சாப்பிட்டால் விடமாட்டீங்க | Our Village cooking | Vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 337

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Місяць тому +24

    நல்ல ருசி!! இந்த காயின் பெயரை இதுவரைக்கும் கேள்விப் பட்டதே இல்லை எங்கள் நாட்டில் இந்த காய் இருப்பதாகத் தெரியவும் இல்லை!

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran Місяць тому +15

    உங்கள் தோட்டங்களை பாக்கும் போது வாழ்ந்தால் இப்படியான ஒரு இடத்தில் வாழவேணும் என்று ஆசை அப்படிதான் நாங்களும் முன்னர் வாழ்ந்தோம்..மீ்ண்டும் அந்த நினைவுகள் வருகின்றது உங்கள்சமயல் 👌👌👌👌👌❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி❤️🙏🏻👌

  • @krishnanvasanthy7306
    @krishnanvasanthy7306 Місяць тому +8

    கேள்விப்பட்டதே இல்லை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி

  • @jawahirmohamed7404
    @jawahirmohamed7404 Місяць тому +4

    இலங்கை நாடு ரொம்ப ரொம்ப நல்ல நாடு. பார்ப்பதற்க்கு ரொம்ப பசுமையாக இருக்குது. அக்கா அண்ணா சமையல் சுத்தமாக இருக்குது. சுவை ரொம்ப தேவையில்லை. ஆரோக்கியமான சாப்பாடு மட்டுமே வேண்டும். தமிழ் நாட்டில் யாரும் பச்சரிசி சாதம் சாப்பிடமாட்டாங்க. நன்றி அண்ணா அக்கா.

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 15 днів тому +2

    அடடா...அருமை...அருமை...உங்கள் தமிழும் அழகு...சமையலும் அழகு...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 днів тому

      மிக்க நன்றி🙏🏻🙏🏻

  • @ananthigajendran9203
    @ananthigajendran9203 Місяць тому +9

    அம்பிராலேங்க currykku கடுகு அரைத்து போடவேண்டும். Lastly little sugar add panna வேண்டும்.

  • @GopiniKrishna-j4x
    @GopiniKrishna-j4x Місяць тому +3

    Nalla taste ellak karigalum 😊 . Neengal chaapiduvathai paarka enakum pasikirathu 😁
    Wishing you good luck to live long with all the happiness in this world 🙏🙏🙏 Enjoy cooking ❤👍.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂😂😂♥️♥️♥️♥️very happy thank you so much

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 Місяць тому +9

    அம்பரலங்காய் புளிப்பு சுவை.
    புளிப்புல்லை தேங்காய் சொட்டு மாதிரி என்று சொல்றீங்கள் அக்கா😊
    நான் மாங்காய் மாதிரி தூள் உப்புடன் சாப்பிட்டிருக்கன்
    கறியும் சாப்பிட்டருக்கன் 😊
    உங்கட கறியை பார்க்க..🤤🤤🤤miam miam 🤤

  • @sujithasuji2357
    @sujithasuji2357 Місяць тому +3

    Very nice akka uenga samiyal parkum podhu saptanum pola iruku🤤❤

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Місяць тому +4

    Nice video Vanni vlog, i think you don't have to go out side for any ingredients. Sister salute to you for your cooking knowledge. It's very difficult to see a person with this kind of knowledge. Amma used to make every thing like this. Great brought up by your parents. All the best and keep rocking guys.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thanks a lot❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Місяць тому +4

    அக்கா எப்படிங்க யோசிக்கிறீங்க புதுமையான சமையல் புதுவகையான காய்கறிகள் உங்களுடைய திறமைக்கு உற்சாகத்திற்கும் வாழ்த்துகள் பிரான்ஸ் தமிழ் கடைகளில் இருக்கிறது நாங்க வாங்கி சமைத்து சாப்பிட போகிறோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Very happy thank you so much

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl Місяць тому +2

    Hai Anna super Samayal intha kariku thani Thul podugal pal vedu irakum pothu konjam seni podugal super a irukum

  • @MercyPaul-rk5xk
    @MercyPaul-rk5xk Місяць тому +2

    Enjoyed your srilankan Tamil. I saw this ambalagai in Kerala. We prepare pickle.

