🎶voice of Ilayaraja 🎶இளையராஜா பாடிய பாடல்கள் 🎶

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ •

  • @SimbuSubraManian
    @SimbuSubraManian 4 місяці тому +23

    நான் இதுவரை இளையராஜா பாடல்களை தேடிக்கிட்டு இருந்தேன் ஆனா இப்போ அவருடைய வாய்ஸ்ல முழுமையான பாடலை கேட்டு திருப்தி அடைந்தேன்

  • @ravim1814
    @ravim1814 Місяць тому +10

    இளையராஜா இசை கேட்பது ஒரு புத்துணர்ச்சி அவர் பாடிய பாடல் கேக் க்கும் போது எப்பவும் மே மனசுக்கு ஒரு மகிழ்ச்சி

  • @muthuraja5906
    @muthuraja5906 Рік тому +57

    ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் குரலில் ஒலித்த பாடல்களை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @SritharanmurasalinkumarSri
    @SritharanmurasalinkumarSri 9 місяців тому +28

    இளையராஜாவின் பாட்டு என்றாலே சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ramasamy8102
    @ramasamy8102 Рік тому +46

    இயற்கையை உவமையாக எழுதி.தெய்வமாகவும்.இயற்கையை ஏற்றுக்கொள்ள வைத்து விட்டார்

  • @ravichandrankrishnamurthy8890
    @ravichandrankrishnamurthy8890 Місяць тому +16

    ஐயா பாடல்கள் மனதை வருடி அமுதம் கொடுக்கிறது ❤🎉

  • @sathiyagirimanjanathan243
    @sathiyagirimanjanathan243 2 місяці тому +11

    இரவில் இதமான தாலாட்டு உடன் எங்களை ஆழ்ந்த உறக்கத்திற்கு கொண்டு செல்லும் எங்கள் ராஜா ஐயா அவர்கள் என்றுமே ராஜாதி ராஜா அவர்கள் தான்

  • @MohanMohan-tz7ug
    @MohanMohan-tz7ug 9 місяців тому +45

    இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசைஞானி இசைஞானி தான்

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 місяці тому +14

    கண்ணம்மாஆஆ அருமையான காந்தக்குரல்

  • @icourtmaharaja8812
    @icourtmaharaja8812 Рік тому +62

    இசை ஞானியே
    உன்னை வணங்கும் இந்த பூமியே

  • @sathiyagirimanjanathan243
    @sathiyagirimanjanathan243 2 місяці тому +46

    எங்கள் ஐயா இளையராஜா அவர்களை மிஞ்ச இந்த உலகத்தில் எவரும் இல்லை நான் ரசித்த இசைஞானி இளையராஜா அவர்கள் நீடூழி வாழ வேண்டும் தற்குறிகள் எல்லாம் ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது மிகுந்த வேதனை அளிக்கிறது

    • @azhagukumar3576
      @azhagukumar3576 Місяць тому +2

      ஆஸ்கார் கிடைச்சா ஏன் வேதனை

    • @francismanohar152
      @francismanohar152 28 днів тому +1

      Oscar award ellaam Raja kaaluku keel

    • @ZakirHussain-rb2wj
      @ZakirHussain-rb2wj 14 днів тому +1

      நண்பரே இளையராஜா உலக தமிழர்களின் பெருமை. ஆஸ்கார் இந்தியாவின் பெருமை. தவறாக பேச வேண்டாம்.

