நியாயமான கேள்வி. வேறு பிரசங்கங்களில் அதைப்பற்றிப் பேசியுள்ளேன். தானியேல் நேபுகாத்நேச்சாருடைய பிரதம மந்திரியாய் இருந்தபடியினால் அவர் மேடையில் சிங்காசனத்துக்குப் பக்கத்தில் நின்றிருந்தார். அந்த விக்கிரகத்தை வணங்குபவர்கள் கீழே மைதானத்தில் நின்றிருந்தார்கள். இசை வாசிக்கப்படும்போது அவர்கள் தாழ விழுந்து பணிந்துகொள்ள வேண்டும். மேடையில் இருப்பவர்கள் வணங்க மாட்டார்கள். அதனால் தனியேலுக்கு அந்தச் சோதனை வரவில்லை.
Praise the Lord Jesus 🙏
Very nice and useful sermons pastor, Thank you so much.
Can anyone help me to download title song?
Siluvaiyin Kaalam....
மிகவும் நன்றாக இருக்கிறது
Thank you so much ❤️ Pastor. Useful message to me.
நன்றிங்க
Amen
ஐயா இவர்களை தீயில் போட்ட போது தானியேல் எங்கிருந்தார்.
நியாயமான கேள்வி. வேறு பிரசங்கங்களில் அதைப்பற்றிப் பேசியுள்ளேன். தானியேல் நேபுகாத்நேச்சாருடைய பிரதம மந்திரியாய் இருந்தபடியினால் அவர் மேடையில் சிங்காசனத்துக்குப் பக்கத்தில் நின்றிருந்தார். அந்த விக்கிரகத்தை வணங்குபவர்கள் கீழே மைதானத்தில் நின்றிருந்தார்கள். இசை வாசிக்கப்படும்போது அவர்கள் தாழ விழுந்து பணிந்துகொள்ள வேண்டும். மேடையில் இருப்பவர்கள் வணங்க மாட்டார்கள். அதனால் தனியேலுக்கு அந்தச் சோதனை வரவில்லை.
ஐயா தலைப்பு வேறு செய்தி வேறு. என்றாலும் அருமை. முடிந்தால் தலைப்பை மாற்றுங்கள். இயேசுவுக்கு நேரிட்ட சோதனைகள் என்று இருக்கிறது
ippe OKya? Please let me know. Thanks
ஐயா மீண்டும் மன்னித்துக்கொள்ளுங்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை குறித்த செய்தி. ஆனால் தலைப்பு இயேசுவுக்கு நேரிட்ட சோதனைகள்.
Thank you very much for showing us this mistake.
@@suresh-ramachandran Thankyou pastor. Praise the lord.
L
சிலையின் உயரம் அகலம் 60*6 முழம்
ஒருவேளை தமிழ் மொழிபெயர்ப்பு தவறோ.