OMNI Single owner / SK CARS Kunnathur 40,000 முதல்

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 214

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 роки тому +36

    எஸ் கே கார்ஸ் தம்பி உன்னுடைய பேச்சும் உன்னுடைய நாணயமும் உன்னுடைய கொங்கு பாஷையின் அழகும் உன் தொழில் வளர நான் வாழ்த்துகிறேன் இறையருள் பெறுக ஈசன் அருள் புரிய இந்திய முஸ்லிம் மதுரை காசிராவுத்தர் வாழ்த்துக்கள் ஐயா வளர வாழ்த்துக்கள்

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +5

      எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வின் பொற்பாதங்களை வணங்கி எனக்கு வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றிகள் ஐயா

  • @s.k.n.sathishkumar8514
    @s.k.n.sathishkumar8514 2 роки тому +3

    தற்பொழுது தான் இந்த வீடியோவை பார்த்தேன்

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +1

      இந்த கார் விற்பனையாகி விட்டது அண்ணா

  • @s.k.n.sathishkumar8514
    @s.k.n.sathishkumar8514 2 роки тому +3

    மதிப்பிற்கும் மரியாதைக்குரிய தங்களுக்கு வணக்கம் தங்களுடைய பேச்சு மிக சிறப்பாக இருந்தது எங்களுடைய சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      மிக்க நன்றி அண்ணா.....இதுபோல் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் அண்ணா

  • @kmurugash9263
    @kmurugash9263 2 роки тому +7

    கார் வாங்க ரொம்ப நாள் ஆசை
    ஆன பாருங்க கார் ஒட்டவும் தெரியாது அதை பற்றி எந்த விவரமும் தெரியாது வேறும் ஆசையை வைத்து என்ன செய்ய முடியும்
    என்னை போல் உள்ள நடுநிலை ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள் ஆனாலும் பணம் ஆனாலும்
    எட்டாக்கனியாகவே உள்ளது
    கோடிகளையும் லட்சங்களையும் சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும் மற்றும்
    டிவியில் அரசியல் நீயூசில் மட்டுமே கேட்க முடியும்
    😭😭😭😭

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +2

      அண்ணா உங்களால முடியும்னா வாங்குனா நேர்ல வண்டி பாருங்க வண்டி நல்ல வண்டியை தரேன் எடுத்துட்டு போய் நீங்க ஓட்டி பழகுங்க நல்லாபடியா இருக்க முடியும் வாங்குனா இது ஒரு சின்ன விஷயம் தான் நம்மனால எல்லாமே செய்ய முடியும் எது வேணாலும் நம்ம சாதிக்க முடியும் வாங்கண்ணா

    • @kmurugash9263
      @kmurugash9263 2 роки тому +2

      @@kamblikannan உங்கள் நம்பிக்கை ஆன வார்த்தைகள்
      என்னை ஊக்க விக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கிறேன்
      நன்றி தம்பி 🙏

    • @ramasamieaswarii6251
      @ramasamieaswarii6251 2 роки тому +1

      முயற்சி பன்னுங்க அண்ணா
      வெற்றி நிச்சயம் 👍 💐💐💐

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 2 роки тому +1

    Anna valthukkal

  • @LachuLeelaleela
    @LachuLeelaleela 14 днів тому +1

    ஓம் சாய் ராம் வாழ்க வளமுடன்

    • @kamblikannan
      @kamblikannan  13 днів тому

      Thank you sir welcome 🙏🙏🙏🙏

  • @ShanthiShanthi-rs8ie
    @ShanthiShanthi-rs8ie 2 роки тому +1

    Nermaiyana nambikaiyana manidhar unmaiyai solli விற்கிறார் tan q sir

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      உங்களுடைய ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிங்க ரொம்ப நன்றிங்க

  • @manikandans6204
    @manikandans6204 2 роки тому +1

    Vaalthukal Anna,

    • @manikandans6204
      @manikandans6204 2 роки тому +2

      Omni t board eruntha video podunga

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +1

      Romba thanks bro omni t board irukku kandipa video poduran bro

  • @vidhyodaytreentreen1200
    @vidhyodaytreentreen1200 2 роки тому +1

    Good Sir...
    First of Model status n rate oru 1min kulla sollittu apram 5mins describe panna rombaveh Ungalukku positive aa irukkum nu paripoornama kattayama yennala sollamudiyum... Pls try this Sir....👌🏾👌🏾👍🏾👍🏾

