பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 21/11/2024

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி ஆணை ; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தியதாக கூறும் யுக்ரேன்- பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை
    #Israel #Netanyahu #Russia #Ukraine
    00:08- Headlines
    00:47 - Arrest warrant for Netanyahu
    02:50 - Russia’s attack on Ukraine
    06:51 - Round up News
    07:28 - Bee hotel
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 181

  • @ayyanartamilt9661
    @ayyanartamilt9661 2 місяці тому +41

    உலகில் அமைதியை கெடுக்கும் முதல் நாடு அமெரிக்கா,அதற்கு காலம் தான் பதில் கொடுக்கவேண்டும்.

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj 2 місяці тому +31

    2009 ல் இலங்கை அரசு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப்பயன்படுத்தி 100000 அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கும்போது இந்த நீதிமன்றங்கள் எங்கே போனது?

    • @asffak
      @asffak 2 місяці тому

      கதறல்

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 2 місяці тому +3

      ​@@asffaklike you gaza boy

    • @AlQuranAnswers
      @AlQuranAnswers 2 місяці тому +1

      athu patri theriyatti konjam google senju parunga

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 2 місяці тому +2

      ​​@@asffakஉனக்கு சோமாலியன் என்று நினைப்போ. மதம் மாறினால் சோமாலியனாக மாற முடியுமா சொல்லுடா..

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 2 місяці тому +2

      ​@@AlQuranAnswersசோத்துக்காக மதம் மாறிய உனக்கு என்ன தெரியும்...

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 2 місяці тому +5

    நன்றி 🙏

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 2 місяці тому +5

    நன்றி பிபிசி

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 2 місяці тому +3

    Super sir, Super
    You gave excellent information Today.......

  • @sivakavin8932
    @sivakavin8932 2 місяці тому +10

    சர்வதேச குற்றவியல்
    நீதி மன்றத்தின் தற்போது
    வந்த செய்தி தாமதமான செய்தி

    • @abdulmahusook4613
      @abdulmahusook4613 2 місяці тому +3

      எல்லோரையும் கொன்றபின் நடவடிக்கை

  • @dandapanis1401
    @dandapanis1401 2 місяці тому +2

    Super

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 2 місяці тому +27

    First arast srilankan rajabackshe

    • @amjad3408
      @amjad3408 2 місяці тому

      First arrest modi .. for gujarat violence

    • @chandraboses1017
      @chandraboses1017 2 місяці тому

      முதலில் இந்தியாவை விட்டு துலுக்கன்களை துரத்தவும். தனிநாடு பிரித் து சென்ற வனுங்க என்ன லொள்ளு பேசறானுக. குண்டு வைக்க முடியலேன்னு காண்டா இருக்கானுக​@@amjad3408

  • @ahamedashik3193
    @ahamedashik3193 2 місяці тому +1

    இதே நிலைமை இந்திய பிரதமருக்கும் அதி விரைவில்.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 місяці тому

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @ravanarmaruthuam9928
    @ravanarmaruthuam9928 2 місяці тому +3

    இது சரி இருக்கட்டும், அதே வேளை 2009 ல் தமிழீழத்தில் பல லட்சம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது இந்த சர்வதேச சட்டமும், சர்வதேச நீதிமன்றமும் உறங்கி கொண்டிருந்ததா? அல்லது அது அகிலத்தில் இல்லாமலிருந்ததா ?

    • @MassKiller.
      @MassKiller. 2 місяці тому

      கேசு போட்டு ஒழுங்கா கேசை நடத்தனும்...

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 2 місяці тому

    இயற்கையை அழித்து விட்டு
    இப்போது
    மீள் உருவாக்கம்
    கொடுமை
    இருந்தாலும்
    வரவேற்கிறோம்
    நல்ல புத்திக்கு
    நன்றிகள்

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan 2 місяці тому

    ஆதிமுதல் நீதிமன்றத்தின் எண்ணம் அதுதான்.

