கண்டுபுடிச்சா தான் விஞ்ஞானியா? || Home Made IOT Device for Smart Home || Sakalakala Tv ||

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2021
  • In this video, how shockproof current works is explained clearly. Also, this guy made an IOT device for smart home under Rs.5000
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #smarthometamil

КОМЕНТАРІ • 371

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal8239 3 роки тому +91

    தம்பிக்கு வாழ்த்துக்கள் இதை வெளி உலகுக்கு காட்டும் சகலகலா

    • @ayyakkannuvishal8239
      @ayyakkannuvishal8239 3 роки тому +3

      மிகவும் அருமையான பதிவு சகலகலா டிவி நன்றி

    • @civilboy4715
      @civilboy4715 3 роки тому +3

      ivanga number kidaikumah nan veedu kattugiren use senjikilam en veetilum thottathilum

    • @k.sridharins3919
      @k.sridharins3919 3 роки тому +1

      Enna

  • @arulmurugan9554
    @arulmurugan9554 3 роки тому +130

    இரகசியம் இல்லாமல் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறிய பெரிய மனது படைத்த சின்ன தம்பி இறைவன் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @madway9158
      @madway9158 3 роки тому +1

      ua-cam.com/channels/wFCjmYJY3JBCIuahWSgsqg.html

  • @elavarasanbabu1566
    @elavarasanbabu1566 3 роки тому +62

    1st year liyae ivlo knowledge na we can appreciate him

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 роки тому +10

    Brilliant boy.எதேச்சான பையன் .have a good future

  • @rajasekaran3193
    @rajasekaran3193 3 роки тому +19

    Arunai sir is like a River,running all over the world ,he is chasing towards the talented, skilled, persons allover Tamil Nadu...

  • @arunabraham9382
    @arunabraham9382 3 роки тому +13

    He is smart, knowledgeable and humble. I am so sure he would contribute a lot to the people

  • @venkatpoy
    @venkatpoy 3 роки тому +8

    வெளிப்படையாக அனைத்தையும் சொன்ன இவருக்கும் இவரை தேடி கண்டுபிடித்த உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் நற்பணி!

  • @ramyamanoj9419
    @ramyamanoj9419 3 роки тому +22

    Big secret reveled. Coming days his sockless current place in school science expo . Thanks and salute

  • @udayasankarboopathy1360
    @udayasankarboopathy1360 3 роки тому +2

    இது ஒரே ஒரு transformerஐ வைத்து செய்யப்படுகிறது.
    Primary secondary turns ratio 1:1 in put 230v output 230v.
    இதை Isolation transformer என்று சொல்வார்கள்.
    மருத்துவத்துறையில் medical gread Isolation transformer பரவலாக உபயோகிக்கப்படுகிறது.
    Medical grade isolation transformers are designed to isolate the patient and the operator from an electric shock and to protect the equipment from power surges or faulty components. ... Maximums on earth, patient or enclosure leakage current. Compliance to the harmonized IEC 60601 standard

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 роки тому +21

    தல நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

  • @sundararaji2486
    @sundararaji2486 3 роки тому +2

    உங்கள் படைப்புகளை வெளியுலகிற்கு பயன்யடைய வேண்டும்.. உங்கள் உயர்ந்த உள்ளத்ற்கு வாழ்க 🙏 பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 роки тому +2

    அருமை நமது தமிழக அரசு இவர்களை போல ஆராய்சியாளர்களை ஒரு போதும் ஊக்குவிக்காது,

  • @velkumar3099
    @velkumar3099 3 роки тому +1

    இதே போன்ற பல ஆர்வமுள்ள இளைஞர்களின் பதிவுகளை போடுகிறீர்கள். நன்றி.

  • @dpkpraba
    @dpkpraba 3 роки тому +6

    He has good knowledge in engineering and constantly implementing practical. Thanks for showing in video.

  • @WorldSolarChennai
    @WorldSolarChennai 3 роки тому +11

    Excellent Arunai Sundar and Team 👍

  • @sakpra2k
    @sakpra2k 3 роки тому +17

    இதுபோல் தம்பிகளே ஊக்குவிக்க வேண்டும்

  • @sivag791
    @sivag791 3 роки тому +1

    சூப்பரா பண்ணி இருக்கீங்க சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான வாழ்த்துக்கள் நண்பா

  • @naveendailylife
    @naveendailylife 3 роки тому +6

    மனமார்ந்த நன்றிகள் தம்பி சகலகலா டிவிக்கும்🙏

  • @kadharmeerann9241
    @kadharmeerann9241 3 роки тому

    Sir , one of the best video ,thanks for sharing. iam into construction field i was searching for economical smart home system Right video at right time .Special Thanks to that brother .

