1. மௌனம்- முதல் யுக்தி.. கண்களை மூடி மன அமைதியில் கண்ட பலன்கள் எத்தனை? -Prof. Sowmithran

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024

КОМЕНТАРІ • 83

  • @sachinsurya8a804
    @sachinsurya8a804 3 роки тому +16

    அருமை...........எளிமை யான பயிற்சி......ஆன்மீக வியாபாரம் களைகட்டும் இக்காலத்தில் உண்மை யான பிரம்ம வித்தை யை இப்படி யாரால் இலவசமாக கொடுக்க முடியும்....மகரிஷி யை தவிர.....வாழ்க வளமுடன்..

  • @thenmozhikr5689
    @thenmozhikr5689 2 роки тому +3

    மிக சிறந்த ஆத்மவிசாரம் ஐயா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்.நீங்களும் உங்கள் அன்பான உறவுகளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pounmani1632
    @pounmani1632 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா !பரவசமாக உள்ளதுஐயா! உங்கள் தொண்டு வளரட்டும்.

  • @ravikumarravikumar-ly3fj
    @ravikumarravikumar-ly3fj 2 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நன்றிங்க நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி பெருகட்டும் இவ் வையகம் முழுவதும்

  • @MahalakshmiG-ue6ee
    @MahalakshmiG-ue6ee 6 місяців тому

    ஐயா வாழ்க வளமுடன் ஐயா உங்கள் தொண்டு என்றென்றும் நீடூடி வளரட்டும் ஐயா

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 роки тому +2

    வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன். குரு வாழ்க. குருவே துணை. வேதாத்திரியம் வாழ்க வளமுடன். 🌹🌹🙏🙏 பேரா. அருள்நிதி. சௌமித்ரன் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 3 роки тому +1

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @geethageethajeyakumar9577
    @geethageethajeyakumar9577 Рік тому +3

    மெளனம் என்றால் என்ன என்று அறிந்து கொகண்டேன் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @harisudhan1452
    @harisudhan1452 2 роки тому

    வாழ்க வளமுடன்.. அருமையான பதிவு ஐயா உள்ளே சென்று வெளியே வரும் போது உடலே சிலிர்த்து விட்டது... அருமை அருமைங்க ஐயா..நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றால் கருணையினால் உடல் நலம்.. நீளாயுள்.. நிறைச்செல்வம்... உயர்புகழ்... மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன் ஐயா...நன்றிகள் நன்றிகள் ஐயா🙏🙏🙏

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 2 роки тому +1

    🙏வாழ்க வளமுடன் சௌமித்ரன் அய்யா மிக்க நன்றி🙏 வர்ணிக்க வார்த்தையே இல்லை மௌனம்…… மௌனம்……….. பழக்கப்படுத்திக் கொள்கிறேன்

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 9 місяців тому

    Vazhga valamudan,no words to explain this feeling, kanneer vanthutathu🙏

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 роки тому +3

    Super

  • @jarinahameed15
    @jarinahameed15 3 місяці тому

    ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @vsoundar9167
    @vsoundar9167 3 роки тому +2

    Very useful guided instructions 🙏

  • @manonmanikumar6057
    @manonmanikumar6057 2 місяці тому

    Vazhga valamudan Vazhga valamudan

  • @jarinahameed15
    @jarinahameed15 3 місяці тому

    Sowmithran sir sound tune superb

  • @SivaKumar-pr2ie
    @SivaKumar-pr2ie 3 роки тому +2

    அருமை, வாழ்க வளமுடன் 🙏

  • @gnprabakaran6634
    @gnprabakaran6634 2 роки тому +1

    மௌனம் பழகுவோம்....

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 4 місяці тому

    ஐயா வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @lathasada7673
    @lathasada7673 3 роки тому +1

    Arumaiyana pathivu ayya. Vaazhga valamudan.Nandri🙏🙏

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 3 роки тому +1

    Valha valamudan🙏
    Mikka nanri🙏

  • @subbaiyanperiyasamy7988
    @subbaiyanperiyasamy7988 4 місяці тому

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் சு.பெரியசாமி ஒட்டன்சத்திரம்

  • @arularul1214
    @arularul1214 3 роки тому +1

    Vazha valamudan. Iya

  • @kiruthikadevi6651
    @kiruthikadevi6651 Рік тому

    Excellent ayya.. Vaazgha valamudan

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 27 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ushap4808
    @ushap4808 3 роки тому +1

    Valgavalamudan

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 11 місяців тому

    வாழ்க வளமுடன்.

  • @indumathiviswanathan7259
    @indumathiviswanathan7259 4 роки тому +1

    Vazhga valamudan sir .Good to know about Ushas Muddhirai

  • @rajeshwarin7544
    @rajeshwarin7544 Рік тому +1

    N.Rajeswari
    Exllent,Ayyaa
    Valzgha Valamudhan

  • @sujathatd4814
    @sujathatd4814 5 місяців тому

    நன்றி iyya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velayuthamv757
    @velayuthamv757 2 роки тому +1

    Today i followed this as paer your instructions. It is a scintillating experience. You have just shared your knowledge ,experience in an exemplary manner. I seek more and more such interactions .
    Velu

  • @valarmathieaswaran979
    @valarmathieaswaran979 8 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @kalababu6574
    @kalababu6574 11 місяців тому

    வணக்கம் guruji super excited thank you so much.