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 2 місяці тому

    Thankyou Mariamichel !

  • @balascopemindsolutions-y1u
    @balascopemindsolutions-y1u 2 місяці тому +1

    thanks..bbc tamil..keep postings!

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 місяці тому +1

    Good night BBC news tamil ❤❤❤

  • @NishaSyed-ug6fz
    @NishaSyed-ug6fz 2 місяці тому +12

    இந்தியாவிலும் இதேபோன்று போர் குற்றம் அதிகமாக உள்ளது கொஞ்சம் விசாரிங்க

    • @chandraboses1017
      @chandraboses1017 2 місяці тому

      டேய் பாடு எந்த வெங்காயக்கோர்ட் டும் இந்தியாவில் தலையிட முடியாது. உனக்கு ரொம்ப பாதுகாப்பு வேணும் னா பாகிஸ்தான் க்கு கிளம்பு

    • @jacobjayakumar6943
      @jacobjayakumar6943 2 місяці тому

      Many Christians have killed in Pakistan and Afghanistan by Muslims

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 2 місяці тому +1

    Welcome back

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 2 місяці тому

    World best good Leader Netanyahu Israel primenister ❤❤❤ We are support Israel IDF and America and Mosad and Jewish community ❤❤❤❤ Jai Hind jai Bharat ❤❤❤❤❤❤

  • @Thedeceivedindian
    @Thedeceivedindian 2 місяці тому +18

    😇🇮🇱எல்லோருக்கும் பேச்சுரிமை உள்ளது போல 🤔கனவு காணவும் உரிமை உள்ளது😅💐😆🤣😁

  • @NassierMohamed
    @NassierMohamed 2 місяці тому

    Palestine 🇵🇸 ❤❤❤❤❤❤ Iran 🇮🇷 ❤❤❤❤❤ hisbullah ❤❤❤❤❤❤

  • @suthakarize
    @suthakarize 2 місяці тому +2

    சர்வதேச நீதி மன்றம் என்று ஒன்று இருக்கா? இந்த நீதி மன்றம் 2009 ம் ஆண்டு இலங்கையில் நடந்த யுத்த குற்றம் நடந்த நேரம் ஹோமாவில இருந்திச்சா?

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 2 місяці тому

    ஒருங்கிணைந்த ரஸ்யாவாக இயங்கிக் கொண்டிருந்த உக்ரேன் மாகாணத்திற்கு ரஸ்யா விடுதலைகொடுத்து தனிநாடாக பிரித்து விட்டதால்தான் இந்த யுத்தம்

  • @Arunfuture
    @Arunfuture 2 місяці тому +1

    ICC சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வலிமை இருக்கிறதா என்பதே மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது???? (பல நாடுகளும் இவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதில்லை)

  • @hamfahi
    @hamfahi 2 місяці тому +1

    காலம் கடந்து

  • @VigneshVicky-yq2vr
    @VigneshVicky-yq2vr 2 місяці тому +9

    ஹமாசை தடுக்க வக்கு இல்லாத ஒரு சர்வதேச நீதி மன்ற தீர்ப்பு இது...

    • @MohamedSameem-b1y
      @MohamedSameem-b1y 2 місяці тому

      ஆர் எஸ் எஸ் பன்றி கூட்டத்தின் மீது ஒரு பிடியாணை பிறப்பிக்க வேண்டும்

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 місяці тому

      Correct

    • @MOHAMEDHAKKEEL
      @MOHAMEDHAKKEEL 2 місяці тому +1

      Ulahatthil 57 Muslim naaduhal ullana ithu anaitthum ondraaha inainthaal intha ulahatthaiye aalum “ithai naan sollavillai aaraaichiyaalarhal solhindraarhal”

