КОМЕНТАРІ •

  • @muralidharanraman6029
    @muralidharanraman6029 3 роки тому +45

    உங்களுக்கு இவ்வளவு ரசிகரகளா!. Vow. தொடருங்கள் உங்கள் பணியை. ஒரு இந்தியத்தமிழன். நன்றி.

  • @gnanasekarankumaran169
    @gnanasekarankumaran169 2 роки тому +3

    என்றுமே இயல்பாக இருப்பது இவர்களுக்கு மட்டுமே பொருந்தும்... அனைத்து வீடியோக்களுமே அற்புதம்..

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 3 роки тому +4

    இங்கும் (தமிழ் நாடு)நகரங்கள் மற்றும் வியபாரிகள் ஒரெ மாதிரியாக உள்ளது .சிறப்பு 🙂👍

  • @cmpandian4113
    @cmpandian4113 3 роки тому +33

    அருமையான பதிவு கடைவீதி பார்த்தல் தி நகர் ஞாபகம் வருகிறது

    • @darrenbraydon8918
      @darrenbraydon8918 3 роки тому

      a trick : you can watch series on flixzone. Me and my gf have been using them for watching a lot of movies recently.

    • @jadielmarvin6725
      @jadielmarvin6725 3 роки тому

      @Darren Braydon definitely, I have been using Flixzone for years myself :D

  • @suthakaranmakenthiran1033
    @suthakaranmakenthiran1033 3 роки тому +3

    மிக மிக அருமை சந்ரு அண்ணா and மேனகா அக்கா ஒரு ஐந்து வருசத்துக்கு பிறகு உங்களோட சேர்ந்து கொழும்பு பெட்டாவ சுத்தி பார்க்க ஒரு சந்தர்ப்பம் குடுத்தருக்கிங்க ரொம்ப நன்றி உங்கள் குடும்பத்தை கடவுள் மென்மேழும் ஆசீர்வதிக்கட்டும்

  • @iamsuba14
    @iamsuba14 3 роки тому +6

    Aww! Happy to see this place, Pettah after ages. மிக அருமையாக இலங்கையின் நகரங்கள் மற்றும் சந்தைகளை படம் பிடுத்துள்ளீர்கள். 👏👏

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    ரசிகர்கள் தொல்லை தாங்க
    முடியவில்லை சாமி
    காணொளிக்கு நன்றி சந்துரு மேனகா 👍😁😁😁

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 3 роки тому +6

    அருமையான வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தாய்நாட்டை விட்டு வந்ததற்காக இப்போது இதை பார்த்து கவலைப்படுகிறோம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மிகவும் பாதுகாப்பாக இருங்கள்

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Рік тому

    எத்தனை அன்பு நிறைந்த உள்ளங்களை பரிசாக பெற்று உள்ள ஜோடி நீங்கள். பயணம் தொடரட்டும் சகோதரா - சகோதரி

  • @shankarnaryanan2325
    @shankarnaryanan2325 3 роки тому +42

    நிஜமாகவே சென்னை தி நகர் மாதிரி உள்ளது அருமை இரண்டு பேரும் பாதுகாப்பாக இருங்கள் எங்கள் தமிழ்நாட்டில் இரண்டாம் கொரோன அலை உருவாகியுள்ளது

    • @kirijahthayaparan4136
      @kirijahthayaparan4136 3 роки тому +2

      சென்னையை விட சிங்கப்பூர் என்று சொல்லலாம்

    • @forex8857
      @forex8857 3 роки тому +1

      வெளி நாட்டில் மூன்றாம் நாலாம் அலை என்று போய்க்கொண்டே இருக்கிறது. மூன்றாம் அலை எப்ப முடிந்ததென்றே தெரியவில்லை. அதற்குள் நான்காம் அலையாம்.

