Puratchiyalar Dr. Ambedkar | Jai Bhim Song Launch | Shankar Mahadevan
Вставка
- Опубліковано 7 лют 2025
- இந்திய தேசத்திற்கு புது வெளிச்சம் பாய்ச்சிய புரட்சியாளரின் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புரட்சிமிகு பாடல்!
#Ambedkar #ZeeTamil #ShankarMahadevan
Watch Latest Zee Tamil Serials & Shows Full Episodes Online on ZEE5 App.
Please Click below to DOWNLOAD the ZEE5 app:
-Playstore - play.google.co...
-iTunes - apps.apple.com...
Visit our website - www.zee5.com
For more Latest Updates Connect with us on Social Media:
Facebook - / zee5
Instagram - / zee5
Twitter - / zee5india #ZeeTamil
Zee தொலைக்காட்சி நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்
Llll
இது வரை யாரும் செய்யாத புரட்சியை செய்த ஜீ தமிழ் தொலைகாட்சிக்கு சிறந்தழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க புரட்சியாளர் புகழ்,,🙏✍️🙏👍
பறை பாடலுக்கு பிறகு இந்த பாடல் பல நூற்றாண்டுகளை கடந்து வாழும் இந்த காவியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💥💥👏👏
🔥🔥🔥🖤💙🖤🔥🔥🔥
கல்வி ஒன்றே உன் ஆயுதம் என்ற Dr. BR. அம்பேத்கர்.....
🔥🔥🔥ஜெய்பீம் ஜெய்பீம் 🔥🔥🔥
today start 💙💙
அம்பேத்கர் சாதிய தலைவர் இல்லை. அவர் மக்களுக்கான தலைவர்.
புரட்சியாளர் அம்பேத்கர்
@@mugeshselvan5442 paravattum puratchi
புல் அரிக்குது கேக்கும் போதே, வார்த்தைகள் வரவில்லை, நண்பர்களே, தல செம சுப்பர்,
ஜீ தமிழ் தொலைக்காட்சி துறையினருக்கு இரு கரங்களை ஏந்தி வணங்குகிறோம் ஜெய் பீம் ஜெய் பீம்
இத்தொடர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
சாதி இல்லை மதமும் இல்லை சமத்துவமே நமது எல்லை.... 🔥🔥🔥
Super por
Song super
பழைய ஜீதமிழ் பாக்குற மாதிரியே இருக்கு
அப்போது ஜான்சிராணி,வீர சிவாஜி,ஜோதா அக்பர்
இப்போது காலத்திற்கேற்ப அம்பேத்கர்
நன்று மிக பிரமாதம்
I love this songs 👆👆👆
Jay Bhim 🙏💙
जयभिम 🙏💙
జై భీమ్ 🙏💙
ಜೈ ಭೀಮ್🙏💙
ஜெய் பீம் 🙏💙
जय भीम 🙏💙
வாழ்க அம்பேத்கர்
உலக தலைவர்
இந்த இந்திய சமூகம் தொடாத ஒரு இடத்தை உலகிற்கு படம் போட்டு காட்டியுள்ளது zee tamil டிவி நிர்வாகம். நன்றி 👍👍👍🌷🌷🌷
அம்பேத்கர் ஜாதி தலைவர் இல்லை அவர் தேசத்தின் தலைவர் வீர வணக்கம் அய்யா ,🙏🙏🙏🙏🙏🙏
❤️
Correct
👍👍👍👍
@@Saranyabeauty-vlogs good question...he became from untouchable background a dalit community he treated as caste leader....and later politics changed everything....even though if u has his pic as wallpaper or post....this society portrairing as that u belong to this caste.... same like ayya muthu Ramalinga thevar!!! He never said to form caste on him....the good followers are less with good hearted for both the leaders!!!
