குன் ஹு தாதின் ரகசிய பொருளே லைச கமிஸ்லி ஸைய் ஆணவனே அல்லாஹு நீயே யாஅல்லாஹ்.. ஏகத்துவ ஞான பாடல்..

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • the original song is by Aanmeega Isai Tendral Jainullabudeen Faizi.lyrics were written by his grandfather. Alhamthulillah,,,

КОМЕНТАРІ • 52

  • @mhawama
    @mhawama 3 роки тому +9

    இந்த பாடல் 1972 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆன்மீக இசை தென்றல் எ. ஜெய்னுலாபிதீன் பைஜி அவர்கள் மீலாது மஜ்லிசுகளில் பாடி வந்தார்கள். 1985 ஆம் வருடம் சிங்கப்பூர்
    ஒரு கேசட் கம்பெனிக்கு முதன் முதலாக பதிவு செய்து கொடுத்தார்கள்.
    இந்த பாடல் அவர்களுடைய குடும்ப பாடல். அவர்கள் தகப்பனார் முதல் எல்லோரும் பாடுவது வழக்கம். இந்த பாடல் ஆசிரியர் அவர்களுடைய ஆசானும் பாட்டனாருமாகிய மவ்லானா மவ்லவீ சித்திரக் கவி அல்ஹாஜ் சையத் ஷாஹ் காஜி விகாயத்துல்லாஹ் காதிரி அவர்களால் எழுதப்பட்டது.
    இதை பொதக்குடி அஹமத் நானா அவர்களும் அனுமதி பெற்று அவர்கள் நிகழ்சிகளில் பாடுவது உண்டு.
    இதற்கு சரியான விளக்க உரை மிக சிலருக்கே தெரியும். முழு விளக்க உரையும் ஆன்மீக இசைத்தென்றல் ஜெய்னுல் ஆபிதீன் பைஜிக்கு அவர்ஹல் பாட்டனார் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.

  • @mohamedabubucker9389
    @mohamedabubucker9389 2 роки тому +9

    அல்லாஹ் இந்த முயற்சியை எடுத்த எல்லோருக்கும் சுவர்க்கத்தை தருவானாகவும் ஆமீன்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 2 місяці тому

    பெற்ற மகனை மறைவில் இருந்து பாதுகாத்து வருபவரே அல்லாஹ் என் சந்தோஷத்திறாகவே வாழும் இறைவனே வாப்பா

  • @SyedMazharullah
    @SyedMazharullah Рік тому +3

    From Sarvari ❤ chennai

  • @ravoofakila6844
    @ravoofakila6844 3 роки тому +6

    Masha allah masha allah

  • @user-vo8to7qy4q
    @user-vo8to7qy4q 2 роки тому +5

    Arumai 👌👌👌👌

  • @ajmalshahid9842
    @ajmalshahid9842 5 років тому +11

    Masha Allah Moulana

  • @single2.8official
    @single2.8official 2 роки тому +4

    மாஷா அல்லாஹ்

  • @kkuthuputheensvk5
    @kkuthuputheensvk5 7 місяців тому +1

    Masha 🤲 🤲 Allah

  • @seyedismail6763
    @seyedismail6763 5 років тому +11

    Masha allah

  • @vijiravi4913
    @vijiravi4913 4 роки тому +6

    Arumai👌

  • @mjmjeseer7298
    @mjmjeseer7298 3 роки тому +4

    அல்ஹம்துலில்லாஹ்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 4 місяці тому

    அல்லாஹ் நான் பிறக்கும் போதே உங்களின் மகனாக தான் பிறந்துள்ளேன் என் அருகில் இருந்து என்னை பார்த்து பார்த்து வளர்த்துள்ளீர்கள் நீங்கள் என்னுள் இருப்பதால் தான் பாதை மாறி செல்லாமல் கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் உருது மொழி கற்காமல் போய் விட்டேனே அல்லாஹ் உங்களை போலவே உத்தம வாழ்க்கை வாழ்வதால் என்னை மிகவும் அதிகமாக நேசித்து வருகீர்கள் அல்லாஹ்

  • @aaishaaafreen6943
    @aaishaaafreen6943 Рік тому +2

    masha allah

  • @abarkath8838
    @abarkath8838 9 місяців тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் யா அல்லாஹ் எல்லா வாழ்க்கையிலும் அருள் புரிவாயாக எல்லா புகழும் இறைவனுக்கே

  • @abdulrahmanarif555
    @abdulrahmanarif555 10 місяців тому +2

    Mashallah.... Subhanallah....
    Allahu Akbar.
    ❤ Subhanallahi Wabehamthihi Subhanallahil Azeem ❤
    Thanks for this Excellent Video.

  • @nursafrlna2784
    @nursafrlna2784 Рік тому +3

    Mashallah🤲🤲🤲✨️

  • @basariya7864
    @basariya7864 6 років тому +10

    Masha allah barakallah

  • @user-ju4jt3rx5p
    @user-ju4jt3rx5p 2 роки тому +4

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @fathiammu690
    @fathiammu690 4 роки тому +7

    Mashalla
    Arumai 💖😊

  • @abubarakathabubarakath1025
    @abubarakathabubarakath1025 5 років тому +9

    Masaalla allah

  • @faizurrahmank6617
    @faizurrahmank6617 2 роки тому +5

    அருமையான குரல்வளம்.பாரகல்லாஹ்...

