Kurai Ondrum Illai Song | Nithyasree Mahadevan | Krishna Jayanthi

Поділитися
Вставка
  • Опубліковано 22 вер 2014
  • krishna jayanthi | Tamil Devotional | Nithyasree Mahadevan | Kurai Ondrum Illai | Janmashtami
    #krishnajayanthi #TamilDevotional #NithyasreeMahadevan #KuraiOndrumIllai #Janmashtami
    The festive season is upon us and our excitement levels are at all-time high. The devotees of Lord Krishna, one of India's most revered Gods, patiently wait for Janmashtami every year and the air of divinity and festivities takes over the country again. This year, Janmashtami would be celebrated on 11th August, 2020. Janmashtami is one of the most significant festivals for Hindus as it marks the birth anniversary of Lord Krishna, who is believed to be the avatar of Lord Vishnu who gave the vital message of the Bhagwat Gita - the guiding principles for every Hindu. The day calls for worshiping the God and offering him specially made food items.
    Song: Kurai Ondrum Illai
    Artict: Nithyasree Mahadevan
    Lyr: Rajaji
    Composer: L.Krishnan

КОМЕНТАРІ • 979

  • @revathisrivaishnavi3146
    @revathisrivaishnavi3146 11 місяців тому +45

    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்றுமில்லை கண்ணா
    குறையொன்றுமில்லை கோவிந்தா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்றுமில்லை கண்ணா
    குறையொன்றுமில்லை கோவிந்தா
    கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
    வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
    உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
    திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
    உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
    என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
    என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
    குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
    குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
    நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
    கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
    நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    யாரும் மறுக்காத மலையப்பா
    யாரும் மறுக்காத மலையப்பா
    உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
    கருணை கடலன்னை
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா, மலையப்பா
    கோவிந்தா கோவிந்தா
    கோவிந்தா கோவிந்தா
    கோவிந்தா கோவிந்தா

  • @murugeshmurugesh9869
    @murugeshmurugesh9869 Рік тому +46

    மனதில் எந்த குறை இருந்தாலும் கஷ்டம் நஷ்டம் இந்த பாடலை கேட்கும்போது உண்மையில் குறையே இருக்காது மறைமூத்தி கண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Місяць тому +2

    கண்ணா அனைவருக்கும் அருள்புரிவாய் அப்பா

  • @subramanian.karupananmania7148
    @subramanian.karupananmania7148 6 років тому +268

    ஆழ் மனதை வருடும்
    மதுரமான பாடல்
    வாழ்க நித்யஸ்ரீ
    பல்லாண்டு.

  • @arumugamarumugam1090
    @arumugamarumugam1090 Рік тому +16

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @indhua1588
    @indhua1588 3 роки тому +71

    எனக்கு இந்த பாடல் பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏இறைவா நீ இருக்கு வரை கவலைஇல்லை 🙏🙏🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 8 місяців тому +12

    மன நிறைவான பாடல்
    குறை ஒன்றும் இல்லை என நம்மை நாமே நடு நிலை படுத்தி கொண்டு வாழ வேண்டும் என்பதை உணர்த்ததும் அருமையான
    பாடல்...... உடன் பக்தி கொட்டும் பாடல்.... நன்றி மா நன்றி....

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 6 місяців тому +5

    அப்பா.கண்ணா.எல்லோரும்.எந்த.குறையும்.இன்றி.நிம்மதியா.இருக்கனும்.பா.அருள்புரிவாய்🙏🙏🙏🙏🙏

  • @grksrl5960
    @grksrl5960 3 роки тому +99

    இரவு தூங்கப்போகும் முன் இப்பாடலைக்கேட்டால் மனசு இலகுவாகிவிடும்.