    • @jacreativitycraft1540
      @jacreativitycraft1540 12 днів тому +1

      ஏன்டா..பரதேசி நாயே..ஆஸ்கார் வாங்குனவரெல்லாம் தற்குறியே..உனக்கு சங்கி ராசா பிடிக்கும் னா அந்த அளவுக்கு பொத்துடா..எக்காலமும் பிடிக்கும் ஏ.ஆர் ரகுமான் இசைப் பாடல்கள்.தேவாவும் யார் ரஹ்மானும் வந்த பிறகு சங்கி ராசா எந்த ஹிட் பாடல் கொடுத்தார்.அடங்குடா நாயே.தகுதியுல்லாம் திறமையால் மக்கள் மதிப்பால்கடின உழைப்பால் உலகப் புகழ் அடைகின்றான்.ஆனால் இந்த தலைக்கன சங்கிக்கு கிடைக்கல அது.காரணம்.வளர்த்தவர்களை ஏறி மிதிக்க நினைத்ததனால்.ஒரு உலகப்புகழ் பாடகரை கேவலப்படுத்த நினைத்த மானங்கெட்ட சங்கி தான் இந்த சங்கி ராசா.

  • @m.bhoominathan9909
    @m.bhoominathan9909 3 дні тому

    இந்த பாடல்களையெல்லாம் கேட்டு மனம் லயித்து விட்டேன். மிக்க நன்றி.

  • @MohanambalRajendran-f1o
    @MohanambalRajendran-f1o 4 місяці тому +34

    இதயம் ஒரு கோயில் அதில் ராஜா ஐயா ஒரு தெய்வம் 🎧🎤🛕

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 дні тому

    இளையராஜாவின் குரலில் அனைத்து பாடல்களும் இனிமை.

  • @ranganathanselvaraj9213
    @ranganathanselvaraj9213 8 днів тому +1

    நம்ம ராசய்யாவின் இசைக்கு மேல் ஓர் இசைக் கோர்ப்பு, அமைப்பு, சேர்ப்பு ஞானம் என்பதிலெல்லாம் எனக்கு என்றும் நம்பிக்கை இருப்பதில்லை...!

  • @BaluVk-o9q
    @BaluVk-o9q 3 місяці тому +17

    எனக்கு.ராஜாசார்தன்.பிடிக்கும்

  • @WilliamsNews
    @WilliamsNews Рік тому +38

    இசையின் உருவம் இளையராஜா என்றும் ராஜாதிராஜா வாழ்கவே

  • @manikannanr2304
    @manikannanr2304 2 дні тому

    ❤❤ எங்க ஐயா இளையராஜாவுக்கு நிகர் இவ்உலகில் எவருமில்லை .ராஐா என்பவர் மனிதர் இல்லை கடவுள் இசை கடவுள் .❤❤

  • @ravichandran2997
    @ravichandran2997 Місяць тому +8

    இசையின் மறுவடிவம்... இசையராஜா... தினமும் கேட்கும் போது திகட்டாத தேனாக... உங்கள் குரல் & இசை...

  • @RajaManikkam-xk8li
    @RajaManikkam-xk8li Місяць тому +11

    இளையராஜாவுக்குநிகர் ஐயா இளையராஜாவே🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @muraliram8659
    @muraliram8659 Місяць тому +20