  • @highstar2012
    @highstar2012 3 роки тому +10

    I did my home automation for 15000.00 including two alexa

  • @enr939
    @enr939 3 роки тому +1

    Very brilliant idea thambi... Vazhga valamudan

  • @madhuvimal8184
    @madhuvimal8184 3 роки тому +3

    I thank you because you are showing talented underrated scientists and prouducts. Thank you very much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahasiddharsivanjeevasamdh4427
    @mahasiddharsivanjeevasamdh4427 3 роки тому +5

    அருமையான பதிவு 👍👍

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 3 роки тому +5

    இது புதிய கண்டுபிடிப்பு இல்லை, இதைவிட 220v Primary / 220v Secondary ஒரே isolation Transformer போதும், pump controller ok

  • @maddymathew
    @maddymathew 3 роки тому +3

    sema knowledge this young kid is having. Great work he will do lots of better things in the coming time

  • @sasikumaren2398
    @sasikumaren2398 3 роки тому +3

    ஒரு காலத்தில்
    புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தில் ஆயுதம் செய்வோம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்தார்கள் இன்று சகலகலா வல்லவர் திரு.சுந்தர் செய்வது மகிழ்ச்சி

  • @nagendrababu3
    @nagendrababu3 3 роки тому +1

    Vazhthukkal Thambi and Sunder sir 👍

  • @omkarrock
    @omkarrock 3 роки тому +1

    Good knowledge.. Keep going on brother.. Hearty Congratulations..

  • @triangle379
    @triangle379 3 роки тому +1

    even those who complted B.E. electronics are not able to do this! the anchor is also super, doesn't interfere while explaining.

  • @RamKumar-cl4ys
    @RamKumar-cl4ys 3 роки тому +4

    Amazing , used technology with brilliance.

  • @kavinrajbabu2767
    @kavinrajbabu2767 3 роки тому +1

    மதன் நண்பரே எப்போதும் நன்றாக இருக்க இயற்கை பஞ்ச பூதங்களை வேண்டுகிறேன் வேளாண்மை சார்ந்த கண்டுபிடிக்க பணிவன்புடன் கேட்கிறேன்

  • @agricultureismypassion1688
    @agricultureismypassion1688 3 роки тому +1

    super nanba. all the best.
    nenga lifela periya aala varanum. varuvinga.. valthukal...

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 Рік тому

    Thank you Sir Sakalakala TV. Your efforts to bring young scientist to the limelight is extraordinary. I have no words to praise you and young engineer. May God bless you all. Best wishes for a bright future. From A.P.

  • @ssmurugesansethu8760
    @ssmurugesansethu8760 3 роки тому +1

    Sema thambi......

  • @smsundaram7230
    @smsundaram7230 3 роки тому +1

    சூப்பர் தம்பி

  • @kanniyakumarixpress3901
    @kanniyakumarixpress3901 3 роки тому

    Superb 👌👌👌👌👌 and Thanks to sakalakala tv. showing this type of peoples to the world.

  • @stalinpappu335
    @stalinpappu335 3 роки тому +1

    பொறியியல் தோழருக்கும் சகலகலா டீவிக்கும் வாழ்த்துக்கள் ...

  • @sharanrajss9363
    @sharanrajss9363 3 роки тому +1

    Bro nega vera level 👍👍🤝 வாழ்த்துக்கள்

  • @parthasarathiravi434
    @parthasarathiravi434 3 роки тому +1

    Sir your doing very good job . His work are too small even that also you give some recognition, I appreciate it. I expected more videos like this

  • @kamalakkannankamal680
    @kamalakkannankamal680 3 роки тому +1

    Knowledgable and humble guy. He is telling in a simple way so easy to understand for any one