    • @vathanialwin578
      @vathanialwin578 3 роки тому

      ஆம் இது தி நகர், மண் அடி இரண்டும் சேர்ந்து செய்த கலவை தான் ஆனால் இப்ப வருடப்பிறப்பு என்பதால் சனம் கொஞ்சம் அதிகமாக உள்ளது, தி நகர் எப்ப பார்த்தாலும் கூட்டம் தானே?இங்கு அப்படி இருப்பது இல்லை

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 3 роки тому +2

      Chennai kuppai ya irukum

    • @iamsuba14
      @iamsuba14 3 роки тому

      @@forex8857 இத்தாலியில் second lockdown இல்லாமல் தனி பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியுடன் நாட்கள் ஓடுகின்றன..

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +8

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி மற்றும் தங்கை. ஊருக்கு வரவேண்டும் போல் தோன்றுகிறது. பதிவிற்கு மிக்க நன்றி. Congratulations from Netherlands

  • @padmanabanm3173
    @padmanabanm3173 3 роки тому +11

    கணவன் மனைவிக்குள் உன்ன பிரச்சினைகள் சண்டைகள் சச்சரவுகள் எங்குமே உள்ளது போல் தான் என அறியும் போது மிகப் பெரிய ஆசுவாசம் நிலவுகிறது.

  • @Hemanson_24
    @Hemanson_24 3 роки тому +5

    வெளிநாட்ல இருந்து பெருநாள்கள கொண்டாட முடியலன வருத்தம் இருந்தாலு இப்டி வீடியோ பார்க்கேக அந்த கொண்டாடத அனுபவிச்ச உணர்வு ❤️❤️ நன்றி அக்கா & அண்ணா

  • @thanioruvancelon1583
    @thanioruvancelon1583 3 роки тому +8

    சின்ன வயசுல இருந்து உங்கள் குரல் இன்னும் மறக்கல அக்கா அன்னா இப்போ ரொம்ப Miss panrom

  • @krishnaveni7869
    @krishnaveni7869 2 роки тому +2

    கவலை மறக்க உங்கள் சிரிப்பு வாழ்க வளமுடன்,,,,,😊😊😊😊😊

  • @diwakarwilliam2150
    @diwakarwilliam2150 3 роки тому +10

    Remember my earlier days in Colombo, I studied in Hindu College Rathmalana.
    I lived in Bambalapitiya.
    Right now I am living in Pune India with my Indian wife.
    Thank you so much for the video🙏

    • @suhanloges2431
      @suhanloges2431 3 роки тому

      Nice I studied at Bambalapitiya Hindu lived at St. Peter's Place

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 3 роки тому

      Please put a video about Pune.

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 роки тому +5

    I went to this place in 2017 during x mas season. Even walking through the Bazaar was so hectic due to crowd. Amazing place for business. Hope will turn to full normalcy very soon.

  • @kyliewini8995
    @kyliewini8995 3 роки тому +11

    Subtitles දාන්න. බඩුවල ගණන් ඒ බඩුව ලගින්ම දාන්න පුලුවන්නම් දෙමළ දන්නේ නැති අයට තේරැම් ගන්න පුලුවන්.

  • @kuttythambisipi7999
    @kuttythambisipi7999 3 роки тому +1

    தமிழ்நாடு கடைத்தெருவில் சுற்றுலா போவது போல் உணர்கிறேன்...வாழ்கவளமுடன்..Sivakumar vedaranyam..தமிழ்நாடு

  • @oliversanthana
    @oliversanthana 3 роки тому +1

    கொழும்பை மீண்டும் பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது. நன்றி. அருமை அருமை

  • @abdullahm.ismail8797
    @abdullahm.ismail8797 3 роки тому +3

    அண்ணா ரொம்ப காலம் ஆவிடிச்சி இந்த இடத்த
    போற இடமெல்லாம் ரசிகர் தொல்லை தாங்க முடியலயப்பா வாழ்த்துக்கள்

  • @fazlicious
    @fazlicious 3 роки тому +7

    This reminds me of T Nagar. Miss chennai very much. New year wishes to Chandru n Menaka

  • @madura9594
    @madura9594 3 роки тому

    உங்களோடு பயணம் செய்தார் போல் உள்ளது. நல்ல சேவை. God bless

  • @raghulplastic9990
    @raghulplastic9990 3 роки тому +1

    உங்கள் சேவை தொடர சென்னையிளிருந்து வாழ்த்துக்கள்

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 3 роки тому +5

    நான் தஞ்சாவூரிலுருந்து எழுதுறேன், நல்லா கலக்குறீங்க தம்பி நீங்க ஜோடியா நீண்ட வாழ்வு வாழனும்

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 7 місяців тому

    கொழும்பு மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.
    நன்றி.