    ஆத்மார்த்தமான குரல்.
    அருமையான பாடல் collection .
    மிக நன்றி

    • @PerumalpPonnusawmy
      @PerumalpPonnusawmy Місяць тому

      😂❤❤😢❤😢❤😢❤😢❤❤❤❤❤❤❤❤❤😢😢😢❤❤😢❤❤😢😢❤😢😢❤❤😢😢❤😢❤❤😢❤😢❤❤❤😢❤😢❤❤😢😢😢😢😢❤😢❤😢❤😢❤❤😢😢❤❤❤❤😢❤😢❤😢😢❤😢😢😢😢❤❤😢❤❤😢😢❤😢😢❤😢❤😢😢😢❤😢❤❤😢❤❤😢😢❤❤❤❤❤❤😢❤😢❤😢😢❤😢😢😢❤❤😢❤😢❤❤😢😢❤❤❤❤❤❤❤😢❤❤😢❤😢😢❤❤😢😢❤😢😢❤😢😢😢😢😢❤😢❤😢❤😢😢❤❤❤😢😢😢❤😢❤😢😢❤❤😢😢❤❤❤😢❤❤❤😢❤❤😢❤❤❤❤❤❤😢😢❤😢❤❤😢❤😢❤😢❤❤😢❤😢❤❤😢❤❤😢❤😢😢😢😢😢❤❤😢❤❤❤😢❤😢❤😢❤❤😢😢❤😢😢❤😢❤😢😢❤❤❤❤😢😢😢😢😢❤❤❤❤❤❤😢❤❤😢😢❤❤❤😢❤❤😢❤❤❤😢❤😢❤❤😢😢❤❤❤😢❤❤😢❤😢❤😢❤😢❤😢😢❤😢❤❤😢❤❤😢❤❤❤❤😢😢😢❤❤😢😢😢❤❤😢😢❤😢😢😢❤😢😢❤😢😢❤❤❤😢😢❤😢❤😢❤❤❤❤😢❤❤❤😢❤😢❤😢❤❤😢😢❤❤😢😢😢😢❤❤❤😢❤😢❤😢❤❤😢😢❤❤😢❤❤❤😢❤❤❤😢❤❤❤😢❤❤❤😢❤❤😢❤❤😢😢❤😢❤😢❤😢😢😢❤❤😢❤😢😢❤❤😢❤😢😢😢❤😢😢❤😢❤😢😢❤😢😢❤❤😢😢😢❤❤❤❤😢❤😢❤😢❤😢❤❤❤❤❤❤😢❤😢❤❤😢❤😢❤❤😢❤😢😢😢❤❤😢❤❤❤😢❤❤❤😢❤😢❤😢❤❤❤😢❤😢❤😢😢😢❤😢❤😢😢❤😢😢😢❤😢😢😢❤😢😢😢❤😢😢😢😢😢❤😢❤😢❤😢❤😢❤😢❤❤😢❤😢❤😢❤❤😢😢❤😢❤😢😢😢😢❤😢❤😢❤❤❤❤😢😢❤❤❤😢❤❤😢😢❤😢❤❤❤😢❤😢❤❤😢❤😢❤😢😢❤❤😢❤❤😢😢❤❤😢❤❤😢😢❤❤😢😢❤❤❤❤😢❤😢❤😢❤😢❤😢😢😢😢❤😢❤😢❤❤❤😢😢❤😢❤😢😢❤❤😢😢❤❤❤😢❤❤😢❤❤❤😢❤❤😢❤❤😢❤😢❤❤😢😢❤😢❤😢😢❤❤😢❤😢😢❤😢❤❤😢❤❤😢❤😢❤❤❤😢❤😢❤😢😢😢❤😢❤😢❤😢❤😢😢❤😢❤❤😢❤😢❤😢😢😢😢😢❤😢❤❤😢❤😢❤😢😢❤❤❤😢❤❤😢😢😢❤😢❤😢❤😢😢❤😢❤❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤❤❤😢😢❤😢❤😢😢😢❤😢❤😢❤😢😢😢❤😢😢❤❤😢❤😢❤❤❤😢😢❤❤😢❤😢❤😢❤😢😢❤😢❤😢❤❤😢❤😢😢❤😢😢❤😢😢❤❤😢❤😢😢😢😢❤😢❤😢❤❤😢❤😢😢❤😢❤❤❤😢❤😢❤❤❤😢❤😢❤😢😢😢😢❤😢😢❤😢❤😢❤😢❤😢❤😢❤❤😢❤😢😢❤😢😢😢😢❤😢❤😢😢❤😢❤😢❤😢❤❤😢❤😢❤😢😢😢❤😢❤❤😢😢😢❤😢❤❤