Easy Rangoli vilakku Kolam with 5x5 Dots | Rangoli Ideas | அழகான விளக்கு கோலம் 5x5 புள்ளி

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • In this video I show you how to draw a simple rangoli kolam with 5x5 dots. Rangoli is an art form practiced in the Indian sub-continent as a daily ritual. It is made to decorate the front doorstep of an Indian home and welcome the guest in. Kolam is a form of drawing that is drawn on floor by using rice flour, chalk, chalk powder or rock powder, often using naturally or synthetically coloured powders in front of the house and in places of worship.
    எளிதாக ரங்கோலி கோலம் போடுவது எப்படி என்பதை இந்த வீடியோவில் காண்பிக்கிறேன். இந்த சேனலில் தினமும் புதிய வண்ண வண்ண கோலங்கள் பதிவேற்றம் செய்யப்படும். தங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்யவும்.
    We will upload new and easy rangoli kolam videos everyday, if you like our videos please give a LIKE 👍 and SUBSCRIBE👇👇👇 and support us.
    ▶▶▶ SUBSCRIBE ◀◀◀
    / @rangoliideas
    Thanks for watching the video, hope you like it...😊
    Your comments are appreciated and it will help us improve😊
    ▶ FOLLOW US👇👇👇
    ▸ Facebook - / rangoliideasofficial
    ▸ Instagram - / rangoliideas
    ▸ Tiktok - vm.tiktok.com/...
    ▶ கோலத்தின் சிறப்பம்சங்கள்
    கோலம் என்பது வீட்டு வாசலில், அரிசி மாவு அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள். கோலம் என்பது தமிழர்களின் பாரம்பரியம் மட்டும்மில்லை. கர்நாடகா, தெலுங்கான, கேரளா, ஆந்திர பிரதேஷ், கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும், இந்தோனேசியா, மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் கோலம் போடப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் அதிகபடியாக பெண்கள்தான் கோலம் போடும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
    ஒவ்வொரு இடத்திலும் கோலம் என்ற சொல் வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதை ரங்கோலி என்றும் மித்தாலி மொழியில் ஏர்பான் என்றும் அழைகிறார்கள். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானவில் இதை முக்குளு என்று அழைக்கிறார்கள்.
    ▶ கோலத்தின் முக்கியத்துவம்
    அரிசி மாவில் மட்டுமே கோலம் பொடுவதற்கு முக்கிய காரணமே எரும்புக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். மேலும் பறவைகளும் உணவிற்காக வரலாம் என்ற ஈகை குணம்தான் கோலம் போடுவதன் நோக்கம். முன்பெல்லாம் யார் வீட்டில் பெரிய கோலம் இருக்கிறதோ அவர்கள் செழிப்பாகவும், மகிழ்ச்சியாவாகவும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
    மேலும் கோலம்போடுவதற்கு முன்னால் மாட்டுச் சானியால் தரையை கழுவுவார்கள். இது கிருமிநாசினியாக செயல்படும். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் ஏற்படாது. எனவே கோலம் என்பது வெறும் அலங்கரிக்கும் விஷயம் அல்ல.
    ▶ MUSIC CREDITS
    Veena Kinhal - Haratanaya Sree - This file is made available under the Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication.
    ▶ HASH TAGS
    #rangoli #kolam #rangoliideas #muggulu #art #dailyart #floorart #sandart #mandala #easyrangoli #easykolam #easymuggulu #rangolidesigns #rangoliart #rangolikolam #rangolidesign #rangolis

КОМЕНТАРІ • 2