போர் போட அடிக்கு எவ்வளவு செலவாகும்? - Borewell drilling cost in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • இந்த பதிவில் போர் போட ஆகும் செலவு எவ்வளவு என தெளிவாக பார்க்கலாம்.
    போர்வெல் போட ஆகும் செலவு 2022 .
    #போர்வெல்
    ஆழ்த்துளைகிணறு
    #borewellcost
    #agritamil360
    Borewell cashing pipe rate tamil
    Pvc cashing pipe cost tamil
    Borewell cashing pipe rate in tamilnadu.
    போர்போட அடிக்கு எவ்வளவு
    போர்போட ஆகும் செலவு 2022
    போர்வெல்

КОМЕНТАРІ • 49

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 5 місяців тому +10

    தம்பி நீ சொல்வது அனைத்துமே ரேட் அதிகம்

    • @trendingvivasayi
      @trendingvivasayi  5 місяців тому +1

      போர் போட்டு காச எண்ணி கொடுத்த அப்றம் வந்து கமண்ட் பன்னுங்க...அப்ப தெரியும் நான் சொல்றது அதிகமா ,குறைவானு!!!.

  • @sundarthala8765
    @sundarthala8765 Рік тому +11

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் மேலும் ₹400 என்பது சரசரியான பைப் ஆனால் ₹ 600 பைப் finolex Star nandhi போன்ற branded products அதனால் தான் கூடுதல் பணம் தேவைப்படும்

  • @manigandanagrikrishnagiri3525
    @manigandanagrikrishnagiri3525 Рік тому +2

    Farmers mandaila mothama mottai adichiduvingaa polaiyee
    1-300 feet 80rs
    300-400 feet 100rs
    400-500 feet 120rs
    500-600 feet 140rs
    600-700 feet 170 rs
    700-800 feet 200rs
    800-900 feet 240rs
    900 to 1000 feet 280rs
    1000 to 1100 feet 360rs
    Cashing pipe per feet - 400

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Рік тому +7

    நல்ல தகவல் சாகோ... பிராண்டட் பைப்பிற்கு பதிலாக non ஐஎஸ்ஐ பைப் பயன்படுத்தினால் செலவு குறைவாக இருக்கும்

    • @thiyagarajan5237
      @thiyagarajan5237 2 місяці тому

      ரேட அதிகம் இது போன்ற வீடியோக்கள் நடப்பு விலையை அதிகப்படியான காட்டுவது தவறு

  • @easwaranrice033easwaran8
    @easwaranrice033easwaran8 4 місяці тому +1

    2ஏக்கர் பூமி விவசாய பயன் பாட்டுக்கு 400அடி6.5 பைப் உட்பட அனைத்து செலவுகளும் சேர்த்து என்ன செலவு ஆகும்...சார்

  • @velusamy1900
    @velusamy1900 2 місяці тому

    Velu....DUBAI... Very...Nice.. Video.. Pro.. And..PERAMBALUR.. D.k..Thank you

  • @gokulvictory4963
    @gokulvictory4963 Рік тому +5

    அருமை நண்பா 👍💐

  • @samy47484
    @samy47484 23 дні тому

    விவசாப் போர் எத்தனை இன்ச் போடலாம் சகோ.எவ்ளவு செலவு ஆகும்
    ஒன்றை ஏக்கர் நிலத்துக்கு

  • @balas5596
    @balas5596 Рік тому +7

    300 அடிக்குள்ள 60-75ரூபாய் தான் சொன்ன ga என்ன யா இவ்ளோ rate சொல்லறீங்க

  • @nallathambinallathambi7878
    @nallathambinallathambi7878 10 місяців тому +2

    போர் வண்டி வேளைக்கு ஒரு நாள் ஒன்றுக்கு 630.ரூபாயி மட்டுமே அதாவது 24.மணி நேரம் வேளை செய்தால் மட்டும் இந்த கூழி இரவு பகல் கடுமையான வேளை மத்திய பிரதேசம் பீகார் ராஜஸ்தான் இந்தியவில் பல மானியங்கள் சென்று வந்தாலும் இந்த கூழி தான் மத்திய அரசும் மாநில அரசும் இதை கண்டு கொள்ள விலை பாதிக்கப்படுவது தொழில்லாளிதாண் 😂😂😂

  • @borepointvijayakumar8636
    @borepointvijayakumar8636 Рік тому +2

    சிறப்பு தோழரே

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 5 місяців тому +1

    தம்பி ஒரு அடியில் இருந்து 500 அடி வரைக்கும் வந்து 75 ஊத்துக்குளியில்

    • @trendingvivasayi
      @trendingvivasayi  5 місяців тому

      ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ,ஒவ்வொரு டிரில் வண்டிக்கும் ரேட் வித்தியாசம் உண்டு!!!!!
      விலை ஆரம்பத்தில் குறைவா இருக்குனா ,
      ஆரம்பத்துல 10 குறைச்சி
      500 அடிக்கு க்கு மேல போக போக அதிகமா போட்டு ஈடு பன்னிருவாங்க.