  • @balachandar007
    @balachandar007 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோ

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      நன்றிங்க அண்ணா

  • @JOBSARAN-m1q
    @JOBSARAN-m1q 2 роки тому +3

    வாழ்த்துக்கள் நண்பா

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      நன்றி நண்பா 🙏🙏🙏

  • @michaelchasan5155
    @michaelchasan5155 2 роки тому +2

    Super ra eruku unga vedeo

  • @s.k.n.sathishkumar8514
    @s.k.n.sathishkumar8514 2 роки тому +2

    இரவு 10 மணி ஆகிவிட்ட காரணத்தினால் தங்களை தற்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா ........

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      காலை அழையுங்கள் அண்ணா

  • @pambaimuni8873
    @pambaimuni8873 2 роки тому +1

    Super Anna na thoravalurthan

  • @hussainj4811
    @hussainj4811 2 роки тому +2

    சூப்பர் அண்ணா நல்லா உறுதியாக பேசுறீங்க வாழ்த்துக்கள் எனக்கு ஒரு வண்டி வேணும்

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +1

      ரொம்ப நன்றி அண்ணா இது தான் எனது முதல் வீடியோ

  • @SasiThangam-g8z
    @SasiThangam-g8z Рік тому +1

    குறைந்த விலையில் ஆம்னி கார் இருந்தா சொல்லுங்க அண்ணா

    • @kamblikannan
      @kamblikannan  Рік тому

      கண்டிப்பாக அண்ணா நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @cricketexpotrs3767
    @cricketexpotrs3767 2 роки тому +2

    Bro video konjam inum short ah mudinga.

  • @Balaguru-i8c
    @Balaguru-i8c 4 місяці тому +1

    மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் அண்ணா

    • @kamblikannan
      @kamblikannan  2 місяці тому +1

      20km sir thank you welcome 🙏🙏🙏🙏

  • @RaMASAMY.RAMASAMY
    @RaMASAMY.RAMASAMY 7 місяців тому +1

    அண்ணா இந்த வண்டி 40,000 சொன்னீங்களே அந்த வண்டி எந்த ஏரியாவுல குன்னத்தூரில் எந்த இடத்தில் இருக்குங்க

    • @kamblikannan
      @kamblikannan  7 місяців тому

      இந்த வண்டி விற்பனை ஆகிவிட்டது அண்ணா நன்றிங்க வேற ஏதாவது வண்டி ஆம்னி வேன் தேவைப்பட்டால் ஆதியூர் ரோட்டில் குன்னத்தூரில் இருக்கிறது

  • @dineshkumar167
    @dineshkumar167 2 роки тому +1

    omni van irundhaa sollungaa sir

  • @SasiThangam-g8z
    @SasiThangam-g8z Рік тому +2

    5000 ஆயிரதுக்கு ஆம்னி இருந்தால் சொல்லுங்க அண்ணா

    • @kamblikannan
      @kamblikannan  Рік тому

      நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @MohanAmirtha
    @MohanAmirtha 10 місяців тому +1

    Low budget Omni car available la today rate

    • @kamblikannan
      @kamblikannan  9 місяців тому

      No omni van available illai nga sir vantha confirm call you sir thank you welcome 🙏🙏🙏🙏

  • @ajith.pajith.p2779
    @ajith.pajith.p2779 2 роки тому +3

    Super bro Omni endha rettukka 😱

  • @elshaddaiangler7934
    @elshaddaiangler7934 2 роки тому +1

    Super God Jesus bless you

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +1

      “Blessed are the peacemakers: for they shall be called the children of God.”
      Matthew 5:9