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya Місяць тому +27

    அம்பிரலங்காயில் கறி சமைப்பது என்பது இதுவரைக்கும் தெரியாது சுஜி அக்காவிடம் நிறைய சமையல் வித்தைகள் இருக்கிறது அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      Ahoo super curry 🍛

    • @ThirumaranPriya
      @ThirumaranPriya Місяць тому

      @@VANNI-VLOG oh எங்களுக்கும் சேர்த்து சாப்பிடுங்கோ உங்களுடைய தொலைபேசி இலக்கம் கிடைக்குமா கிளிநொச்சி அடிக்கடி வந்து போறனாங்கள் சந்தித்து செல்லுவோம் என்று கேட்கிறேன்

    • @DasmanjeyakranDasman
      @DasmanjeyakranDasman 24 дні тому +1

      😊​@@VANNI-VLOG

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf Місяць тому +2

    Enakku rompa pidichcha curry...naanum nallaa samaippen super sister...

  • @Zahra-y6t8f
    @Zahra-y6t8f Місяць тому +2

    Super sister and bro 🥰🥰 ungada voice semai 👌 enakaga oru naal padikondu Samayal seiunga sister.. please

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂😂😂❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @h.mmohamedsazeenmohamedsaz3922
    @h.mmohamedsazeenmohamedsaz3922 Місяць тому +1

    Neengal garden ku poi fress aah parichi samaikkitathu manasuku ithama iruku.good job.akka Anna.❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you so much 👌❤️

  • @jayanthisaravanan1145
    @jayanthisaravanan1145 15 днів тому +1

  • @barunroy1237
    @barunroy1237 12 днів тому +1

    இந்த காய் மேற்கு வங்காளத்தில் மிகவும் அதிகம் பயன்படுத்தக்கூடிய காய். மீன் குழம்பு மற்றும் ஊறுகாய் செய்து சாப்பிடுவார்கள் .மேற்கு வங்காள மொழியில் இந்தக் காயின் பெயர் ஆம்ரா

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Місяць тому +1

    Hi brother and sister
    Intha kaai Switzerland illai
    Nankal irukkum idathil
    Super irukku curry parkka

  • @HafsahanyM.r
    @HafsahanyM.r Місяць тому +2

    Sugar ukku elleikka pressure rukkuthan athu nallam

  • @PKudiarasi
    @PKudiarasi Місяць тому +1

    Dindigul kudiyarasi. Tamilnadu. Unga rendu peroda kerala tamil super. Yenakku romba pidisurukku.👏👏👏👏👏👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you so much brother 🙏🏻

  • @user-tx3ej8nb9n
    @user-tx3ej8nb9n Місяць тому +2

    Akka rasam vaithu kaattavum srilangan style la ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக வரும்

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Місяць тому +1

    Nangal ippo than parkiren kelvi pattathe illai arumaiyana pathivu sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Ahoo 👌 thank you so much very tasty 😋

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Місяць тому +1

    Super
    LOCATION SUPER
    ENJOY

  • @Dina-Wilde
    @Dina-Wilde Місяць тому +2

    அருமையான ஆரோக்கியமான கறி ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க நன்றி

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Місяць тому +2

    சிங்களவர் வடிவாக சமைப்பார்கள்.FROM CANADA

  • @rathy_v
    @rathy_v Місяць тому +1

    The colorful cooking is very nice ..I something new veggies.