  • @amrithaabi9543
    @amrithaabi9543 Рік тому +40

    மனதில் நிறைந்த அழுத்தம் அனைத்தும்...!கண்ணீராய் கரைந்தோடுகிறது...கோவிந்தா🙏🏻

    • @paramagurs7477
      @paramagurs7477 10 місяців тому

      Exact words ur telling

    • @ShenbagathaiN
      @ShenbagathaiN 5 місяців тому

      E6 f😅😮5 66b
      😅 vgt😊o0ll ❤6b
      Ml​@@paramagurs7477

  • @balamurugan7556
    @balamurugan7556 3 роки тому +90

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் கோவிந்தா கோவிந்தா

  • @rubalrubal1918
    @rubalrubal1918 2 роки тому +50

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க விரும்புகிறது மனது

    • @anbug1779
      @anbug1779 Рік тому +1

      🎉😊û aà😢 tc h c ad 🎉

    • @manumathid2412
      @manumathid2412 11 місяців тому

      ❤தெய்வீகம்இரவில்

  • @ramachandranganesan5136
    @ramachandranganesan5136 Рік тому +37

    காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இந்த பாடலை கேட்டால்தான் அந்த நாள் முழுமையடையும்.
    எனது playlist ல் முதல் பாடல் இது தான்.
    ரொம்பவே positive vibration கிடைக்கும்.
    நன்றி.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 роки тому +66

    தெய்வீக ராகம்! தெய்வீக குரல் வளம் கொடுத்த இறைவனுக்கு நன்றி! வாழ்த்த வயதில் லை வணங்கி மகிழ்கிறேன்! வாழ்க தமிழகம்!வாழ்க பாரதம்!! புவனேஸ்வரி வேலு நாச்சியார்,சென்னை.

  • @suryav2978
    @suryav2978 2 роки тому +6

    தினமும் நான் விரும்பி கேட்கும் தெய்விகம்

  • @x6623
    @x6623 Рік тому +6

    இப்பாடலை கேட்டாலே நான் கண்ணீர்விடுவேன். அருமையான ஆத்மார்த்த , ராஜாஜி திருப்பதி வெங்கடேசனை போற்றி எழுதிய பாடல்

  • @lakshmananponniah8427
    @lakshmananponniah8427 2 роки тому +49

    🙏திருமதி நித்யஸ்ரீ அவர்களின் இறைசிந்தனையுடன் கூடிய தெய்வீக குரலில் நெக்குருக பாடுவது எல்லையில்லா பரம்பொருள் கண்ணபிரானை மனக்கண்முன் காட்சிகளாக கொண்டுவந்தது போல் உள்ளது!!!அருமை!!! அருமையான... இன்னிசை கீதம்!!!🙏 நன்றி 🙏

  • @sandypr3352
    @sandypr3352 2 роки тому +9

    கண்ணீர் வரவைக்கும் பாட்டல்.நன்றி நித்யஸ்ரீ அவர்களே

  • @vaithiyanathanv619
    @vaithiyanathanv619 Рік тому +29

    கண்ணன் கீதையையும் கீதத்தையும் கேட்டாலே !
    நமது வாழ்வில் குறையில்லை

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 Рік тому +43

    அருமையான குரல் .கேட்க கேட்க திகட்டாத குரல்.அம்மா வாழ்க வளமுடன் .

    • @srinivasan-kh4wl
      @srinivasan-kh4wl 9 місяців тому

      O8j Ji 😊up😊 ii ini jó Hui Ohio iioijhi ok íooóii😊 Io iih to jjji Jo oo 4:15 pop pop😊 you😊😊iiooo ok ok ioo 4:21 i😊😊ij ini iiu 4:23 Jo ooo pop Lou 😊Ho😊 4:26 😊😊😅😊 4:22 4:20 😊😊😊 4:12 😊😊😊😊

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 3 роки тому +28

    ஆழ்ந்த உண்மை யைச் சொல்லும் அருமையான பாடல். நமக்கு ஆண்டவன் கொடுத்த நல்ல பல விஷயங்கள் பற்றி எண்னி திருப்தி அடையாமல் அடுத்தவரைப்பாா்த்து பொறாமை கொண்டு மனம் பேதலிக்கும் மனிதன் திருந்துவதற்கு வழி வகுக்கும் பாடல்.

