Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன் | Rasipuram School

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Namakkal Collector Inspection | ‘’சாம்பார் தண்ணீ மாதிரி இருக்கும்’’ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன் | Rasipuram School | Govt School
    $#namakkal #collector #inspection #schoolstudents #tamilnews
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
    Credits
    Producer :
    Script :
    Editor :
    Voice over :
    Published by :

КОМЕНТАРІ • 122

  • @JihadKais
    @JihadKais 2 місяці тому +226

    துணிவுடன் புகாரளித்த மாணவர்கள் பாராட்டப்படவேண்டும்

    • @rathiindivi8683
      @rathiindivi8683 2 місяці тому +9

      Antha payane school meratame pathukoga

    • @sathyac-ni6wk
      @sathyac-ni6wk 2 місяці тому +1

      Super collector.and great boy super

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 2 місяці тому +233

    போட்டு குடுக்கல தைரியமாக உண்மையை சொல்லிருக்கான் தம்பி 🔥🔥🔥🔥🔥🔥

    • @Periasami76
      @Periasami76 2 місяці тому +14

      Pavam andha payan enna padu pada porano. I really pity that poor boy

    • @Fact_Checker_F
      @Fact_Checker_F 2 місяці тому +6

      @@Periasami76 sariya sonninga bro

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 місяці тому +48

    இது போலத்தான் மந்திரி வந்தால் ஊரே சுத்தமான முறையில் சிறப்பாக இருக்கும்.இது சாபக்கேடு பிடித்த நாடு.

  • @mohamedyousuf4011
    @mohamedyousuf4011 2 місяці тому +42

    தலைவர் கேட்ட கேள்விக்கு மாணவன் பதில் சொல்லிட்டான் பதிலுக்கு எதுவும் சொல்லவே இல்ல நியூஸ் முடிச்சிட்டீங்க

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 2 місяці тому +6

    தமிழ்நாடு முழுவதும் இதே கதைதான்

  • @karthikaSri12
    @karthikaSri12 2 місяці тому +8

    A big salute to Namakkal collector 🎉🎉❤ ❤️, like u a lot mam

  • @vijayavani5266
    @vijayavani5266 2 місяці тому +2

    Namakal collector very super

  • @ryro6620
    @ryro6620 2 місяці тому +20

    இதிலிருந்து என்ன தெரிகிறது. கலெக்டர் தினமும் இங்கு சென்றால் மட்டுமே மாணவர்களுக்கு நல்ல உணவு கிடைக்கும்.

    • @msv_channel
      @msv_channel 2 місяці тому +2

      Collector mind voice : nama bore adikuthu nu inga vantha inga vera complain pannranga paggi😂😂😂

  • @naren305
    @naren305 2 місяці тому +8

    Super thambi❤

  • @MythiliB-z8f
    @MythiliB-z8f 3 дні тому

    Super da thambi keep to

  • @megalamadhu7751
    @megalamadhu7751 2 місяці тому +8

    அங்கு பணிபுரிபவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை அந்தப் பள்ளிக்கு எவ்வளவு தருகிறார்களோ அதை வைத்து தான் அவர்கள் சமைத்து போட முடியும் இதில் ஒரு சில பள்ளிகளில் வேலை செய்யும் ஆயாக்கள் கூட பதுக்கி செல்வதுண்டு

  • @Kokilamanjunath-p4p
    @Kokilamanjunath-p4p 2 місяці тому +1

    Super thambi

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 2 місяці тому +21

    நன்றி நண்பா மாணவர் ஏழ்ச்சி பாரட்டுக்கூடியது நீ தைரியமான ‌செல்வம் கூட சேர்ந்து சொல்லுங்க கூமுட்டைகள் எவ்வளவு துணிச்சல் காலை தொட்டு வணங்குகிறேன் தனக்கு கிடைக்கும் அரசு சலுகை சரியாக கிடைக்க வேண்டும் நன்றி

  • @maripoonkani
    @maripoonkani 2 місяці тому +8

    அரசு ஹாஸ்டல். இப்படித்தான் இருக்கும்.

