மாமி, கலாவுடன் சேர்ந்து❤💞 செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனந்தி.!!🤗 இந்த சமையலறை பார்த்து எத்தனை நாளாகிவிட்டது ..🤔 நீங்கள் எத்தனை முறை மீன்🐟 குழம்பு செய்தாலும், அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்து செய்வதை பார்க்க ஆசையாக இருக்கும் மா.!! ஹ ஹ.. எனக்கு மீன் மிகவும் பிடிக்கும் அதனால் தான்.!!☺ அதுவும் கிராமத்து ஆற்று ஜிலேபி மீன் குழம்பு பழக்கிய புது சட்டியில்....சொல்லவும் வேண்டுமா.!!!!🐟🐟😋 1:15 தர்ஷன், ஷரத், ஹரி குட்டி நண்டு பிடிக்க பயிற்சியா.!!🦀 4:20 மாமி வயலில் வேலை செய்வதில் கடுமையான உழைப்பாளி.!!! 💪 அமலா, ஷிவானி க்கு வேறு வேலையா ஆனந்தி...! உன் முக மலர்ச்சி இதே போல் என்றும் இருக்க வாழ்த்துகிறேன் மா.!! 👐 மாமி, கலாவிற்கும் என் அன்பான நன்றிகள்💞💕🙏
உங்கள் பதிவு அனைத்தும் நான் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது என் அம்மா இல்லை என்பது மட்டுமே என் வேதனை. மீன் குழம்பில் மாங்காய் போடுவது ஆரோக்கியம் என்பதை நம் தமிழ் பாரம்பரியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.
Ammi kallu aatu kallu lam pakura apa happya iruku... Enga amma lam epadi tan panuvanga aparam udambu mudiyama irundha nala new mechanism lam use pana start panitom. But really good to see still nenga use panuradhu lam. Thank akka for sharing this video 🙂
One request to all the viewers..please dont interfere into their family issues...enjoy the cooking alone...Nice Anandhi, Kala and Amma...Take care Anandhi
ஹாய் ஆனந்தி,கலா,சக்திஅம்மா எப்படி இருக்கிறீர்கள். மற்றும் வீட்டில் யாவரும் நலமா? குளத்து மீன் குழம்பு என்றால் எனக்கு கூட இஷ்டம்தான் ஆனால் நான் ஊருக்கு விடுப்பில் வரும் நேரங்களில் மீன் பிடி இருக்காது அதனால் அந்த வாய்ப்பை தவறவிடுகிறேன்.மற்றும் மீன் குழம்பு என்றாலே மாங்காய் தான் சிறப்பு,அதிலும் குழம்பை சுண்டவைத்து ஓரிரு தினங்கள் வைத்து அதனுடன் முருங்கை கீரை சேர்த்து காலையில் பழைய சோற்றுடன் சாப்பிட்டால் ஆஹா சுவையோ சுவை.இதற்க்கு உதாரண பாடலாக.நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய் நேத்து வச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா என்று அன்றே பெறுமை சேர்த்த பாடலும் உண்டு.எதுவாகினும் இந்த கூட்டான முயற்ச்சியும் வாழ்க்கையும் சீறும் சிறப்பும் வாய்ந்த ஆண்டவன் கொடுத்த அற்புதமான வரன் அதை கடைசிவரை கடைபிடிப்பீர்கள் என வேண்டுகிறேன். மொத்தத்தில் இந்த மீன் குழம்பு செய்முறை விளக்கம் அருமை.வாழ்க வளர்க உமது புகழ் ஓங்குக. குறிப்பு மேரியை நான் கேட்டதாக் சொல்லவும் காரணம் மேரிக்கும் என்தங்கைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும்தான் மேரிக்கு தெத்துப்பல் இருக்கிறது என்தங்கைக்கு அப்படி இல்லை மற்றபடி பேச்சு,சாயல்,சிறிப்பு,நடை. உடல்வாகு அனைத்தும்அச்சு அசலாக என் தங்கை மாதிரியே இதற்க்காகவே மேரி வீடியோவை ஓயாமல் பார்ப்பேன் மேரி சமைக்கும் போது கூட கடைசியில்தான் கறிமசாலபட்டையை கடைசியிலும்,கருவேப்பிலை,வெந்தயம் கடுகு,இதையும் வித்தியாசமாக கடைசியில் சேர்ப்பதை போன்று என் தங்கையும் கடைசியில் தான் சேர்க்கும் கிட்டதட்ட ஒரே சாயலில் இருவரும். மற்றும் உமது சமயலின் போது ஒரு மீசை கார பெரியவர் பேசும் நகைச்சுவை கலந்த பேச்சு மிகவும் சிறப்பு.இதில் பாராட்ட கூடிய விஷயம் என்னவென்றால் எதார்த்தமான பேச்சு இயல்பான நடைமுறை பழக்க வழக்கம் தமிழ்மனம் மாறா செயல்பாடு அற்புதம். எதுவாகின் வாழிய வாழியவே என்றும் அன்பில். நான் பாலுபிரபா தாமரை(பட்டுக்கோட்டை)