  • @periyanayagama8805
    @periyanayagama8805 2 роки тому +1

    My God everywhere your fans only... super Brother @nd Sister

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 3 роки тому +7

    இடங்களை பார்க்கவே ஆசையாக இருக்கின்றது, நன்றி நன்றி

    • @kantimj
      @kantimj 3 роки тому

      its lovely

  • @soundar1952
    @soundar1952 3 роки тому +1

    அருமையான பதிவுகள். மிகவும் நேர்த்தியான விடியோ. நல்ல முயற்சி. 2019 ல் நான் பார்த்த கொழும்பு , யாழ்ப்பாணம் இடங்கள் என் கண்முன் வருகிறது. வாழ்த்துக்கள்

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому

    நீங்கள் இருக்கும் இடத்தில் தான் நான் பிறந்தேன்🙂😊🌹.பழய பசுமையான, இனிமையான நினைவுகள்.நன்றி.👍💜🌞

  • @prasannaabilla
    @prasannaabilla 3 роки тому +7

    சூரியனின். அன்பு ரசிகர்கள். நாங்கள். சந்துரு அண்ணா மேனகா அக்கா. உங்கள் இருவரையும். நான். பார்க்க முடியவில்லை. என்று. கவலை

  • @saravanann5187
    @saravanann5187 3 роки тому +2

    அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன் என்றும் சென்னை சரவணன். நா(தமிழ்நாடு) தமிழ்நாடு வந்தால் கண்டிபாக வாருங்கள் எங்கள் வீட்டிற்க்கு நன்றி

  • @arunmadhan8087
    @arunmadhan8087 3 роки тому

    சந்துரு மேனகா எப்படி இருக்கீங்க
    வீட்டில் அனைவரும் நலமா
    உங்கள் வீடியோ எல்லாம் பார்த்துக் கொண்டு வருகிறேன்
    மிகவும் நன்றாக இருக்கிறது
    நான்உங்கள் அம்மா போல
    அவ்வளவு வயது
    நீங்கள் டூர் போகும் இடமெல்லாம் ரெம்ப அழகா நல்லா இருக்கு ப்பா
    நானும் எல்லா இடங்களிலும்
    உங்கள் கூட இருந்தது போல இருந்தது
    I am very very happy
    GOD bless you my dear children
    Neengalum ennoda children maathiri aayittengappa
    I am Very happy to say this
    Ongaltta pesanum pola irukkuppa
    All Vedio's are superrrr💐

  • @jaseenaiqbal1616
    @jaseenaiqbal1616 3 роки тому

    உங்கள் பதிவு ஒவ்வொன்றும் என்வீட்டில் நடப்பதுபோல் உள்ளது , அருமை , உங்கள் ஊர் சுற்றி காமித்தால் நன்றாக இருக்கும் .

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 3 роки тому +6

    நீங்கள் நன்றாக தமிழில் பேசுவது சந்தோஷமாக இருக்கிறது

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 3 роки тому

    கொழும்பு வீதிகளைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    அங்கு சுற்றுலா வந்தால் (தூத்துக்குடி, தமிழ் நாடு) சுற்றிப்பார்க்க உங்கள் உதவியைதான் கேட்கவேண்டும் 🤝👌

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji 2 роки тому

    NICE CARRY ON. I WAS LIVING IN COLOMBO FOR MORE THAN 4 YEARS. AS I HAD FRIENDS IN PETTAH, I USE TO VISIT THE PLACE ALMOST EVERY WEEK.