    • @indhua1588
      @indhua1588 3 роки тому +2

      ஆம் 😭🙏🙏🙏👌

  • @ravic3962
    @ravic3962 9 місяців тому +7

    மனம் கேட்கிறது.ஆனால்
    உடலாக மெய் உருகி கண்ணீர்
    வருகிறது.அந்த ஷனம் தான்
    கடவுளை கானும் நேரம்

  • @user-dc1sx5th4f
    @user-dc1sx5th4f 2 місяці тому +1

    எத்தனை முறை கேட்டாலும்,அமுதம் 🌹

  • @sasikala4364
    @sasikala4364 3 роки тому +93

    ஈர்ப்பு விதி புரிந்து எழுதிய பாடல்...
    நேர்மறை கருத்துடன்...
    மனநிறைவை தரும் பாடல்....

  • @deepaeep2497
    @deepaeep2497 3 роки тому +29

    இப்பாடலை கேட்கும் பொது ஏதோ ஒரு மண நிம்மதி

  • @manikandansekar9060
    @manikandansekar9060 3 роки тому +55

    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 2 роки тому +80

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.அதுவும் நித்யஸ்ரீயின் அருமையான குரலில் கேட்கும்போது ஆஹா.. வார்த்தைகளே இல்லை. 👌👏👍

  • @srisakthi7214
    @srisakthi7214 3 роки тому +256

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கவைக்கும் பாடல்

  • @johniclubjohni4108
    @johniclubjohni4108 3 роки тому +88

    அருமை.... M.S.சுப்புலக்ஷ்மி அவர்களின் கம்பீரகுரவ் இவருக்கும் உள்ளது..வாழ்த்துக்கள்

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 2 місяці тому

    Govinda en unarve urave nee irukka kurai eathu kannaaaa❤

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 роки тому +2

    அம்மா தாயே 👏👏👏👏👏👏👏👌🤗
    👑🤗👉🙏🙏🙏👣👣👣👣✌🤩🤙💙🕊

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 3 роки тому +7

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த தேன் குரலைகேட்பதில்

  • @vlingaiya9649
    @vlingaiya9649 3 роки тому +63

    கண்னனை நம்பியவர்க்கு எப்போதும் வெற்றிதான் பாடல் அற்புதமான பாடல்

  • @ramratnam4665
    @ramratnam4665 2 роки тому +14

    இனிமையான குரல் ,இனிய பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 2 роки тому +7

    தினமும் ஒரு முறையாவது கேட்டுவிடுவேன் 👌👌👌👌🙏

  • @devigaganesan3625
    @devigaganesan3625 2 роки тому +12

    எத்தனை முறை கேட்டாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது சங்கடங்கள் தீர்க்கும்

  • @saranga.
    @saranga. 3 роки тому +20

    அருமை. 👏..நித்யஸ்ரீ மேடம்..
    ஏழுமலையான் அருள் புரியட்டும் யாவருக்கும்...

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 роки тому +1

    siva siva om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana sri hari sri hari sri hari sri hari sri hari sri hari sri hari sri hari sri hari sri hari om namo narayana malaiyappa thiruvadi potri potri siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🕉️namasivaya 🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏 malaiyappa thiruvadi potri potri iyaane un thiruvadi potri potri

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Місяць тому +1

    அற்புதமான குரல் வளம்.

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Рік тому +4

    தெய்வீக குரல் மா, வாழ்க வளமுடன்

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 8 місяців тому +10

    இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதி கெள்கிறது , மிக அ௫மையான பாடல் 🙏🙏🙏🙏

  • @chandrasekarm3716
    @chandrasekarm3716 Місяць тому +1

    அம்மா நித்யஸ்ரீ உங்கள் குரல் தெய்வீக குரல். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் கண்ணனே நேரா வருவது போல் உள்ளது. 🙏

  • @user-pp8cg7yj6u
    @user-pp8cg7yj6u 3 місяці тому

    Inda vazhviyal paadalai padaitha aiya Raajaji Avargalai yen siram thaalti vanangu-gireen.

  • @venugopalmadhavan8910
    @venugopalmadhavan8910 2 роки тому +4

    M S Subbulakshmi பாடுவது போலவே உள்ளது.
    இனிமை ,அருமை.....