❤😢❤❤❤❤😢😢❤😢😢😢😢❤❤❤😢❤😢😢❤😢❤😢❤😢❤❤❤😢😢❤😢😢❤😢❤❤😢❤😢❤❤😢❤❤❤❤❤😢😢❤❤😢❤😢❤❤😢😢❤😢❤❤😢❤😢❤😢😢❤❤😢❤❤❤❤😢❤😢❤😢❤😢❤❤😢❤😢😢❤😢😢❤😢❤❤😢😢❤❤❤❤😢❤😢😢😢❤😢❤😢😢❤😢❤😢❤😢😢❤❤😢❤😢❤😢😢❤❤😢❤😢❤😢❤❤❤😢❤😢❤❤😢😢❤😢❤😢❤❤😢❤😢❤❤😢❤😢❤❤😢❤❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤❤❤😢❤😢❤😢❤❤😢❤❤😢😢❤😢😢😢❤❤😢❤❤😢❤😢❤😢❤❤❤😢❤😢❤❤❤😢❤😢❤😢😢❤😢❤❤😢😢❤😢😢❤😢❤😢❤😢❤😢❤❤❤😢❤😢😢❤😢❤❤❤❤😢😢❤😢❤😢❤😢😢😢❤😢❤😢❤❤😢❤😢❤😢❤😢❤❤😢❤😢❤😢❤❤😢😢❤😢❤😢😢❤😢😢❤😢❤❤😢😢❤😢😢❤😢❤😢❤😢❤😢😢❤😢😢😢❤❤😢❤😢❤😢❤❤❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢😢❤😢❤😢😢❤❤😢😢❤😢😢😢❤😢😢😢😢❤😢❤😢❤😢❤😢❤❤❤😢❤😢❤😢😢❤😢❤😢😢😢😢❤❤❤😢😢😢😢❤❤😢😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢😢❤❤😢😢😢❤❤❤😢❤😢❤😢❤😢❤😢❤😢😢❤❤❤😢😢❤😢😢❤😢😢😢❤😢😢😢❤😢❤❤😢❤😢😢❤❤😢❤❤😢❤😢❤😢❤😢❤😢😢❤❤😢❤❤😢❤😢😢❤😢😢😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢😢❤😢❤😢😢❤❤😢❤😢❤😢❤😢😢😢❤😢❤❤😢❤😢❤❤❤😢😢❤😢😢😢❤😢😢❤😢❤😢❤❤😢❤😢❤❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤❤😢❤😢❤❤😢❤😢😢😢❤😢❤😢❤😢❤❤😢😢❤❤😢😢❤😢❤❤😢❤😢😢😢❤😢😢❤❤😢😢❤😢❤😢❤😢❤😢😢❤😢😢😢❤❤😢❤😢❤😢❤😢❤😢😢❤❤😢😢❤😢😢❤😢❤❤😢❤😢❤❤❤❤❤😢❤❤😢❤❤❤😢😢❤😢😢❤❤😢❤😢😢❤😢❤😢❤❤😢😢😢❤😢😢❤❤😢😢❤❤❤❤😢❤❤😢❤😢😢❤❤😢❤😢❤❤😢❤❤😢😢❤❤😢❤😢😢😢❤😢❤😢❤😢❤😢😢❤😢❤😢❤😢❤😢😢❤❤😢😢❤😢❤😢❤😢😢❤❤😢😢❤😢❤😢❤😢😢😢❤😢❤😢😢❤😢❤😢😢❤😢😢😢😢❤😢❤😢😢😢❤😢❤❤😢❤😢😢❤❤😢❤😢❤❤😢😢❤😢❤😢❤❤❤😢😢😢❤😢❤❤😢❤😢❤😢😢❤❤😢❤❤😢❤❤❤😢❤😢❤😢❤❤😢❤😢😢❤😢❤😢❤❤😢❤😢❤❤❤❤❤😢❤❤❤❤😢❤😢❤😢😢❤😢❤❤😢😢❤😢❤❤😢😢❤❤😢❤😢❤😢❤😢😢❤❤😢❤❤❤😢😢❤😢❤❤😢😢❤😂😮