    • @elshaddaiangler7934
      @elshaddaiangler7934 2 роки тому +1

      Thanks

  • @jagajaga3903
    @jagajaga3903 2 роки тому +1

    How much bro

  • @மனம்அழகியகாதலும்...அன்பானமனைவி

    குறைந்த விலையில் ஆம்னி இருந்தால் சொல்லுங்க பைனான்ஸ் வசதியுடன்

    • @kamblikannan
      @kamblikannan  Рік тому

      கண்டிப்பாக தகவல் தருகிறேன் நன்றிங்க 🙏🙏🙏

    • @Gowrisakthi
      @Gowrisakthi 11 місяців тому +1

      2004.omani.65000

    • @kamblikannan
      @kamblikannan  11 місяців тому

      Sold Sir thank you welcome 🙏🙏🙏🙏

  • @idrismoha7155
    @idrismoha7155 2 роки тому +3

    ஏனுங்கன்ணா அம்பாசிடர் கார் இருக்குதுங்களா

  • @varshiharsha1865
    @varshiharsha1865 2 роки тому +1

    Honda edition Panama madema

  • @kalidass1010
    @kalidass1010 2 роки тому +3

    9.15 to 9.30 correct anna

  • @josephsammyvel6520
    @josephsammyvel6520 2 роки тому +2

    Super brother

  • @smwsteelstamil
    @smwsteelstamil Рік тому +1

    Super

  • @saravanakumar535
    @saravanakumar535 2 роки тому +2

    வணக்கம் அண்ணா (திருப்பூர்).

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      வணக்கம் அண்ணா

  • @s.k.n.sathishkumar8514
    @s.k.n.sathishkumar8514 2 роки тому +1

    தற்பொழுது இந்த வாகனம் விற்பனைக்கு உள்ளதா

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      விற்பனையாகி விட்டது அண்ணா

  • @arokiamsamy9400
    @arokiamsamy9400 2 роки тому +1

    Super 💗

  • @tholanreviews
    @tholanreviews 2 роки тому +3

    50,000 budjet la car erukaa anna?

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +3

      Yes omni van and maruti 800 erukku bro

  • @natarajanmailsamymailsamy2907
    @natarajanmailsamymailsamy2907 2 роки тому +9

    2012 1:40க்கு தாங்க நாங்க வாங்கினோம் விலை அதிகம்

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      100% Good condition and fixed விலை கிடையாது நன்றி அண்ணா ...

    • @sureshsuresh-hv6cj
      @sureshsuresh-hv6cj 2 роки тому +1

      Vera omni iruka bro

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      Eruku brother

  • @gunasekar5422
    @gunasekar5422 2 роки тому +1

    Mini door auto iruntha sollunga Anna 🙏🙏❤️♥️

  • @dhanaseetha4928
    @dhanaseetha4928 Рік тому +1

    முன் பானம் எவ்வளவு அன்னா

    • @kamblikannan
      @kamblikannan  Рік тому

      Loan no sir thank you 🙏🙏🙏🙏

  • @s.jayatamilshanmugam5984
    @s.jayatamilshanmugam5984 11 місяців тому +1

    Vandi erukugala

    • @kamblikannan
      @kamblikannan  11 місяців тому

      Sold Sir thank you welcome 🙏🙏🙏🙏

  • @johnkuttys7981
    @johnkuttys7981 2 роки тому +1

    Anna omini low price irukka

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      Eruku brother...yanna rate la venum ungaluku...

  • @someishwar4155
    @someishwar4155 2 роки тому +1

    Fc , insurance solluppa?

  • @m.saransaran1790
    @m.saransaran1790 2 роки тому +2

    இந்த ரேட் சொன்னா எப்படி வண்டி வாங்குறது

  • @fresh-water-breeder.03
    @fresh-water-breeder.03 2 роки тому +1

    Available ahh bro

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      No brother sales ....
      Maruti zen avlable brother

  • @mohamedmaideen8304
    @mohamedmaideen8304 Рік тому +1

    Ambassador erukka

    • @kamblikannan
      @kamblikannan  Рік тому

      Waiting Sir thank you 🙏🙏🙏🙏

  • @mamikantamanikanta3280
    @mamikantamanikanta3280 2 роки тому +1

    Maruthi 800 irudha poduga bro

  • @sajinmech3350
    @sajinmech3350 2 роки тому +4

    விலை அதிகம் அண்ணா இதைவிட சிறந்த வாகனம் உள்ளது அண்ணா

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      இதுதான் விலை இல்லைங்க அண்ணா வந்து வண்டியை நேரில் பார்த்து குறைத்து வாங்கிக்கலாம் வாங்க அண்ணா பேசிக்கலாம்
      மற்றும் உங்களுடைய தகவலுக்கு நன்றி அண்ணா

  • @DARK-8055...
    @DARK-8055... 2 роки тому +1

    வர்ஷா இருந்தால் சொல்லுங்கள்.