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 Рік тому +5

    இறைவனை நாம் எப்படி பார்க்கிறோமோ அப்படியே காட்சி தருவான் மறைப்பொருளாக இருப்பவனே கண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 7 місяців тому

    Thinam.ketalum.salikatha.song..manasuku.amaithi.tharum.arumaiyana.song...onrum.kurai.ellai.kanna..🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-kw2wv
    @RajKumar-kw2wv 5 місяців тому +1

    Om.Shree.Krishna.Bhagvaney.Pottri
    Pottri.Pottr9.To.Day.Solvey.All.Financial.Probl3ms.Nothing.Is.Immpossible.Bless.AND.SAve.My.Family

  • @elangovanmani355
    @elangovanmani355 3 роки тому +8

    ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @rajasundariramachandran7906
    @rajasundariramachandran7906 10 місяців тому +4

    நித்தமும் நான் நித்திரைக்கு முன் பாடும் பாடல். மனம் இலகுவாகி ஆனந்தமயமாக்கும் பாடல்😊

  • @kalpanasenthil454
    @kalpanasenthil454 11 місяців тому +1

    En perumal paadal ketpathairku appita tha irukum....🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanranji9506
    @murugesanranji9506 6 місяців тому +20

    சிவபெருமானே எனக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டும் இறைவா 😊🤲🤲

    • @GurukulamKids51022
      @GurukulamKids51022 5 місяців тому

      Kandippa nadakkum sister

    • @NandhaKumar-qy8bt
      @NandhaKumar-qy8bt 5 місяців тому

      UA-cam la sona no use. Poi God kita solu ..

    • @pbalu7732
      @pbalu7732 5 місяців тому +1

      Eathu perumàl

    • @ramyaramya1881
      @ramyaramya1881 Місяць тому

      சுயநலம் வேண்டாம்.. எந்த குழந்தையாக இருந்தாலும் ஏற்றிடு

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 роки тому +11

    வாழையடி வந்த மரபு ஆழ இசை தந்த சிறப்பு உமக்கு.. வாழி நீடு.
    கல்கி பாடல் இது. எழுத்தின் வசம் மேலும் கொண்ட ராஜாஜி தான் என அறிகிறேன். யாராயின் என்ன
    .. பாடுவோர் பாடினால் நாடு வோர் நாடி கேட்கலாம். தவறில்லை

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 роки тому +9

    எப்பவும் கேட்கலாம்
    அவ்வளவு நிம்மதி யும்
    ஊக்குவிப்பும் தரும் பாடல்
    Thank you
    Colombo

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 10 місяців тому

    Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam om srisairamappa.Nandri sriappa.

  • @chandrasekarm3716
    @chandrasekarm3716 Місяць тому

    கண்ணா நீயே குழந்தையாக எங்கள் இல்லத்தில் வந்து பிறக்க வேண்டும். Jai krishna hare krishna. சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunnumerology257
    @sunnumerology257 3 роки тому +106

    பகவான் கிருஷ்ணன் காணங்கள் கேட்க கேட்க ஆன்மீகம் ஆத்ம நம்பிக்கையும் மன திடமும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை பாட்டு பாடிய சகோதரி, இசை கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம் வந்தனம்

    • @sumathimaya2038
      @sumathimaya2038 2 роки тому +2

      🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்

    • @venugopalr5454
      @venugopalr5454 Рік тому

      Too many gems of purest ray serene
      The dark caves of ocean bear

    • @balajimathul7744
      @balajimathul7744 Рік тому +1

      நான் தினமும் இந்த பாடலை கேட்பேண் அதில் ஒரு ஆனந்தம் என்னையே நான் மறந்து விடுவேன்

    • @yuvapriyan7974
      @yuvapriyan7974 Рік тому

      ​@@sumathimaya2038dng
      Vhgthvg5rrh. X cxd. '5©©™©™ v a n g
      Tmjjndl
      0q1txdc😅,

  • @user-cu7ct6cr6p
    @user-cu7ct6cr6p 2 роки тому +18

    மனதில் அற்புதங்கள் செய்யும் பாட்டு ராகம் தாளம் குரல்வளம் நிறைவு நிறைவு நிறைவு போதும் அய்யா கோவிந்தா ! இந்த வாழ்க்கை போதும்யா கோவிந்தா !!