    • @hajamohiadeen
      @hajamohiadeen 2 місяці тому

      ஹமாஸ் ஹிஸ்புல்லா எதிராக என்ன செய்ய வேண்டும்?
      ஹமாஸ் தலைவர் ஒருவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது
      அப்பாவி பொதுமக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என்றும் பார்க்காமல் குண்டு போட்டு கொல்கிறான் பட்டினி மரணம் ஏற்படுத்தும் இஸ்ரேல் உங்களுக்கு நல்லவன்
      கடந்த 70 வருடமாக தன் நாட்டை காக்க போராடும் ஹமாஸ் இயக்கம் உங்களுக்கு தீவிரவாதிகள்!!!
      பாலஸ்தீன நாட்டை ஒரு நாடாக அங்கீகாரம் செய்யாமல் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் கொத்தடிமைகளாக அந்த நாட்டையே சிறை போல வைத்திருக்கும் இஸ்ரேலை எதிர்த்து சுதந்திரத்துக்கு போராடுகிறார்கள் உலகமே இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை கண்டித்து பல நாடுகளில் போராடும் செய்கிறார்கள் ஆனால் நீங்கள் இஸ்ரேலை ஆதரித்து பேசுகிறீர்கள்.
      எங்கே உங்கள் மனிதாபிமானம்???

    • @MassKiller.
      @MassKiller. 2 місяці тому

      Loosu punda தீர்ப்பை படி

  • @ThiviyarajanJeganathan
    @ThiviyarajanJeganathan 2 місяці тому +2

    First Putin
    Second rajapakshe

  • @MaideenMaplai-ei9tu
    @MaideenMaplai-ei9tu 2 місяці тому +21

    நீதிமன்றம் சொன்ன நீதிக்கு நன்றி,, மனித குலத்தின் சாத்தான் நேதான்யாகு,,

    • @Arasuselvan-t2u
      @Arasuselvan-t2u 2 місяці тому +1

      Islam tha pedophile the satanic cult

    • @RVSCute
      @RVSCute 2 місяці тому +1

      சொந்த நாட்டில் உயிர் பலிகளை பார்த்தும் அதுக்கு கண்டனம் ,வருத்தம் கூட உணராத,பதிவிடாத இனமும், அரசியல் வாதிகளும் சாத்தான்களே

    • @Worldissilent
      @Worldissilent 2 місяці тому +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SolomonSolomon-o4u
      @SolomonSolomon-o4u 2 місяці тому

      இஸ்ரேல்தேவண்சேல்லபிலைஇஸ்ரேலைதேவண்தாண்நீதிவழகுவார்இஸ்ரேல்மேல்எண்ணதப்புஹாஸ்குறவாலிஇலையாஏண்ஹமாஸ்பிடிவரண்ட்ஏண்இலை

  • @SathdhiyaThowheed
    @SathdhiyaThowheed 2 місяці тому +4

    🇵🇸❤️

  • @arunrocks02
    @arunrocks02 2 місяці тому +2

    Also Putin

  • @radhakrishnanarumugaswamy5986
    @radhakrishnanarumugaswamy5986 2 місяці тому +5

    Oru aniyayun pudunga mudiyadu mayoru

    • @khanayoob9468
      @khanayoob9468 2 місяці тому +2

      insha'Allah seekeram podekaaduvaaka.wait painne paaruka bro

    • @AlQuranAnswers
      @AlQuranAnswers 2 місяці тому

      😂 ivangathan ulakathil democracy parappum uththamarkal. Unga democracya thookki kuppaila podungada.

  • @SapathkumarSampathkumar-z4j
    @SapathkumarSampathkumar-z4j 2 місяці тому

    Good sir first he was arrested

  • @abdulkaderabdulkader-p8g
    @abdulkaderabdulkader-p8g 2 місяці тому +2

    Qazza poril Britain America than mutual kurta vaazhikall

  • @mikediah6883
    @mikediah6883 2 місяці тому

    Unmaiya sollunka jii😂😂

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 2 місяці тому +1

    Dey nethania unku jail

  • @vinothlv4891
    @vinothlv4891 2 місяці тому +1

    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

  • @geniussite780
    @geniussite780 2 місяці тому +3

    சர்வதேச நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு

  • @DavidBabu-vo9er
    @DavidBabu-vo9er 2 місяці тому +16

    இஸ்ரவேலை தாக்கும் போது இந்த நீதிமன்றம் எங்கே போனது

  • @kulanthaivadivelthayaparan7776
    @kulanthaivadivelthayaparan7776 2 місяці тому