  • @ragusuthani2906
    @ragusuthani2906 Місяць тому +4

    இயற்கையுடன் சேர்ந்து சமைப்பது மிகவும் அழகு தொடரவும் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி🙏🏻❤️

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Місяць тому +1

    Nangal ambaralanka ya milagaithool uppu potu sapiduvome.ennku romba piditha kaai

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 16 днів тому +1

    Ambraanga endra enna kaai sollunga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  16 днів тому

      Srilanka vila niraya erukku

  • @yogendrankandiah
    @yogendrankandiah Місяць тому +1

    This one can cook singalapeaples very testly

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 5 днів тому +1

    Madam preparation of amblanga kai vegetable is good. I want to prepare thesame. I am in madurai tamil nadu how to get ambrangai kai . I have not seen that. Madam may kindly have the darshan of sat guru.radha soami beas and get nam dhan from him and do the meditation.as per his instruction. By his mercy and grace we may get our karmas removed. Our mind will get purified.no birth and death for us.sat guru radha soami beas is a spiritual saint. Radha soami beas sat sang are there in all big.towns in tamil nadu and all big cities in india.

  • @sharmilamery1325
    @sharmilamery1325 Місяць тому +1

    Enralla curry singa la people lum taste lvithiyasama samayal sevaangal amrella da leave thoviyal seyaanga athweum super 👌 taste

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 Місяць тому +3

    இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்து உங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறேன். இந்த காய் தமிழ்நாட்டில் உள்ளதா.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக வாருங்கள்

    • @aruthiaspects6896
      @aruthiaspects6896 28 днів тому

      எங்களுடைய தோட்டத்தில் இருக்கு ஆனால் இது வரை சமைத்தது இல்லை

  • @rameswaryshanmugaratnam3628
    @rameswaryshanmugaratnam3628 Місяць тому +1

    In Sri Lanka l cook very often but in USA l didn’t get in India gersory

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 Місяць тому +2

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி❤️🙏🏻

  • @Shakshakila-qj9gv
    @Shakshakila-qj9gv 10 днів тому +1

    paven ongaliki ippaya terium

  • @Sinnasri
    @Sinnasri 21 день тому +1

    உங்கள் தோட்டம் எந்த இடத்தில் இருக்கிறது

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 6 днів тому +1

    Nice 👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 днів тому

      Thanks♥️♥️♥️♥️

  • @pavalarani5376
    @pavalarani5376 Місяць тому +2

    நல்ல அளவான கத்தி ஒன்று வாங்கவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக

  • @narenappudurai8365
    @narenappudurai8365 Місяць тому +2

    Hi❤bro when l was srilanka in Colombo eat very nice is very nice

  • @mohanrajtn8863
    @mohanrajtn8863 20 днів тому +2

    தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது..பெயர் என்ன.........

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  17 днів тому

      இலங்கையில் உள்ளது சகோ

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 20 днів тому

    இன்று எங்கள் வீட்டில் உள்ள கறுவாவில் பட்டைசீவி எடுத்தேன்

  • @PoongothaiBalakaruenthiran
    @PoongothaiBalakaruenthiran Місяць тому +1

    Wooow

  • @jesseymanickam2333
    @jesseymanickam2333 Місяць тому +2

    This fruit is called Aambalam,wild mango,grows in Kerala,i am growing this plant in Chennai,its fruiting.

  • @malailal1663
    @malailal1663 Місяць тому +2

    Your patchaarisi sorru look different

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 Місяць тому +1

    👏👏👏

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y Місяць тому +4

    அக்கா இங்க டெய்லி இது தான் கறி கொழும்பில் இதுக்கெடுத்தலு இந்த மாங்காய் கறி

  • @dilaxank5361
    @dilaxank5361 Місяць тому +2

    பன்னீர் கறி செய்து காட்டவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக வரும்

  • @tharmitharmila2301
    @tharmitharmila2301 Місяць тому +1

    woow super anna akka naanum entha kary sappiddanan

  • @thiru2510
    @thiru2510 Місяць тому +1

    அருமையான கறி 👌👌👌😋😋😋

  • @SwanSwan-dl7tg
    @SwanSwan-dl7tg Місяць тому +1

    First comment superb akka

  • @naveenakokilanathan6413
    @naveenakokilanathan6413 Місяць тому +1

    Good for BP

  • @SiththiFarusa
    @SiththiFarusa 25 днів тому +1

    ௭ன் வீட்டில் இருக்கு அம்மா சமைப்பாங்க மாங்காய் கரியும் இப்படி தான் சமைப்பது ஒரு கவலை மந்தி குரங்கு தொல்லை தாங்க முடியல்லை அதன் இலையும் அம்மா சம்பல் செய்வாங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  25 днів тому