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 роки тому

      MEERAN CORPORATE PVT LTD
      MEERAN 9659671807 & 8428659720
      பில்டிங் பொருள் சப்ளையர்
      MEERAN 9659671807 & 8428659720
      Msand psand சரளை savudu குப்பை மணலை இடிக்கவும் ஜெல்லி AAC குளிரூட்டும் ஓடு எஃகு மற்றும் தட்டோடு போன்றவை ...
      கட்டுமானம் வெறும் 1300 முதல் 1900 சதுர அடி
      EMPTY PLOT SALES
      MEERAN 9659671807 & 8428659720
      பழைய வீட்டு விற்பனை மற்றும் புதிய வீடு விற்பனை
      பழுதுபார்க்கும் பணிகள்
      1. ஏசி சேவை
      2. சலவை இயந்திரம் பழுது
      3. ரெஃப்ரிஜரேட்டர் சேவை
      4. சோபா பழுதுபார்க்கும் பணிகள் 5.சிம்னி பழுதுபார்க்கும் பணிகள்
      6.R.O சேவை மற்றும் நிறுவல்
      வீட்டு பொருள்
      MEERAN 9659671807 & 8428659720
      1. அனைத்து ஃபர்னிச்சர் மெட்டீரியல் டைரக்ட் சப்ளையர்
      2. அனைத்து வூட் மெட்டீரியல் டைரக்ட் சப்ளையர்
      முக்கிய சேவைகள்:
      1. மின் பணிகள்
      2. பிளம்பர் வேலைகள்
      3. கார்பென்டர் வேலைகள்
      4. வீடு மற்றும் அலுவலகத்திற்கான அலங்காரம்
      5 வீட்டு மட்டு சமையலறை
      6. உள்துறை வேலைகள்
      7. வெளிப்புற வடிவமைப்பாளர்
      8. UPVC WINDOW
      9. ஏசிபி பணிகள்
      10. வால் வேலை செய்கிறது 12.க்போர்டு வேலை
      13. மாற்று வேலை ( Alteration work)
      14.கார்விங் வேலை
      15.போர்வெல் வேலை
      சிறப்பு வேலை
      MEERAN 9659671807 & 8428659720
      1. இடிப்பது
      2. பூச்சிக்கொல்லி வேலை
      3. ஃபென்சிங் வேலை
      4.கார்டன் பராமரிப்பு வேலை
      ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு:
      MEERAN 9659671807 & 8428659720
      1.ஹவுஸ்ஸ்கீப்பிங்
      2. வேதியியல் சுத்தம் வேலை
      3. நீர் ஆதாரம்
      4. மாடி பெயிண்டிங்
      5.இபோக்சி பூச்சு
      6.செப்டிடாங்க் சுத்தம்
      சிறந்த சதவீதங்கள் வழங்குகின்றன
      MEERAN 9659671807 & 8428659720
      ரூஃப் டிரஸ் ஷெட் வொர்க்
      சிம்னி வேலைகளின் அனைத்து வகைகளும்
      FABRICATION வேலை
      தயாரிப்பு சப்ளையர்
      MEERAN 9659671807 & 8428659720
      1. பழைய கார் & புதிய கார் (டி.எம்.ஜி, ரெனால்ட்) வாங்க மற்றும் விற்பனை
      2. பழைய இரண்டாவது ஸ்கூட்டர் நேரடி சப்ளையர்
      3. பழைய செல்போன் சப்ளையர்
      *டோர் டெலிவரி வேலைப்பாடுகள்*
      MEERAN 9659671807 & 8428659720
      1.மணப்பாறை முறுக்கு 2.திருநெல்வேலி அல்வா 3.நாட்டுச்சக்கரை
      4.நாட்டு தேன்
      6.பிஸ்கட் பாக்கெட் வகைகள்
      7.நெய் பிஸ்கட்
      8.ஊட்டி வருகி
      9.ஜூஸர் மிஷின்
      *NO TAX AND NO GST:*
      MEERAN 9659671807 & 8428659720
      ஹேண்ட் to ஹேண்ட் டிரன்சாக்சன் என்ற அடிப்படையிலே
      *லிப்ட்* மூன்று தரைத்தளம் வரை வடிவமைத்து
      வெறும் ஐந்து லட்சத்தில்
      இருந்து 7 லட்சம் வரை மட்டுமே
      MEERAN 9659671807 & 8428659720
      *Other service :*
      Placement
      IAS ACADEMY
      LIC
      RATION CARD

  • @vasudevans8398
    @vasudevans8398 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் முயற்சி

  • @a.nbalasubramanian9842
    @a.nbalasubramanian9842 3 роки тому

    Arun Anna really apriciating the efforts.....
    Iam sure We will definitely compete with tecnology in near future....