    F Indian's peace keeping forces did in war crimes in Northern srilanka

  • @nellaisingam2910
    @nellaisingam2910 2 місяці тому +10

    இதெல்லாம் ஆரம்பிச்ச ஹமாஸ சர்வதேச நீதிமன்றம் கைது பண்ணுறது தான 😂

    • @hajamohiadeen
      @hajamohiadeen 2 місяці тому

      ஹமாஸ் ஹிஸ்புல்லா எதிராக என்ன செய்ய வேண்டும்?
      ஹமாஸ் தலைவர் ஒருவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது
      அப்பாவி பொதுமக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என்றும் பார்க்காமல் குண்டு போட்டு கொல்கிறான் பட்டினி மரணம் ஏற்படுத்தும் இஸ்ரேல் உங்களுக்கு நல்லவன்
      கடந்த 70 வருடமாக தன் நாட்டை காக்க போராடும் ஹமாஸ் இயக்கம் உங்களுக்கு தீவிரவாதிகள்!!!
      பாலஸ்தீன நாட்டை ஒரு நாடாக அங்கீகாரம் செய்யாமல் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் கொத்தடிமைகளாக அந்த நாட்டையே சிறை போல வைத்திருக்கும் இஸ்ரேலை எதிர்த்து சுதந்திரத்துக்கு போராடுகிறார்கள் உலகமே இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை கண்டித்து பல நாடுகளில் போராடும் செய்கிறார்கள் ஆனால் நீங்கள் இஸ்ரேலை ஆதரித்து பேசுகிறீர்கள்.
      எங்கே உங்கள் மனிதாபிமானம்???

  • @sivajisambulingam8421
    @sivajisambulingam8421 2 місяці тому +1

    Who going to arrest them?

    • @MassKiller.
      @MassKiller. 2 місяці тому

      அவன் எங்கேயும் போக முடியாது , போனால் தூக்கி உள்ள வைப்பான்

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 2 місяці тому

    இஸ்ரேல்பிரதமறுகுபிடிவரடாமுடியுமா

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 2 місяці тому

    சர்வதேச நீதி மன்றத்தின் விளையாட்டு செய்திகள். 😂 போங்கடா பிபிசி போய் வேறு வேலையை பாருங்கள்.😂

  • @AbdulMajeed-fn3lg
    @AbdulMajeed-fn3lg 2 місяці тому +9

    IMMIDIYATLY
    AREST.BENJAMIN.NETHANYAHU..

    • @Arasuselvan-t2u
      @Arasuselvan-t2u 2 місяці тому +4

      Can’t 😂

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 2 місяці тому

      தீவிரவாதிகள் இங்கயுமா😂😂😂😂😂😂

  • @vetri5454
    @vetri5454 2 місяці тому

    Mudhalla pudichi ulla podunga

  • @HaideraliAalim
    @HaideraliAalim 2 місяці тому

    Amrika uk innokkam irunattaiyum alzittuwudawendumenbadutan

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 2 місяці тому

    GAME OVER CRIME MINISTER SATANYAHU😂😂😂😂😂

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 2 місяці тому +3

    உலக நீதிமன்றத்திற்கு திராணி இருக்கா என்ன

  • @PrabaKaran-cq5bt
    @PrabaKaran-cq5bt 2 місяці тому +1

    No use 😂

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 2 місяці тому +9

    கிரேட் இஸ்ரேல்

    • @Worldissilent
      @Worldissilent 2 місяці тому

      இஸ்ரேல் நாசமாகட்டும்

  • @SurenSuji
    @SurenSuji 2 місяці тому

    ,🙏🙏🙏💯💯💯👍 NTK

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 2 місяці тому +2

    யாரு போய்ற்று பிடிக்கிறது. நடக்கிற கதையா. நெதன்யாகுவின் நிழலைக்கூட தொட முடியாது.....
    வாழ்க இஸ்ரேல்❤❤
    வாழ்க இஸ்ரேல்❤❤