Neeye solliko
Zee தமிழ் குழுமத்திற்கு கோடான கோடி நன்றிகள்...❤❤❤
அண்ணலை படிக்காமல் அவர் மீது சாதிய வன்மத்தை கக்கும் பலரும் இத்தொடரை பார்த்தாவது அவரைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்,, சமூகநீதியோடு மனிதராய் வாழ முயலுங்கள், இவரை சாதியத்தலைவராக முடக்காதீர் இவர் ஒரு சாதனைத்தலைவர்🙏 அனைவருக்குமானவர் அண்ணல் அம்பேத்கர்😍 #ஜெய்பீம்
நன்றி Zeeதமிழ் தொலைக்காட்சிக்கு,,
அருமையான பதிவு
அருமை அண்ணா
Unmai than bro ....kandipa dr.ambetkar nalla manithar than but avara jaathi thalaivara katturathu yaar ..avanga yen ambedkar enga jaathi nu solranga ...antha azhuku koondu kulla Neelam sivappu color oda avaroda silai etharku ...enaku ambedkar romba pudikum bro ....innaiku ennoda friends koooda lam jaathi pakkama onna palagurana athuku kaaranam avar than .....naa avara avlo padichathu illa but school days la book la padichiruken ....Ella human um onnu than bro avar sonnaru innaiku avaru enga caste nu solla solla than bro avara engaluku pudikama poguthu...
ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் 💙❤
அம்பேத்கர் சாதிய தலைவர் இல்லை. தேசத் தலைவர்..❤️
புரட்சியாளர் அம்பேத்கர்
எந்த ஒரு தொலைக்காட்சியும் முன் வந்து செய்யாத செயலை ZEE தமிழ் முன் வந்து ஒடுக்க பட்டவர்களுக்கு மற்றும் ஏற்ற தாழ்வுகளை பார்ப்பவருக்கு பதிலடி கொடுக்க இந்த தொடரை ஒளி பரப்புவதற்கு மனமார்ந்த நன்றிகள் ZEE தமிழ் குழுவினருக்கு
அருமையான பதிவு
ஒரு நாள் ஒரு புத்தகம் எழுதுவேன்... அதுல எல்லா பேரும் சமம் னு எழுதுவேன்... சாதி மத வேறுபாடுகளை களைந்து எடுத்த மகான்... அண்ணல் அம்பேத்கார்...
சொல்லுவா சொல்லுவா.. கோவிலுக்கு உள்ள விட்டாரே ஒரு தெய்வம் அவரை கும்புட வக்கு இல்ல. உங்களுக்கு நீங்கல்லாம் என்ன செய்யணும் தெரியும் ma கோவிலுக்கு கருவறையில் பொய் சாமிக்கு கும்புடனும். அப்புறம் எதுக்கு பூசாரி எல்லாம்.
@@vetrimarthu6565 முடிந்தால்.. இந்த வார தமிழா தமிழா episode பாத்துட்டு வந்து.. அப்ரமக அம்பேத்கர் uh பத்தி தப்பா பேசுங்க..
@@mugeshselvan5442 நல்ல பதில்
@@vetrimarthu6565 satatha eluthunavaru
@@mugeshselvan5442 anga வந்து வேற எந்த பயலும் வல்ல. போனது எல்லாம் ஜெய் பீம் பசங்க தான்.. ne nalla பாருங்க..
When I heard the lyrics and song... This is the best song in the world....
This prouds goes to zee network...
Jai bheem... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Jai bhim
மாமேதை அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்குக.ஜெய்பீம்
ZEE தமிழ் தொலைக்காட்சிக்கு பல கோடி நன்றி நன்றி நன்றி ஜெய்பீம்
உச்சத்தில் ஒரு சூரியன் ஊமை ஜனங்களின் காவலன்... ஜெய் பீம்💪
" My final words of advice to you are, Educate, Agitate and Organize; Have faith in yourself. With JUSTICE on our side, I do not see how we can LOOSE OUR BATTLE..."
- DR. AMBEDKAR
The Courage, (of ZEE TV) to make known a Personality that proved gods and the so-called sacred books are stupid, is a great manifestation of Victory that Ambedkar prophesied long years back.
Today, the flowers in the garden too become the auto bombs to break many chains of the history & humanity.
Thanks to Zee TV for working with Conscience & Consciousness!