  • @SAIANANTH77055
    @SAIANANTH77055 3 роки тому +44

    நல்ல குரல் வளம்.👌👌👌

  • @manimegalaianandakumar5764
    @manimegalaianandakumar5764 Рік тому +3

    ஒன்றும் குறை இல்லை..... கண்ணீர் வருகிறது..... இந்த வரிகள்

  • @prakaash9
    @prakaash9 3 роки тому +11

    இனிமையான குரலில் அருமையான பாடல்

  • @balajimathul7744
    @balajimathul7744 Рік тому +183

    நான் தினமும் இந்த பாடலைக் கேட்பேன் அதில் ஒரு ஆனந்தம் என்னையே நான் மறந்து விடுவேன் 🌹🌹🌹🙏🙏🙏

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 роки тому +2

    நித்ஸ்ரீயின் கம்பீர குரல்வளம்
    யாருக்கும் இல்லை....

  • @venugopalmadhavan8910
    @venugopalmadhavan8910 2 роки тому +6

    திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் பாடல்.
    மற்றும் குரலும்.

  • @enjoylife223
    @enjoylife223 3 роки тому +46

    கண்ணீரை ஊற்றெடுக்கும் பாடல்

    • @elaiyaperumal529
      @elaiyaperumal529 2 роки тому

      அப்படியே கடவுளுக்கும் ஒரு நன்றி சொல்லிடுங்க

  • @manidhamvazhga6960
    @manidhamvazhga6960 3 роки тому +47

    Pls play this song in corona ward , all patients will be happy while they struggling

    • @sheakarravi1110
      @sheakarravi1110 3 роки тому +4

      Yes good idea. Any one Dr duty covit room please play the song

  • @MurhuRaj-gr4sd
    @MurhuRaj-gr4sd Місяць тому

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.
    ஆனாலும் இந்தப் பாடல் மனதை ஒரு தாயைப் போல வருடுகிறது.

  • @yoohithgaming9441
    @yoohithgaming9441 Рік тому +1

    Kannansongsupper

  • @dontbeafraidimhere5421
    @dontbeafraidimhere5421 3 роки тому +8

    ಕುರೈ ಒನ್ಡ್ರುಮ್ ಇಲ್ಲೈ, ಮರೈಮೂರ್ತಿ ಕಣ್ಣಾ!
    ಕುರೈ ಒನ್ಡ್ರುಮ್ ಇಲ್ಲೈ, ಕಣ್ಣಾ!
    ಕುರೈ ಒನ್ಡ್ರುಮ್ ಇಲ್ಲೈ, ಗೋವಿಂದಾ!
    ಕಣ್ಣುಕ್ಕು ತೆರಿಯಾಮಲ್ ನಿರ್ಕ್ಕಿನ್ಡ್ರಾಯ್ ಕಣ್ಣಾ;
    ಕಣ್ಣುಕ್ಕು ತೆರಿಯಾಮಲ್ ನಿನ್ಡ್ರಾಲುಮ್ ಎನಕ್ಕು
    ಕುರೈ ಒನ್ಡ್ರುಮ್ ಇಲ್ಲೈ, ಮರೈಮೂರ್ತಿ ಕಣ್ಣಾ!
    ವೇನ್ಡಿಯದೈ ತನ್ದಿಡ ವೇಂಕಟೇಶನ್ ನಿನ್ಡ್ರಿರುಕ್ಕು,
    ವೇನ್ಡಿಯದು ವೇರ್ ಇಲ್ಲೈ, ಮರೈಮೂರ್ತಿ ಕಣ್ಣಾ!
    ಮಣಿವಣ್ಣ! ಮಲೆಯಪ್ಪ! ಗೋವಿಂದ! ಗೋವಿಂದ!
    ತಿರಯಿನ್ ಪಿನ್ ನಿರ್ಕ್ಕಿನ್ಡ್ರಾಯ್ ಕಣ್ಣಾ!
    ಉನೈ ಮರೈ ಓದುಮ್ ನ್ಯಾನಿಯರ್ ಮಟ್ಟುಮೇ ಕಾಣ್ಬಾರ್,
    ಇನ್ಡ್ರಾಲುಮ್ ಕುರೈ ಒನ್ಡ್ರುಮ್ ಎನಕ್ಕಿಲೈ ಕಣ್ಣಾ!
    ಕುಣ್ಡ್ರಿನ್ ಮೇಲ್ ಕಲ್ಲಾಗಿ ನಿರ್ಕ್ಕಿನ್ಡ್ರ ವರದಾ!
    ಕುರೈ ಒನ್ಡ್ರುಮ್ ಇಲ್ಲೈ, ಮರೈಮೂರ್ತಿ ಕಣ್ಣಾ!
    ಮಣಿವಣ್ಣ! ಮಲೆಯಪ್ಪ! ಗೋವಿಂದ! ಗೋವಿಂದ!
    ಕಲಿನಾಳುಕ್ಕಿರನ್ಗಿ, ಕಲ್ಲಿಲ್ಲೇ ಇರನ್ಗಿ,
    ನಿಲೈಯಾಗ ಕೋವಿಲಿಲ್ ನಿರ್ಕ್ಕಿನ್ಡ್ರಾಯ್ ಕೇಶವ!
    ಕುರೈ ಒನ್ಡ್ರುಮ್ ಇಲ್ಲೈ ಮರೈಮೂರ್ತಿ ಕಣ್ಣಾ!
    ಯಾದುಮ್ ಮರುಕ್ಕಾದ ಮಲೈಯಪ್ಪಾ (ಉನ್ ಮಾರ್ಬಿಲ್)
    ಏದುಮ್ ತರ ನಿರ್ಕ್ಕುಮ್ ಕರುಣೈ ಕಡಲ್ ಅನೈ...
    ಎನ್ಡ್ರುಮ್ ಇರುನ್ದಿಡ; ಎದು ಕುರೈ ಎನಕ್ಕು?
    ಒನ್ಡ್ರುಮ್ ಕುರೈ ಇಲ್ಲೈ ಮರೈಮೂರ್ತಿ ಕಣ್ಣಾ!
    ಮಣಿವಣ್ಣ! ಮಲೈಯಪ್ಪ! ಗೋವಿಂದ! ಗೋವಿಂದ!