  • @shanonshanon612
    @shanonshanon612 3 роки тому +3

    நான் சவூதியில் இருந்து பார்கிறேன் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது எங்க அண்ணா அக்கா பார்க்கும்

  • @b.d8361
    @b.d8361 3 роки тому +2

    Colombo கோட்டை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிட்டு but suppar 👍 Anna akka😊

  • @fesalfesal4041
    @fesalfesal4041 2 роки тому

    உங்க வீடியோ தொடரட்டும் தொடரட்டும் என்னுடைய வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 3 роки тому +4

    பேசும்போது சந்துரு பையா அப்பப்ப சிரிப்பது அழகோ அழகு🥰

  • @ravichanderyoganathan1295
    @ravichanderyoganathan1295 3 роки тому +2

    For viewers outside Srilanka, it is a place to visit for shopping on you tour

  • @ravinallan6006
    @ravinallan6006 3 роки тому

    It's a documentary of your country. The tourist minister should give you a certificate. Well-done guys. உங்களுக்கு அரசாங்கம் தக்க சன்மானம் வழங்கி பாராட்டு விழா நடத்த வேண்டும்.ravi ipohmalaysia.

  • @AbdulKader-eq2vb
    @AbdulKader-eq2vb 2 роки тому

    இரண்டாம் குருக்கு தெருவுல 1980 கால கட்ட த்தில் என் வாப்பா மூன்று கடை கள் வைத்திருந்தார்கள் இந்த இடத்தை நான் கண்ட தில்லை 42 ஆண்டுகள் முன்பு சொன்னதுஉங்க வீடியோ மூலமாக கண்ட தில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மனது ரொம்ப பரபரப்பாக ஆகிவிட்டது .

  • @sus1069ee
    @sus1069ee 3 роки тому +2

    This area very familier to me. I have been in Gunasinghepura flats in 88. to 92. My parents 1 year ago moved to Point pedro from Gunasinghepura . ( because Appa is 88 year old he can't walk. ) Last Visited in Srilanka 2017. I was there. (gunasinghepura )

  • @Lifestylevlog7866
    @Lifestylevlog7866 3 роки тому +3

    Thanks for taking us around the busiest market in Sri Lanka . Keep up the good work .

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 роки тому

    பழைய நினைவுகளை மீட்டினீர்கள். 90 தொடக்கத்தில் வெள்ளவத்தையில் இருந்ததும், சனிக்கிழமை வேலை முடிந்த பின் Pettah எல்லாம் சுற்றியதும் ஞாபகத்திற்கு வந்தன. இப்போ கொழும்பு எவ்வளவோ மாறிவிட்டது. போன தையில் வந்திருந்தேன். இடங்களை கண்டு பிடிப்பதே கஸ்டமாக இருநதது. பழைய நினைவுகளை மீட்டியதற்க்கு நன்றி. உங்கள் வீடியோக்களை பார்ப்பேன். மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @asdklawhjdlaksdhfaklsfghaslkfj
    @asdklawhjdlaksdhfaklsfghaslkfj 3 роки тому

    Very well, keep on loveing the markets, and I'm shooting at the markets.

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому +1

    Yes it resembles Renganathan street T. Nagar chennal

  • @shaguvythes852
    @shaguvythes852 3 роки тому +5

    Thambi & menaka how ru both ? Very nice video petah market . I am really missing our country . Eniya puthandu nall valthukal . God bless u all & god bless Srilanka 🤙🙏💐👌🇬🇧

  • @srirambalakrishnan8625
    @srirambalakrishnan8625 3 роки тому +1

    I like the Tamil dialect spoken by Srilankan Tamils. It sounds very sweet

  • @sainymohamed2082
    @sainymohamed2082 3 роки тому +19

    இனி கொழும்ப சுற்றி பாக்குற ஆசையை இல்லப்பா....நீங்க தான் இருக்கேங்கேளே

    • @tamilmedia2656
      @tamilmedia2656 3 роки тому

      Danistan jaffna என்ற சேனலுக்கும் ஆதரவு தாருங்கள்

  • @jkriki2940
    @jkriki2940 3 роки тому +1

    Very nice bro I miss this place I won't be long time to Srilanka I'm living in London

  • @divyar7055
    @divyar7055 2 роки тому

    Chandru menaka comedy romba romba supera irukku unga rendu perukkum en manamarntha vazhthukksl