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      நிச்சயமாக சொல்லுகிறேன் அண்ணா....நன்றி

  • @GopalMayilsamy-y9h
    @GopalMayilsamy-y9h 8 місяців тому +1

    HI ANNA 2022 LA VIDEOVA EPPSA BOTTU AYYA THALAVALI

    • @kamblikannan
      @kamblikannan  8 місяців тому

      நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @shinedasy9351
    @shinedasy9351 2 роки тому +1

    Sale ayo?

  • @karthikeyanmp9507
    @karthikeyanmp9507 2 роки тому +2

    M.p.karthikeyan(mecheri)😃😃

  • @r.rameshr.ramesh9722
    @r.rameshr.ramesh9722 2 роки тому +1

    Super good price

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 роки тому +3

    அண்ணா நீங்க சொல்றதெல்லாம் நியாயம் தான் ஆனால் இந்த நம்பர் பிராடு காட்டணும் என்ன விலை பட்டியல் சொல்லுங்க சும்மாவே 15 நிமிஷம் போட்டியானா ரொம்பவும் இழுத்து சொல்ல கூடாதுன்னு முடிங்க தப்பே இல்ல டயர் காட்டுறீங்களா என்று தெரியுது அவ்வளவுதான் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் அண்ணா....👍

  • @myilsamymyilsamy1179
    @myilsamymyilsamy1179 2 роки тому

    Anna low budget bolero irundha podunga

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      Kandipaa podrean ...Yanna price la yadhirpakkarega brother...

    • @myilsamymyilsamy1179
      @myilsamymyilsamy1179 2 роки тому +1

      @@kamblikannan anna 2lak to 2 1/2lak

    • @myilsamymyilsamy1179
      @myilsamymyilsamy1179 2 роки тому

      2007
      2008
      2009

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      @@myilsamymyilsamy1179 வந்ததும் நிச்சயமாக சொல்லுகிறேன் அண்ணா....

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      @@myilsamymyilsamy1179 👍

  • @smeganathan4397
    @smeganathan4397 2 роки тому +1

    Model rate

  • @r15_v3_doctor
    @r15_v3_doctor 2 роки тому +1

    Ertiga iruka bro low price

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      Namma kitta illainga vera arrange panni tharanga Sir

  • @p.muruganmurugan.p3304
    @p.muruganmurugan.p3304 2 роки тому +1

    Super anna

  • @KumaranGuru-ou8tx
    @KumaranGuru-ou8tx Рік тому +1

    Grum

  • @svtex4744
    @svtex4744 2 роки тому +1

    அண்ணா 800 கார் 30000 குள்ள கிடைக்குமா

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      இருக்குங்கண்ணா தாராளமா எடுத்துக்கலாம் வாங்க

    • @svtex4744
      @svtex4744 2 роки тому +1

      அண்ணா ஒரு வாரம் கழித்து எடுதுகாலம் அண்ணா கொஞ்சம் கால அவகாசம் தேவை

    • @velmuruganmurugandi4520
      @velmuruganmurugandi4520 2 роки тому +3

      வண்டி கிடைக்கும்.ஆனால் ஒர்க் ஷாப் ல் நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டும்.

  • @dhanaseetha4928
    @dhanaseetha4928 Рік тому +1

    Hi

  • @michaelchasan5155
    @michaelchasan5155 2 роки тому +2

    Bro 800 car poduga

  • @ArumugamArumugam-gs4yl
    @ArumugamArumugam-gs4yl 2 роки тому

    Zen iruntha podunga boss

  • @m.fakrudeenm.fakrudeen2057
    @m.fakrudeenm.fakrudeen2057 7 місяців тому +1

    ஐயா எத்தனை ஓனர் இருந்தால் என்ன வண்டி கண்டிஷன் பற்றி சொல்லி வியாபாரம் பண்ணுங்க வண்டி வாங்குறவங்க 4 ஓனர் 5 ஓனர் ஆனால் ரீ சேல் வேல் யூ இல்லை என்று பெயர் மாற்றம் செய்யாமலே ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இதனால் வண்டி விற்றவர் மிகவும் பாதிக்க படுகிறார்கள் அதனால் வண்டி 5 ஓனர் இருந்தாலும் சரி 10 ஓனர் இருந்தாலும் சரி பொருளுக்கு தான் விலையே தவிர ஓனருக்கு இல்லை என்பதை உங்களை போன்றவர்களால் மக்களுக்கு நல்ல முறையில் எடுத்து சொல்ல முடியும் அதே போல் வண்டியை டெலிவரி கொடுக்கும் முன்பே அட்வான்ஸ் பெற்று கொண்டு பெயர் மாற்றம் செய்ததற்கு பிறகு வண்டியை கொடுத்து வண்டியை விட்றவர்க்கு எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் செய்யுமாறு இந்த பதிவின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்