  • @manudevappa
    @manudevappa 3 роки тому +1

    Potential difference illama electricity work agadhu sago. V=IR. Current varudhu aana potential difference illana I = V/R. Neenga solra maari potential irukadhu means v = 0, I = 0/ R. Idha kanakku podunga.

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 3 роки тому +3

    Super...,👏👏👏

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Рік тому

    அருமை யான பதிவு ஐயா

  • @AnilArya51
    @AnilArya51 3 роки тому +3

    Blynk app is not open-source (both for Android and iOS) but Blynk server is open-source and we can install it on Raspberry Pi

  • @balajisrinivasan6028
    @balajisrinivasan6028 3 роки тому +1

    hats off to you to bring such info and video make

  • @globaz007
    @globaz007 3 роки тому +1

    Super madan ... Keepit up...

  • @v2r2d228
    @v2r2d228 3 роки тому +1

    Super Thambi....

  • @santhoshvg7144
    @santhoshvg7144 3 роки тому +1

    This young boy is amazing. what he did for shock proof current is called as ISOLATION TRANSFORMER and if anyone want to know, how it works this is what exactly is and it is regularly used industry. he may not know abt that as he is studying 1st yr. ThIs is what you promoted already with a person as shock proof current.

  • @praphakaran2012
    @praphakaran2012 3 роки тому +1

    good onformation thanks

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 3 роки тому +2

    வாழ்த்துக்கள்..

  • @jayaramanv3429
    @jayaramanv3429 3 роки тому +1

    Iruvarukum vaalthukkal
    Nanri

  • @sricrackers9785
    @sricrackers9785 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @ignitedmindz292
    @ignitedmindz292 3 роки тому +2

    Inspiring 🔥🔥🔥

  • @BharathiAlagiri
    @BharathiAlagiri 3 роки тому +1

    Super Sir Congrats to you and your team. Please create some opportunity for him to patent it and sell it as a product. Also, we are only seeing Boy/Men innovator we also want to see girl/women innovator

  • @ShebinlalIT
    @ShebinlalIT 3 роки тому +2

    Great engineer 🙏👍🏻👍🏻👍🏻👍🏻

  • @madhu619
    @madhu619 3 роки тому

    Wow. Very nice..

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 3 роки тому +3

    சார் அருமை சார் உங்கள் தேடல் அளப்பரியது சார்

  • @electricmani7784
    @electricmani7784 3 роки тому +1

    Super nice and ur good job sir

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 3 роки тому +1

    Arunai sir nenga great sir

  • @user-ub9mv3rw6s
    @user-ub9mv3rw6s 3 роки тому +5

    Super baasu

  • @pktrader3108
    @pktrader3108 3 роки тому +10

    Sir. மொபைல் சிக்னல் எங்க எரியாள கிடைக்க மாட்டின்கிது சார். அதுக்கு ஏதாவது இருந்த கொஞ்சம் சொல்லுங்க சார். Please..

    • @manivarmanmanivarman7405
      @manivarmanmanivarman7405 3 роки тому +8

      அப்ப உலகத்தில் நிம்மதியாக வாழ்பவர்களில் நீங்களும் ஒருவர்

  • @muralimcube257
    @muralimcube257 3 роки тому +1

    Thambi nice ninga nalla varanum

  • @akga2z
    @akga2z 3 роки тому

    வாழ்த்துக்கள், ரிமோட் கண்ட்ரோல் மார்கெட்டில் கிடைக்க கூடியதாக இருந்தாலும் தம்பியின் முயற்சிக்கு பாராட்டுகள்.. ஆனால் இந்த ஷாக் அடிக்காத கண்டு பிடிப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான்.. அதன் பெயர் isolated transformer.. அப்புறம் இந்த தம்பி சொல்வது போல சாதாரண transformer ஐ திருப்பி செயல் படுத்தினால் (அதாவது பிரைமரி செகண்டரியை) load செய்யும் போது primary winding எரிந்து விடும்.. ஏனெனில் பிரைமரி குறைந்த கரண்டுக்காக டிசைன் செய்யப்பட்டிருக்கும்...