  • @vishalmugunthan9759
    @vishalmugunthan9759 3 місяці тому +30

    என்றென்றும் நிலைத்து நிற்கும் இளையராஜா பாடல்கள்.

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் Місяць тому +82

    நீங்கள் இசையமைத்த காலத்தில் பிறந்து, வளர்ந்து, திருமணம் முடித்து , பிள்ளைகள் பெற்று இன்று அவர்களும் உங்களின் இசையை கேட்டு ரசிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.

  • @tablamurugesan
    @tablamurugesan 9 місяців тому +17

    அருமையான பாடல் தொகுப்பு. நன்றி🙏💕🙏💕

  • @RajaManikkam-xk8li
    @RajaManikkam-xk8li Місяць тому +4

    மக்களுக்கு நிம்மதியை கொடுக்கும் அற்புதமான கடவுள். திரு. அய்யா அவர்கள்.❤❤❤. தலைவர்.மண்ணகுடி. ஊராட்சி..

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn 9 місяців тому +37

    எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் இசை ஞானி ஒரு தனித்துவம் உள்ளவர்

  • @bharathivj5767
    @bharathivj5767 Рік тому +44

    திருவிழா நடந்துகொண்டு இருக்கும் வேளையில் ராஜா அவர்களின் பாடல் ஒளிந்து கொண்டு இருக்கும் போது வரும் உணர்வு சொல்ல வார்த்தையே இல்லை🙏😘

  • @MuthuRamesh-y3g
    @MuthuRamesh-y3g 4 місяці тому +7

    அனைத்து பாடலும் அருமை ❤

  • @PLKarthichshanmugam-yf1hy
    @PLKarthichshanmugam-yf1hy 6 місяців тому +14

    இசை தெய்வம் இளையராஜா

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 місяців тому +50

    ரத்தம் குறைந்த மனிதனுக்கு
    நூறு இளையராஜா பாடல்களை
    கேட்க வைத்தாலே போதும்
    எழுந்து ஓட ஆரம்பித்து விடுவான்
    அவ்வளவு ரியாக்க்ஷன் அவர்
    பாடல்கலளில் இருக்கிறது
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @ravipoorvikatex7372
    @ravipoorvikatex7372 Місяць тому +3

    வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 11 місяців тому +32

    இசைசாம்ராஜ்யத்தின் ஈடு இணையற்ற சக்ரவர்த்தி

  • @Chana55556
    @Chana55556 4 місяці тому +39

    இனிமையான பாடல்கள்👍👍🌹🎵🎶

  • @ruthras6757
    @ruthras6757 11 місяців тому +58

    😊 இளையராஜா பாட்டை கேட்டாலே எனக்குள் ஒரு உணர்வு

  • @BalajiBala-s4y
    @BalajiBala-s4y 7 місяців тому +9

    இசைக்கு தலைவர் ஞானி

  • @mechs_e_l_v_a9814
    @mechs_e_l_v_a9814 2 місяці тому +7

    Raja ayya is magical... Of ❤❤❤humans harmone❤❤

  • @BaluVk-o9q
    @BaluVk-o9q 3 місяці тому +9

    இலையராஜா‌பாடல்.super

  • @meenakshisundarammeenakshi2322
    @meenakshisundarammeenakshi2322 2 місяці тому +13

    இசைக்கு ராஜா வே, எல்லோர் இதயத்திலும் வாழும் ராஜாவே. வாழ்த்த வயதில்லை . வணங்குகிறோம் ஐயா. உங்கள் இசையினால் நாங்களும் வாழ்கிறோம் ஐயா. 🙏🙏🙏🎧🎶🎵📻🎷🪗🎸🪈🪇🪘🥁🪕🎻🎺🎹🎤

    • @sundararajk5005
      @sundararajk5005 18 годин тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @mohanasundaram3092
    @mohanasundaram3092 Місяць тому +7

    இசை அரசனாக இசைஞானி வாழ்க வாழ்க ❤❤❤

  • @selvendranp7938
    @selvendranp7938 11 місяців тому +18

    என்றைக்கும் மறக்க முடியாமல் பாடல்கள் ராஜா சார்

  • @sekarv4692
    @sekarv4692 Рік тому +17

    நிஜத்தில் பாதி
    கனவில் மீதி
    என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது... என்னவளின் நினைவோடு.....