Super sister unga sons were very brave like u, they r catching nandu. Three cutties very cute 🤗. Pls sister don't put kondai put jadai.😤 Always be smiling. 😊 One doubt sister yesterday aval payasam I did but when I add jaggery to payasam pal therinju poochu pls say wat mistake 🙏🏻
Hai Anandi sister your all vidios very.nice enjoying to cook with family.very.nice masalas super really wonderfull unga.nattukoli dises super I pray good tobenjoy sister
நான் இதுவரை அரைத்து மீன் குழம்பு வைத்ததில்லை இனிமே மீன் குழம்பு இப்படி வைத்து சாப்பிட வேண்டும். சென்னையில் மீன் விலை அதிகம் இத்தனைக்கும் பிரஷ்ஷா கூட கிடைக்காது எனக்கு மீன் மிகவும் பிடிக்கும் ஆனா பெரும்பாலும் சிக்கனுக்குதான் பட்ஜட் இருக்கும் இருந்தாலும் இந்த மாதிரி மீன் குழம்பு வைத்து இதற்க்கு வெங்காய முட்டை பொரியல் செய்து சுடச்சுட சாதத்துடன் சாப்பிடுவேன் நான் சாப்பிட்ட பிறகுதான் இந்த வீடியோவை பார்த்தேன் இருந்தாலும் திரும்பவும் பசிக்கிறது.
மாமி, கலாவுடன் சேர்ந்து❤💞 செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனந்தி.!!🤗
இந்த சமையலறை பார்த்து எத்தனை நாளாகிவிட்டது ..🤔
நீங்கள் எத்தனை முறை மீன்🐟 குழம்பு செய்தாலும், அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்து செய்வதை பார்க்க ஆசையாக இருக்கும் மா.!!
ஹ ஹ.. எனக்கு மீன் மிகவும் பிடிக்கும் அதனால் தான்.!!☺
அதுவும் கிராமத்து ஆற்று ஜிலேபி மீன் குழம்பு பழக்கிய புது சட்டியில்....சொல்லவும் வேண்டுமா.!!!!🐟🐟😋
1:15 தர்ஷன், ஷரத், ஹரி குட்டி நண்டு பிடிக்க பயிற்சியா.!!🦀
4:20 மாமி வயலில் வேலை செய்வதில் கடுமையான உழைப்பாளி.!!! 💪
அமலா, ஷிவானி க்கு வேறு வேலையா ஆனந்தி...!
உன் முக மலர்ச்சி இதே போல் என்றும் இருக்க வாழ்த்துகிறேன் மா.!! 👐
மாமி, கலாவிற்கும் என் அன்பான நன்றிகள்💞💕🙏
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா இது 2 மாதம் முன்பு எடுத்த வீடியோ அக்கா
@@mycountryfoods நன்றி ஆனந்தி .!! புரிந்தது மா..
இன்னும் சற்று ஓய்வு கொள்ளுங்கள்!! மாமி யை அடிக்கடி சுற்றி போடச்சொல் மா.!!
உங்கள் பதிவு அனைத்தும் நான் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது என் அம்மா இல்லை என்பது மட்டுமே என் வேதனை. மீன் குழம்பில் மாங்காய் போடுவது ஆரோக்கியம் என்பதை நம் தமிழ் பாரம்பரியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.
அனந்தி அக்கா சூப்பரா இருக்கு சமையல் நானும் எங்க மாமியும் இப்படித்தான் இருக்கும் ஒற்றுமையாக அது போல் நீங்க இருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது
உங்கள் சிரித்த முகத்தோடு... ஆனந்தி அக்கா உங்க வீடியோ பார்க்க மிகவும் மகிழ்ச்சி... கலா அக்கா ஆனந்தி அக்கா.. good hearts.... 💐💐💐❤️
Kala is allrounder. She is very pretty and smart. She is a gift to your family.