  • @user-ju4jt3rx5p
    @user-ju4jt3rx5p 2 роки тому +4

    🌹🌹🌹 SUBANALLA

  • @abubarakathabubarakath1025
    @abubarakathabubarakath1025 4 роки тому +5

    Masaala allah

  • @kkuthuputheensvk5
    @kkuthuputheensvk5 7 місяців тому +1

    Alhamdulillah

  • @zakariyamohd1125
    @zakariyamohd1125 5 років тому +10

    Mashallah beautiful lyrics

  • @asikelectricantechchannel
    @asikelectricantechchannel 4 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வியாழக்கிழமை ராத்திபு சூப்பர் அல்லாஹ்வுக்காக ராத்திபு குர்ஆன் ஓதுவது ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் மறக்காம ஆஷிக் டெக் சேனல் பாருங்க பிடிச்சிருந்தா ஒரு பில் கண்ணு சப்ஜெக்ட் பண்ணுங்க

  • @muhammadfadly8338
    @muhammadfadly8338 3 роки тому +4

    ALLAH!!!!

  • @abdulvahab.612
    @abdulvahab.612 5 років тому +12

    மிகவும் அருமை மாஷா அல்லாஹ்

  • @k.balasupramaniyan5267
    @k.balasupramaniyan5267 3 роки тому +4

    This sang my gurunathar siddar dharmalingam swami sang music Lyrics gurunathar

  • @flyachannel6952
    @flyachannel6952 4 дні тому

    ❤❤❤❤❤ masha allah❤❤❤❤🎉

  • @nstdo-india8703
    @nstdo-india8703 3 роки тому +3

    Masha Allah. very nice

  • @abdhulaveera8865
    @abdhulaveera8865 5 років тому +9

    Masaalla Allah akper

  • @yaseenimuhammadraja9461
    @yaseenimuhammadraja9461 4 роки тому +3

    Arumai

  • @suficwisdomtamilenglish7007
    @suficwisdomtamilenglish7007 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
    இந்த பாடல் வரிகளைப் பற்றி சில விளக்கங்கள் நாங்கள் வைத்துள்ளோம் !
    அவற்றை எங்கள் sufic wisdom எனும் செனலில் எங்கள் ஆன்மீக குரு விளக்கம் தர காத்துக் கொண்டிருக்கிறார்
    இன்ஷா அல்லாஹ், சீக்கிரம் அந்த நாளை நாங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
    இது நுட்பமாக விளங்க வேண்டிய ஒரு கவியாகும்.
    இறையுண்மையையும் மனித ஞானங்களையும் உள்ளடக்கிய மெய்ஞ்ஞான வரிகளில் இந்த பாடல் கட்டமைக்கப் பட்டுள்ளது.
    ஒரு சில வசனங்களின் இலக்கணம் முன் பின் மாறி இருக்கக் கூடும்
    ஆனால் இவை விளக்கப் படக் கூடிய ஞானமாகும்.
    விரைவில் அவர்கள் ஒவ்வொரு அடிக்கும் விளக்கம் அழிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
    ஒற்றுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

  • @RameesRamees-xv2uw
    @RameesRamees-xv2uw Рік тому +1

    Ramees

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 5 років тому +12

    Fantastic lyrics ...jasakkallah

  • @ajmalshahid9842
    @ajmalshahid9842 5 років тому +9

    Ithai pordra mukkiyamana patugalai podungal

  • @munafcreations4652
    @munafcreations4652 Рік тому +2

    Full lyrics kidaikkumaa?

  • @syedsharfu6274
    @syedsharfu6274 Рік тому +1

    Assalumu alaikum
    Subanallah
    Inda qaseeda full lyrics keedakkuma

  • @syedbanu2893
    @syedbanu2893 3 роки тому +2

    In the pedal lyrics pls

  • @tamilans1682
    @tamilans1682 3 роки тому

    Ooooooo

  • @habeebagani7189
    @habeebagani7189 Рік тому

    Use

  • @asikelectricantechchannel
    @asikelectricantechchannel 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இது என்னது ஆனா எனக்கு தெரியல இதனை வைத்து படிக்கிறீங்க என்ன பயந்துட்டீங்களா இது கொஞ்சம் வீடியோ சொல்லுங்க மறக்காத ஆஷிக் டெக் சேனல் பிடிச்சிருந்தா சப்ஸ்கிரைப் பண்ணுங்க பெல்கணப் பிரஸ் பண்ணுங்க எலக்ட்ரிக்கல் பட்ட சம்பந்தப்பட்ட அத்தனை நாங்க போட்டு இருக்கோம் பாருங்க சலாமு அலைக்கும்

    • @luhafurkan3077
      @luhafurkan3077 2 роки тому

      Ethu thatiyathevan ulahil pirapthil arthamy ella

  • @AaAa-gg5mt
    @AaAa-gg5mt Рік тому

    Amanne🙋‍♀️🎄🎄🥉🍵🎄🎃🥇🎎

  • @ismailm7334
    @ismailm7334 4 роки тому +2

    இது ஞானம் சம்பந்தமான பாட்டு. இதைபுறிவது சிரமம். தற்போது தேவை சரீஅத்.அதை சரியாகபேனுவதில் ஆயிரம் குழப்பங்கள். முதலில் ஷரீஅத்தை சரி செய்து விட்டு பிறகு தரீக்கத்,ஹகீகத்,மஹ்ரிபதை பார்ப்போம். மக்களை குழப்பாதீர்கள்.

  • @qirathnaat6535
    @qirathnaat6535 6 років тому +9

    Masha allahu

  • @kkuthuputheensvk5
    @kkuthuputheensvk5 7 місяців тому

    Alhamdulillah