    • @kalidass1460
      @kalidass1460 2 місяці тому +1

      இப்படிதான் இருக்கனுமா

  • @myindia9988
    @myindia9988 2 місяці тому +17

    களப்பணியில் களைப்படையாத மாவட்ட ஆட்சியர்...
    குறைபாடுகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பவர்...

  • @RcSeenivasan
    @RcSeenivasan 2 місяці тому +48

    தினந்தோறும் சாப்பாடு கலெக்டராபீஸ்க்கு ஒரு டிபன் கேரியர் அனுப்பிவிட்டு மாணவர் மாணவிகளுக்கு பந்தி பறிமாறலாம் நன்றி என்றும் அன்புடன் Rc சீனிவாசன் தூத்துக்குடி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому

      Athai nallatha anuppiduvanga.
      Indian mentality maruma?
      Perunthalaivar voru naalthan sambar sappadu. Avarukku theriyum

    • @SBabu-rr5qy
      @SBabu-rr5qy 2 місяці тому +1

      தினமும் அந்த சாப்பாடு வந்தால் அதை கலெக்டர் தினமும் சாப்பிடுபவராக இருந்தால் இந்த கலெக்டர் வேலையை நமக்கு வேண்டாம் என்று ஓடி விடுவார் இதுதான் தமிழ் நாட்டின் நிலை
      நன்றி ஐயா

    • @Suresh_monish
      @Suresh_monish 2 місяці тому

      Super

    • @divyadevi6055
      @divyadevi6055 2 місяці тому +1

      Yes super

    • @RcSeenivasan
      @RcSeenivasan 2 місяці тому

      @divyadevi6055 Nantri ma Entrum Anpudan Aarush Aaradhiya SEENIVASAN SelVakani Family Thoothukudi

  • @iswaryak9628
    @iswaryak9628 2 місяці тому +4

    எங்க school la சொல்லி கொடுப்பாங்க😂 இந்த மாதிரி தான் சொல்லனும்னு😅

  • @siva.n4948
    @siva.n4948 2 місяці тому +1

    very good jobs guys.

  • @jothikaMari-p3i
    @jothikaMari-p3i 15 днів тому

    Super da thambi keep top

  • @storywithsrikanth
    @storywithsrikanth Місяць тому

    வாழ்த்துகள் தம்பி

  • @boxersusisusi6857
    @boxersusisusi6857 2 місяці тому +1

    Great womens 🙏

  • @pkumaran5362
    @pkumaran5362 2 місяці тому +2

    தமிழ் நாட்டின் அரசியல் நிலை இதுதான்....

  • @RajeshKumar-yg3wv
    @RajeshKumar-yg3wv 2 місяці тому +2

    Super da nanba seruppulla adacha mari irandhuchu

  • @Mangai21
    @Mangai21 2 місяці тому +3

    போட்டுக் கொடுத்தல் இல்லை புகார் அளித்தல்

  • @askarhaniyyahaniyya4216
    @askarhaniyyahaniyya4216 2 місяці тому +1

    உண்மைதான்

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 2 місяці тому +7

    மாவட்ட ஆட்சியரை வணங்குகிறேன்

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 2 місяці тому +6

    மதிய உணவு என்ற செய்தி வாசிக்கும் பெண்மணிக்கு நன்றி

  • @SegarB-bz6vv
    @SegarB-bz6vv 2 місяці тому +2

    எப்டியும் அவங்க போனப்ரம் அந்தபையன ஒருவழி பண்ணிருப்பாங்க

  • @gopi-jy2ji
    @gopi-jy2ji 2 місяці тому

    I proud of you guy

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 2 місяці тому

    உண்மை🎉தான் பா

  • @dhrahshayanid5225
    @dhrahshayanid5225 2 місяці тому

    👌👌👌👌👍👍👍

  • @asikali6658
    @asikali6658 2 місяці тому +14

    உண்மை தான்.சொல்லி இருக்கான் இதில் என்ன போட்டு கொடுத்தான்.