ரொம்ப நாள் ஆச்சு ஆனந்தி இப்படி ஒரு வீடியோ பார்த்து.பார்க்கவே மகிழ்ச்சி அளிக்கிறது
Ammi kallu aatu kallu lam pakura apa happya iruku... Enga amma lam epadi tan panuvanga aparam udambu mudiyama irundha nala new mechanism lam use pana start panitom. But really good to see still nenga use panuradhu lam. Thank akka for sharing this video 🙂
Akka my name is kayal my native Mannar kudu but now chennai unakala pakkurappa Enkalveetlla erukkura KATHIR I erukku Thank you for video
One request to all the viewers..please dont interfere into their family issues...enjoy the cooking alone...Nice Anandhi, Kala and Amma...Take care Anandhi
Yes
Yannaku romba pudcha meen Akka seema .na mannargudi than.singapore la work pannura .ungala pathu than samaicha sapudurom yaga friends lam. Supper ra samaikurega Akka
சூப்பர் ஆனந்தி கலா உங்களைப் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு அசத்துங்க மீன் குழம்பு ரொம்ப நல்லா செய்றீங்க
சூப்பா் கலக்குங்க ஆனந்தி , அம்மா, கலா ,
Akka podalangai soop eppadi vaippathu akka
Anandhi akka. Strain panikadhinga... konja nalaiku kai ku konjam strain kudukama pathukonga.
Savoury eppadi murungai keerai soup seivathu eppadi
குளத்துமீன் சுவையே தனித்தான் சாப்பிட்டாதான் அது புரியும். பொரித்து சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகம். 👌👌👌
மீன் குழம்பு வேற லவல் செய்முறை பிரமாதம்....
You are the best sister in the world be safe and be happy
Akka enaku baby pirathu 6 month aguthu thoppai perusha iruku athu kuraiya tips solluga akka
சூப்பர் ஆனந்தி கலா அம்மா சூப்பர் ஆனந்தி இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு மா அண்ணா எப்படி இருக்கரும
அனைவரும் நலம் சகோதரி
Epedi irukunge Ananthi akka, ungala munne mathiri parkerethele santhosema ireke kaa..
Meen kulambu enode all time favorite 😋😋😋
ஹாய் ஆனந்தி,கலா,சக்திஅம்மா எப்படி இருக்கிறீர்கள். மற்றும் வீட்டில் யாவரும் நலமா? குளத்து மீன் குழம்பு என்றால் எனக்கு கூட இஷ்டம்தான் ஆனால் நான் ஊருக்கு விடுப்பில் வரும் நேரங்களில் மீன் பிடி இருக்காது அதனால் அந்த வாய்ப்பை தவறவிடுகிறேன்.மற்றும் மீன் குழம்பு என்றாலே மாங்காய் தான் சிறப்பு,அதிலும் குழம்பை சுண்டவைத்து ஓரிரு தினங்கள் வைத்து அதனுடன் முருங்கை கீரை சேர்த்து காலையில் பழைய சோற்றுடன் சாப்பிட்டால் ஆஹா சுவையோ சுவை.இதற்க்கு உதாரண பாடலாக.நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய் நேத்து வச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா என்று அன்றே பெறுமை சேர்த்த பாடலும் உண்டு.எதுவாகினும் இந்த கூட்டான முயற்ச்சியும் வாழ்க்கையும் சீறும் சிறப்பும் வாய்ந்த ஆண்டவன் கொடுத்த அற்புதமான வரன் அதை கடைசிவரை கடைபிடிப்பீர்கள் என வேண்டுகிறேன். மொத்தத்தில் இந்த மீன் குழம்பு செய்முறை விளக்கம் அருமை.