  • @muruganp5066
    @muruganp5066 Рік тому +66

    இனிவரும் அடுத்த தலைமுறைகள் ஒரு 500 ஆண்டுகள் கழித்து நிலாவிலும் செவ்வாய்கிரகத்திலும் சென்று வாழ்ந்தாலும் அங்கேயும் இசைஞாணி ராகதேவன் பாடலே
    ஒலிக்கும்...

    • @Ramachandran-mr3zt
      @Ramachandran-mr3zt Рік тому +2

      😂😂😂😂w what

    • @ieca6650
      @ieca6650 9 місяців тому +6

      சரியாக சொன்னீர்கள்

    • @ravileela19
      @ravileela19 3 місяці тому +2

      Yes ❤❤❤❤❤

  • @vadivelanm2996
    @vadivelanm2996 6 місяців тому +7

    அருமையான பாடல்கள்

  • @Anbu22Selvan65
    @Anbu22Selvan65 Рік тому +35

    சோர்ந்துவிடும். இரத்தநாளங்களுக்கு. புத்துயிர்தரும். கலைஞானி.

  • @sselvakumar5660
    @sselvakumar5660 5 місяців тому +67

    ஐயா இளையராஜா தேன் கலந்த குரலில் பாடிய அத்தனை பாடல்களும் கேட்டோம் என்றால் நம் ஆத்மாவுக்கு அத்தனை புத்துணர்ச்சி.புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்வுகள்

  • @kalyanarenganathanrenganat5497
    @kalyanarenganathanrenganat5497 16 днів тому

    மனதை உருக்கும் இந்த பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும்

  • @mahimairajmahimairaj8918
    @mahimairajmahimairaj8918 Рік тому +11

    ராஜா ராஜாதி ராஜா

  • @icourtmaharaja8812
    @icourtmaharaja8812 6 місяців тому +25

    இசை ஞானியே
    நான் வணங்கும் சாமியே

    • @sankara3772
      @sankara3772 4 місяці тому

      Oombu avana 😂😂😂

    • @sankara3772
      @sankara3772 4 місяці тому

      ஞானி என்றால் எல்லாம் முற்றவன் இவன் ஒரு பிச்சைக்காரன் 😂😂😂😂

    • @sankara3772
      @sankara3772 4 місяці тому

      Bar la 5 rs 10 kekkuravana vida mosamana manithan 😂😂😂😂

    • @sankara3772
      @sankara3772 4 місяці тому

      Bar la kekkuravan kuda namma pothaila irukkum pothu keppan ivan nammala ivan pattu athiga pothai yethi vidum nu ninatchu kekkuran palla punada 😂😂😂ok