  • @AbdulKalid-g8z
    @AbdulKalid-g8z 2 місяці тому

    1.alkku.30..nadu.edukkada.1.nal.podumda.u.s.a.dan..ulagil. Azhukku. Karanamagum

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 2 місяці тому

    Us veto.

  • @NassierMohamed
    @NassierMohamed 2 місяці тому

    America Israel UK 😂😂😂

  • @AADHIL45
    @AADHIL45 2 місяці тому

    Nadakkuma

  • @thajraj
    @thajraj 2 місяці тому

    Ture

  • @HaideraliAalim
    @HaideraliAalim 2 місяці тому

    Amerika nallebayanggarawade nadihan amerikawaimudalil alzittuwidewendu.

  • @sundharamshiva4961
    @sundharamshiva4961 2 місяці тому

    😅😮😢🎉😂

  • @thampisumi5869
    @thampisumi5869 2 місяці тому

    சர்வதேச ஆணி புடுங்கி மன்றம்.

  • @ravichandran.761
    @ravichandran.761 2 місяці тому +1

    இந்தியா பக்கம் வாங்க

  • @thampisumi5869
    @thampisumi5869 2 місяці тому

    ஒன்னும் புடுங்க முடியாது. Israel is a King of world.

    • @hajamohiadeen
      @hajamohiadeen 2 місяці тому

      அக்டோபர் 17 ல் அது தகர்க்கப்பட்டது இனிமேலும் இஸ்ரேல் பருப்பு வேகாது.
      ராணுவம் பீரங்கி ஏர்வேஸ் இல்லாத ஒரு சுதந்திர போராளிகள் ஹமாஸ் இயக்கத்தினை ஒரு வருடத்திற்கு மேலாகியும் ஒரு மயிரும் புடுங்க முடியவில்லை அங்கு அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பெண்களையும் கட்டிடங்களையும் குண்டு போட்டு அழித்து வருகிறது இஸ்ரேல்
      இதுதான் உங்கள் கிங்🤭🤭 😂😂

    • @MassKiller.
      @MassKiller. 2 місяці тому

      செருப்படி பத்தலையா சங்கி தாயோளி

  • @kulanthaivadivelthayaparan7776
    @kulanthaivadivelthayaparan7776 2 місяці тому

    Ditty people 😂

  • @tigeragri5355
    @tigeragri5355 2 місяці тому

    ஐ.நா போன்று சர்வதேச நீதிமன்றம் உட்பட சர்வதேச
    அமைப்புகளுக்கு படியளக்கும் (பெரும் பண பங்களிப்பு)
    பகவான் நாடுகளை கோர்ட் படியேற்ற முடியுமா என்ன
    நல்ல நகைச்சுவை😂😂😂

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 2 місяці тому

    😂😂😂😂

  • @Freeyoutube-jp7jw
    @Freeyoutube-jp7jw 2 місяці тому +1

    தொட்டுபர் 😅😂😂😂😂😂😂😂😂

  • @chandraboses1017
    @chandraboses1017 2 місяці тому

    நேதன் யாகு கிட்ட நெருங்க முடியாது
    அஞ்சா நெஞ்சன்

  • @DavidBabu-vo9er
    @DavidBabu-vo9er 2 місяці тому +8

    இஸ்ரவேலை தாக்கும் போது இந்த நீதிமன்றம் எங்கே போனது

  • @sureshgounder6794
    @sureshgounder6794 2 місяці тому

    😂😂😂

  • @ravichandran.761
    @ravichandran.761 2 місяці тому +1

    இந்தியா பக்கம் வாங்க

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 2 місяці тому

    😂😂😂