ஸ்ரீ சௌண்டம்மன் கோவில் கத்திபோடும் திருவிழா 2024 | Sowdeswari Amman temple

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2024
  • ஸ்ரீ சௌண்டம்மன் கோவில் கத்திபோடும் திருவிழா 2024 | Sowdeswari Amman
    temple
    கத்தி போடுதல் என்பது தேவாங்கர் இன மக்களால் மட்டுமே செய்யப்படும் ஒரு சிறப்பு கலாச்சார சடங்கு நிகழ்வு ஆகும். புனித வாளால் ("கத்தி") "தீசுக்கோ தாயே", "தெகதுக்கோ தாயே"," தோ பாரக், தளி பராக் "என கூறிக்கொண்டே தங்களை காயப்படுத்திக் கொள்கிறார்கள். எந்தவொரு வயது வித்தியாசமின்றி தேவாங்கர் ஆண்கள் இதை செய்கிறார்கள்.

КОМЕНТАРІ • 4