கு சுத்தமாகா தைக்க தெரியாது ஆனால் உங்கள் வீடியோ பார்த்தால் நன்றாக புரிகிறது எனவே நீங்க ஆன்லைன்யில் சொல்லி தர வேண்டும்
Hai sister nanum Salem than ivanga chennal parthu than neriya therinchukita
Nan girl than boy ila
ஹாய் சிஸ்டர். நார்மல் பிளவுஸ் அளவை வைத்து க்ளோஸ் நெக் எப்படி தைப்பது சொல்லுங்கள் சிஸ்டர்
Mm thaikkalam, kaluthu akalam kuraithu vaikkanum, shoulder kooti vaikkanum
Akka blouse stich pannunathu apram check pannurathu eppati
Video upload panren sister
@nivitailor7252 tq sis
Thank you akka...❤
Mam தையல் மெஷின் எந்த திசையில் வைக்கக்க வேண்டும்.. என் வீட்டில் மேற்கு திசையில் வத்திருக்கேன். வைக்கலாமா mam..
Video upload panren sister
Blouse பின்னாடி இடுப்பு இறக்கம் சொல்லுங்கள் sis
ua-cam.com/video/5ftCPGWJyho/v-deo.htmlsi=2orHFf4UcWUA3h6l
Straight fit pant cutting and stitching podunga mam please
Video upload panren sister
Tq you sister.
Mam shoulder loose vantha neck 2.5 vaikarathu athigapaduthanuma illa kuraich vaikanuma. 2 1/4 vaikanuma . 23/4 vaikanuma
2 1/4" vainga
Sis nan ungakitta Romba days hh kkuren pasanga shirt cutting and stitching vidoe poda solli pls sis shirt cutting vidoe podunga mam en thambi romba days hh kkuran
Sikiram video upload panren sister
@@nivitailor7252 thank you so much sis 🙏
Mam 4 matichi blouse cutting potunga pls
Ok
Thanks ka😊
அக்கா நான் உங்களால் நல்ல முறையில் இருக்குறேன்
Super ❤❤❤
akka nigka solrathu rompa nalla irukku but boy shirt solli kudugka pls athum ellarum kaththupagka akka ugka la epdi contact panrathu nu theriyala nanum ennoda akkaum ugka video pathu than ippo nalla kaththukitom tq akka ennoda name meera ❤
Hai mam nanum veetula blouse stitch panditu irukan armhole mattum loose varuthu mam ellame crt ah iruku armhole loose sari seya mudiyala mam tips sollu ga mam
Video upload panren sister
Akka enaku sleeve neenga solramari cutting podren enaku sleeve joint pannumpothu shoulder puff sleeve mari varuthu
Video upload panren sister
Sister oru doubt notes aaga uploade panna mudiuma sister please
Na ipppo tha unga video pathu practice pqndre recorded notes aayitu poda mudiuma sister
ua-cam.com/video/Vl5VjtNlX_E/v-deo.htmlsi=5UyG9fv7bsxzNcK_
ua-cam.com/video/BHXda19TWIw/v-deo.htmlsi=G952a-SwZnemRA-z
Akka gents shirt poodunga akka
Super
போட் நெக் ஜாக்கெட் முன் பக்கம் பட்டி வைத்து தைக்கலாமா அக்கா
Mm thaikkalam
அக்கா அந்தக் காலத்தில் பஃப் கையில மேல மட்டும் பஃப் இருக்கு அது எப்படிக்கா தைக்கிறது சொல்லிக் கொடுங்க அக்கா ப்ளீஸ் அக்கா அவசர அக்கா ப்ளீஸ்
ua-cam.com/video/l2oLiTzDi-M/v-deo.htmlsi=-3yC0uu_ZcKAcb5u
நன்றி அக்கா நீங்க எங்களுக்கு கிடைத்த வரம் அக்கா நான் பஃப் கைவைத்து தைத்தேன் சூப்பர வந்து அக்கா நன்றி நன்றி நன்றி அக்கா
ப்ளவுஸ் தைத்த பின்னர் கை மட்டும் திரும்பி வருகிறது சுருக்கம் வருகிறது என்று ஒருவர் மட்டும் கூறுகிறார் எப்படி சரிசெய்வது? தயவு செய்து பதில் கூறவும்
Video upload panren sister