  • @bharathiboopathi8131
    @bharathiboopathi8131 Рік тому +7

    250 அடி போர் போட எத்தனை லிட்டர் diesel தேவைப்படும் தெரியப்படுத்தவும் அய்யா

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Рік тому +1

    உள்ளே பேக்கிங் கூழாங்கல் மணல் ஜல்லி
    இதெல்லாம்,
    400 அடிக்கே லட்சம் சொல்ராங்க இது செம்மண் நிலம் தான் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி யில்

  • @newtube748
    @newtube748 9 місяців тому

    Pvc pipe have some different quality with this thickness
    4kg , 6kg and 8kg

  • @nallathambinallathambi7878
    @nallathambinallathambi7878 10 місяців тому +1

    போர் வண்டி ஓட்டுனர் மாதம் கூழ் 22000. 24.மணி நேரம்

  • @suryakumar291
    @suryakumar291 Рік тому +4

    Prices is too high

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x Рік тому

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு,💐💐💐

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys5758 Рік тому +2

    திருவண்ணாமலைமாவட்டம்

  • @gnanaoli1526
    @gnanaoli1526 10 місяців тому

    How much does it cost in Sivagangai district? Do they come to sivagangai district? I want to put two bore well up to 500 feet.

  • @asaithambi8965
    @asaithambi8965 2 роки тому +2

    Good

  • @lvaradharajan2046
    @lvaradharajan2046 Рік тому +3

    120 ft how much cost sir Iam in kanchipuram

  • @RameshRamesh-js9uq
    @RameshRamesh-js9uq 2 роки тому +1

    Super

  • @santhoshkumarp4198
    @santhoshkumarp4198 4 місяці тому

    Bro 700 feet la motor iruku evlo neram continues ah oduna atu eppavum tanni Varum

  • @joelashok
    @joelashok Рік тому +4

    எத்தனை இஞ்ச் போர்?

  • @mshekarshekar1714
    @mshekarshekar1714 2 місяці тому

    👍

  • @SureshKumar-vq4rc
    @SureshKumar-vq4rc Рік тому +1

    400 அடி போட்டுள்ளேன். இப்போ மறுபடியும் 400-700 அடி போடணும். இதற்க்கு 1-700 அடி பணம் வாங்குவாங்களா. இல்ல 400-700 அடி பணம் வாங்குவாங்களா. Pls urjent tell me

    • @trendingvivasayi
      @trendingvivasayi  Рік тому

      1-400 வரை ரீபோர் Cost (அடிக்கு குறைந்தபட்சம் 20 ரூபாய் ) ஆகும்.
      அதற்கு மேல் (400-700 அடிக்கு) வழக்கம் போல் செலவாகும்.

  • @bbhai3927
    @bbhai3927 Рік тому +1

    Motar pamp kitne HP kitne stej ka hai

  • @santhiyaram2523
    @santhiyaram2523 Рік тому +1

    Too cost

  • @rajeshkannanbe-eee8304
    @rajeshkannanbe-eee8304 Рік тому

    Cost tooooooo high.....in my area 0to 500 ----85rs

  • @Unlocky1996
    @Unlocky1996 Рік тому

    Bro,ithu V2 kka ,illa vivasayathukka bro🤔

  • @p.kp.k1127
    @p.kp.k1127 Рік тому +3

    தென்காசி.1அடிக்கு75தான்

  • @fero___3005
    @fero___3005 Рік тому

    HIGH RATE

  • @josephdaniel9524
    @josephdaniel9524 Рік тому +1

    எந்த மாதத்தில் போர்வெல் போடலாம்

    • @trendingvivasayi
      @trendingvivasayi  Рік тому +3

      கோடை காலத்தில் போர்வெல் அமைப்பது சிறந்தது.
      நீர்மட்டம் மிகக் குறைவாக இருக்கும் கோடைகாலத்தில் போர் போடுவதால்
      ஆண்டு முழுவதும் போர்வெல் ஒருபோதும் வறண்டு போகாமல் இருக்கும்.

    • @francisselvam5318
      @francisselvam5318 Рік тому

      ​@@trendingvivasayiஉங்கள் தொடர்பு எண்?

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Рік тому +1

    உங்கள் போன் நம்பர் தேவை

  • @bestintheworld5420
    @bestintheworld5420 Рік тому +1

    Phone number no...kudunga