வாழ்த்துக்கள் எல்லோரும் பார்க்கவேண்டிய தொடர்
பாருங்கள் பாரபட்சம் இல்லாமல்
வரலாறு கிடைக்கும்
இந்த பாடலை பார்க்கும் போதே உடல் சிலிர்க்குது. ஜெய் பீம்
Zee tamil நிகழ்சித் தொகுப்பு குழுவினருக்கு நன்றி😍😘
வரலாறு தெரியாததால்தான் சமூகத்தில் பிரச்சனைகள்.........ஒவ்வொருவரையும் கொண்டு சேர்த்தால் தீர்வு நிச்சயம்...........தெரியட்டும் தலைவர்களின் வரலாறு
ZEE தமிழ் டிவிக்கு நன்றிகள்.💙💙💙
பல நேரங்களில் நினைத்ததுண்டு இதைபோல் தொடர்கள் ஏண் வருவதில்லை என்று தற்போது பெரும் மகிழ்ச்சி வாழ்த்துகள் ...........
மகிழ்ச்சி .....பாட்டு சும்மா நெருப்பு மாதிரி இருக்கு .......நிறைய தடவை கேட்டுட்டேன்
இந்திய நாட்டின் முதல் சட்ட அமைச்சர்
ஹாய்
இந்தியாவின் ஆன்மா
Jai Bheem. Proud to be Indian because of these pillars.
💙எட்டு திக்கும் பரவட்டும் நீலம்💙
உச்சத்திலே ஒரு சூரியன் நீ ஊமை ஜனங்களின் காவலன்
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
Zee தொலைகாட்சிக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ❤️
Zee Tamil is Vera vera Vera level .
இந்தியாவின் ஒரே தேசிய தலைவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே..
Thank you zee TV இது ஒரு சமூக சேவை. இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் உங்கள் பாதை தொடரட்டும்
இது நாடகம் எங்களுக்கான வரம் TRP la எங்கையோ கொண்டு போறோம் பாருங்க Z தமிழ்🙏
நன்றிகள் பல SAI--இசை யுக பாரதி --பாடலாசிரியர்
Congratulations zee Tamil channel for telecasting ambethkar series 🔥🔥🔥
Zee Tamil you are doing the great work. Super serial in zee Tamil. Waiting
It doesn't matter how many times a watch this. But whenever i wastch always i get goosebumps 🔥🔥🔥dr.B.R.Ambedkar❤️
All school childrens will learn about Dr. Ambedkar childhood struggles(untouchability). By seeing promo itself tears in eye's😭. We believe by seeing this serial hereafter no caste issue will happen between growing children. Jai Bheem 👍. Proud to see this legend in Zee Tv. Thanks a lot.
Zee தொலைக்காட்சி நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி
நான் ஒரு வன்னியர் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் போது என் உடம்பு சிலிர்க்குது 🔥🔥ஜெய் பீம்🔥🔥
Ambedkar எல்லாருக்குமானவர்
அன்பு நண்பரே வாழ்க வளமுடன்
Thanks lot
@@vijayvalli4390 நான் அம்பேத்கரை எப்பொழுதும் வணங்குவேன் But எனக்கு ஒருபொழுதும் திருமாவளவனை பிடிக்காது நண்பா 🔥🔥ஜெய் பீம் 🔥🔥
வாழ்த்துக்கள் சகோதரர்....
சட்டம் உங்களுக்கு கடவுள் என்றால் சட்டம் படைத்த அம்பேத்கார் கடவுள் தான் 🙏
ஜெய்பீம்
ஜீ தமிழ் என் நெஞ்சார்ந்த நன்றி
ஜு தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் இப்பாடல் வரிகள் இயற்றியவர் பாடியவர் இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...☺️🙏🙏
புரட்சியாளர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இறப்புக்குப் பின் நடக்கும் அரசியல் மாற்றங்களும் அவர் உருவ சிலைக்கு கிடைக்கும் பாதுகாப்பு அற்ற சூழல்கள் என எல்லாவற்றையும் கான்பிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜீ தொலைக்காட்சிக்கு நன்றி.