    • @kamblikannan
      @kamblikannan  7 місяців тому

      ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய கருத்து மிகவும் முக்கியமானது எல்லோருக்கும் பயன்படக்கூடியது வண்டி வாங்கறவங்களும் சரி வண்டி விக்கிறவங்களையும் சரி நாளைக்கு எந்தவித பாதிப்பும் யாருக்கும் வரக்கூடாது என்பது நல்ல கருத்து அதேபோன்று இனிமேல் நம்ம எஸ் கே கார்ஸ் மூலமாக விற்கக்கூடிய அனைத்து வண்டிகளும் பெயர் மாற்றப்படும் அதேபோன்று யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல முறையில் மென்மேலும் வளர நீங்கள் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றிங்க 🙏🙏🙏🙏
      என்றும் இறைவனின் அருள் ஆசி உடன் எஸ் கே கார்ஸ்

  • @rajeswariv1684
    @rajeswariv1684 2 роки тому +1

    Rate

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      130000 வாங்க கம்மி பண்ணிக்கொள்ளலாம்

  • @rajaselvamkadhiresan9692
    @rajaselvamkadhiresan9692 2 роки тому +2

    அய்யா! உங்களுடைய Subscriber என்கிற முறையில், எனக்கு உங்களாலான உதவி சரியான விலையில், தரமான ஓர் வாகனத்தை அளியுங்கள் அய்யா. நான் முதல் தலைமுறையாக, இப்போது தான் வாகனம் வாங்கப்போகும் ஓர் குடும்பத்தை சேர்ந்தவன்.

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +2

      வாருங்கள் ஐயா நல்ல வண்டியாக உங்களுக்கு தருகிறேன்

  • @vijayakumarp2390
    @vijayakumarp2390 2 роки тому

    Ret athigam anna

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      Anna car test drive panne parunga and all papers current and no fixed price anna

  • @murugavelv9961
    @murugavelv9961 9 днів тому +1

    60. ஆயிரம். போகும். தம்பி. அதற்க்கு. மேல். ஒரு. ரூபாய். போட்டாலும். தெரிந்தே. கிணற்றில் போடுவதற்க்கு. சமம்

    • @kamblikannan
      @kamblikannan  4 дні тому

      Sold sir thank you welcome 🙏🙏🙏🙏

  • @ramadosss1845
    @ramadosss1845 2 дні тому +1

    Surukkam. Thevai

  • @Vinayagam.iVinayag
    @Vinayagam.iVinayag 9 місяців тому +1

    அண்ணா எனக்கு 35000 ரூபாய்க்கு கி டைக்குமா அண்ணா

    • @kamblikannan
      @kamblikannan  8 місяців тому

      வாருங்கள் நல்ல வண்டியாக பார்த்து எடுத்துக்கலாம் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @KeerthanaRajkumar
    @KeerthanaRajkumar 2 роки тому +1

    Congrats 🎉

  • @Indian-k8q7u
    @Indian-k8q7u 2 роки тому +1

    👍👍👍👍👍👍

  • @venkatesan6629
    @venkatesan6629 2 роки тому +1

    65000 to 70000 omini irukka

  • @Kedimani..
    @Kedimani.. 2 роки тому +1

    50, 000 kula oru omin car erutha slugs

  • @ridhanyaridhanya8429
    @ridhanyaridhanya8429 2 роки тому +1

    Anna Omni venum anna

  • @பாலமுருகன்.மா

    Hi sir

  • @sharmanidhi3832
    @sharmanidhi3832 Рік тому +1

    Avlibl

  • @MrVasanthasenan
    @MrVasanthasenan 2 роки тому +2

    Yena oru sivakatatcham

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      நன்றிங்க ஓம் நமசிவாய எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த வரம்