  • @PandianThangam-y2s
    @PandianThangam-y2s 9 місяців тому +8

    இளைராஜா ஓர் டாஸ் மார்க்

    • @VenkadU
      @VenkadU 4 місяці тому +1

      Don't talk

  • @tharmaraj1955
    @tharmaraj1955 18 днів тому

    அனைத்தும் ❤❤❤அருமையான பாடல்

  • @karithikraja3190
    @karithikraja3190 9 місяців тому +7

    ❤ஐலவ்யூபாடல்

  • @kannan3935
    @kannan3935 Рік тому +4

    ராஜா சாங் இனிமை இது பாடல் கிடைக்கது

  • @janishaavengatesvaran6799
    @janishaavengatesvaran6799 2 місяці тому +7

    సూపర్ పాటలు

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 Рік тому +16

    இளையரஜா வாழ்த்துக்கள்

  • @akselva9122
    @akselva9122 Рік тому +12

    இசைஞானி

  • @kannansivaram5657
    @kannansivaram5657 27 днів тому +4

    ராஜா ராஜா தான்

  • @SureshkumarSureshkumar-x2k
    @SureshkumarSureshkumar-x2k 4 дні тому

    ஏ...சூப்பர்ப்பா❤

  • @vinothkrishnan4719
    @vinothkrishnan4719 8 місяців тому +1

    Isaikku uyir kodutha raja sirukku thanks

  • @sureshkumar-wz2ho
    @sureshkumar-wz2ho 10 днів тому

    இசை தேவன் ஐயா வணங்குகிறேன்

  • @saravananviji5753
    @saravananviji5753 10 місяців тому +4

    அருமையான பாடல்கள் இனிமை பாடல்கள் ❤️

  • @renganathan9638
    @renganathan9638 6 місяців тому +4

    மனதிற்கு மருந்து ..🎉

  • @SambadhSambadh-x7s
    @SambadhSambadh-x7s 9 місяців тому +4

    Engal pakuyam❤

  • @elumalai2249
    @elumalai2249 10 місяців тому +6

    We are blessed to live on his period.
    What a great songs.
    The one and only Maestro

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 10 місяців тому +5

    Illyaraja is one of the best music director in the world...

  • @sankaranarayanansankaranar966
    @sankaranarayanansankaranar966 Рік тому +9

    One and only raja sir. My heart gets lighter when listening to these songs. Great 👍 👌 👍 👌 excellent 👏

  • @Thirukkurald
    @Thirukkurald Місяць тому +1

    இசைஞானி = இளையராஜா ❤

  • @malar_seenu
    @malar_seenu Рік тому +4

    Arumaiyana Songs. Thank You Sir

  • @vinnavarkonrk699
    @vinnavarkonrk699 Місяць тому +3

    Raja sir is Time machine We feel all age 😊

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 10 місяців тому +3

    Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏

  • @SubbuKaruppiya
    @SubbuKaruppiya Місяць тому +1

    வாழ்க பல்லாண்டு🙏

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 19 днів тому

    இளையராஜா அவர்களின் குரலில் ஒலித்த பாடல்கள் ஓரு அருமருந்தாக உள்ளது.

  • @Rudve
    @Rudve Рік тому +3

    சூப்பர்சார்வாய்ஸ்

  • @anandkrishnan3895
    @anandkrishnan3895 Місяць тому +1

    இசை கடவுள் இளையராஜா

  • @Pradeepsingh-lj9yq
    @Pradeepsingh-lj9yq Рік тому +13

    Ilairaja Sir..beyond words...beyond definition...beyond expression!! God's Ownsend to this Planet Earth!! An avatar of God Himself in the form of Music!!

  • @yogeshragu4089
    @yogeshragu4089 Рік тому +24

    இசைக் கடவுள் 🙏❤❤

    • @prabhukumarr7031
      @prabhukumarr7031 Рік тому +2

      Namala vathaerku kasita paturupaga so God only one amma,appa

  • @santhasantha278
    @santhasantha278 Рік тому +173

    ராஜா சார் மியூசிக் அதோடு அவர் பாடிய பாடல் ராஜா சார் வாய்ஸ் அப்படியே சொல்லி விடலாம் அனைத்தும் பாடல்களும் அருமை சிறப்பு

  • @udhayakumars9012
    @udhayakumars9012 Місяць тому +2

    இசையால் மருத்துவம் செய்யும் மருத்துவர். இறப்பில்லா ஆத்மா.