      Ahooo super ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @LathaMuthulingam
    @LathaMuthulingam Місяць тому +1

    அருமை❤

  • @sivanandhamkandhan5509
    @sivanandhamkandhan5509 Місяць тому +1

    Bro seed kidakkuma

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கன்று கிடைக்கும்

  • @thevamuruga3583
    @thevamuruga3583 Місяць тому +1

    My favourite curry 😊❤

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Місяць тому +1

    அருமையான சுவையான கறி

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Місяць тому +1

    அருமை அருமை !
    💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி❤️👌

  • @indhubala5106
    @indhubala5106 25 днів тому +1

    இந்த காய் கொஞ்சம் எங்கள் நாட்டிற்கு அனுப்பி விடுங்கள் ப்லிஸ் 😊😊😊😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  25 днів тому

      அனுப்ப முடியுமோ தெரியல்ல கேட்டுதான் பார்க்கனும்

  • @ganthimathiramalingam9431
    @ganthimathiramalingam9431 Місяць тому +5

    பார்தேஇல்லை

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan Місяць тому +1

    Super. Thangai❤️

  • @PoongothaiBalakaruenthiran
    @PoongothaiBalakaruenthiran Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @MohamedArafath-w5l
    @MohamedArafath-w5l Місяць тому +1

    மி௧்௧ நன்றி அ௧்௧ா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Місяць тому +2

    Vanni volg bro vanakkam ampragkayil kariya 1st tame kelvippaduran bro kavam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      En anna columbu pakkam niraya erukku

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r Місяць тому +1

    கிராமிய சமையல் அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @rajikalamayuran4527
    @rajikalamayuran4527 Місяць тому +1

    Nice ❤

  • @binceifas1956
    @binceifas1956 Місяць тому +2

    அம்ரலங்காய் என்ன என்று தெரியப்படுத்துங்கள்

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg Місяць тому +1

    Super super

  • @PoongothaiBalakaruenthiran
    @PoongothaiBalakaruenthiran Місяць тому +1

    ❤😊😊😊

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema Місяць тому +1

    නියමයි අක්කි ස්තුතියි ඔබට අලුත් දේවල් අරගෙන එනවට කටට කෙල උනනවා😊

  • @ulso7904
    @ulso7904 Місяць тому +1

    Supar samayal🎉🎉🎉🎉🎉🎉🎉nice. Family🙏🙏🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      Thank you ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanlaxshan8100
    @kannanlaxshan8100 Місяць тому +1

    Wow super ❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணா நன்றி👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி❤️👌

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna4620 13 днів тому +1

    இப்படி ஒரு காய் பேர கேள்வி பட்டதேஇல்ல

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 днів тому

      Ahoo இது இலங்கையில் அதிகம் உண்டு

  • @santhip9356
    @santhip9356 Місяць тому +1

    Super

  • @JPakirathan
    @JPakirathan Місяць тому +2

    பய்த்தங்கா கறி வச்சு கட்டுங்க பிலிஷ் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக வரும்

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy Місяць тому +1

    👌🙌

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh Місяць тому +2

    இறால் போட்டு சமையல் செய்தால் நன்றாக இருக்கும்

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 Місяць тому +1

    Yummy 🎉🎉🎉❤

  • @lakshmimouli5916
    @lakshmimouli5916 28 днів тому +1

    எந்த ஊரு

    • @lakshmimouli5916
      @lakshmimouli5916 28 днів тому

      India laகிடைக்குமா இங்க இந்த காயின் பெயர்

  • @PoongothaiBalakaruenthiran
    @PoongothaiBalakaruenthiran Місяць тому +1

    😊❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      ❤️👍👍😊😊👌

  • @shiyaminishiyamini3233
    @shiyaminishiyamini3233 Місяць тому +1

    சூப்பர் அக்கா

  • @vimalak4551
    @vimalak4551 27 днів тому

    புதியதாக உள்ளது

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Місяць тому +1

    Super கறி Sister

  • @PoongothaiBalakaruenthiran
    @PoongothaiBalakaruenthiran Місяць тому +1

    Super. Sameyal.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      👌❤️❤️🙏🏻