  • @UnluckyMyLife1996
    @UnluckyMyLife1996 2 місяці тому

    எல்லா ஊரில் இப்படி தான் இருக்கும்

  • @jafferjaffer3205
    @jafferjaffer3205 2 місяці тому +1

    Pootu kudatha manavannu sollathiga unmaiya sonna manavannu sollugu arhuthan sari❤

  • @vigneswaridevi2627
    @vigneswaridevi2627 2 місяці тому

    இந்த மாதிரி எல்லா பள்ளி கூடங்களில் செய்ய வேண்டும். கோவில்களில் வழங்கும் அன்னதானத்தை சோதனை யிடுங்கள்

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 2 місяці тому

    இது தான் உண்மை.
    இங்க எதுவும்
    சரி இல்லை.

  • @selvam5866
    @selvam5866 2 місяці тому +2

    Sambar ku govt enna alavil parupu poda sollirukaangalo avlo thaan poduvaanga hotel sambar maathiriyaa irukum ennaikaavuthu govt oru paiyanuku evlo othukuraanganu paathutu korai sollunga. Market ponga vegetables vilai enna vikkithu govt alot panna amount difference paathu pesunga.

    • @josanprag8557
      @josanprag8557 Місяць тому +1

      Correct ஊரு சுத்திட்டே இருந்தா எப்படி விலை வாசி தெரியும். விளம்பர மாடல் மாதிரி publicity

  • @ShanmugamPillai-q4m
    @ShanmugamPillai-q4m 2 години тому

    😢😢😢❤

  • @rgladson9544
    @rgladson9544 2 місяці тому +4

    அது என்ன பரபரப்பு. எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

  • @JihadKais
    @JihadKais 2 місяці тому +3

    The life and property of the students who complained is essential

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 2 місяці тому +1

    அய்யா, சாம்பார். சிறிது நீர் அதிகமாக இருந்தால், உப்பு சரியாக இருக்கிறதா? பாருங்கள்.
    . அன்னை மூகம்பிகா கோவிலிலும் ஊற்ற ஏதுவாக
    இருக்கும், நன்றி.

  • @nxtgen6295
    @nxtgen6295 2 місяці тому +1

    Collector, Please take action to HM and FooD incharge immely.

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 2 місяці тому

    He should be appreciated

  • @vijayap3823
    @vijayap3823 2 місяці тому

    Respected sir mam enga hostelku koncham vanga plz

  • @appadurai5926
    @appadurai5926 2 місяці тому

    அந்த. பையன்க்கு.. பயம்.. இல்ல..

  • @vedhagaming167
    @vedhagaming167 2 місяці тому +1

    Annan thiruma enga?

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374 2 місяці тому +6

    இந்த ஆட்சியரை முதல்வர் தன் தனி பிரிவு செயலாளர் பதவி வழங்கினால் ஏதோ இந்த3 வருடத்தில் ஏற்பட்ட கெட்டபெயரை நீக்கி அடுத்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.வாழ்க ஆட்சியர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому

      @@ravisankarmanimegalai6374
      Ketta peyar irunthal 40/40yeppadi
      Vanthirukkum!
      Von puthiyakkaattathe!

    • @pkumaran5362
      @pkumaran5362 2 місяці тому +1

      அமுதா எனும் ஆக சிறந்த ஆட்சியரை .......ஒன்றும் இல்லாமல் செய்து விட்டது திராவிட மாடல் ஆட்சி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому

      @@pkumaran5362
      Yentha atchhiyaraiyum vonrum illamal seiyathu dravidian aatchi.
      MGR voru varathil voru aatchiyarai
      Veesiyerinthar.
      Vore naalil kooda undu
      Atchi seivorudan(not for corruption) vothulaippathu avargal kadamai.