  • @RajiVelu-fp9bo
    @RajiVelu-fp9bo 8 місяців тому

    Kuri ondrum illei kanna nandri

  • @r.velmuruganrangaraj9219
    @r.velmuruganrangaraj9219 2 місяці тому +1

    சொர்க்க ரதத்தில் பயணம் செய்வது போல் இருந்தது நன்றி..

  • @arikrishnan2068
    @arikrishnan2068 Рік тому +14

    மிக அருமையான குரல்

  • @sharadachowdappa6308
    @sharadachowdappa6308 Рік тому +12

    Even if u listen 24x7 u wl not b satisfied such beautiful rendition
    thanks madam Nithyashree for giving such beautiful song
    I am kannadiga but can understand tamil
    God bless
    Om Sri krishnam vande jagadguru
    Om krishna ya vasudevaya namo namaha 🙏🕉️🙌🌹

  • @mahendranl9819
    @mahendranl9819 2 місяці тому

    very sweet and divine song
    pranams to krishna

  • @rukamanijayaram5538
    @rukamanijayaram5538 Рік тому

    I like this song my favarite

  • @akasirajan4482
    @akasirajan4482 2 роки тому +3

    வருத்தத்தின் உச்சத்தில் இருக்கும் போது இப்பாடலை கேட்டவுடன் வருத்தம் போன இடம் தெரியவில்லை. மலையப்பா கோவிந்தா எல்லாம் நீயே. பாடலைப் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 роки тому +4

    பின்னணி இசை அருமை உங்கள் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumarkumar3817
    @jayakumarkumar3817 4 місяці тому

    சகோதரி நித்யஸ்ரீ அவர்களின் குரல் சூப்பர் சூப்பர்

  • @b.marachyrameshraman4075
    @b.marachyrameshraman4075 2 роки тому +1

    இந்த பிறவியின் பலன் அடைந்துவிட்ட திருப்தி கேட்டுக் கொண்டே ..,.‌‌.

  • @devigaganesan3625
    @devigaganesan3625 2 роки тому +6

    துனபத்திலும் காதுக்கு இனிமையான பாடல் வரிகள்

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 3 роки тому +17

    சுத்தமான தமிழ் உச்சரிப்பு.
    வாழ்த்துக்கள்.
    தமிழை வளருங்கள்.