  • @jagajaga3903
    @jagajaga3903 2 роки тому +1

    Nalaiku varalam maa phone num solu ga

  • @dhanasekarandhanasekaran7253
    @dhanasekarandhanasekaran7253 2 роки тому +1

    I want this car

  • @selvanayagamsekar7510
    @selvanayagamsekar7510 9 місяців тому +1

    40,000 முதல் சொல்லிடு 1 லஞ்சத்திற்கு மேல் காட்டுறிக

    • @kamblikannan
      @kamblikannan  8 місяців тому

      ஆரம்பம் 40 ஆயிரம் ரூபாய் இருந்து நம்மிடம் வண்டிகள் கிடைக்கும் அண்ணா வாருங்கள் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @gkkarthik3199
    @gkkarthik3199 2 роки тому +2

    50000 omni eruka bro

  • @abira22
    @abira22 2 роки тому +1

    எனக்கு ஒரு கார் வேண்டும் மாருதி 800 35000 பட்ஜெட் கிடைக்குமா

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      Maruti 800
      Lpg endasment
      White colour
      Fc 2023 last
      Insurance 2022 last
      Rate 38000 sir irukkunga

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      Maruti 800 model 97 Sir

    • @abira22
      @abira22 2 роки тому +1

      @@kamblikannan finance unnda bro

    • @abira22
      @abira22 2 роки тому +1

      Reply soon brother

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      No brother

  • @arunrajarunraj4172
    @arunrajarunraj4172 2 роки тому +1

    Super Brother But rate over price

  • @user-aalaporan
    @user-aalaporan Рік тому +1

    இந்த சேனலுக்கு டைடல் பார்த்து வந்த ஏமாறாதீங்க

    • @kamblikannan
      @kamblikannan  Рік тому

      நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @meenukuttyshivanational2013
    @meenukuttyshivanational2013 2 роки тому +1

    Onga mopil number anupuga..... enakku venum

  • @abira22
    @abira22 2 роки тому +1

    ஆமா அந்த நாப்பது ஆயிரம் கார் எங்கே முதல் வீடியோ லயே பொய் தம்னைல்ல எதுக்கு பொய்

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      நன்றிங்க ஐயா உளிபடாத கல் சிற்பம் ஆவதில்லை

    • @abira22
      @abira22 2 роки тому +1

      @@kamblikannan இதற்கு இது பதில் இல்லையே

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      அன்பே சிவம் ஓம் நமசிவாய

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      ஐயா நமது SK cars-ல் 40,000-ல் இருந்து Omni உள்ளது என்பதை 40,000 முதல் என்று வைத்துள்ளேன்...நன்றி

  • @subbusubbu3787
    @subbusubbu3787 2 роки тому +1

    rate over

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      இது பிக் சைட் ப்ரைஸ் இல்லைங்க வாங்க நேர்ல பார்த்து எவ்வளவு கம்மி பண்ண முடியுமோ அவ்வளவு கம்மி பண்ணி எடுத்துக்கலாம் அண்ணா

  • @பாலமுருகன்.மா

    இந்த கார் இருக்கா

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      இருக்குங்க அண்ணா

  • @KarthiKarthi-wm4ne
    @KarthiKarthi-wm4ne 2 роки тому +1

    125000

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 роки тому

    இந்த வண்டி க்கு விலை மிக அதிகம்.இந்த வண்டி யின் பின் புறம் அமர்ந்து செல்பவர்கள் 5அடி உயரத்துக்கு மேல் இருக்க கூடாது.அப்படி இருந்தால் 20கிலோ மீட்டர் க்கு பிரயாணம் செய்ய முடியாது.

    • @velmuruganmurugandi4520
      @velmuruganmurugandi4520 2 роки тому

      மேல்

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому

      Engine good condition Anna And fixed prize இல்லை...உங்கள் தகவளுக்கு நன்றி அண்ணா....

  • @nadrajk196
    @nadrajk196 2 роки тому

    Overall. Pasathy

  • @manivannan7118
    @manivannan7118 4 місяці тому +1

    40000.Omini irukuma

    • @kamblikannan
      @kamblikannan  2 місяці тому

      Sorry sir thank you welcome 🙏🙏🙏🙏

  • @krishnamoorthyv2107
    @krishnamoorthyv2107 Рік тому +2

    Call me

    • @kamblikannan
      @kamblikannan  Рік тому

      8148413232 நன்றிங்க 🙏🙏🙏

  • @omshanthicalldrivers
    @omshanthicalldrivers 2 роки тому +2

    Yow romba attagasam mokka mudiyala, please owara pesathinga cara mattum pesunga ok thank you 🙏

    • @kamblikannan
      @kamblikannan  2 роки тому +1

      Thank you bro next time intha mathiri thappu varama pathukiran