இத்தொடர் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் zee தொலைக்காட்சிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
💙🎊💙🎊💙🎊💙🎊💙🎊💙🎊💙🎊💙🎊 சிறப்பான இசை மற்றும் வரிகளில் மிளிர்கிறது பாடல்.. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
பிரச்சினை உள்ளவன் பேசுவான்... நாங்கள் பேசுவோம் ஜெய்பீம்
உச்சத்திலே
ஒரு சூரியன் - நீ
ஊமை சனங்களின்
காவலன்
இது ஒரு புரட்சிப் பாடல்
சரித்திர நாயகனுக்கு அருமையான வரிகளை செதுக்கிய கவிஞர் யுகபாரதி அவர்களுக்கும், இசையமைத்த சாய் அவர்களுக்கும், உணர்ச்சிப் பொங்க பாடிய சங்கர் மகாதேவன் அவர்களுக்கும், புரட்சியாளர் டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் தொடரை தயாரித்த “Zee தமிழ்” தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும் வாழ்த்துக்கள்…
Childhood character Dr. Ambedkar Aayudh Bhanushali acting super. Only 8 years old(DOB: 2012). Getting Goosebumps while seeing his acting. Great job Jai Bheem.
Zee tamil நிர்வாகத்திற்கும் தொடரின் நிர்வாக குழுவினருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
என்ன ஒரு தெளிவான பேச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு தொல் திருமாவளவன் அவளுக்கு வாழ்த்துக்கள்
Big salute to...our fav music director saibro sem fansin own music director saibro jaibro
38 Dislikes. நீங்கெல்லாம் dislike பண்ணலைன்னா தாண்டா நாங்க ஆச்சரியப் படனும்
Semma👌
Ivalo kevalama irukinga thirunthavea matingla da dislike poduringa
@@munusamymurali293 poda nayea
👌🏻
@@atheist434 ஐயோ so sorry brother. Really misunderstanding. Really sorry too. Naa romba தப்பா mean pannikitten.
வாள் எடுத்து வீசவில்லை..
வறுமைகண்டும் வாடவில்லை...
தாள் எடுத்து நீ படித்த பாடம் 🔥🔥
அதில் கலைந்ததைய ஒரு சிலரின் வேடம்.. உடல் சிலிர்க்கும் வீரவரிகள் 💪💪
வாழ்த்துக்கள்.
தோழர் சங்கர் மகாதேவன்
தோழர் யுகபாரதி
இசையமைப்பாளர்
சாய் மூவருக்கும் என் மனம் திறந்த வாழ்த்துக்கள்.
விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு எப்போதும் உண்டு
இந்திய தேசத்தின் உயிர் நாடி சட்ட மேதை மேதகு Baba Saheb Dr. Bhimrao Ramji Ambedkar. புகழ் என்றும் போற்றப்படும்
- நன்றி Z தமிழ்
Great Personality, Genuine, Intellect, Powerful Leader, born and gave his entire life time for upliftment of entire India, His contribution on RBI, Constitution, Women Freedom, Employment, Employees Wellfair and So On.....One and Only Dr.Ambedkar
அனைவரும் சமம் என்று போராடிய அண்ணலின் வாழ்க்கை வரலாற்று தொடரை ஒலிபரப்பு செய்யும் ஜி தமிழுக்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி
Very Simple ,சாதியில்லை மதமும் இல்லை சமத்துவமே நமது எல்லை
Great Lyric I wish to all Zee tamil Team
சாதியில்லை மதமுமில்லை என்றுறைத்ததய்யா உன் சட்டம் அதில் சரிந்ததய்யா ஆணவத்தின் கொட்டம்
சிறப்பானதொரு வரிகள்
சகாப்தம் வெல்லும் மென்மேலும் வாழும்
Ambedkar serial marubadiyum telecast pannunga please please please please please please 😭😭😭😭
💙சாதி ஒழிப்பை மக்கள் விடுதலை❤️ நன்றி ஜீ தமிழ்
"Dr. BR .Ambathkar ,Is A Real King .,"
அண்ணலின் பாடல் அண்ணன் திருக்கரங்களால் வெளியீடு மிக்க மகிழ்ச்சி.
