Healing Relationships with Ho'oponopono | உறவுகளை குணப்படுத்தும் Ho'oponopono
Вставка
- Опубліковано 8 лют 2025
- உறவுகளில் அன்பும் அமைதியும் அதிகரிக்க ஹோ'ஒபோனோபோனோ பயன்படுத்தி மனதளவில் குணப்படுத்துங்கள்! 🙏💖
இந்த பயணம் உறவுகளை மேம்படுத்தவும், அன்பை ஈர்க்கவும், மனதில் அமைதியை உணரவும் உதவும்.
இந்த வீடியோவில்:
✅ உறவுகளை குணப்படுத்த ஹோ'ஒபோனோபோனோ பயிற்சி
✅ முழுமையான பொறுப்பேற்கும் சக்தி
✅ உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஆறுதல் அளித்து குணப்படுத்த உதவி செய்யும்.
இந்த பிரார்த்தனையை தினசரி சொல்லி பாருங்கள்:
🌟 உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி, உங்கள் வாழ்வை மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள்!
🌞 உங்க வாழ்க்கையில அஞ்ஞான இருள் நீங்கி மெய்ஞ்ஞான ஒளி பிரகாசிக்கட்டும்!
இது உங்களுடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்த பரிசு!
#Hooponopono #HealingRelationships #SelfLove #Forgiveness #dailymagic
Ho'oponopono Mantra to Remove Money Blocks 💰✨
• Ho'oponopono Mantra to...
ஆரோக்கியத்திற்கான Ho'oponopono மந்திரத்தின் அதிசய சக்தி | Clear Health Karma With Ho'oponopono
• ஆரோக்கியத்திற்கான Ho'o...
Powerful Ho'oponopono Prayer to Regain Your Confidence
• Powerful Ho'oponopono ...
Ho'oponopono Healing for Your Relationship with Your Soulmate
• Ho'oponopono Healing f...
விரும்பிய வேலையை ஈர்க்க | ATTRACT YOUR PERFECT JOB | HO'OPONOPONO
• விரும்பிய வேலையை ஈர்க்...
உங்கள் மனைவியுடனான அன்பையும் மற்றும் ஒற்றுமையையும் வளர்க்க Ho'oponopono பிரார்த்தனை
• உங்கள் மனைவியுடனான அன்...
நன்றி நன்றி நன்றி நல்லதே நடக்கும்.என் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்து வளர்ச்சிக்கு உதவும் இந்த அற்புத சக்தி வாய்ந்த மந்திரம் பயன்படுத்தி வெற்றியாளனாக மற்றும் நலமுடன் வாழ வழி நடத்தி செல்ல வேண்டும்.
Thank-you Sister❤