  • @asrafmezat8261
    @asrafmezat8261 2 місяці тому +1

    பல வருட தமிழ் நாட்டின் சாபக்கேடு இது நம்மை விட்டு போகாது வேற நியூஸ் இருந்தா போடுங்க

  • @prabu2778
    @prabu2778 2 місяці тому +3

    Atleat hide the face of student

  • @SelvaRani-s7v
    @SelvaRani-s7v 2 місяці тому +1

    ஒரு குழந்தைக்கு 15 கிராம் பருப்புடன் வழங்க வேண்டும் பின் சாம்பார் எப்படி இருக்கும்

  • @mahalakshmi6009
    @mahalakshmi6009 2 місяці тому

    Unmaiya sonna maanavan

  • @DeepaDeepa-vf7nd
    @DeepaDeepa-vf7nd 2 місяці тому

    இந்த மாதிாி எல்லா பள்ளி மாணவ மாணவியா் தைரியமா பேசினால் அனைத்து பள்ளிகளில் இருக்கும் இதுபோன்ற தவறுகளை சாி செய்ய முடியும்

  • @SBabu-rr5qy
    @SBabu-rr5qy 2 місяці тому

    100 -/-எல்லா அரசு பள்ளிகளிலும் தரமற்ற உணவு தான் வழங்கப்படுகிறது இது மட்டும் இங்கே நடப்பது ஒன்றும் புதிதல்ல

  • @gopinathmp6047
    @gopinathmp6047 2 місяці тому +1

    "போட்டுக்கொடுத்த மாணவன்"ன்னு செய்தி போடுறீங்களே... நாளைக்கு எவனாவது இப்படி துணிச்சலா சொல்லுவானா? என்னங்கடா செய்தி போடுறீங்க....

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 2 місяці тому

    ஹேண்ட்ஸ்ப்பாடா நண்பா மக்கமிஸி பிரச்சனைலெஃப்ட் ஹேண்டலே ஹேண்டில் பண்ற லைஃப்பே ரசி

  • @veludivya3726
    @veludivya3726 2 місяці тому

    Government school la sekalanu solluvanga but ulla pona than theriyum oru oru kuraiyum,ithukku bayanthutey vaya vaitha katti convent school serkaranga, government school la ella vasathi undu but maintenance illa especially toilet 😢,pasanga pad mathakuda kastama irukku 😢

  • @user-eo5nr9sm9x
    @user-eo5nr9sm9x 2 місяці тому +3

    டிராவிட சாம்பார் அப்படிதான் இருக்கும்

  • @MurugaRoja
    @MurugaRoja 2 місяці тому

    Super சாமி

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 2 місяці тому

    முதல்வர் என்ன தான் நல்லது செய்தாலும் இப்படிப்பட்ட செயலால் தான் கெட்ட பெயர்

  • @veludivya3726
    @veludivya3726 2 місяці тому

    Idhu enna innaikku netha nadakkudhu numma school paddikkum poadhu irundhu parkiroam oru naal nan sapidum poadhu vella vellaiya pulu irundhu adha sonnadhu sapadu seiravanga enga kuptu thitti miratnanga rendu munu dhadava vomit edutha natkalum undu,checking varum poadhu mattum class class ha vandhu innaikku ellorum school la than sapadu vanganum sollittu povanga nalla seivanganu sollunga nu solluvanga,matha naal vella seiravanga oru pal bucket 🪣 sorum adhula mupadhu napathu muttaiym sothukkula sorugi kondu povanga enna seiya innaikku 33 varusam aagudhu but school sapadu innaikkum marala 😢