  • @krishnaveni7869
    @krishnaveni7869 2 роки тому

    சிலோனில் ஒரு ரங்கநாதன் தெரு,,,,அருமை வாழ்த்துக்கள்

    • @rajaram.ddeenadayalu2291
      @rajaram.ddeenadayalu2291 2 роки тому

      Busy street good videography natural shots reality is there in the shopping vlog enjoyable thank u

  • @ramalingambala9910
    @ramalingambala9910 3 роки тому +1

    Market super Good job Thank you Thank you would🙏🏼🙏🏼💐💐💯👌❤❤

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 роки тому

    .நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 3 роки тому

    மனைவியை நீங்க வாங்க சொல்ற விஷயம் சூப்பர் சந்துரு

  • @vlvpvasanth1
    @vlvpvasanth1 2 місяці тому

    Hello Chandru, please do one Vlog for Power tools Market at Srilanka

  • @BCHM2024
    @BCHM2024 3 роки тому

    அருமையான தகவல்களுடன் கூடிய ஒளிப்பதிவு.வாழ்த்துக்கள்.

  • @TN-lh3ty
    @TN-lh3ty 3 роки тому

    அண்ணா நான் தமிழ்நாடு அண்ணா எனக்கு எங்கட தலைவர் மேதகு பிரபாகரன் ஐயாவ ரொம்ப பிடிக்கும் எமது தலைவர் பிறந்த தங்களது இலங்கைய காட்டியதற்க்கு நன்றி ...😃😃😍😍 உங்களது அனைத்து வீடியோக்களும் அருமை அண்ணா அண்ணி😊😊

  • @karthikeyanp922
    @karthikeyanp922 3 роки тому

    WOW........ I went this place.....on 2001......... NICE place...... God bless you guys..........

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 3 роки тому +1

    Feeling like to I Rome around with you guys. I love these places some of my relatives and friends got stalls around this area.
    Thanks 🙏🏼

  • @AbdulAzeez-bh3zl
    @AbdulAzeez-bh3zl 3 роки тому +2

    From Singapore சூப்பர் சூப்பர் shopping 👏👍😘

  • @letslearn3982
    @letslearn3982 3 роки тому +1

    Fans of your voices and Tamil ❤️ Moreover we miss u both...

  • @choodamanirangarajan317
    @choodamanirangarajan317 3 роки тому

    You videos are good. Very good for all ages. Language is good and no bad Language or / double meanings or foul language.. one suggestion you need to reduce the volumes of background laughs..happy new year

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 3 роки тому +3

    புது வருட வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 роки тому

    இந்த வீடியோவில் தங்கச்சி மேனகா சாப்பாட்டு கடை பக்கம் போகலியே.
    புது வருட வாழ்த்துக்கள்.
    பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்.

  • @lintalinta9206
    @lintalinta9206 3 роки тому +2

    அந்த இடங்களைப் பார்க்க சந்தோசமாக இருக்குது ஆனால் வந்து பார்க் முடியாத நிலமை.உங்களுக்கு இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சந்துரு,மீனகா.

  • @sivammobile8439
    @sivammobile8439 2 роки тому

    Dont forget this memory video its amazing life time best once

  • @thamizharasi7736
    @thamizharasi7736 3 роки тому

    Why you didn't go for hotel after completing shopping? After finishing shopping going to hotel is a must in Tamilnadu.

  • @lojanayogarajah1588
    @lojanayogarajah1588 3 роки тому

    Enaku colombo therijathu indaiku parthan pettah endu soluvanga indruthan athan ul vadivam parthan nanri intha pathivu super paratugal and valthugal

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 роки тому +1

    My next visit I must go with you all , for shopping: which reminds me of Malaysia

  • @kamalathasgopalapillai2041
    @kamalathasgopalapillai2041 3 роки тому +5

    Super Anna Akka from 🇱🇰 & 🇨🇦

  • @karthigaiyan1
    @karthigaiyan1 3 роки тому +3

    Thank God you both did not fight for 19 minutes.