வாழ்க வளர்க உமது புகழ் ஓங்குக. குறிப்பு மேரியை நான் கேட்டதாக் சொல்லவும் காரணம் மேரிக்கும் என்தங்கைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும்தான் மேரிக்கு தெத்துப்பல் இருக்கிறது என்தங்கைக்கு அப்படி இல்லை மற்றபடி பேச்சு,சாயல்,சிறிப்பு,நடை. உடல்வாகு அனைத்தும்அச்சு அசலாக என் தங்கை மாதிரியே இதற்க்காகவே மேரி வீடியோவை ஓயாமல் பார்ப்பேன் மேரி சமைக்கும் போது கூட கடைசியில்தான் கறிமசாலபட்டையை கடைசியிலும்,கருவேப்பிலை,வெந்தயம் கடுகு,இதையும் வித்தியாசமாக கடைசியில் சேர்ப்பதை போன்று என் தங்கையும் கடைசியில் தான் சேர்க்கும் கிட்டதட்ட ஒரே சாயலில் இருவரும். மற்றும் உமது சமயலின் போது ஒரு மீசை கார பெரியவர் பேசும் நகைச்சுவை கலந்த பேச்சு மிகவும் சிறப்பு.இதில் பாராட்ட கூடிய விஷயம் என்னவென்றால் எதார்த்தமான பேச்சு இயல்பான நடைமுறை பழக்க வழக்கம் தமிழ்மனம் மாறா செயல்பாடு அற்புதம். எதுவாகின் வாழிய வாழியவே என்றும் அன்பில். நான் பாலுபிரபா தாமரை(பட்டுக்கோட்டை)
மிக்க மகிழ்ச்சி அக்கா
Mam super eruku Thanks 🙏🙏🌷🌷🌷😋😋🌿🌿
ஆனந்தி நீங்களும் உங்கள் கணவரும் நலமாக இருக்கிறீர்களா மீன் குழம்பு அருமை நன்றி
Hi ananthi akka how is u r health enga patti ipdidhan meen kolanbu seivanga romba testa irukum
I'm happy to see Ananthy acca and Kala acca cooking together. Super 👌👍👍.
ஆனந்தி அக்கா மண் சட்டிகளை பழக்குவது எப்படி
ஏற்கெனவே 2 வீடியோ இருக்கிறது பாருங்கள்
@@mycountryfoods k akka
Super sister unga sons were very brave like u, they r catching nandu.
Three cutties very cute 🤗. Pls sister don't put kondai put jadai.😤 Always be smiling. 😊
One doubt sister yesterday aval payasam I did but when I add jaggery to payasam pal therinju poochu pls say wat mistake 🙏🏻
Kala you are multitalented stunning women😀😀so sweet of you both...
Super nice.fish.curry.in.mud.pot.doing.akka.your.puting.mango.it.is.very.taste
Ungga video miss panna.ippo happy akka nalamaa irukingginglaa.kala akka nalla irukinglaa.
Unga veetuku vanthu sapidunum pola eruku Akka yechi oruthu Akka😋😋
ஆனந்தி அக்கா மீன்குழம்பு சூப்பர் நான் உங்கள் சேனலின் புதிய தோழி
மீன் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் nice அக்கா.
Anandhi,Unga udambu ippo eppadi irukku?Sariyayiduchaa?Thevalaiya?gunamayiduchaa?Udambu paathukunga...
Ananthi Akka ungala parthu romba nal atchi ka eppadi erukkinga fish curry very good suppar
கிராமத்து உணவு மற்றும் செய்யும் முறைகளும் சிறப்பாக தான் இருக்கும் சூப்பர்
Jilebi meen clean sollungha pls
Wow arumai ananthi kala Mamoun ketatha sollunga
Hai
Anandi sister your all vidios very.nice enjoying to cook with family.very.nice masalas super really wonderfull unga.nattukoli dises super I pray good tobenjoy sister
akka yepadi irukinga
annavuku ipo sari akita
health nalla pathukonga akka nalla sapidunga
i like u akka
God bless you akka
Very nice
Thank you
Samma akka! Jelappe meen favorite like!
Very nice ananthi akka naan tripe panren thank you so much akka 😋
I really love your kitchen
Hi அக்கா,கலா எப்படி இருக்கிங்க.எனக்கு கலா அக்கா ரொம்ப பிடிக்கும்🇲🇾
மீன் குழம்பு 👌👌ஆனந்தி அக்கா கலா அக்கா nice வீடீயோ 😍😍💞💞
புதுமையான முறையில் மீன் குழம்பு ஆனந்தி சூப்பர்
Super you make more things 🥰👌👌
ஆனந்தி எப்படி இருக்க மா கலாவுக்கு எத்தனை குழந்தைகள் மா குழம்பு அருமை
Akka namma village la yellam Mangka poda than semmaya erukum
Super.அனந்தி.சிஸ்டர். கலா.brother. health. எப்டி இருக்கு..