அண்ணன் திருமா 💙❤️
pullarikkuthu pa.... the real hero's story... eagerly waiting . thankyou so so..................much zee thamizh
Nice song 👌 Udampu silirkidhu.. Thanks zee Tamil
மிக சிறந்த பாடல் மற்றும் இதுவரை பார்த்திராத நிகழ்ச்சி, நன்றி ஜி தமிழ் 🙏🙏🙏👍👍
Zee tamilku நன்றி
Sankar mahadevan voice and music very very fantastic
Intha oru serial kaaga thaan😭 vitturuken... Love u Ambedkar ji ❤️
நான் Group 1 exam ku க்கு இந்த பாடலைதான் motivation a கேக்குறேன்....
Most important person in tamil nadu very talent person 🙏🙏🙏🙏
இந்தப் பாடலில் சங்கர் மகாதேவனின் குரல் நெருப்பு போல் இருக்கிறது. பாட்டு காட்டுத்தீயாய் இருக்கிறது. வாழ்க அம்பேத்கர் புகழ்
அண்ணல் வாழ்க 💙🙏
I am from Delhi and I am watching Ek Mahanayak Dr. BR Ambedkar daily on &TV
அண்ணல் 👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
அண்ணன் திருமாவின் இன்று Zee tamil பார்த்தேன். அறிவின் ஊற்றாக ,தெளிந்த நீரோடையாக பேசியதை கேட்டு மெய்சிலிர்த்தேன். Zee tv க்கு எனது வாழ்த்துகள்
He is only person who deserve all Honourable Awards 👏...if he born in other caste Indians gave first preference to print his photo in currency notes ....but Indians are always Indians ...so didn't give preference who cames people so called low caste ...
Only channel to telecast that is good for people,we need daily broadcasting of ambedkar and periyar biography. jai bheen! vazhga periyar! vazhga marx
The Indian Greatest Leadership Dr. Amedkar 🔥💥🔥
Jåī Bhēēm 🔥
இந்த மாறி தொடர்களை ரொம்ப காலம் கடந்து வெளியிட்டு இருக்கிறீர்கள்....
கொஞ்சம் காலத்திற்கு முன்பே வெளியீட்டு இருந்தாலும், புத்தகத்தில் பாடமாக வந்து இருந்தாலும் இப்பொழுது அன்னல் அம்பேத்கர் அவர்களை ஒரு ஜாதி தலைவராக நினைத்து அவரை வெறுப்பவர்களும் அவரது சிலைகளை சேதப்படுத்துவர்களும் இருந்து இருக்கமாட்டார்கள்....
அனைவரும் ஜெய்பீம் முழங்கி
இருப்பார்கள்...
"ஜெய் பீம்".....
🙏🙏🙏🙏🙏🙏
" வாழ்க அம்பேர்காரியம்"
😘😘😘😘😘😘
👏🏻👏🏻👏🏻👏🏻
இந்த பாடலை ஒரு 50 தடவ கேட்டு இருப்பேன் 👌👌👌👌
எந்த தொலைக்காட்சிக்கும் இல்லாத ஒரு திமிர் ஒரு தைரியம் ZEE தமிழ்-க்கு மட்டுமே உள்ளது.....👏👏👏👏
தமிழகத்தில் மிகச்சிறந்த ஆளுமை மிக்க தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்.
Goosebumps ...song is so powerful in தமிழ்🔥🔥அசைக்க முடியா இந்திய அரசியலமைப்பின் தந்தை.. 👏👏🔥Brave and Bold Zee🔥👏👏
Tons of thanks 🙏🙏🙏🙏.....zee tamil.....
I never thought I will watch a serial in my life. All the Best and thank you 🙏
நன்றி ஜீ தமிழ்💓💓👌👍👏
Super lyric, semma music,,,, extondinary. Mei cilirthathu.
Great series it will really succeed and zee Tamil will reach highest place in media
Why stop the series?
ஜீ தமிழுக்கு என் உயிர் உள்ளவரை ஆதரவு கொடுப்பேன் கோடான கோடி நன்றி ஜி தமிழ் குடும்பத்திற்கு 🙏
greate.show🙏🙏🙏🙏
watting.for😀😀
t.r..b.top..jai.bhim
வாய்ப்பு இல்லை ராஜா
இது ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி கீதம் மட்டும் அல்ல....
இதோ! இன்னொரு புரட்சி கீதம்...
புரட்சியாளருக்கு ஜெய்பீம்.....!