  • @sreedhard4874
    @sreedhard4874 3 роки тому

    Valzha valamudan from sreedhar Bangalore Shiva nanthanager sky yoga

  • @chitrarajan3062
    @chitrarajan3062 3 роки тому

    Arumai ayya nalla anupa vam ennai maranthain Valga valamudan ayya

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 3 роки тому

    Vazhga valamudan ayya 🙏

  • @user-fx1zx7kn1f
    @user-fx1zx7kn1f 8 місяців тому

    Thank a lot jii.i feel good.

  • @sachinsurya8a804
    @sachinsurya8a804 3 роки тому +3

    சும்மா இருக்கும் சுகம்...காட்டும் உயர்ந்த விளக்கம்....நீடுழி வாழ்க பல்லாண்டு....

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 2 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @j.aishwaryanachiyar7175
    @j.aishwaryanachiyar7175 2 роки тому

    Very clear explanation ayya nantri

  • @SenthilKumar-yb9ks
    @SenthilKumar-yb9ks 3 роки тому +1

    நன்றி அய்யா

  • @kamalachandramani6324
    @kamalachandramani6324 Рік тому

    மிக்க நன்றி🙏🙏

  • @suganthim108
    @suganthim108 2 роки тому

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா.

  • @suseelamanoharan4683
    @suseelamanoharan4683 3 роки тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @arunkumarjohnan9446
    @arunkumarjohnan9446 3 роки тому

    வாழ்க வளமுடன்........... 🙏❤

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 роки тому

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 3 роки тому

    வாழ்க வளமுடன் அய்யா

  • @revathisasanth1576
    @revathisasanth1576 3 роки тому

    V.revathi. vazhgavalamudan

  • @selvaprithi4336
    @selvaprithi4336 3 роки тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @sagalakalavalli2821
    @sagalakalavalli2821 3 роки тому +1

    Vazhga valamudan ayya. Nandri.

  • @selvaprithi4336
    @selvaprithi4336 3 роки тому

    Video super sir 🙏🙏

  • @DHANALAKSHMI-cq2yb
    @DHANALAKSHMI-cq2yb 3 роки тому

    Excellent guidance aiya . Tq so very much 🙏🙏🙏

  • @ramas6992
    @ramas6992 4 роки тому

    Super Iyya Valzha valamudan

  • @indupradeep5288
    @indupradeep5288 2 місяці тому

    🙏👌

  • @thaharullathaharulla5852
    @thaharullathaharulla5852 3 роки тому

    SUPER. SUPER. SUPER.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Рік тому

    🎉🎉🎉

  • @kavithas7568
    @kavithas7568 4 роки тому +1

    அருமை ஐயா வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @shanmugavadivel7094
    @shanmugavadivel7094 3 роки тому

    Valgavalamudan Iya ,Indha mounam yevlo. Neram irukalam?

  • @sujathatd4814
    @sujathatd4814 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-oz6hz1tg3x
    @user-oz6hz1tg3x 2 роки тому

    🙏

  • @jayachandrann673
    @jayachandrann673 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @indupradeep5288
    @indupradeep5288 2 місяці тому

    , 🙏💯💐👌👌💯🙏💐

  • @zahirhussain1834
    @zahirhussain1834 3 роки тому

    sorry sir few tamil words can not understsnt in tamil meening .

  • @sivadas9179
    @sivadas9179 3 роки тому +1

    Vazshkavalamudan sir💅💅💅🖕🖕🖕

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 роки тому +1

    வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன். குரு வாழ்க. குருவே துணை. வேதாத்திரியம் வாழ்க வளமுடன்🙏🙏 பேரா. சொமித்ரன் ஐயா வாழ்க வளமுடன். 🙏🙏

  • @chitrarajan3062
    @chitrarajan3062 3 роки тому

    Valga valamudan

  • @oviyapandian678
    @oviyapandian678 Рік тому

    Vazhga valamudan

  • @hemavathyk2124
    @hemavathyk2124 4 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 3 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 роки тому

    வாழ்க வளமுடன்🙏🙏

  • @selvakumar-sh1qo
    @selvakumar-sh1qo 3 роки тому

    Super

  • @selvarama7077
    @selvarama7077 3 роки тому

    Vazhga valamudan

  • @mathivathani6242
    @mathivathani6242 3 роки тому

    வாழ்க வளமுடன் நன்றி.......

  • @ravikumarkaruppanan4688
    @ravikumarkaruppanan4688 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @sdhanushkasdhanushka7619
    @sdhanushkasdhanushka7619 3 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshwarits9953
    @bhuvaneshwarits9953 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