  • @msv_channel
    @msv_channel 2 місяці тому

    சத்துணவு ஆயா : ava than inaiku periya veliya paathutu poitan 😂😂😂

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo 2 місяці тому

    உண்மையை சொன்னா போட்டுகொடுப்வனா

  • @k3infra339
    @k3infra339 2 місяці тому

    Suspend pannunga andha warden and cook ah idhu jail illa hostel

  • @kalpanat3059
    @kalpanat3059 2 місяці тому +5

    Antha paiyan paavam. Vachi senjiduvanga😢😢

  • @king9285
    @king9285 2 місяці тому

    Government school sapade epadi than eruke government than ethe sari patuthanum

  • @PremChandar777
    @PremChandar777 2 місяці тому

    கொஞ்சம் யோசித்து இந்த பதிவு போட்டு இருக்கலாம். நீங்கள் மாணவர்களின் முகத்தை காட்டியிருக்க கூடாது. இப்போது அந்த புகார் அளித்த மாணவர்கள் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளது. முகத்தை குறைந்தபட்சம் ப்ளர் செய்து இருக்கலாம். உங்களக்கு views வேண்டும் என்பதற்கு இது போன்ற செயலில் இனி இடுபட வேண்டாம்.

  • @ShithiravelShithiravela
    @ShithiravelShithiravela Місяць тому

    Ivargalaippol thiruarurukku irunadal sandosam

  • @oilmill8468
    @oilmill8468 2 місяці тому +5

    எல்லோரும் அட்டைபோட்டது போக 😅😅

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 2 місяці тому +1

    first let the collectors curb bribe at their departments. No they won't do it because of corrupt attitude

  • @bhuvieswari9578
    @bhuvieswari9578 2 місяці тому

    Unmaiyathana solluran antha paiyan atha ye epdi sollurenga ,yenga ponalum epdithan nadakkuthu

  • @revathykeshav8429
    @revathykeshav8429 2 місяці тому

    முதலில் தலைப்பை மாற்றங்கள். உண்மையை உரக்கச் சொன்னான் மாணவன் என்று

  • @vanthiyadevann4517
    @vanthiyadevann4517 2 місяці тому

    Ellam oru vilambaran than government kudukkara fundukku sambar podarathae perusu

  • @AGifrom2040
    @AGifrom2040 2 місяці тому

    TN found school food quality in 2024 after many batches...😂😂😂worst

  • @salimyusuf1161
    @salimyusuf1161 2 місяці тому

    Manavana parattanum niruvakaththa idam maththanum kurancha patcha thantanayi

  • @suthasanjay8977
    @suthasanjay8977 2 місяці тому

    Uma unmaiyave ippadithan partu unmaiya irunge

  • @GirijaS-p8s
    @GirijaS-p8s 16 днів тому

    Dhinamum kavanikka vandiya department

  • @heartyreynold1911
    @heartyreynold1911 2 місяці тому

    Don't the officers have some good sense to ask them in private..... What happens if these children are attacked later......😮

  • @ambicat795
    @ambicat795 2 місяці тому

    ,,👌

  • @MaruthachalamJothi
    @MaruthachalamJothi 2 місяці тому

    Unmivaivantatrumjimmji

    • @MaruthachalamJothi
      @MaruthachalamJothi 2 місяці тому

      Tampi❤❤❤❤❤❤❤❤❤❤❤Mmji❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Trendingshortsindian
    @Trendingshortsindian 2 місяці тому

    😂😂😂😂

  • @mountootacamund154
    @mountootacamund154 2 місяці тому +3

    இது இன்று நேற்று நடப்பதல்ல.. எல்லா காலத்திலும் எல்லா ஆட்சியிலும் நடப்பதுதான்..
    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு..
    You scratch my back I scratch yours...
    ஊழியரின் தவறை தட்டி கேட்க வேண்டும் என்றால் முதலில் நிர்வாகம் சரியாக நேர்மையாக இருக்க வேண்டும்.

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 2 місяці тому

    It's true,I had experience in the government hostel when I was studying in college. The warden in the government hostel looting and eating much amount from the government hostel. If anybody complaint in the renewal time the warden make remarks on the student for sending him out from the hostel. Thats why students getting fear complaint about hostel and warden.

  • @vichuvihnu3455
    @vichuvihnu3455 2 місяці тому

    😂