மீன் குழம்பு அருமை நாங்களும் மாங்காய் போட்டு தான் குழம்பு வைப்போம் அமலா எங்க காணோம்
மீன் குழம்பிப் வென்டிக்காய் போட்டாள் நன்றாக இருக்கும் அக்கா
Akka , naa ithu varaikkum intha type fish saaptathe illa intha fish taste yappadi irukum sollunga
Nalla erukkum but neraiya pear edhu saptamattanga....price romba kammi dhaan edhu
Super Sister unkal inraya samayal
Hi akka your fish kulaimbu nice varalamaa uinga vetuku sapada
Enge veetlayum maanga pottu than meen kolambu seiyvange semmmaaa test ha irukum....
Akka udambu eppdi irukku
Akka man Captai eppati water otuanum
I Think your sister kalaa will also start a channel very soon. She gets practise with them.👍
மீன் குழம்பு சூப்பர்மா ஆனந்தி.
Meenkulambu mangai combination supera erukum ananthi akka
Super aka😋 happy to see u well now😇 tc love from Malaysia
Romba naalach ungale paakkave illai akka 🥰🥰
Kala akka & anandhi akka rendu perum sernthu samaikkuradhu paakkum podhu semmaya irukkum😪😪
Akka meenkulampu colour semmaya erukku
அப்படியே வாய் ஊறுது அக்கா👍😛😛😛 சூப்பர்
Superrrr akkkaaaaaa......😍😍😍
நான் உங்கள் சேனலின் புதிய தங்கை அக்கா
மீன் குழம்பு செம சூப்பர் அக்கா👌👌👍👍👍
Hi akka nalla erukiya.hiw is ur health.amala akka kanume
Nice Recipe sister 👌 Fish Fresh ah Superb sister 👌
மீன் குழம்பு ரொம்ப நல்லா செய்து காட்டி நீங்க சூப்பரா இருக்கு
Ananthi neeyum kalavum sernthu seira samayal oru kalakalappu ananthi naanum maanga potu meen kuzhambu seiven
All tha best akka god bless you
Super Akka, neenga edhu samachalum superdhanka...
😎❤❤❤💐
Mangai Potta kumbu rompa rompa suppera erukkum
அக்கா மீன்குழம்பு சூப்பர்
Subscribe pannitan anandhi akka
Nice to see u back. Kala also seems to be very happy. Take care.
Hi Anandy neenga ooru kandippa kananem, ungaleyum paakanem. Anandy vlogs ellam super.
Arumai sagothri,🙂🙂🙂♥️♥️♥️♥️
கலா அக்கா ஆனந்தி அக்கா அம்மா குழம்பு சூப்பர் ஆனால் டேஸ்ட் பண்ண முடியல
Super ah na meen kuzambu pakkave nalla erukku 👌👌👌
Arumai 👌
ஆனந்தி மீன் கோலம்பூ சூப்பர் 😍👌😍
மிகவும் அருமை
How are you to all family
நான் இதுவரை அரைத்து மீன் குழம்பு வைத்ததில்லை இனிமே மீன் குழம்பு இப்படி வைத்து சாப்பிட வேண்டும். சென்னையில் மீன் விலை அதிகம் இத்தனைக்கும் பிரஷ்ஷா கூட கிடைக்காது எனக்கு மீன் மிகவும் பிடிக்கும் ஆனா பெரும்பாலும் சிக்கனுக்குதான் பட்ஜட் இருக்கும் இருந்தாலும் இந்த மாதிரி மீன் குழம்பு வைத்து இதற்க்கு வெங்காய முட்டை பொரியல் செய்து சுடச்சுட சாதத்துடன் சாப்பிடுவேன் நான் சாப்பிட்ட பிறகுதான் இந்த வீடியோவை பார்த்தேன் இருந்தாலும் திரும்பவும் பசிக்கிறது.
💐🙏🙏🏼🙏🏼🙏🏼💐
அருமையான பதிவு
மீன் குழம்பு சூப்பர் ஆனா மீன் உயிர் போன பிறகு சுத்தம் செய்யுங்கள் pls
Vanakam Ananthi.
How are U
மீன் குழம்புல மாங்கா போட்ட செம்ம டேஸ்ட் பா
சிட்டில KARIPIDIKKURATHA YEPDI சுத்தம் SEYYANUM?
Kothu Parotta recipe Potouutuvikala please
Super . New sattiyil ena thanni utra ventum.
அருமையான மீன் வருத்து சாப்பிடவும்
Neenga endha village
daily unga family kku sutri podunga akka