  • @mekalamekala349
    @mekalamekala349 3 роки тому

    Super anna. Anna wholesale,yenena, yengenge, vilai yepadi yendru oru video seiyungal.periya helpaaga irukum.

  • @cosmicindra23
    @cosmicindra23 3 роки тому +12

    ඛොහොම ස්තූතියි මට මතක් වෙනවා මාගේ කොළඹ ජීවිතය අවුරුදු 21කට ඉහත. හරිම කැමතියි. ස්තූතියි

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +4

    தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏👪👪

  • @sngan8481
    @sngan8481 2 роки тому

    I'm ur new fan from beruwala, good luck

  • @lakshmil7720
    @lakshmil7720 3 роки тому

    Wow !!!! nice to see so many fans for you both. Keep doing a lot. You guys maintain the discipline in the Channel.i like that very much. Wish you all the success

  • @mohamedsameer4
    @mohamedsameer4 2 роки тому

    the love we are pouring, plz do concern about u r subscribers and do some thing for us...

  • @nevathanevi6736
    @nevathanevi6736 2 роки тому

    Neegal edhu pola 100 years Comedy Panna valthukal

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 роки тому +1

    பெட்டா அருமையான பிளேஸ் நன்றி சகோ சகோதரி

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому

    Wow really.tour.karana. Tim.happy

  • @keeransiva5062
    @keeransiva5062 3 роки тому +4

    Bro, ஆமாம் பெற்றாவில் main streets இல் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதை விட பெற்றாவில் உள்ள குறுக்குத் தெருக்களில் பொருட்களை மிகவும் மலிவாக வாங்கலாம் அது உண்மைதான். Bro, நீங்கள் செட்டியார் வீதி, கதிரேஷன் வீதி, ஜிந்துப்பிட்டி வீதி, விவேகானந்தா கில், அந்தோணி மாவத்தை வீதி, ஜம்பிட்டா வீதி என்பனவற்றை முடியுமென்றால் காணொளிகளா பண்ண முடியுமா? அங்கு தற்போது இருக்கும் மாற்றங்களை பார்க்க நான் விரும்புகிறேன். நன்றி.

  • @divyar7055
    @divyar7055 2 роки тому

    Chandru thambikku vazhukkal

  • @shanthininarendrakumar6866
    @shanthininarendrakumar6866 3 роки тому

    அருமையான தகவல். நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @MrSenthil882
    @MrSenthil882 3 роки тому

    Video parkum pothu romba happy ah iruku...

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 3 роки тому +1

    You guys are becoming more and more famous, keep rocking, wishes from Melbourne Australia.

  • @alwarramaiah7974
    @alwarramaiah7974 3 роки тому

    Most youtubers as well as You insisting people to buy things on wholesale , then what will platform retail sellers do ?
    - From India !

  • @Vinothini-ez3wh
    @Vinothini-ez3wh 3 роки тому

    I could see a clean place...I watched many videos .All the best for your coming videos.

  • @marigoldsinger8783
    @marigoldsinger8783 3 роки тому +2

    Innum innum பிரயோசனமான videos போடுங்கள்

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому

    அவர்கள் உங்கள் ரசிகர்கள் . உபத்திரமாகும் போது ஒதுங்கவேண்டி வரும் .

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 роки тому

    👌 wow beautiful ❤ thanks good family 👪 thanks ❤🙏 baby butterfly 🦋 ලස්සනයි video

  • @RAHUL-wd7lx
    @RAHUL-wd7lx 2 роки тому

    👌🏻valga valamudan

  • @Palanisubbs
    @Palanisubbs 3 роки тому

    I saw same street wher I stayed oldest hotel in colmbo at end

  • @divyar7055
    @divyar7055 2 роки тому

    Na unga comedya daily pappen enakku romba ishtam

  • @subbulakshmis5399
    @subbulakshmis5399 3 роки тому +9

    Like Chennai t nagar super

  • @Tkannamma
    @Tkannamma 3 роки тому +2

    Super i love sri lanka 👌👌👌♥️🇩🇪

  • @iskansaali5772
    @iskansaali5772 3 роки тому +1

    Colombo la enka ikinka Chandru?