Tvs Wego silencer bend pipe change செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் காணலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • இந்த வீடியோவில் டிவிஎஸ் வீகோ சைலன்சர் பெண்ட் பைப்பை எவ்வாறு சரி செய்வது என்பதை தமிழில் விளக்கியுள்ளேன் இதில் சைலன்சர் பெண்டு பைப் மட்டும் தனியாக பை பண்ணி அதை வெல்டிங் செய்வதன் மூலம் சைலன்சர் லீக்கை நம்மால் அற செய்ய முடியும் இந்த வீடியோ போல் டிவிஎஸ் வீகோ மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பைக் ஸ்கூட்டி களுக்கு சேம் ஆகவே இருக்கும் எனவே இந்த வீடியோவை ரெஃபரன்ஸ் மூலம் அனைத்து பைக்குகளில் உள்ள சைலன்சர் பெண்டு பைப்பை மாற்றுவதற்கு உங்களுக்கு எளிதாக இருக்கும் மேலும் இது போன்ற வீடியோ தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்

КОМЕНТАРІ • 5