    • @elaiyaperumal529
      @elaiyaperumal529 2 роки тому +1

      தமிழ் இனி மெல்ல பிழைக்கும்

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 3 роки тому +11

    மனஅமைதிக்கான சிறந்த வழி.,,,,,

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +5

    அம்மாத்தாயே அழகுடி நீ 💋💋💋🙏🙏🙏

  • @sethukumaris3155
    @sethukumaris3155 3 роки тому +6

    Hi l am janani v.goòd song
    I like this song 🙂👏👏👏👌👍

  • @saralakumaresan4278
    @saralakumaresan4278 Рік тому +3

    மிக அருமையான குரல் மனம் மகிழ்ந்தேன்.🤩👌👍

  • @ganeshxerox8224
    @ganeshxerox8224 Місяць тому +1

    Krishna. Krishna. Krishna

  • @keshathipatham4343
    @keshathipatham4343 8 місяців тому +1

    Om Namo Narayanaya

  • @vaishnavis2039
    @vaishnavis2039 Рік тому +39

    My soul doesn't want to leave this song i repeatedly hear this song lovely voice 🥰

    • @ManikandanNadar
      @ManikandanNadar Рік тому

      I keep doing the same ...

    • @sarmilak7572
      @sarmilak7572 Рік тому

      Kj unspoken Weiss 3 CC httytt to re re re el together ya know laa ii my Karthik trrgccxssa£

    • @prathiksha7339
      @prathiksha7339 Рік тому

      ​@@ManikandanNadarppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @pushpakannan1619
      @pushpakannan1619 Рік тому

      Hearing songs like this gives me peace of mind

  • @jagadishtravels.
    @jagadishtravels. 8 років тому +28

    God Given the Best Voice to Nithyasri

  • @taenica_ot7_bts474
    @taenica_ot7_bts474 11 місяців тому

    Sri rama jayam sri rama jayam sri rama jayam

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 5 місяців тому +1

    Nithya sree is a versatile singer who could comfortably sing film songs and carnatic songs with high pitch at the same time soothing voice .there is a mix of love and excitement and devotion in her voice. May God bless her with long life and happiness.

  • @sangeethaarun8463
    @sangeethaarun8463 2 роки тому +10

    குறையை நிறை ஆக்கும் பாடல்

  • @saraswathichandrasekar1188
    @saraswathichandrasekar1188 Рік тому +16

    There are no words to explain.....💕💐🎊🦚❤🕉🕉🕉Eternal Bliss🙏🙏🙏.....

  • @nagarajankrishnan1114
    @nagarajankrishnan1114 2 роки тому +1

    Varthaigalil thelivu.. Kuralin thelivu arumai... Ammavin vazhiyil pillayin kural.. Arumai. Isai amaipu adhaivida super👍👍

  • @mahajeyamm1200
    @mahajeyamm1200 2 місяці тому

    Anaithu mathathinarum ketka koodia arumaiyana padal

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +5

    இவங்க குரலில் இந்த பாடல்
    எனக்கு மிகவும் பிடிக்கும்😍👌
    மேடம் நீங்கள் மிகவும் அழகு🙏

  • @vijaykpillai100
    @vijaykpillai100 2 роки тому +35

    One of finest singer in 2006 .God bless Dr Nithyasree Mahadeva.

    • @akhilnaushad305
      @akhilnaushad305 3 місяці тому

      deivam thandha veedu tamil serial song ahu

  • @mohanvel1210
    @mohanvel1210 10 місяців тому

    Azhugai than varuthu ....😭😭😭.............. Perumalee 😭😭😭🙏🙏🙏

  • @Kannan-ym8en
    @Kannan-ym8en 10 місяців тому

    கிருஷ்ணா...........

  • @elaiyaperumal529
    @elaiyaperumal529 2 роки тому +6

    நித்தியஸ்ரீ யை, மக்களுக்காக கடவுள் அருளினார்!(கொடுத்ததார் )

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +9

    கண்ணா கண்ணா ! குறை இல்லாமல் நிறைவாய் வாழ வழி விடுக கண்ணா