  • @kavinprasath6626
    @kavinprasath6626 3 роки тому

    Super all the best brother

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan1481 3 роки тому

    அருமை மகிழ்ச்சி கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @rexaudiosrenidigitech8206
    @rexaudiosrenidigitech8206 3 роки тому +3

    Super 👍

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 3 роки тому +4

    Super Boss

  • @rajavellingiri7754
    @rajavellingiri7754 Рік тому

    super brother .. young blood is always truth and rightful.. simply super

  • @mazharbasha4206
    @mazharbasha4206 3 роки тому

    Good work. Please use face mask 😷 during this hard time. India needs people like you...

  • @JMHUSSAINJMH
    @JMHUSSAINJMH 3 роки тому +1

    College first yearla ivlo understanding is great.

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @gnanavel1801
    @gnanavel1801 3 роки тому +1

    வாழ்க தம்பி

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 3 роки тому +1

    Best wishes Bro

  • @viswanathan8669
    @viswanathan8669 3 роки тому +1

    Super brother

  • @srmsolution8811
    @srmsolution8811 11 місяців тому +1

    Shock less current basic concepts neutral la ground pannnala na phase touch pannina shock adikkathu. Intha bro pannina output neutral la earth pannina shock adikkum ithu electrical student yellorukkum therium . So ithu avlo periya kandu pidippu illa

  • @SathyamLKece
    @SathyamLKece 3 роки тому +1

    Cha, all the best da.. ☺💛

  • @captainshriramprabumalaich329
    @captainshriramprabumalaich329 3 роки тому +3

    Congratulations brother

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому +1

    அருமை

  • @gauthamd1819
    @gauthamd1819 3 роки тому

    Thanks brother 👍👍

  • @sksdatas9600
    @sksdatas9600 3 роки тому

    Good to see and open talk all the best.. Dont touch the PCB board with Screw driver while power present in board. Because it will make short circuit the components. 11:07 Routing is incomplete.. Then how board will ready or complete?

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 роки тому

    சிறப்பு சகோ

  • @nishanthkannan3377
    @nishanthkannan3377 3 роки тому +3

    Hi sir please do a video for fire atomatic cut off machine

  • @geetaanthony9493
    @geetaanthony9493 3 роки тому +1

    Boss au you have to appreciate that guy

  • @mkumar7168
    @mkumar7168 3 роки тому

    🙏Good job💪👏👏👏👏

  • @smartstudio2088
    @smartstudio2088 3 місяці тому

    தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @sivasankar910
    @sivasankar910 3 роки тому +1

    இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jerinajanbashan1073
    @jerinajanbashan1073 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @prabakaransp9348
    @prabakaransp9348 2 роки тому

    Bro EC Knowledged Person 👏🏼👏🏼👏🏼 Congratulations bro

  • @AarwinSuresh
    @AarwinSuresh 3 роки тому +4

    sir vestail v55 li e-bike patri podunga

  • @aajain9430
    @aajain9430 3 роки тому +2

    Can you mention who is the Namakal Person??

  • @venkatesantk6120
    @venkatesantk6120 3 роки тому +1

    Wow super bro

  • @murugesanss665
    @murugesanss665 2 роки тому

    வாழ்க வளர்க..... 👏👏🍫

  • @Harishkumar-jy9ht
    @Harishkumar-jy9ht 3 роки тому +1

    Super thambi mass kattita

  • @ramasamyrajendran1935
    @ramasamyrajendran1935 3 роки тому +1

    Just It is A Isolation Transformer for Lab Purpose

  • @lakshmananr9963
    @lakshmananr9963 3 роки тому

    Respect sir this is a basics electrical and electronics also i am your fan of you and why you gone with basic one kindly stay in advance (innovative)level this is my humble request

  • @dailycryptoairdrop2413
    @dailycryptoairdrop2413 3 роки тому

    Transmission line la use panra Low voltage power transmission vedula use panathu Vera level idea❣️

  • @satheeshnarayanan701
    @satheeshnarayanan701 3 роки тому

    If possible make video on simple In-Line Stabilizer which can be used at main line of house in order to reduce the use of dedicated stabilizers for individuals household items

  • @kkarthikeyan3122
    @kkarthikeyan3122 3 роки тому

    Super E man,,🥰