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny Місяць тому +1

    Super❤❤

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 Місяць тому +1

    Good for sugar 😊

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Місяць тому +1

    இந்த அம்பிரலங்காய் நான் கொழுப்பில் சாப்பி இருக்கேன் , ஆனால் கறி வைக்கலாம் என்று இன்றுதான் தெரியும் . அருமை .. அப்படி என்றால் மாங்காய் குழம்பும் வைக்கலாம் தானே அண்ணா ? மாங்காய் சம்பல் தெரியும் , மாங்காயை மீன் குழம்பில் போடுவதும் தெரியும் , ஆனால் மாங்காய் குழம்பு வைக்கலாமா ? ? ஏன் இந்த கேள்வி என்றால் அம்பிரலங்காய் குழம்பு வைக்கலாம் என்றால் கண்டிப்பா மாங்காயிலையும் முடியும் என்று நினைக்கின்றேன் . . மாங்காய் சம்பலும் மரவள்ளிக்கிழங்கு வேற லெவல் . .

    • @ArunasalamKanesh
      @ArunasalamKanesh Місяць тому

      Pavakkai sappidda sugare kurajatha

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu Місяць тому

      @@ArunasalamKanesh பாவற்காயில் சுகர் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது ? ? சுகர் என்றால் இனிப்பாக இருக்கும் என்று பொருள் அல்ல ! ! பாவற்காயில் சக்கரை உண்டு ! ! பூசணிக்காயில் சக்கரை உண்டு ! பச்சை அரிசியில் சக்கரை உண்டு ! கோதுமை மாவில் அதிக சக்கரை உண்டு , கள்ளில் சக்கரை உண்டு ! ! வெள்ளரிக்காயில் சக்கரை இல்லை ! பாவல் செடியின் குருத்தை எடுத்து கசக்கி சாறு எடுத்து குடித்தால் கண்டிப்பாக சக்கரை குறையும் , சக்கரை அதிகரித்தால் இதய நோய் உடல் பருமன் கொழுப்பு கரையா தன்மை ஏற்படும் .

  • @logeswari.r9057
    @logeswari.r9057 15 днів тому +1

    சகோதரி இதை பச்சையாக சாப்பிடலாம் இல்லையா

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 19 днів тому +1

    சென்னையில் கிடைக்குமா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  19 днів тому

      தெரியல்ல சகோ

  • @sukikannan836
    @sukikannan836 Місяць тому +1

    Supper 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி❤️🙏🏻

  • @jeleesasajudeen1420
    @jeleesasajudeen1420 Місяць тому +1

    பார்க்கவே சாப்பிட வாய் கேக்குது அக்கா கொஞ்சம் அனுப்புங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      Ahoo super 👌 👍 😍

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 Місяць тому +2

    Hi family s. h a u ? amberella my mother eatting like so much❤ but nice😮😻

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Місяць тому +1

    Seeni podamal karuppati podungal.seeni veandam

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC Місяць тому +1

    கீறியும் விடலாம் அல்லது அவித்து விட்டு,முள்ளுக் கரன்டியால் குத்தியும் விடலாம்.

  • @sridharannarayanan
    @sridharannarayanan Місяць тому +1

    Never heard or seen

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC Місяць тому +1

    வெந்தயம் போடுறதில்லை,மிளகாய்த்தூளை கொஞ்சம் வறுத்திட்டு போடனும். சோஸ் போடுறதில்லை. சீனி காய்ச்சுப் படேக்க சோஸ் மாதிரி வரும்.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Місяць тому +2

    super