  • @ElavalaganEalagovan-cz1fg
    @ElavalaganEalagovan-cz1fg Рік тому +3

    Naa Fulla kettathu intha allpam mattumtha avlo suppera irukku

  • @manicstocks
    @manicstocks Рік тому +13

    அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இசை என்றாலே அது ரகுமான் இல்லை யுவன் வித்யாசாகர் தான் எனக்கு தெரியும். அப்போது எனக்கும் என்னோடைய பக்கத்து நண்பனுக்கும் எப்போதும் சண்டை வரும் யாருடையையா இசை பேரிது என்று. சண்டை வரும் போது எல்லாம் அவன் என்கிட்ட சொல்லுவான் உனக்கு இளையராஜா music ah புரிஞ்சிக்க வயசு பத்தாது என்று. அதற்கு அப்போறம் ஆறு ஏழு வருஷத்துக்கு அப்பறோம் தான் புரிந்தது....He is very genius at age of 16

  • @gunaajiprivacy4501
    @gunaajiprivacy4501 3 місяці тому +1

    காலத்தால் அழியாத கானம் ❤

  • @hello-zj7fw
    @hello-zj7fw Місяць тому +2

    Supar 💯

  • @saravananmunuswamy424
    @saravananmunuswamy424 Рік тому +5

    Only one of the greatest musician in Asia, he's music doing situation goes on location that's it Raja sir.

  • @maduraivaigaitamilan8198
    @maduraivaigaitamilan8198 8 місяців тому +3

    இசை அரசன்.....❤❤❤

  • @BaluVk-o9q
    @BaluVk-o9q 3 місяці тому +1

    அருமை

  • @r.vijayakumarramasamy3936
    @r.vijayakumarramasamy3936 Рік тому +4

    Unique voice of isaignai

  • @karuppusamy-tn8vo
    @karuppusamy-tn8vo 6 місяців тому +3

    ராஜா இசை ராஜா தான்

  • @janagark837
    @janagark837 4 місяці тому +1

    ராஜா ராஜா தான் ❤❤❤❤

  • @sheela836
    @sheela836 10 місяців тому +3

    All songs super thanks sir

  • @sivaprasanthsrinivasan6324
    @sivaprasanthsrinivasan6324 Місяць тому +1

    Supar songs Elaeyaraja RajaThan

  • @malaichamymalaichamy810
    @malaichamymalaichamy810 2 місяці тому +59

    கடவுளே........ இந்த மனுசன ஏன் படைத்தாய்......

    • @vinnavarkonrk699
      @vinnavarkonrk699 Місяць тому +13

      ❤🙏🙏 Raja sir music miracle of the world

    • @Devahd07
      @Devahd07 Місяць тому +6

      For our relaxation

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir Місяць тому +3

      Kadavul vara mudiyalai, adhu ku thaan, raja music god 🎼🎧🎼🎧🎼🎧🎼🎧🎼🎧🎼🎧🎼❤️❤️❤️❤️❤️

  • @DeviMariyappan-w1u
    @DeviMariyappan-w1u 3 місяці тому +1

    Raja Raja the vera enna Solla❤❤❤❤

  • @GunarajanK
    @GunarajanK День тому

    Raja padal thaipaluku samam🙏🙏🙏

  • @akashudt33
    @akashudt33 3 місяці тому +1

    Nice audio quality👌

  • @senkssenthil9783
    @senkssenthil9783 4 місяці тому +1

    என்றும் என்றென்றும்.
    ..

  • @RajapandiMadhurai
    @RajapandiMadhurai 6 місяців тому +2

    Super nice mgs song good

  • @Dhayavathi
    @Dhayavathi Місяць тому +1

    Super

  • @Ramesh-e3r
    @Ramesh-e3r 6 місяців тому +1

    Esai ku padaluku oru jeevan endral ADU RAJA SIR ELLAM KALANDHA KALAVAI ORU SAHABADHAM

  • @pandisubbaiyan7146
    @pandisubbaiyan7146 Місяць тому +1

    Isaikkadavul. Pandi. Usilampatti ❤

  • @nambidas3500
    @nambidas3500 26 днів тому +1

    വളരെ നന്ദി അറിയിക്കുന്നു

  • @Ssubramani-d8g
    @Ssubramani-d8g 10 місяців тому +6

    Music for all time with his uniqueness. The one and only master